India Canada Issue Explained Part 1 | Canadian PM Justin Trudeau Against India Hidden Truth | Tamil

  Рет қаралды 402,688

Tamil Pokkisham

Tamil Pokkisham

10 ай бұрын

India Canada Issue Explained Part 1 : • India Canada Issue Exp...
India Canada Issue Explained Part 2 : • R&AW Action in Canada ...
India Canada Issue Explained Part 3 : • India Visa Ban | இந்தி...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 1 600
@TamilPokkisham
@TamilPokkisham 10 ай бұрын
India Canada Issue Explained Part 1 : kzbin.info/www/bejne/qXaviZ5mq9iappo India Canada Issue Explained Part 2 : kzbin.info/www/bejne/pmS4fJaGm7qNfrs
@koodaiedi9658
@koodaiedi9658 10 ай бұрын
💪அஜித் தோவல் அவர்களின் ஆட்டம் இனி ஆரம்பம்..🇮🇳
@arunthavam2494
@arunthavam2494 10 ай бұрын
😂😂😂
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 10 ай бұрын
Innum ma da vadakans population north India rulers namburinga thayolis.
@dv9096d
@dv9096d 10 ай бұрын
Doval 🔥
@sudhakarcutz424
@sudhakarcutz424 10 ай бұрын
​@@arunthavam2494loosupuunda pola
@vettrimaaran3257
@vettrimaaran3257 10 ай бұрын
Opan baadu doval 🤣🤣
@avudaiyappans2461
@avudaiyappans2461 10 ай бұрын
இந்தியாவின் வலிமை பெருமை வல்லமை உங்கள் மூலமாக தெரிந்து கொள்கிறோம் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sasikalak5300
@sasikalak5300 10 ай бұрын
நம் தேசியக்கொடி எரிக்கப்பட்டபோதே எதிா்பாா்க்கப்பட்டதுதான் என்றாலும் கனடா அதிபா் பாக். அதிபா் ஆகிவிட்டாரோ என்று வருத்தமாகத்தான் இருக்கிறது., பொறுத்திருந்து பாா்க்கலாம்.......❤❤❤..... வாழ்த்துக்கள் பா.....
@rajanirmal5432
@rajanirmal5432 10 ай бұрын
மீடியா தம்பிகளா நீங்க சொல்லுற எல்லாத்துக்கம் மேல நம்ம மோடி அய்யா ஒன்னும் குறைந்தவர் அல்ல..... போலி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அய்யா மோடி.... போலி செய்தி பரப்பி குஜராத்ல 2000 பெற கலவரம்பண்ணி கொன்னவாரு அய்யா மோடி.....கார்பொரேட் விவசாய சட்டம் போட்டு 700 விவசாயிய கொன்னவாரு அய்யா மோடி.... பணம் மதிப்பிலப்புல 600பேரு, மணிப்பூர்ல 300பேரு மற்றும் கற்பழிப்பு மற்றும் world record நிர்வாண ஊர்வலம்...... எப்ப முடியல மோடியின் தீவிரவாத பட்டியல்........ Compare பண்ணி ஒழுங்கா உண்மைய சொல்லுங்க மீடியா தம்பிகளா.......
@thirunavukkarasukarthi8655
@thirunavukkarasukarthi8655 10 ай бұрын
வணக்கம் அருமையான பதிவு தமிழகத்தில் உள்ள ஓட்டு அரசியல் போல் உள்ளது கனடாவின் அரசியல். கனடா நாட்டிற்கு கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது. ஜெய்ஹிந்த்
@chickenheart6143
@chickenheart6143 10 ай бұрын
நான்காவது சிங்கம் கண்ணுக்கு தெரியாது ஆனா அது வேலை அது பண்ணிடே இருக்கும் RAW ❤
@Lingam-wy3kx
@Lingam-wy3kx 10 ай бұрын
சனாதனம் ?? இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்த பொழுது ( 2009 ) சில உலக நாடுகள் யுத்தத்தை நிறுத்த முயன்றன . இந்தியா தடுத்துவிட்ட்து . கடந்த கடந்த 13 வருடங்களாக இலங்கையை சர்வதேச war crime court இல் நிறுத்த முயன்றால் ..இந்தியா தொடர்ந்து தடுத்துக்கொண்டே வருகிறது . ஆனால் அண்மையில் அமித் ஷா சொன்னார் . இலங்கையில் நடந்தது இனப்படு கொலை என . . பேச்சும் செயலும் வித்தியாசமாக இருக்கின்றதே .நீங்களா சனாதானிகள் ??? Sanatanam?? When the war in Sri Lanka intensified (2009) some world countries tried to stop the war. India blocked. For the past 13 years, When Sri Lanka has been tried to be placed in the international war crime court, India has been stopping it. But recently Amit Shah said. What happened in Sri Lanka is called genocide. . Speech and action are different. Are you Sanathani???
@koodaiedi9658
@koodaiedi9658 10 ай бұрын
RAW🇮🇳
@SanaRiya2626
@SanaRiya2626 10 ай бұрын
@jagimathan3748
@jagimathan3748 10 ай бұрын
Yes, RAW terrorism. Same RAW terrorist helped lanka gov
@TheDonMan97
@TheDonMan97 10 ай бұрын
@@jagimathan3748 Adhey RAW dhan LTTE start panna udavuchu because of Indira Gandhi! Rajiv Gandhi vandu yelatayum kedututaan
@WFHin
@WFHin 10 ай бұрын
Rawன் ஆட்டம் தொடரும்...தொடரவேண்டும்❤ இந்திய இறையான்மையை காக்க வேண்டும்
@dravidanadu_USSI
@dravidanadu_USSI 10 ай бұрын
hindikaran adimai
@gopukrishna9218
@gopukrishna9218 10 ай бұрын
​@@dravidanadu_USSIகதறல் 😂😂😂😂
@ssathish5731
@ssathish5731 10 ай бұрын
​@@dravidanadu_USSIcall boy son na nee
@codghost8395
@codghost8395 10 ай бұрын
​@@ssathish5731😂😂😂
@kumaranjayapal8355
@kumaranjayapal8355 10 ай бұрын
ரா உள் நாட்டில் உள்ள தீவிரவாதிகளையும் தீவிரவாத ஆதரவாளர் சற்று கவனிக்கவும்
@deepagangaram9367
@deepagangaram9367 10 ай бұрын
To my knowledge, this is the first govt to take a strict decision on expelling Canadian diplomat from the embassy which has outspoken about India ill. It has to do the same within India also.
