இவர் போல் உள்ளவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று வாழ்த்துவது நன்று. நடதபட வேண்டும்.
@ushajemima8552 жыл бұрын
இவர் சென்னை நகரின் மையப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் தன்னடக்கம் உள்ள எளிய மணிதர் அவரும் அவரது குடும்பத்தினரும் கர்த்தர் கிருபையால் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்
@paulsmith.paulsmith91952 жыл бұрын
ஔ. ன
@dhanabalan5382 жыл бұрын
Praise the lord
@sarojaambrose58312 жыл бұрын
P Amen
@xavierfer51952 жыл бұрын
@@dhanabalan538 ý
@sachinsuresh30922 жыл бұрын
@@xavierfer5195 I pop
@siva.esakkiel83282 жыл бұрын
பரிசுத்ததேவன் ஆதியும் அந்தமுமான ஏசப்பா என்றும் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக
@selvirani17776 ай бұрын
தேவா சார் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமேன் 🎉🎉🎉
@rajanbrothers91502 жыл бұрын
❇️ தமிழக அரசால் வழங்கப்பட்ட விருது ஜாலி ஆபிரகாம் அய்யா அவர்களுக்கு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் அவர் செய்யும் பொது சேவையில் இறைவன் இயேசுவின் அருள் எப்போதும் இருப்பதாக
@victorpaul39372 жыл бұрын
THIS SONG very nice sir tk you sir
@chinnappanv87886 ай бұрын
11:16
@lourdusamy50432 жыл бұрын
சகோ. ஜாலி ஆபிரகாம் ஒரு சிறந்த இறை மனிதர். சீரிய பாதையில் சிறப்பாக பயணிக்கும் இவரை இறைவன் ஆசீர்வதிப்பாராக.
@amuljayarani90882 жыл бұрын
இயேசு அப்பா பாடல் சூப்பர் உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை யும் ஆசீர்வதிப்பாராக
@p.salamonsalamon.P19906 ай бұрын
ஆயிரம் இருந்தாலும் தேவா தேவா தான் நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@tensings39326 ай бұрын
தேவா சார் இவ்வளவு எளிமையானவர் என்று காணும் போது இலகி விட்டேன்.கர்த்தர் உங்களை கவனிக்கிறார்.ஆசீர்வதிப்பாராக. ஜாலி ஆபிரகாம் சார் பாடலை 1975 முதலே கேட்டிருக்கிறேன்.❤❤
@anthonydavid22666 ай бұрын
இந்த பாடலை இதயத்தில் இருத்திய இறைவனுக்கு நன்றியும், இதை இசை அமைத்து பாடிய இசையமைப்பாளர் திரு. தேவா அவர்கட்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் அதே வேளை அரங்கத்திற்கு அழைத்து வந்த திரு.ஜொலி ஆபிரகாம் அவர்கட்கு நன்றிதனை நவில்கின்றோம்.தொடர வாழ்த்துக்கள்! டேவிட் அந்தோனி.( பிரான்ஸ்சிலிருந்து)
@steveallinone74915 ай бұрын
ஆமென் அல்லேலூயா ❤❤❤
@GnanasekarSekar-x4j5 ай бұрын
இது தான் உண்மையான சாட்சி. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@vijayragavan23652 жыл бұрын
உங்கள் பிரயாசம் நிச்சயமாக வலுப்பெறும் இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் என்றும் உங்கள் ரசிகர்
@PK.Manuel2 жыл бұрын
ஆமென் 🙏🏼 🙏🏼 🙏🏼 அல்லேலூயா
@Kalaidk-uq5ib2 жыл бұрын
உங்கள் இனிமையான இசை பயண த்திற்க்கு என் தேவன் ஆசீர்வதிப்பார்
@roberthillbert22roberthill305 ай бұрын
எளியவர்களின் இசைஞானி தேவா.... வாழ்த்துகள்
@bellcreations2 жыл бұрын
அமரர் ரெமி அவர்களின் பாடல் வரிகளுக்கு இசை அமைத்த பல பாடல்களில் தலை சிறந்த பாடல். இந்த ஒலி நாடாவின் பெயர். 'சிறகுகளின் நிழலில்...' 1988 இல் நிர்மல் education .
