எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக பாடும் இந்த ஆவிகூறிய அம்மாவை பார்த்தாவது மற்றவர்கள் மாற வேண்டும். தேவனை மாத்திரம் உயர்த்த எல்லாவரையும் பயன்படுத்த வேண்டும்.
@pushparaj80102 жыл бұрын
Àmèñ Àmèñ Àmèñ Àmèñ
@kannankrishna4790 Жыл бұрын
நான் காதுகோளதா வாய்பேசாத முடியாத அரசு வேலை of இந்தியா இயேசு God ❤ my
@akhilmathewakhilmathew3753 Жыл бұрын
ഈ അമ്മയെ ഒന്നു കാണാൻ കൊതിയാവുന്നു ♥️💞💕🥰
@AsaltMassManickaRaj3 жыл бұрын
1) இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் - 2 மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் - 2 நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் - 2 அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் -2 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் 2) இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு - 2 வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு - 2 கறை திறை அற்றப் பரிசுத்தரோடு - 2 ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் 3) தூதர்கள் வீணைகளை மீட்டும் போது - 2 நிறைவான ஜெய கோஷம் முழங்கும்போது - 2 அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு - 2 அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் -2 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் 4) முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் - 2 பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் -2 வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து - 2 ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் - 2 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் 5) என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே - 2 எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே -2 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2 வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா -2 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் - 2 6) ஆகா எக்காளம் என்று முழங்கிடுமோ - 2 ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ -2 அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ - 2 ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் -2 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
@raguldurai71873 жыл бұрын
Nice
@karthickeyan24872 жыл бұрын
Amen
@dea.girijarajasekar2182 Жыл бұрын
Alagana paadal touch my heart
@YonoshkinThomas3 жыл бұрын
ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஏங்குகிற தாகத்தை பாடலாய் கொடுத்த அருமை தாயார்க்கு நன்றி, சுகமும் பெலனும் பூரணமாய் விளங்கட்டும். தேவப் பிரசன்னம் நிறைந்த பாடல் 🙇♂️
@angelhamilton49043 жыл бұрын
Amen,Amen..
@naveenindia34343 жыл бұрын
Amen....
@arunpaule3 жыл бұрын
AMEN
@s.arockyaraj62993 жыл бұрын
Amen
@allvinsrinivasan89903 жыл бұрын
True brother
@mohanraj6238Күн бұрын
❤❤❤Nice song
@divinepartner43513 жыл бұрын
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2) நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2) 1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2) கறைதிரை அற்ற பரிசுத்தரோடு ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2) 2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2) அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2) 3. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2) வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2) 4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2) 5. ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2) அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)
@shobarani10703 жыл бұрын
Thanks uploading
@madeshs85203 жыл бұрын
Tq ❤️❤️
@anandselvam53073 жыл бұрын
Super bro
@AnbuAnbu-gr6jv3 жыл бұрын
Anbu
@deepaks58013 жыл бұрын
Super brother
@trusthim74623 жыл бұрын
பரலோகத்தையே உணர்ந்து அங்கே இருந்து பாடுவது போல் உணர வைக்கும் இப்பாடலைக் கொடுத்த தேவனுக்கும் பாடிய அன்பு தாயாருக்கும் மிகவும் நன்றி.
@carolineuma89892 жыл бұрын
I love you AMMA
@nithilapradeep37562 жыл бұрын
Amma thanku god bless yu
@girijaponvili753 жыл бұрын
இந்த மண்ணில் பிறந்த ஓவ்வருடைய லட்சியமும் பரலோகம் செல்ல வேண்டும் என்பதே. இந்த அன்பு சகோதரரி பரலோக தரிசன பாடலை மிகவும் அருமையாக இயற்றி உள்ளார். இதனை இளம் பிள்ளைகள் அனைவரும் ரசிக்கும் படி இசைக்கப்பட்டமைக்கு மனமார்ந்த நன்றி
@raviv77602 жыл бұрын
இன்ப இயேசு ராஜாவே வேகம் வாரும் கர்த்தரே
@manikandan.p47933 жыл бұрын
இந்த தாயார் அநேக பாடல்கள் எழுதியுள்ளார்கள் சிவகங்கை மாவட்டம் சூரானம் என்ற சிறிய கிராமத்தில் ஊழியம் செய்து வருகிறார்கள் 2012ம் ஆண்டு அப்பகுதிக்கு ஊழியத்திற்கு சென்ற போது பார்த்தேன். அன்புள்ளம் கொண்ட அருமையான தாயார்.