@secretsnothing3798
@secretsnothing3798 10 ай бұрын
தீவிரவாதிக்கே உரித்தான மரியாதை அளித்த இந்திய பொக்கிஷம் விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🔆
@imax199
@imax199 10 ай бұрын
Admk கை கூலி
@secretsnothing3798
@secretsnothing3798 10 ай бұрын
@@imax199 ஓஹோ🧐🤔
@rajanirmal5432
@rajanirmal5432 10 ай бұрын
மீடியா தம்பிகளா நீங்க சொல்லுற எல்லாத்துக்கம் மேல நம்ம மோடி அய்யா ஒன்னும் குறைந்தவர் அல்ல..... போலி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அய்யா மோடி.... போலி செய்தி பரப்பி குஜராத்ல 2000 பெற கலவரம்பண்ணி கொன்னவாரு அய்யா மோடி.....கார்பொரேட் விவசாய சட்டம் போட்டு 700 விவசாயிய கொன்னவாரு அய்யா மோடி.... பணம் மதிப்பிலப்புல 600பேரு, மணிப்பூர்ல 300பேரு மற்றும் கற்பழிப்பு மற்றும் world record நிர்வாண ஊர்வலம்...... எப்ப முடியல மோடியின் தீவிரவாத பட்டியல்........ Compare பண்ணி ஒழுங்கா உண்மைய சொல்லுங்க மீடியா தம்பிகளா.......
@thiru7838
@thiru7838 10 ай бұрын
​@@imax199200 upi kothadimai mooditu poda
@BalaChidambaram230
@BalaChidambaram230 10 ай бұрын
அண்ணா காணொளி சூப்பர் அண்ணா இந்த செய்தியை நான் அறிந்த போது நிச்சயம் இதை பற்றி தமிழ் பொக்கிஷத்தில் தரமான காணொளி வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன் காணொளி மிக அருமை அண்ணா அந்த காலிஸ்தான் தீவிரவாதியை இந்தியாவின் Raw கொன்று இருந்தாலும் அதில் எந்த ஒரு தவறும் இல்லை அண்ணா இந்தியாவின் ஒற்றுமையும் இறையான்மையும் கெடுத்து இந்தியாவை பிரித்து அழிக்க நினைக்கும் யாரிடமும் இந்தியா எந்த ஒரு கருணையும் காட்டாமல் அவர்களை வேட்டையாடி வேரறுக்க வேண்டும் ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
@udaya5206
@udaya5206 10 ай бұрын
தீவிரவாதம் பன்றவன் இந்தியா வ பாத்தா பயந்துதான் அகனும் ஜெய் ஹிந்த் 🇮🇳
@rajanirmal5432
@rajanirmal5432 10 ай бұрын
மீடியா தம்பிகளா நீங்க சொல்லுற எல்லாத்துக்கம் மேல நம்ம மோடி அய்யா ஒன்னும் குறைந்தவர் அல்ல..... போலி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அய்யா மோடி.... போலி செய்தி பரப்பி குஜராத்ல 2000 பெற கலவரம்பண்ணி கொன்னவாரு அய்யா மோடி.....கார்பொரேட் விவசாய சட்டம் போட்டு 700 விவசாயிய கொன்னவாரு அய்யா மோடி.... பணம் மதிப்பிலப்புல 600பேரு, மணிப்பூர்ல 300பேரு மற்றும் கற்பழிப்பு மற்றும் world record நிர்வாண ஊர்வலம்...... எப்ப முடியல மோடியின் தீவிரவாத பட்டியல்........ Compare பண்ணி ஒழுங்கா உண்மைய சொல்லுங்க மீடியா தம்பிகளா.......
@thavamt1776
@thavamt1776 10 ай бұрын
India trained and funded LTTE... Now karma is taking revenge on India
@sarvasakthimayam3033
@sarvasakthimayam3033 10 ай бұрын
​@@thavamt1776athu congress.. Not India
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 10 ай бұрын
சீன : யாருப்பா அங்க சத்தம் poduradhu? 🤪🤣
@thavamt1776
@thavamt1776 10 ай бұрын
​​@@sarvasakthimayam3033😂😂😂what funny logic is this?? BJP also abstained from voting in UN which means they wanted to support LTTE indirectly
@mohanjana5972
@mohanjana5972 10 ай бұрын
அருமை நண்பரே. பாரதத்தின் பெருமையை உயர்த்துகின்றீர்
@billaajithkumar7413
@billaajithkumar7413 10 ай бұрын
RAW வின் ஆட்டம் தொடர வாழ்த்துக்கள்... பாரத மக்கள் என்றும் உறுதுணையாக இருப்போம் ஜெய்ஹிந்த்... 🇮🇳
@DeedatNawfer
@DeedatNawfer 10 ай бұрын
Haha
@rajajerin6450
@rajajerin6450 10 ай бұрын
@@DeedatNawfer 👠
@velsen7777
@velsen7777 10 ай бұрын
​@@DeedatNawferஅயல் நாட்டுக்கு பொறந்தவனே 😂😂
@DeedatNawfer
@DeedatNawfer 10 ай бұрын
@@rajajerin6450 Vada Shoe 👞 Nakki
@dipankarchakraborty345
@dipankarchakraborty345 10 ай бұрын
​@@DeedatNawfer😂😂 Pakistani andhanamazi
@devsanjay7063
@devsanjay7063 10 ай бұрын
எத்தனையோ முறை நாம் தமிழ் பொக்கிஷத்தில் CIA, MOSSAD பத்தி கேட்டோம் இனி R&AW ஆட்டம் பார்ப்போம் 🙏🙏🙏😀
@theone7359
@theone7359 10 ай бұрын
Love from Maharashtra
@BritishLion006
@BritishLion006 10 ай бұрын
Engatam veri thanema irukum
@ramadossg3035
@ramadossg3035 10 ай бұрын
SIR.. மிக மிக நன்றி..! நாம் தேசம் காப்போம்..!