@samphilipson90532 жыл бұрын
நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏 நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KOVAI-BLESSING-ORCHESTRA-12 жыл бұрын
Deva sir God bless you
@teejeyem63752 жыл бұрын
Thankyou,, long live sirs Deva vin innisayil entru thaan 70s 80s lu kettirukkom.
@user-preeth6 ай бұрын
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா-2 அந்த இருளிலும் ஒளி சுடரும்,வெந்தனலிலும் மனம் குளிரும் -2 உந்தன் கண்களின் இமைப்போல் எந்நாளும் எங்களை காத்திடு என் இறைவா -2 உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா... பாவங்கள் சுமையாய் இருந்தும், உன் மன்னிப்பில் பனிபோல் கரையும் -2 கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அருளும் -2 உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா... வலையினில் விழுகின்ற பறவை அன்று இழந்தது அழகிய சிறகை -2 வானதன் அருள்மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை -2 உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா அந்த இருளிலும் ஒளி சுடரும், வெந்தனலிலும் மனம் குளிரும்-2 உந்தன் கண்களின் இமைப்போல் எந்நாளும் எங்களை காத்திடு என் இறைவா-2 உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா....
@rameshsamuel47986 ай бұрын
பாடலை முழுமையாக பதிவிட்டமைக்கு நன்றி.
@user-preeth6 ай бұрын
@@rameshsamuel4798 நீங்கள் சிறப்பாய் பாடி இயேசுவை ஆராதிக்க வாழ்த்துக்கள்
@Santhi-c3c6 ай бұрын
👍
@shirleyvijay33836 ай бұрын
Thank you for sharing ❤
@user-preeth6 ай бұрын
@@shirleyvijay3383 👍
@rajeswari-u6y5 ай бұрын
என் பள்ளியில் நாங்கள் பாடிய பாடல் முப்பது வருடங்களுக்கு முன்பு தூய அந்தோணியார் பெண்கள் மேனிலைப்பள்ளி மயிலாப்பூர் சென்னை🙏
@kavithaa20665 ай бұрын
திருச்சி பிலோமினாஸ் பள்ளிக்கூடத்துல 30 வருடத்திற்கு முன் நானும் பாடி இருக்கிறேன்
@hudsontaylor922 жыл бұрын
Good people has the good heart to express the love of God to the needy people without advertisements. May God bless dear loving bother Jolly Abraham and his family!.
@jacobsouza80022 ай бұрын
ஜாலி உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்....❤❤
@maryharriet30054 ай бұрын
Very prayerful our Sir Deva. I i like to listen and pray with you Sir
Dava sar. Supersinger john jabarai sarbaha ungaluku nandry tharivikiran
@FunnyFullMoon-nu2yd4 ай бұрын
வாழ்த்துகள் தேவா சார்
@j.singarayanvazvaz41602 жыл бұрын
Glory to Almighty JESUS. May God bless the service of our beloved brother Jolly Abraham.
@sureshabi32954 ай бұрын
மிகவும் எழிமையானவர் தேவா சார்
@selvidebi85502 жыл бұрын
God bless you sir, paralogathil megunda palan undu !
@daisyrani49642 жыл бұрын
GOD GOD BLESS YOU BROTHER 🙏
@joshuajebadurai37382 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@antonyraj34414 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@savarifranca75436 ай бұрын
Excellent both of you! And Jesus bless you both!