@samuely91563 жыл бұрын
சகோதரரி லிசி தாசையா அவர்கள் தற்போது சூராணத்திலிருந்து இடம் பெயர்ந்து கடந்த சில ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள்.
@manikandan.p47933 жыл бұрын
@@samuely9156 ok brother நன்றி
@smiledjones3 жыл бұрын
Amen.. May God bless her abundantly
@samsundar95363 жыл бұрын
தேவனுக்கே மகிமை.. நிச்சயம் இந்த பாடலை உணர்ந்து எங்கு பாடினாலும் ஏக்கமுள்ள ஒவ்வொரு பரலோக வாசியின் கண்களிலும் கண்ணீர் வரவைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை...
@smiledjones3 жыл бұрын
Yeah.. Me too..😪😪
@jemimajoel84243 жыл бұрын
Yes
@sarahr43223 жыл бұрын
Yes
@henryb97863 жыл бұрын
Yes me too many times
@mohankumarcud2 жыл бұрын
@@henryb9786Many times, I felt the same way. What a lovely and powerful angelic voice. This is a meaningful song. Every single word has been carved.
@fjbcl.llatiff83983 жыл бұрын
🙇♀️
@suthersonsureshphysio95792 жыл бұрын
பாடல் இயற்றியவரே பாடக்கேட்கும் போது உணரும் அபிஷேகம் ... செம்ம...இதுவரை அம்மாவை எங்களுக்கு தெரியாது. பரிசுத்த வாழ்க்கை அவர்களைப் பார்க்கும் போதே உணர முடிகிறது. நம்மையும் தூண்டுகிறது. தயாரிப்பாளருக்கு மிக மிக நன்றி, salutes
@robertprincy680311 ай бұрын
Music Joel uncle team awesome....
@abilash89honey3 жыл бұрын
Inba Yesu Raja Vai Naan Parthal Pothum இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2) நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (2) 1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2) கறைதிரை அற்ற பரிசுத்தரோடு ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2) 2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2) அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2) 3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2) வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2) 4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2) 5. ஆஹா! எக்காலம் என்று முழங்கிடுமோ ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2) அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2) Inba iyeasu raajaavai naan paarththaal poadhum Magimaiyil avaroadu naan vaazhnthaal poadhum (2) Niththiyamaam moatcha veettil saerndhaal poadhum Allaelooyaa koottaththil naan magizhndhaal poadhum (2) 1. Yaesuvin raththathaalae meetkappattu Vasanamaam vaeliyaalae kaakkappattu (2) Karaithirai atra parisuththaroadu Aezhaiyaan pon veedhiyil ulaaviduvaen (2) 2. Thoodhargal veenaigalai meettum poadhu Niraivaana jeya koasham muzhangum poadhu (2) Allaelooyaa geetham paadi kondu Anbaraam yaesuvoadu agamagizhvaen (2) 3. Mul kreedam sooddappatta thalaiyai paarppaen Porkreedam sooddi naanum pugazhndhiduvaen (2) Vaarinaal adippatta muthugai paarththu Ovvoru kaayangalaal muththam seivaen (2) 4. Ennullam nandriyaal niraindhidudhae Endhanin baakkiya veettai ninaikkaiyilae (2) Allaelooyaa aamen allaelooyaa Varnikka endhan naavu poadhaadhaiyaa (2) 5. Aahaa! ekkaalam endru muzhangidumoa Aezhai en aaval endru theerththidumoa (2) Appaa! en kanneer endru thudaikkiraaroa Aavalaai aengidudhae enadhullamum (2)
@muthulakshmi95293 жыл бұрын
Thank u
@backiamrajendran89232 жыл бұрын
Thank you
@joeldeepanroberts82613 жыл бұрын
She is now 80. Glory to Jesus ammachi.