@rajanirmal5432
@rajanirmal5432 10 ай бұрын
மோடிகிட்ட இருந்து முதலில் காப்பாத்துங்கள்.... வந்தே மாதரம்
@r.gunasekaranr.gunasekaran1122
@r.gunasekaranr.gunasekaran1122 10 ай бұрын
இதுவரை தெரியாத உண்மை. தொடரட்டும் உங்கள் பணி ❤️🇮🇳🙏
@SureshAadikalaar-th4vr
@SureshAadikalaar-th4vr 10 ай бұрын
எனக்கு விவரம் தெரிந்து பாங்களாதேஷிடம் பம்பி பாகிஸ்தானிடம் அடங்கி போன இந்திய அரசாங்கத்தை தான் நான் முதலில் பார்த்தேன் தற்போது உலக வல்லரசு நாடுளுக்கு எதிராக இந்தியாவின் இறையாண்மையை காக்க கர்ஜிப்பதை பார்க்கிறேன் இது ஒன்றுக்காகவே ஐயா மோடி பிரதமராக இருக்க வேண்டும்
@geethasuganthi8877
@geethasuganthi8877 10 ай бұрын
🎉🎉🎉😊😊
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 10 ай бұрын
Indra Gandhi thookipottu mericha theriuma
@karthikeyant7059
@karthikeyant7059 10 ай бұрын
பாரதத்தை இப்போ ஓரு மாவீரன் ஆண்டு கொண்டு இருக்கிறார். வரலாறு மாறுது.
@tselvi9022
@tselvi9022 10 ай бұрын
இந்தியா செய்ய வேண்டும் இன்னும் அயல் நாட்டில் மட்டும் இல்லை உல்நாட்டிலும்தான்
@hidayaththullah203
@hidayaththullah203 10 ай бұрын
Amam sangigalai
@Kp-pg7fo
@Kp-pg7fo 10 ай бұрын
Modi uh potu thallanum ..
@jmahm1
@jmahm1 10 ай бұрын
இந்த அளவுக்கு வெறுப்பு உள்ள உனக்கு நல்ல மரணம் வரும் என்று நினைக்கிறாயா
@jamalmohideensi7525
@jamalmohideensi7525 10 ай бұрын
Rss vhp and Bjp band pannanum
@mohans3487
@mohans3487 10 ай бұрын
Bro. You're the one explaining this topic exclusively. Hats off.
@sathyanarayanrajakumar7334
@sathyanarayanrajakumar7334 10 ай бұрын
But not balanced.DIG international media.why NSA of Canada left india to uk,France etc before reaching home?Canada inthe G 7 group
@jeevanandam7571
@jeevanandam7571 10 ай бұрын
நன்றி விக்கி நாட்டு பற்றுடன் கூடிய ஆழமான காணொளி வழங்கியதற்கு வாழ்த்துக்கள்❤
@vetrivelr6558
@vetrivelr6558 10 ай бұрын
யாரும் சொல்லாத உண்மைகளை சொல்வதுதான் தமிழ் பொக்கிஷத்தின் சிறப்பு...
@prabasachin101
@prabasachin101 10 ай бұрын
இங்க உள்ள அரசிற்கு நேரடியாக சப்போர்ட் செய்வதே இவர் வேலை..பெத்த பேமண்ட் போல
@rajanirmal5432
@rajanirmal5432 10 ай бұрын
மீடியா தம்பிகளா நீங்க சொல்லுற எல்லாத்துக்கம் மேல நம்ம மோடி அய்யா ஒன்னும் குறைந்தவர் அல்ல..... போலி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அய்யா மோடி.... போலி செய்தி பரப்பி குஜராத்ல 2000 பெற கலவரம்பண்ணி கொன்னவாரு அய்யா மோடி.....கார்பொரேட் விவசாய சட்டம் போட்டு 700 விவசாயிய கொன்னவாரு அய்யா மோடி.... பணம் மதிப்பிலப்புல 600பேரு, மணிப்பூர்ல 300பேரு மற்றும் கற்பழிப்பு மற்றும் world record நிர்வாண ஊர்வலம்...... எப்ப முடியல மோடியின் தீவிரவாத பட்டியல்........ Compare பண்ணி ஒழுங்கா உண்மைய சொல்லுங்க மீடியா தம்பிகளா.......
@vetrimani3731
@vetrimani3731 10 ай бұрын
அருமையான பதிவு இந்தியாவை தற்போது எல்லா நாடும் நட்புறவை பாராட்டி வருகிறார்கள் கனடா பகைத்து வருகிறது பார்ப்போம். கனடாவின் நிலமை எப்படி இருக்கும் என்று.
