கர்த்தருக்குள் மரித்து கர்த்தருக்கு முன்பாக அழகாய் நிற்கும் பரிசுத்தவான்கள் அனைவரையும் நினைவுபடுத்திய தங்கள் முயற்சிக்கு நான் கர்த்தரைத் துதிக்கிறேன். கர்த்தருக்குள் மரித்த அநேக ஊழியக்காரிகளையும் படம் பிடித்துக் காட்டியிருக்கலாம்.
@dharmasingarayar52283 жыл бұрын
அழகாய் நிற்கும் யார் இவர்கள் பல்லவி அழகாய் நிற்கும் யார் இவர்கள்? திரளாய் நிற்கும் யார் இவர்கள்? சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்? சரணங்கள் 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் --- அழகாய் 2. காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் --- அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் --- அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் --- அழகாய் 5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று --- அழகாய் 6. இனி இவர்கள் பசி அடையார் இனி இவர்கள் தாகமடையார் வெயிலாகிலும் அனலாகிலும் வேதனையை அளிப்பதில்லை --- அழகாய் 7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை அற அகற்றித் துடைத்திடுவார் அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே அள்ளிப் பருக இயேசு தாமே --- அழகாய்
@இயேசுவேதேவன்3 жыл бұрын
இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் , அவரே தெய்வம் , அவரே கர்த்தர். இயேசுவே உமக்கே மகிமை. ஆமென் .
@anithajoseph91824 ай бұрын
Amen இயேசப்பா நான் நித்திய ஜீவனை பெற போவதற்க்காக ஸ்தோத்திரம் இந்த உலகில் நல்ல ஒட்டத்தை சிக்கிரமாய் ஒடி முடிக்க எனக்கு கிருபை பாராட்டும் ஆண்டவரே.
@helengaston65873 жыл бұрын
உண்மையான ஊழியக்கார்களுக்கு அருமையான அஞ்சலி.நன்றி
@dullipsrither96764 ай бұрын
அருமையான பதிவு
@Rany-uJesus4 ай бұрын
Praise the Lord Amen
@francis61522 жыл бұрын
144000 தான் சபையாய் அழைக்கபட்டவர்கள் இவர்கள் தான் அழகாய் இருபவர்கள்
@seenamaryb85572 ай бұрын
Nice song to hear❤
@sharmz8266 Жыл бұрын
அழகாய் நிற்கும் யார் இவர்கள்…..திரளாய் நிற்கும் யார் இவர்கள்….சேனைத் தலைவராம் இயேசுவின் பொற் தளத்தில் ..அழகாய் நிற்கும் யார் இவர்கள்… ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ….ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் ……சிறிதானதோ பெரிதானதோ…..பெற்ற பணி செய்து முடித்தோர் --- அழகாய் காடு மேடு கடந்து சென்று ….கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்…..உயர்வினிலும் தாழ்வினிலும் ….ஊக்கமாக ஜெபித்தவர்கள் --- அழகாய்.. தனிமையிலும் வறுமையிலும்….லாசரு போன்று நின்றவர்கள்…..யாசித்தாலும் போஷித்தாலும்…..விசுவாசத்தைக் காத்தவர்கள் --- அழகாய் எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர்.. அழகாய் வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்த ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று..அழகாய் இனி இவர்கள் பசி அடையார்..இனி இவர்கள் தாகமடையார்….வெயிலாகிலும் அனலாகிலும்….வேதனையை அளிப்பதில்லை --- அழகாய் ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை..அற அகற்றி துடைத்திடுவார்..அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே..அள்ளிப் பருக இயேசு தாமே --- அழகாய் Sharmini Satgunam !