@dani_creations62603 жыл бұрын
இன்று எனது நண்பரின் மனைவி கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள், எல்லோரும் சேர்ந்து இந்த பாடலை பாடினோம், 💐
@augustinjabakumar3 жыл бұрын
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்❤🚶♂️
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@uthayakumar24693 жыл бұрын
கண்ணீரை வரவழைத்த பாடல்!பாடலை இயற்றிய அம்மாவே பாடுவது அதைவிட விசேஷம். அத்துடன் இசையமைப்பு அருமையிலும் அருமை ஜோயல் தோமஸ்ராஜ் பாஸ்டரையும் நான் வாழ்த்துகிறேன். ஹோரஸ் பின்புல குரல் ஒத்துழைப்பு அனைத்தும் அருமையிலும் அருமை. மொத்தத்தில் அபிஷேகம் நிறைந்த ஒரு தேவபிரசன்னம் நிறைந்த பாடல் ஆமேன் அல்லேலூயா.
@abcdefg58503 жыл бұрын
மகிமையான பாடலை பாடியும், அறிமுகமாகாதபடி இருந்த அன்புத் தாயாரை அறிமுகம் செய்த அன்பு Joel Anna கர்த்தர் தாமே உங்களையும்,உண்மையாய் கர்த்தருக்காய் நீங்கள் செய்கிற ஊழியத்தையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பார்.
@karolinemario72273 жыл бұрын
Hellujah amen 🙏
@josephinenagaradja2493 жыл бұрын
Super super Tank you Jésus Tank you Jésus Tank you Jésus Tank you Jésus Tank 🤲🤲🤲
@karthika4504 Жыл бұрын
இந்தப் பாடலை எந்த சூழ்நிலையில் கேட்டாலும் உள்ளத்தில் ஒரு பேரானந்தம் சூழ்ந்து கொள்ளும் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கும் அருமையான பாடல் இந்தப் பாடலைப் பாடிய இந்த அம்மாவை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@samuely91563 жыл бұрын
இன்ப இயேசு ராஜாவைப் பார்த்தல் போதும் .... என்கிற தரிசனத்தோடு இந்த பாடலை எழுத எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரி லிசி தாசையா அவர்களுக்கு கிருபை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர்களது 80 வது வயதில் அவர்களின் குரலிலேயே இந்த பாடலை வெளியிட எங்களுக்கு ( குறிப்பாக Faith FGPC சபையாருக்கு ) உதவி செய்த கர்த்தரைத் துதிக்கிறோம். விரைவில் ( இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் எந்தனுக்காக சிந்தினீரே! , பாரீர் அருணோதயம் போல் உதித்தது வரும் இவர் யாரோ? ) வெளிவர இருக்கிறது ஜெபியுங்கள், கேளுங்கள் இயேசுவை சந்திக்க ஆயத்தமாவோம்.
@smiledjones3 жыл бұрын
Amen.. All glory to our Jesus Christ.. All the best. Congratulations in advance.
@ebinmanohar99123 жыл бұрын
அம்மா உங்களை இயேசுவின் நாமத்தில் நன்றி சொல்லி கொண்டே இருப்பேன்
@3rdheavenchannel2333 жыл бұрын
வசனம் என்னும் வேலியால் காக்கப்பட்டு அருமையான உண்மையான வார்த்தை கர்த்தர் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார் அம்மா வேத வார்த்தையே நமக்கு சாத்தனிடமிருந்து நம்மை காக்கும் வேலியாக இருக்கிறது இயேசுவும் சாத்தான் சோதிக்கும் போது வசனத்தை வைத்துத்தான் அவனை துரத்தினார் வசனம் என்னும் வேலி நம்மை சுற்றி எப்பொழுதும் இருக்கவேண்டும் Always old is gold நன்றி சகோதரர்களே நன்றி அம்மா
@murphykuttan5023 жыл бұрын
இன்ப இயேசு இராஜாவை நான் பார்த்தால் போதும்.