@RK-fe9jj
@RK-fe9jj 10 ай бұрын
காலிஸ்தான் பயங்கரவாதிகள் கூடிய விரைவில் கனடாவை இரண்டாக பிரித்து தனி நாடு கேட்கவும் வாய்ப்பிருக்கு 😅
@jeyr1961
@jeyr1961 10 ай бұрын
They'll come to rule Canadians. Why will they ask for separate nation in Canada. They'll make Canada their's
@RK-fe9jj
@RK-fe9jj 10 ай бұрын
@@jeyr1961 i agree you🤪
@rajanirmal5432
@rajanirmal5432 10 ай бұрын
செம காமெடி...... இந்தியாவை முதலில் காப்பாத்துங்கடா.....
@a5tamil408
@a5tamil408 10 ай бұрын
​@@rajanirmal5432😅India already America china va yea pathachii nee moodu😂
@shankarsp5406
@shankarsp5406 10 ай бұрын
​@@rajanirmal5432 நீங்க எங்க இருக்கீங்க
@prabakaranraju5618
@prabakaranraju5618 10 ай бұрын
கனடா வில் அவர்களுக்கு தனி நாடு தரலாம்,பெரிய நாடு அது
@velayuthamsubramanian5918
@velayuthamsubramanian5918 10 ай бұрын
நானும் அதத்தான் நெனெச்சேன்.
@karthik_askas9930
@karthik_askas9930 10 ай бұрын
Idam makkalodathu. Pala aayiram vasana valtha avuga nilamtha vittu veliya poga solla yarukum rights illa
@thavamt1776
@thavamt1776 10 ай бұрын
​@@velayuthamsubramanian5918it is the same when India funded and trained LTTE.
@thavamt1776
@thavamt1776 10 ай бұрын
​ As India is a big country, we can separate Tamilnadu and give to Tamil people
@karthik_askas9930
@karthik_askas9930 10 ай бұрын
@@thavamt1776 south India illana north economy paduthurum.
@m.koventhan4777
@m.koventhan4777 10 ай бұрын
Canada paused the trade exchange to make India mouth shut about the issue of Canada PM . Its like warning given by Canada before G20 summit . As this brother said Sikhs are majority in Canada. To gain their political support and to be a leader he needs Sikhs vote . He once visited India unofficially as a family trip in 2018 but he met Sikhs in Punjab to portray to Canada Sikhs that he supports Sikhs in India and to trigger and gain support against India in name of "Khalistan" . End of his trip India PM and govt got noticed of his activities and chaos in India warned Canada PM. Later our India Summoned Canada PM about the issues and activites he made in Punjab and India Govt arranged a seperate meeting in Punjab about the chaos and made him apologize to Punjab CM with a proper reply. He apologize to CM However, it's worth noting that this apology was not a formal diplomatic apology as he visited unofficially . So , If India accuses about the Canada PM's doing and apology in India at G20 in front of World leaders. To warn India Canada temporarily stopped trade exchange 👍👍👍. So Support India Govt 👍👍👍
@jmahm1
@jmahm1 10 ай бұрын
If its un official trip what bothers. Even Modi made un official trip to China when he was cm to protect....Gu
@rameshkirthish8821
@rameshkirthish8821 10 ай бұрын
ஒரு நாள் கனடாஸ்தான் கேட்பார்கள் அப்போ தெறியும்
@chitrababu4584
@chitrababu4584 10 ай бұрын
Yes correct 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤🎉
@gowthamraj9952
@gowthamraj9952 10 ай бұрын
Ivalo kavalama fashback pothum..vera level vicky anna😂😂😂😂
@rajrajesh211
@rajrajesh211 10 ай бұрын
உண்மையை உரக்கச்சொல்லும் உங்களின் துணிச்சலுக்கும் நேர்மைக்கும்🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@syedmohamedaashiq6503
@syedmohamedaashiq6503 10 ай бұрын
இதை போல் நம் நாட்டில் எவ்வளவு பேர் இருக்காங்க ஒவ்வுறு மாநிலத்திலும்... உலகம் முழுவதும் இப்படி தான் இருக்கின்றது... இறுதியில் அரசியில் என்னும் வியாபாரத்தில் பாதிக்க பட போவுது நம் போல் நடுத்தர மக்கள் தான்... நாமும் நமக்கு அடுத்த சமுதாயமும், நாம் ஒன்று இணைந்து சூழ்ச்சி செய்யும் மக்களை வீழ்த்தி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்
@doggyworld-ml8fn
@doggyworld-ml8fn 10 ай бұрын
We need more people like you❤
@PraveenKumar-zx1hc
@PraveenKumar-zx1hc 10 ай бұрын
Once a spy, always a spy...Raw rocks..Jai Hind 🇮🇳
@nikhil.k8938
@nikhil.k8938 10 ай бұрын
It getting worsen
@parameswaran8406
@parameswaran8406 10 ай бұрын
​@@nikhil.k8938after khalistan many are listed see it is worsening or empowering 😂😂😂
@VA-nb7kh
@VA-nb7kh 10 ай бұрын
​@@nikhil.k8938❤❤ஔ
@karthik_askas9930
@karthik_askas9930 10 ай бұрын
​@@parameswaran8406it is just a beginning of the voice against hinduthuva.