@Jason71w2 жыл бұрын
Wonderful song uncle. I lost my beloved Dad a year ago he use to sing your songs as such like you and he is compassionate, humble and God fearing man none dislikes him. He lived righteously but died suddenly due to corona. still we cannot accept this kind of demise. It was so painful. After my prayers I heard this song🎵I was so happy that God has sent me a msg thru this song that my Dad is also in Almighty's golden feet👣 Thank you uncle and Reshma as well
@immanuelprabakaran63843 жыл бұрын
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (1 தெசலோனிக்கேயர் 4:16)
@vivasayamathisayam3 жыл бұрын
Amen
@ilovemyself26472 жыл бұрын
பரலோகத்திற்குரிய பாடல்களை கேட்கும போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
@aerogrif49742 жыл бұрын
Eeeeeeee
@aerogrif49742 жыл бұрын
Seri eeeeeeeeo
@aerogrif49742 жыл бұрын
Oee
@aerogrif49742 жыл бұрын
Ena e
@aerogrif49742 жыл бұрын
Eoeeeeoeeeee
@christyfernando64702 жыл бұрын
அருமையான ஜாலி ஆபிரகாம் ஐயா பரலோக தரிசனத்தை கர்த்தர் உங்கள் கொடுத்ததற்கு நன்றி நன்றி
@josephinenagaradja2492 жыл бұрын
Amène amène amène 👏
@varuvaletrypanthony42052 ай бұрын
Excellent song God bless
@anidhayalj1987 Жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
@reubenjesudas2162 жыл бұрын
SKIN KING Dr Reuben Jesudas Vellore He has been with me for 72 years I am waiting to join the GROUP when my turn COMES
@josephineleoni67782 жыл бұрын
🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️thank you so much
@josephravig28035 ай бұрын
Praise the lord Jesus Christ 🌷
@johnsona28923 жыл бұрын
Excellent song sung by Bro.Jolley Abraham and his daughter. May God bless your glorious ministry.
@jgaministries43003 жыл бұрын
I will pray for you
@iamwithme580 Жыл бұрын
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? திரளாய் நிற்கும் யார் இவர்கள்? சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்? சரணங்கள் 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் - அழகாய் 2. காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் - அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் - அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் - அழகாய் 5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று - அழகாய் 6. இனி இவர்கள் பசி அடையார் இனி இவர்கள் தாகமடையார் வெயிலாகிலும் அனலாகிலும் வேதனையை அளிப்பதில்லை - அழகாய் 7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை அற அகற்றித் துடைத்திடுவார் அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே அள்ளிப் பருக இயேசு தாமே - அழகாய்
@ss-jc3kr3 жыл бұрын
Super and well done Annan joly... 10000000000000Thanks for the wonderful task.
@tharshinidevasenan2010Ай бұрын
Amen
@vivasayamathisayam3 жыл бұрын
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். 2 தீமோத்தேயு 4:6,7
@KGVic4593 жыл бұрын
മലയാള സിനിമയിൽ ജയിക്കാനായ് ജനിച്ചവൻ ഞാനെന്ന് പാടിയ ജോളി അബ്രഹാം എന്ന ഗായകൻ ഇപ്പോൾ ക്രിസ്തുവിന്റെ പോരാളിക്കളെ അനുസ്മരിച്ച് പാടുന്നത് കാണുമ്പോൾ ഞാൻ ദൈവത്തെ സ്തുതിക്കുന്നു
@sagrengovender34662 жыл бұрын
Bro Jollee and Sis Reshma you are powerful instruments used by God for His glory. You have been a great blessing and inspiration to us in South Africa!