@drummerpaulpandi51903 жыл бұрын
Super song Amma urukamana padal
@johnwilson11383 жыл бұрын
உலகமெங்கும் உள்ள தேவபிள்ளைகள் பரலோக பிரசன்னத்தை உணர்ந்து பாடும் இந்த பாடலை இயற்றின அன்பு தாயாரை உலகிற்கு அறிமுகம் செய்து இந்த வீடியோ வெளிவர காரணமான அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக 🙏
@Tamilelectricalplumbinginfo3 жыл бұрын
ஆமென்
@alpertalpert61483 жыл бұрын
Godbless you pray for you nice song
@jesinthagnanapragasam49753 жыл бұрын
Yes brother... Really happy to see amma
@chandramani82183 жыл бұрын
.
@jonathanbritto853 жыл бұрын
@@alpertalpert6148 at Khloe km m.. Z s is Q&A
@FranklinT-jq2ix7 ай бұрын
Backing vocals: U,ME &HIM 👏🔥🔥🔥🔥
@agapeblessingchurch39443 жыл бұрын
அருமையான தாயார் எழுதிய பாடல் அவர்களின் குரலில் கேட்பது மிக்க மகிழ்ச்சி,
@israelt30342 жыл бұрын
Amen Jesus
@monicapreetha90633 жыл бұрын
My only desire to leave here and be wit my lord.....
@bantinandy75893 жыл бұрын
I am a Bengali but I want to sing this song after listening to this song of Lord Jesus. God bless you Amma and Everyone. 🙏🙏
@soundarajr61772 жыл бұрын
we will sing in heaven
@HarishHarini-do4tw9 ай бұрын
அம்மா என்ன❓ இனிமையான குரல் அம்மா👩 மிகவும் மகிமையாக பாடியுள்ளார் ஸ்தோத்திரம் அம்மா இயேசுவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா நீண்ட காலம் வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏
@murphykuttan5023 жыл бұрын
இந்த பாடலை இயற்றிய அன்புக்குரிய தாயாரை அனைவருக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி.
@samuely91563 жыл бұрын
உங்களுக்கு Faith FGPC சார்பாக அன்பின் வாழ்த்துக்கள்.
@ruthdavid52653 жыл бұрын
Dedicated to Precious Papa ❤ in Heavenly Home
@sarahr43223 жыл бұрын
Yes. Thank you
@ashokrs91583 жыл бұрын
இன்னும் பல அனுபவ பூர்வ பாடல்களை பாடி தேவ நாமம் மகிமைப்பட தீர்க்க ஆயுசை தர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@PetersandhiyaSandhiya3 жыл бұрын
@@samuely9156 yy
@jonaebinesar33973 жыл бұрын
Enkaludaiya naatkaliel arumaiyana ammavin psdalai ketka seiytha en devanuku nandri.god bls u amma.
@rbennet78673 жыл бұрын
கர்த்தருக்குஸ்தோத்திரம் பரலோக பிரசனத்தை உணரவைக்கும் பாடல்
@jayanthivincent7379 Жыл бұрын
என் தயாருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்னு எனக்கும் இது மிகவும் பிடிக்கும் என் தாய் ஏசப்பா கூட இருக்கிறாங்க
@madhavantamilselvia26053 жыл бұрын
Amen amen amen 🙌
@pavithrakannan96093 жыл бұрын
Thank you amma and love amma
@aprchristumas32113 жыл бұрын
நான் இவ்வளவு நாளும் சாராள் நவ்ரோஜ் அம்மா எழுதிய பாடல் என்று நினைத்து கொண்டிருந்தேன்......... அருமை💯
@ruthdavid52653 жыл бұрын
Dedicated to Precious Papa ❤ Heavenly Home
@julieevangalin38603 жыл бұрын
Naanum than
@vijayabaskar58999 ай бұрын
Me too think same ....pakuradhuku rendu perim orae mari theriranga....