@parameswaran8406
@parameswaran8406 10 ай бұрын
@@karthik_askas9930 dei kena raw enna private agency a poi padingappa canada intelligence agency America Cia ithellaam enna pannittu irunthuchu ivana podaila ithelaam arasiyal ithukellaam ethavathu armed forces la வேலை paarkanum kanna
@subeerkhan8203
@subeerkhan8203 10 ай бұрын
India🇮🇳 always great for truth and growing way👑🔥😎
@nielsbohr4299
@nielsbohr4299 10 ай бұрын
True. Especially with their stance to support Rajapaksa in ltte issue
@umavenkatesan1462
@umavenkatesan1462 10 ай бұрын
Yes Canadian population has more indian portions but politics around this diaspora is highly complicated of late. Your commendable efforts are being highly effective in knowing the situation better needs more and detailed information Vicky keep sharing ❤❤
@U_Mah-soul
@U_Mah-soul 9 ай бұрын
Tamil thaan theriumla . Tamilla pesunaa vaaila vedikundu vedichirumoo
@kvrvsathishvenkataraman5820
@kvrvsathishvenkataraman5820 10 ай бұрын
பல உண்மைகள் உங்கள் மூலம் தெரிந்துவிடுகிறது.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 10 ай бұрын
தமிழ்நாட்டில் பிரிவினை பேசுபவன்கள் அதிகமாகி வருகிறான்கள். ஒருவன் சோவியத் யூனியன் உடைந்ததைக்காட்டி குசுவிட்டு பயமுறுத்துகிறான்.இவன்களுக்கும் RAW dealing தேவை.
@chelladurairaja5441
@chelladurairaja5441 10 ай бұрын
Super இந்தியாதான் செய்தது என்றால் சந்தோசமே
@alexphilipiah2452
@alexphilipiah2452 10 ай бұрын
We are Canadian Tamils enjoy all the democratic values, human rights, freedom of speech, have very effective justice system, police officer will not accept bribes, Canada always protect their citizens, we are all educated well. Canada 🇨🇦 is multicultural country. We are satisfied and live happily. What if a person don't enjoy his democratic values, freedom of speech, human rights in his native country. We say that he lives under oppression or slave to an authority.Only way to root out this issue peacefully completely both parties have to engage and trust each others without political gain and political agenda.
@sscaresafetysecuritycareco5800
@sscaresafetysecuritycareco5800 10 ай бұрын
Your Democratic values are diminishing. Don't worry America is getting a Pakistan... Like India.... Canada is going Pakistan way.. All the best kanna
@rajasekaran630
@rajasekaran630 10 ай бұрын
Vikhy.. தீவிரவாதியை ஒருமையில் கொடுத்த மரியாதைக்கு ஒரு salute..
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 10 ай бұрын
ஆளும் கட்சி சார்பு தமிழ்நாட்டு மீடியாக்கள் தீவிரவாதிகளை அவர் இவர் என்றுதான் குறிப்பிடும் ஓட்டுக்களுக்காக.பேப்பர்களும் அப்படியே.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 10 ай бұрын
அமெரிக்கா பின்லேடனை வளர்த்துவிட்டு‌ அனுபவித்தது போல் கனடாவுக்கும் நடக்கும்!
@MT-fl5ef
@MT-fl5ef 10 ай бұрын
தமிழ் நாட்டில் தான் வாரிசு அரசியல் இருக்கு என்றாள் கனடாவிலும் வாரிசு அரசியல் 😭😭😭😭
@mansoorabu52
@mansoorabu52 10 ай бұрын
பீ சப்பில வாரிசு அரசியல் இருக்கு ஆனா அவனுங்க யாரும் avanunga அப்பனுக்கு பிறக்கல எல்லாமே வேலைகாரணுக்கு பொறந்தவனுங்க போல.😂
@newconvert2962
@newconvert2962 10 ай бұрын
Even in Singapore. Sri Lanka too
@rajanirmal5432
@rajanirmal5432 10 ай бұрын
உண்மை தமிழ்நாட்ல வாரிசு அரசியல்..... இந்தியவுல 60வருசமா RSSla பயிற்சி எடுத்த பயங்கரவாதிகள் அரசியல்... Ok வா
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 10 ай бұрын
​@@mansoorabu52Ambedkar annikke sonnaru thulakkanukku enna pannalu desa patru varadu nu
@mansoorabu52
@mansoorabu52 10 ай бұрын
@@subramanisujayvinsen4100 அப்போ போய் செத்துருடா...
@gurukarumban7300
@gurukarumban7300 10 ай бұрын
பிரிவினைகளை ஆதரிப்போர் அலறும் காலம் இது,மோடியின் காலம்
@dravidanadu_USSI
@dravidanadu_USSI 10 ай бұрын
mayiru
@balananthajothi
@balananthajothi 10 ай бұрын
@gurukarumban7300
@gurukarumban7300 10 ай бұрын
@@dravidanadu_USSI வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் [பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடியது.] இதன் பொருள் தெரியுமா?சுடலையின் தலையில் செயற்கையாக வைக்கப்பட்டுள்ளதை பற்றி இங்கு பேசவில்லையே
@Suresh-ey2nw
@Suresh-ey2nw 10 ай бұрын
@@gurukarumban7300 சூப்பர் 😂😂😂😂😂
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 10 ай бұрын
We don't want to be part of India rulers vadakans population rules regulations, Let the kalistan rise for lights to other states to be a country. Especially south states.
@krishnavenimathivanan1401
@krishnavenimathivanan1401 10 ай бұрын
Fantastic Bro. Thank you so much for these informations. Vandhe Madharam. Vazhga Bharadham❤💪💪👍👍
@kanthansamy7736
@kanthansamy7736 10 ай бұрын
ஒவ்வொரு இனமும் தனக்கான நாட்டை பெற்று பெருமையுடன் வாழ விரும்பும் ஜஸ்டின் ட்ரூடோ சிறந்த ஆத்மா
@karthikeyanips2995
@karthikeyanips2995 10 ай бұрын
Poda. Rice. Bowl. Oowiejjees
@Karthiksan5136
@Karthiksan5136 10 ай бұрын
இந்தியாவின் 🇮🇳 வளர்ச்சி நிறைய நாடுகளின் கண்ணை உர்த்துகிறது
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 10 ай бұрын
Explore the development in India as well economy growth of your area zilla taluk and district, per capita income to individuals labour's payroll, plz explain on this, we can calculate the state's economy and country GDP growth each year too😂.