@JayaKumarHearttouchsongThankto3 жыл бұрын
GLORY TO JESUS. What a EXCELLENT , Beautiful Devotional SONG.? GOD BLESS YOUR Ministries,. Brother Jolley Abraham..🙏🙏
@nigelmurugesh99892 жыл бұрын
Thanks for sharing
@ashokyoutuber91453 жыл бұрын
நீங்கள் நான் பார்த்து வியந்த அற்புதம் அய்யா நீங்கள்!🙏🙏🙏🙏🙏
@devadasdevasahayam10155 ай бұрын
Super
@amulraja3707 Жыл бұрын
God bless you Br jollie Rashma
@segara28482 жыл бұрын
Verygoodsong
@stephenmathew58843 жыл бұрын
I am very glad to hear your sweet voice after 1980s. I remember "Jayippanai genichavan njan". Now I am a Pastor. You are singing for our Lord. May God bless you 🙏
@jayakaranjacob22143 жыл бұрын
BEAUTIFUL SONG. PERFORMED WELL
@joeshe10003 жыл бұрын
அழகாய் நிற்க்கும் யார் இவர்கள்... பாடலும் பாடியதும் அருமை... இனிமை... வாழ்த்துக்கள்... இவர்கள் 24 இறைஊழியர்களை நீங்கள் நினைவில் கொண்டு இப் பாடலை அர்ப்பணித்த உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மூவொரு இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பார்... ஆமென்... ஆமென்... ஆமென்...
@50vmk3 жыл бұрын
அருமையான பாடல்
@wellbeingtamil93312 жыл бұрын
இயேசுவே ஆண்டவர்
@ramabhaisamadhanameliezer6185 Жыл бұрын
Super brother seeing and wonderful God's people, iam MPA seeing my God father very happy
@jasonpandian50613 жыл бұрын
Super Jolly brother with Reshma, honouring God's servants.
@Davidkulasekaran Жыл бұрын
அழகான குறல்
@ashmaisikqali22932 жыл бұрын
Our lord jesus christ will bless you and your Ministries
@rejinajesudas60642 жыл бұрын
Nice Singing. may God bless you 🙏🙏🙏
@johnsonjohnson1815 Жыл бұрын
All in the paradise ,waiting for judgment .no one can't escape , Amen
@jebamani17052 жыл бұрын
Very nice very very 👌 👋 👌 👋
@samuelabraham65423 жыл бұрын
மிகவும் அழகான, அர்த்தமுள்ள பாடல்❤
@வளர்கதமிழ்-ழ7ழ2 жыл бұрын
Super ya jesus porthalathil ullathupol ullathu amen
@avarumugam3887 Жыл бұрын
Thankyou Jesus
@SAMUVELSAMUVEL-vn9jz Жыл бұрын
Jesuscomingsoon
@sophiajasmine9962 Жыл бұрын
Amazing brother and reshma.. God bless
@rossyarul70272 жыл бұрын
Song very supper. Rossarul. Erode
@rebeccajayanandan87673 жыл бұрын
Praise the Lord Amen amen amen Appa
@mdharmaraj6775 Жыл бұрын
BEUTYFUL SONG ..GOD JESUS LOVES YOU ALL ...
@mac92812 жыл бұрын
Glory to the almighty God 🙏
@hepsyanbalagi4833 Жыл бұрын
Wonderful song 🎉
@Sinamah-k4q11 ай бұрын
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@bernardshaw71513 жыл бұрын
Beautiful song as well..
@sebastianvaz58573 жыл бұрын
Both voice very beautiful. God's prasannan falls. God's blesses both.
@jancysanthosh38002 жыл бұрын
അഴകായ് നിൽക്കും ആർ ഇവർകൾ നല്ല പാട്ടായിരുന്നു എനിക്ക് വളരെ ഇഷ്ടപ്പെട്ടു ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
@Heart_stealer_ Жыл бұрын
Mosses Rajasekhar ❤
@JeyarajahRatnam3 жыл бұрын
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
@sriranjanisriranjani11332 жыл бұрын
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@miravanan41532 жыл бұрын
SUPER 👌 BEAUTIFUL SONG 🎵....REMEMBERING ALL THE GOD'S SERVANT'S WHO LIVED IN THIS UNIVERSE PRECHING THE GOSPEL....THANK YOU SO MUCH FOR THIS WONDERFUL VIDEO AND SONG.🙂👍💐🙏
@MrMajorvictor Жыл бұрын
Wonderful singing.i liked it very much Major victor
@ashmaisikqali22932 жыл бұрын
I like this song very much
@paulrajanchezhian16492 жыл бұрын
Nice of bringing the pictures of the stalwarts in between. God bless you
@pastor.a.paramanandam54653 жыл бұрын
Nice song 🤝
@premadanielpremadaniel36793 жыл бұрын
Amem Amen amen amen 🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏
@jancysanthosh38002 жыл бұрын
യേശുവേ നന്ദി യേശുവിന് വേണ്ടി ഉയിർ കൊടുക്കുന്നവർ നല്ല പാട്ടായിരുന്നു ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ ഹാപ്പി ക്രിസ്തുമസ്സ്
@cjarun34803 жыл бұрын
Beautiful song, sweet voice, gloru to jesus.