@joshuapeter15472 жыл бұрын
Jesus is Coming soon Amen
@immanuelsara62762 жыл бұрын
அம்மா சூப்பர் இயேசு அப்பா உங்கள் ஆசிர்வாதிக்காட்டும்
@bssiminizzy81533 жыл бұрын
Praise God I want to see u my DAD😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@florencekumar78912 жыл бұрын
அருமையான அழகான இந்த பாடலை இயற்றிய, பாடிய தாயாருக்கு நன்றி, Amen Glory to God.
@merlinmerlin1653 жыл бұрын
Praise the lord . Nandri pattima kadavul ungalai asirvathithu melum neriya padalkal paada Kiribai puriyatum.
@kamel-creation93273 жыл бұрын
I'm from suranam.!! Ivanga enga oorla church of God la irunthaanga! Ivanga husband yeranthathukku aprm ivanga anga irunthu poittanga 😘
@nawabmohsinabegum35212 жыл бұрын
Amma love 💕 you please pray for me.
@jeyabosesanthosh53283 жыл бұрын
தேவ மகிமை கீதம்.
@christopherjohn78333 жыл бұрын
பரலோக வாழ்வை பிரதிபலிக்கும் அருமையான பாடல். தாயாரை அடியேன் நேரடியாக சந்திக்க தேவன் பெரிய கிருபை செய்தார் Glory to God 🙏 . அடுத்து தாயாரின் "பாரீர் அருணோதயம்போல்" என்ற பாடலை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்
@silviaij57583 жыл бұрын
நான் பார்க்க விரும்பிய ஒருவர்.இன்று பார்த்ததை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோஷம். பாரீர் அருணோதயம் போல் பாடல் please.
@johnbenjamin61623 жыл бұрын
Coming soon
@srajasekar54243 жыл бұрын
ஆமென் அப்படியே பாரீர் அருநோதயம் போல்
@FaithFGPC3 жыл бұрын
பாரீர் அருணோதயம் போல் உதித்தது வரும் இவர் யாரோ? மற்றும் இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் எந்தனுக்காக சிந்தினீரே! சீக்கிரமாக வெளிவர இருக்கிறது ஜெபியுங்கள்.
அம்மா பாடும் போது அதை அனுபவித்து பாடுகிறாா்கள், அதனால் தான் தலைமுறை தலைமுறையாக அது தொனித்து கொண்டு இ௫க்கிறது
@uthayakumar24693 жыл бұрын
உண்மை அதை இயற்றிய தாயாரே பாடும்போது அது சொல்லிமுடியாத ஒரு தேவபிரசன்னத்தை கொண்டு வருகிறது தாயாரை நானும் மனதார வாழ்த்துகிறேன்
@princyclement57723 жыл бұрын
@@uthayakumar2469 0@
@gudia51473 жыл бұрын
Oo 💯💯 ooooi I o 💯o 💯9 💯on 💯of 💯💯💯💯 o 💯o 💯oo
@veryfirst3603 жыл бұрын
ஆமேன் ஹல்லேலுயா ஆமேன்..,
@gospel.ofJesus3 жыл бұрын
உன்மையில் இந்த பாடல் என் நெஞ்சம் நிறைந்து அதிகம் பாடும் பாடல் மிக்க நன்றி அம்மா❤️
@pushpas34733 жыл бұрын
Thankyoupublisingbrother
@obethrajanofficial63173 жыл бұрын
அன்புள்ள தாயாருக்கு மனமார்ந்த நன்றி இந்தப் பாடலை நாங்கள் கேட்கும் போது ஒரு பரலோக சந்தோஷம் எங்கள் உள்ளத்தில் தோன்றும் எங்களை விட்டு கடந்து போனவர்கள் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எங்கள் நினைவிற்கு வருவார்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@maragathamgopi74673 жыл бұрын
God bless you ma...ivar galai ulagirku kaanbitha thirku
@duthayakumardevaraj41962 жыл бұрын
ஆர்வம் மற்றும் ஒருங்கிணைந்து பாடிய அனைவருக்கும் இயேசு அப்பாவின் ஆசீர்வாதம் பெறும்படி யாக ஜெபிக்கிறேன்.