@stophatrial
@stophatrial 10 ай бұрын
​@@lightupthedarkness8089itha neenga 2000 starting la irunthu keturukulaam apo thaan neenga neyasthan ipo 2012 aproma kekakuringa na apove purithu
@rajannation8878
@rajannation8878 10 ай бұрын
😂😂😂😂😂
@karthik_askas9930
@karthik_askas9930 10 ай бұрын
Valarchiya😂😂😂 per capita income keela poguthu
@ssathish5731
@ssathish5731 10 ай бұрын
@@karthik_askas9930 yaruda nee mental
@sharmilaelangovan5064
@sharmilaelangovan5064 10 ай бұрын
தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும்..
@kakamurali1645
@kakamurali1645 10 ай бұрын
No brother 😂😂😂
@Kp-pg7fo
@Kp-pg7fo 10 ай бұрын
Rss terrorist uh kollanum
@kingwallhallah6014
@kingwallhallah6014 10 ай бұрын
அப்படியென்றால் முதலில் ஒழிப்பது சங்கிகளைதான்
@NisanTVision
@NisanTVision 10 ай бұрын
எது தீவிரவாதம்.. அவர்கள் உரிமைகளுக்கு போரடினா தீவிரவாதமா..சுயமரியாதை இல்லாத கூட்டம்
@NisanTVision
@NisanTVision 10 ай бұрын
@@mfmf1 அவர்கள் தம்மை தானே ஆழ விருப்புராங்க.. புடிக்காத பொண்ட்டிய ரெப் பன்னுர போலதான் உங்க அரசு பன்னுரது
@vickyyer6405
@vickyyer6405 10 ай бұрын
Your're always the best viki ! Neenge sollum vishayam எல்லாமே புதுசா இருக்கு .. West உலகத்தில் வாழும் எனக்கு வேறு மாதிரி தான் செய்தி வருது.. நன்றி
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 10 ай бұрын
Really great victory for bringing out truth
@anbuazhagan2956
@anbuazhagan2956 10 ай бұрын
விரைவில் கனடா அடுத்த பாகிஸ்தான் ஆக மாறிவருகிறது மேலும் கனடாவைபிரித்து காலிஸ்தான் பிரிவினன கோஷம் விரைவில் வரும்
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 10 ай бұрын
Kalistan is holy land of sikh religion which promised by British as well India born Pakistan day 14 august😊, remember that😊.
@shrisinn701
@shrisinn701 10 ай бұрын
💯
@onedayone75
@onedayone75 10 ай бұрын
நான் கனடிய குடிமகனாக இருப்பதில் பெருமை கொள்ளுகிறேன். வாழ்க கனடா
@ssathish5731
@ssathish5731 10 ай бұрын
@@onedayone75 apo neeum saavu .we are Indians we are stands with our country
@rajanirmal5432
@rajanirmal5432 10 ай бұрын
​@sakthibabizha862மோடிய விட பெரிய தீவிரவாதி உலகத்துல எவண்டா இருக்கான்....
@diva_dhivagar
@diva_dhivagar 10 ай бұрын
This is true Vicky Bro As I was an diplomatic learner with an upsc aspirant. I was expecting this kind of action from our Indian Government form 2 Years before itself. Canadian government not only do these they made lots of things against to our india on last 5 years. I was waiting for all those evil face of Canadian government and true colors will come out. India will clear that fake air of Canada soon... I believe that.. Jai hind...
@annuthiruselvan4195
@annuthiruselvan4195 10 ай бұрын
Hats off Vicky. I was impressed with this explanation. Waiting for part 2 .. 🎉
@vickyclm9653
@vickyclm9653 10 ай бұрын
Ban Canada relationships
@jjf518
@jjf518 10 ай бұрын
😂😂😂😂
@Tamilz
@Tamilz 10 ай бұрын
Then u will have 300k Punjabis back to Indian please take them
@Nilaavan
@Nilaavan 10 ай бұрын
@@TamilzExactly 😂
@muralic7649
@muralic7649 10 ай бұрын
​@@Tamilzif India allows!!
@consciousness_7
@consciousness_7 10 ай бұрын
​@@Tamilzactually they like Punjabis more than we
@k.vijay.1927
@k.vijay.1927 10 ай бұрын
கனடா பிரதமருக்கு நேரம் சரி இல்லை இனி மோடியோட ஆட்டத்த பாருங்க.
@Kratos_yt.99
@Kratos_yt.99 10 ай бұрын
Yaaru modi ah😂. Dai summa irunga da comedy pannathinga. 2024 election ku ippave nakka arambichitaan Modi poramboku
@Kingsman-1981
@Kingsman-1981 10 ай бұрын
@@Kratos_yt.99😂
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 10 ай бұрын
​@@Kratos_yt.99aluvade poi arivalaythula kakkos kaluvittu va
@Kratos_yt.99
@Kratos_yt.99 10 ай бұрын
@@subramanisujayvinsen4100 கமலாலயம் la iruka un pondati ya motha kootitu vaa pothum
@thurainanda2115
@thurainanda2115 10 ай бұрын
சும்மா அள்ளி விடாதீங்க தம்பி, அந்த நேரம் (1985) ரூடோவின் அப்பா பிரதமரா இருக்கவில்லை
@mubarak1330
@mubarak1330 10 ай бұрын
இவன் நல்லா உருட்டுவான்
@velumurugan2711
@velumurugan2711 10 ай бұрын
Most waiting video broo❤ ippo thaan thelivu kedaithadhu...