@rubynavanee45062 жыл бұрын
JESUS CHRIST LOVED EVERY ONCE JESUS CHRIST LOVE YOU AND ME FOR EVERY DAY TIME YEAR
@jeevamuthubaskar43122 жыл бұрын
Wonderful Song🙏
@sammidassjoseph87463 жыл бұрын
Lovely visual compilation Sir.
@graceallase18363 жыл бұрын
Beautiful song beautifully sung. God bless your family 🙏🙏
@ramani.r24323 жыл бұрын
Dedicated to my Spouse Pastor.Sam Ambeth also😭😭😭 Thank you 🙏
@aruls2223 жыл бұрын
Tnx .GLORY to be CHRIST. EXCELLENT. 🇵🇫
@jaisonjacob67423 жыл бұрын
Jolle uncle excellent singing also sis. Reshma. Uncle can you give karoke
@rebecahvinodha24213 жыл бұрын
Glory be to Jesus
@mallikae13233 жыл бұрын
Glory to God
@tsmenterprises93653 жыл бұрын
God bless you amen
@senthamiljothilal.l2 жыл бұрын
Super அற்புதமான குரல்
@samsvlogs33742 жыл бұрын
Super duet 👍👍👍
@mahamurthy36232 жыл бұрын
Amen 🙏🙏🙏🙏✝️ Jesus name amen
@vijayragavan23653 жыл бұрын
Wow நிகறட்ற பாடல் என்றும் உங்கள் ரசிகர்
@jayaseelanas19693 жыл бұрын
Supper brther song
@josephkoilpillai74062 жыл бұрын
Jesus the lamb of sacrifice will lead us to spring of happiness 🙏😇
@elizabethjayanthi45725 күн бұрын
❤
@jayanthiselvaraj6560 Жыл бұрын
Emil Jebasingh Annan authored this beautifu song l and enjoyed this song as his loving thambimar sang it in his last moments Such a heavenly song!
@vijaykumar-ow4jq2 жыл бұрын
Super super song arumai Thank God.. for this wonderful song
@samuelgeevarghese95843 жыл бұрын
God bless the tamil people who nourished all the beloved missionaries for the hard work done for raising the name of Christ
@chillalmaryjohnson5108 Жыл бұрын
Praise the Lord
@a.peterrobinson72972 жыл бұрын
lyrics with pictures of evangelists really i also in the line of hope to the eternity,💯
@chennaiexpress20123 жыл бұрын
Super 👍 voice very much thanks God for u super singer .👍✌️❤️😆💯
@angelinaangelina41343 жыл бұрын
Super wonderful song and spiritual person 's photos thank you slnger uncle and sister 🙏🙏🙏🌹🌿🍬❤
@nallthambipaul8352 жыл бұрын
இவர்கள் அனைவருக்கும் குரு பாஸ்டர் சுந்தரம், விட்டுவிட்டீர்கள்
@auxiliacreations51222 жыл бұрын
Very nice song
@francisxavierfrancisxavier50142 жыл бұрын
Bro ungalai patri munbe theriyum, sister unga daughter ah nalla voice,our God will bless you.