@arulrani28133 жыл бұрын
Super Amma .amma ennaku marriage aagi 3 years aagithu amma enaku papa Ella amma. frds ellarum enakkaga Jesus kitta pray pannuna intha month romba ethir paarkura amma pls 🙏 by Arulrani
@FaithFGPC3 жыл бұрын
We will pray for your dear sister! God bless you
@FaithFGPC3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரி உங்களுக்காக ஜெபிக்கிறோம். கர்த்தர் உங்கள் விண்ணப்பத்திற்கு சீக்கிரமாக பதில் தருவார்.
@smiledjones3 жыл бұрын
May God give the blessing like our grand parent Abraham's blessings to you.. Keep in faith on Jesus Christ.
@chazlensagdevan75963 жыл бұрын
Amen ma so touching thank you lord ma god bless you love you ma
@m.j.prabhakarrao763911 ай бұрын
🙏praise💕jesus🙋All🌹glory❤️to😊the👍lord🤗Amen🙌Amen🙋
@n.gowryammaldhasan27573 жыл бұрын
Arumaiyana pattu ammma😃
@sureshrajagopal90617 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..உங்க பாடலை கேட்கிற அனைவருக்கும் பரோலக தரிசனம் கிடைக்க ஜெபிபோம்
@demandfoods68362 жыл бұрын
அம்மா இந்த மாதிரி இந்த உலகத்துல யாரும் பாட முடியாது அப்டின்ன்ற ஒரு எண்ணம் வருது... கடவுள் உங்களை ரொம்ப பயண்டுத்துறார் ஸ்தோத்திரம் 🙏
@t.k.jabamalaisureshofficia24052 жыл бұрын
Wonder full
@jojoschristianworld16843 жыл бұрын
god bless you mother 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@ebinmanohar99123 жыл бұрын
Glory to Jesus alleluia alleluia sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa Amen
@francisrk44293 жыл бұрын
அருமையான பாடல் அம்மா அவர்களே பாடி வெளியிட்டது மிகவும் மகிழ்ச்சி. நான் மிகவும் விரும்பி பாடும் பாடல் / தந்த கர்த்தருக்கும் எழுதிவெளியிட்ட அருமை தாயாருக்காய் மிக்க நன்றி அம்மா எழுதிய அனைத்து பாடலையும் வெளியிடுங்கள்,👌🏻👌🏻👌🏻👌🏻
@samuelmaruthavanan11142 жыл бұрын
காலத்தால் அழியாத விசுவாசத்தை விருத்தியாக்கும் பரலோக நம்பிக்கைய ஊற்றெடுக்கவைக்கும் பாடல் கண்ணீரோடு அநேகநாள்பாடியபாடல் பரலோக நம்பிக்கையை கேட்பவர்களுக்கு ப்ளே உண்டாக்கிவிடும் அம்மாவை கோவையில் சந்தித்தேன் எவ்வளவு தாழ்மை பரிசுத்தவான்களின் வாழ்க்கை இக்கால இளைஞர்களுக்கு சவால்விடும்வாழ்க்கை
Wow. அருமையோ அருமை. ஊழியகார அம்மாவின் குரல் அருமை. கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக.
@johnmosesjebaraj48182 жыл бұрын
Team, Pinnitteenga ponga...!!!!!!!! 🤩 Wow 🥰
@sgunavaradhanindianarmy73453 жыл бұрын
Dear Singers Long Live. Our , This God Almighty Jesus Christ, Mighty Warrior , Saved My Head In A Heavy Gun Battle, In Indian Kashmir On 10th September 1996. I Can't Tell All , That He Has Done So Much For Me. Amen Hallelujah Amen. Thirunelvelian.