@deveshdevesh4811
@deveshdevesh4811 10 ай бұрын
Never ever I had thought that I will be addicted to information content youtube channel 😂 I only follow a few number of channels and Tamil pokkisham has a major role in those channels It has become a daily routine that I sleep only after watching your videos Thanks for your efforts for consolidating the information and educating ours. Since from evening I was eagerly waiting for this video. Thanks Vicky bro
@s.a.cramlan7354
@s.a.cramlan7354 10 ай бұрын
௺ ௭ப ௺ ௭ப்பவும் இந்திய சப்போடாதான் பேசுவா!
@deveshdevesh4811
@deveshdevesh4811 10 ай бұрын
@@s.a.cramlan7354 puriyala bro ?
@MYSTERY-MAN-
@MYSTERY-MAN- 10 ай бұрын
Anna neega enga social teacher vida super ah explain panringa ❤
@yashravichandran
@yashravichandran 10 ай бұрын
இந்த பதிவை தேடிக்கொண்டு இருந்தேன் மற்ற மீடியாக்கள் இதனை வெளியிட வில்லை.
@karthicksivakumar9388
@karthicksivakumar9388 10 ай бұрын
Arumaiyana video Vicky bro 👏🏻..India epome vivegama dha seyalpadum edha senjaalum😊
@MrMadurai14
@MrMadurai14 10 ай бұрын
மெய் பொருள் காண்பது அறிவு
@Lovely_dg
@Lovely_dg 10 ай бұрын
இது RAW ஆட்டம்.... எவன் என்ன பண்ணாலும் நம்ம RAW ah ஒன்னும் பண்ண முடியாது...
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 10 ай бұрын
👿👿👿I'm china🤣🤣🤣🙊🙊🙊
@Lovely_dg
@Lovely_dg 10 ай бұрын
@@kuchelananandakumar506 puriyala bro...🙄🧐
@karthikeyanmanickavelu83
@karthikeyanmanickavelu83 10 ай бұрын
Your work always appreciated... gives a more clarity and your dedication makes me dependant to search your videos first to myth bust the drama media and have a clear view.. many times i have tried to relook at the data of your videos most them seems to prove your dedication to clarity and hard work in data digging. Your videos literally changed my opinions towards how i see things...Happy that i subscribed to your channel. Talk about india dedicated freight corridor and china freight corridor from your perspective.
@travelling692
@travelling692 10 ай бұрын
Sathiyama intha video ku tha wait pane vicky bro , canada rmpa over aah panranga, india indra ganthi mathiri statute vachi kalistani panathu india ku againt nu Canada prime Minister Ku theriyatha
@karthik_askas9930
@karthik_askas9930 10 ай бұрын
Simple question how dare you kill a Canadian by entering into Canada. This is Canada prestige and security issue
@KalaivaniC-eu1fw
@KalaivaniC-eu1fw 10 ай бұрын
India is great
@royalengineersramachandran7955
@royalengineersramachandran7955 10 ай бұрын
தம்பி பாகிஸ்தான் இந்திய பிரச்சனை தெரியும் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் பிரச்சினை நீங்கள் சொல்வது சரியாக படவில்லை
@chitrababu4584
@chitrababu4584 10 ай бұрын
Why
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 10 ай бұрын
சீக்கியர்கள் இந்திய பிரச்சனை தெரிஞ்சுக்கணும்
@HR_E-SPORTS_2006
@HR_E-SPORTS_2006 10 ай бұрын
கனடா இப்போதும் பிரிட்டிஷ் கீழ் தான் உள்ளது என கேள்வி பட்டேன் அது உண்மையா விக்கி அண்ணா
@purushothamanshanmugam2009
@purushothamanshanmugam2009 10 ай бұрын
Yes, Canada doesn’t have president British king 👑 is the official Chief of Canada Australia Newzeland, and few more common wealth countries
@lordravindra
@lordravindra 10 ай бұрын
Hats off to you bro. Very lucid and point to point information you have provided. Simply out, your source of information is credible and reliable and I should congratulate you on your painstaking research and amount of effort and study done to broadcast this in your channel.
@rsivakumar75
@rsivakumar75 10 ай бұрын
Migavuum Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾
@isravelstalin6221
@isravelstalin6221 10 ай бұрын
Super Viki bro.... Even ellam saga vendiya oruvan than... India panniruntha romba nalla erukum
@hemavathymanoharan8542
@hemavathymanoharan8542 10 ай бұрын
Very informative and interesting episode . Next when ? Expecting eagerly.
@harryabro5331
@harryabro5331 10 ай бұрын
Eagerly waiting bro.. Know this for your channel.
@kanniyantamilan2860
@kanniyantamilan2860 10 ай бұрын
தோற்றால் தீவரவாதி,ஜெயித்தால் தலைவன்.... என் தலைவன் பிரபாகரன் போல
@umarirfuuuuuu9535
@umarirfuuuuuu9535 10 ай бұрын
Nyc...history..❤broo... Be continue...... Waiting - next part
@vanavarayanvanavarayan1935
@vanavarayanvanavarayan1935 10 ай бұрын
இந்தியாவின் வளர்ச்சியின் மேல் உள்ள பயம்
@Soman.m
@Soman.m 10 ай бұрын
அஅவண் நாட்டில் பஞ்சம் விரிதாடுகிறது
@kingmaker372
@kingmaker372 10 ай бұрын
Enna valarchi?
@karthik_askas9930
@karthik_askas9930 10 ай бұрын
😂😂😂😂
@Ezhilmathi25
@Ezhilmathi25 10 ай бұрын
Super vicky. Well explained.