@christinallivingston6626 Жыл бұрын
Glory to Jesus 🙏🏽
@nathannathan71972 жыл бұрын
Un siragugal nizalil.... Super song
@koilrajkasthuri75472 жыл бұрын
👌👌👌👌👌super song super, குரல்
@suseelabai64475 ай бұрын
தேவா சார் நன்றாகப்பாடியிருக்கின்றார்கள் நன்றி
@babychanchan13765 ай бұрын
GREATEST MESSAGE CONGRATULATIONS AYYA LOVELY FATHER JESUS CHRIST LOVES ALL PEOPLE HE DIED FOR ALL PEOPLE ALMIGHTY LIVING GOD JESUS CHRIST BLESS SAVES LOVES YOURS FAMILY AMEN
@CartoonupdateTamil4 ай бұрын
God bless both of you sir❤
@anandanyesu18772 жыл бұрын
Deva Sir God bless you by singing if Christian sons 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ambrostephen12 жыл бұрын
Congratulations beloved sri.Jolly. Abraham.
@prakashpastor4 ай бұрын
எங்க பாடல் ௨ள்ளதுபாா்௫௩்ள்
@RiaDaphne5 ай бұрын
அழகான பாடல், அற்புதமாக இசை அமைத்துப் பாடி உள்ளீர்கள் சார்.
@tpm-india9072 жыл бұрын
Super Song. Heart touching. God bless you sir.
@07071964johnson2 жыл бұрын
Praise to God A heartful servant of Jesus Jolee Abraham Ayya
@lills4505 ай бұрын
Vaazhga valamudan Deva annanum, Jolly Abraham annanum. Yesuvin anbum arulum samadhanamum vungalodu erupadhaga.🎉🎉🎉🎉.
@rexlawrence94545 ай бұрын
This is all time favourite song of Tamil Catholics.
Fantastic Deva Sir...Great composing and singing... This song is sung by all Christians by the grace of God Almighty. God has chosen you specially for this beautiful song sir... Thank you so much ❤
@jayaruby55915 ай бұрын
God bless you sir God bless you sir God bless you sir
@sarasvathilavina6 ай бұрын
Amzeing Jesus songs voice davasir
@pugalanthip38976 ай бұрын
ஐயா இயேசு உங்களை நேசிக்கிறார்
@7165king2 жыл бұрын
Praise The Lord JESUS CHRIST ❤️🙏
@arputharajmoses49512 жыл бұрын
Fantastic song 🎵 super team .. I do remember my father play violin in Catholic Church when I was a school student…really a famous song 🎵 Thanks 🙏 Bro M Arputharaj/ advocates/Coimbatore
@jasonpandian50612 жыл бұрын
Nice song by brother Deva
@kirthanaagencieschennai40172 жыл бұрын
We salute bro. Jolly abraham. God bless you and your family bro.
@christopherrobert67445 ай бұрын
God. Bless you. Amen❤🎉🎉🎉🎉🎉
@srdhanapal74992 жыл бұрын
Congratulations May God bless you
@rathnamani19636 ай бұрын
Jolee Abraham Ayya God bless you ❤ 🎉🎉🎉🎉🎉
@glorystephenn62145 ай бұрын
Thankyou Deva sir🙏👍❤️
@altamilan11155 ай бұрын
Thankyou dawa set.
@Magi-hd5jy4 ай бұрын
Deva Un fit such songs fit only gana type songs
@jijumonk72732 жыл бұрын
God Bless you and your family Jollee Abraham Brother and Deva Sir and his family..
@babubhaskaran-ns6vb6 ай бұрын
MAY THE HEAVENLY LORD GOD ALMIGHTY BLESS YOUR TEAM MORE AND MORE TO GLORIFY HIM IN YOUR ATMOST EFFORTS. GREETINGS AND WISHES FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53 AND SALEM CONGRIGATION.
@sylsha.Ravi-02054 ай бұрын
கர்த்தர் ஆசீர்வதித்ததினால்தான் அவர் தாலந்து வெளிப்படுகிறது.
@MsJasperin2 жыл бұрын
May God help you to experience this words in your life... Try to taste the love of true God.. ☺️🥰. May God Bless you sir. Happy to hear this ☺️... Beautiful song. ☺️🥰.
@rcdd7772 жыл бұрын
Thank You Jesus Christ for our jolly Abraham
@sheringabriella5 ай бұрын
God bless you god bless you
@rexlawrence94545 ай бұрын
I have never seen anybody approciating the Orchestra Troops who play music instruments on various konsert. It shows his magnanimity.