@10129933286568
@10129933286568 10 ай бұрын
An eye opener..thanks Vicky
@raghuselvaraj3012
@raghuselvaraj3012 10 ай бұрын
This Modi government will show India's power to Canadian Govt. Vote bank is the biggest problem in all countries , Political parties supporting criminals rather than giving protection people .
@nielsbohr4299
@nielsbohr4299 10 ай бұрын
When they supported Lankan Tamils, were they supporting terrorist?
@jeyaprakash303
@jeyaprakash303 10 ай бұрын
Intha video ku than waiting
@anbazhagans2828
@anbazhagans2828 10 ай бұрын
Supper nanba...🇮🇳🇮🇳🇮🇳
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 10 ай бұрын
மிக சிறப்பான பதிவு அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் நன்றி 🙏❤️
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 10 ай бұрын
Eagerly waiting for next episode Vicky. Very informative Vicky.
@rajsivarajakshyum9927
@rajsivarajakshyum9927 10 ай бұрын
Superb CONGRATULATIONS RAW❤
@karthikak9579
@karthikak9579 10 ай бұрын
These types of detailed information needed in India news channel
@user-jv6ch9wx6t
@user-jv6ch9wx6t 10 ай бұрын
இருக்குறதை வைத்து வாழத் தெரிந்தவர்கள் இந்தியா.. இழப்பு அவர்களுக்கே..
@janra1759
@janra1759 10 ай бұрын
Perfect Vicky bro ! Hats off for your explanation!
@muralisam2082
@muralisam2082 10 ай бұрын
Great information Vicky
@Cinemotions998
@Cinemotions998 10 ай бұрын
ഇന്ത്യ...❤
@praburajasekaran6533
@praburajasekaran6533 10 ай бұрын
பல நல்ல தகவல்களை தமிழ் பொக்கிஷம் மூலமாக தெரியப்படுத்தியதற்கு நன்றி தமிழ் பொக்கிஷம் அடுத்த பாகத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்
@weekendtravellers1263
@weekendtravellers1263 10 ай бұрын
I live in CANADA.. would like to know more about it bro... Don't stop this...
@aarthi8988
@aarthi8988 10 ай бұрын
Very interesting and informative.
@dharmarajselvakumar856
@dharmarajselvakumar856 10 ай бұрын
கனடாவுக்கு கட்டம் சரியில்ல இந்தியாவோட மோதி மூக்கு உடைய போகுது,
@dipankarchakraborty345
@dipankarchakraborty345 10 ай бұрын
Anna you are right❤❤❤
@rajannation8878
@rajannation8878 10 ай бұрын
😂😂😂😂😂
@soulofsri
@soulofsri 10 ай бұрын
Bro English subtitles add பன்னுங்க கண்டிப்பா இந்த மாதிரி விஷயங்கள் புரியவேண்டிய மக்களுக்கு புரியனும் all the best for your upcoming videos...❤️😉👍
@santoshkumar-dx6lj
@santoshkumar-dx6lj 10 ай бұрын
Cancellation of FTA is good for Bharath.
@dknag1871
@dknag1871 10 ай бұрын
Bharath na yaru, unga appan pera?
@rvk2136
@rvk2136 10 ай бұрын
​@@dknag1871😂😂
@mubi731
@mubi731 10 ай бұрын
​@@dknag1871😂😂
@suhari1303
@suhari1303 10 ай бұрын
Exactly your collective pieces of information is true. Recently Canada facing many problems over there. Housing, work, living cost, etc. Half of the people return back to their country. Could you cover all over the informations regarding Canada? We want to know about that Vicky.
@raguravi4415
@raguravi4415 10 ай бұрын
We love Canada Indian needs good life in Canada we are supporting Canada
@balasubramanianm9381
@balasubramanianm9381 10 ай бұрын
Thank You bro. Very good information
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 10 ай бұрын
Thank you so much for your message 🙏
@sudeshdevil6152
@sudeshdevil6152 10 ай бұрын
Waiting part 2 bro sikarama podunga
@balaharinagendran
@balaharinagendran 10 ай бұрын
Need a separate video on Canada housing issue. Most of them don't know about that
@sarojakrieg4780
@sarojakrieg4780 10 ай бұрын
Everywhere is expensive. not only in Canada.
@anusreesree1757
@anusreesree1757 10 ай бұрын
Yes.
@pandiyaraj7739
@pandiyaraj7739 10 ай бұрын
நன்றி விக்கி 🎉 நிறைய தகவலறிந்தமைக்கு🎉
@ravindranathravi4308
@ravindranathravi4308 10 ай бұрын
மிகவும் அருமையான செய்தி நன்றி வாழ்க பாரதம்
@meignanamkrishnan5867
@meignanamkrishnan5867 10 ай бұрын
Next part எப்ப Iam waiting
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 10 ай бұрын
Let the kaalistan rise in Punjab😊 Let the tamil nadu free nations all states we don't want to be part of North India rulers.
@kumarmeanprince7275
@kumarmeanprince7275 10 ай бұрын
Yes please Canadians piss kudi ni thui insult to Tamils community
@RAJESH_V666
@RAJESH_V666 10 ай бұрын
ஹர்தீப் சிங்கை யார் கொன்றான் என தெரியாது, ஆனால் இந்தியாவை சார்ந்தவர்கள் அவனை கொன்று இருந்தால் மிகவும் மகிழ்ச்சியா இருக்கும்.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 4,6 МЛН
India’s prostitution villages | DW Documentary
12:26
DW Documentary
Рет қаралды 9 МЛН
India Vs. Maldives 😡⚔️🪖| Madan Gowri | Tamil | MG
24:34
Madan Gowri
Рет қаралды 984 М.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН