நீங்க பணம் சம்பாதிக்க ஓட்டுநர் உயிர பணயம் வைக்காதிங்க அவர் ரோட்ட பாத்து வண்டிய ஓட்டவிடுங்க
@satheesahla2 жыл бұрын
He keeps disturbing the driver, the driver keep looking back and talking rather than concentrating on the road.
@syed123dawood92 жыл бұрын
Royal salute all Drivers 🙏 Everything Mass tamilan 🔥 From 🇦🇪Dubai Driver 🇮🇳
@M416_GAMERS_YT2 жыл бұрын
BRO U INDIAN
@syed123dawood92 жыл бұрын
@@M416_GAMERS_YT yes bro I'm working Dubai I'm tamil nadu bro
@ganesansvt65762 жыл бұрын
தயவுசெய்து லாரி ஓடும்போது சமையல் செய்யாதீர்கள் 😭 பல விபத்துகள் ஏற்பட்டாலும்.சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு சமையல் வேலையை முடித்து கொண்டு பாதுகாப்பாக போய் வரவும் நண்பர்களே 👍 லாரிகளுக்கு இன்சூரன்ஸ் வாங்கி சரிசெய்யலாம் ஆனால் நமக்கு இன்சூரன்ஸ் மட்டுமே கிடைக்கும் போன உயிர் சரிசெய்ய முடியாது 👍🙏
@murugann72752 жыл бұрын
இந்தியா எல்லாம் ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்றாங்க.ஆனால் ஓட்டுநர்களுக்கு நடக்கும் கொடுமையை யாருமே கேட்ப்பதில்லை பார்ப்பதில்லை.ஐந்து மாதத்திற்கு முன்னாள் கொல்கத்தா மாநிலத்தில் ஒரு வண்டி பழுதாகி நின்றது அதில் உள்ள ஓட்டுநரின் கைகளை இரண்டையுமே வெட்டி விட்டு வண்டியை எடுத்து சென்றனர் இதைப்பற்றி எந்த மீடியவிலும் போடல யாருமே கேட்க்கலை
@pravin35042 жыл бұрын
Driver Romopa, Amaithiya Erukkaru so Very Nice 👍👏😊
@__tn__28__arul722 жыл бұрын
Thambi nandri paa Lorry drivers life pathi sonadhuku👌
@saisakthi77712 жыл бұрын
அருமையான பதிவு நண்பா...ஒரு லாரி டிரைவரோட வாழ்க்கைய படமா எடுத்த மாதிரி இருக்கு.....டிரைவர் நண்பரோட சிரிப்புல 1000% உண்மையான மகிழ்ச்சி தெரியுது...அவரோட மகன் படிச்சு பெரிய ஆளாக வர வேண்டிக்கரோம்
@vancedvanced49322 жыл бұрын
❤️Driver Anna smile veraaa level energy booster goosebumps creating🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@pattikattupullingo_PPF2 жыл бұрын
Loory driver pavam🥺
@hariharan-wk6bv2 жыл бұрын
லாரி ஓட்டுநர் அண்ணா தங்கம்
@zivanbaskaran71862 жыл бұрын
Salute for all drivers
@eniyavaraskavai40408 ай бұрын
Arumai nanpare. Vazhga vazhamudan
@DineshDinesh-sg7qx2 жыл бұрын
உங்களை நான் மிகவும் பாராட்டுகிறேன்
@smsgaming80222 жыл бұрын
Lorry driver super bro like driver... Love you too driver
@buslover44092 жыл бұрын
Anna semmaya irukku entha vedio
@mohammedidris91102 жыл бұрын
இந்திய மக்கள் வாழ்வது இரண்டு நபர்களால் மட்டும் தான் ஒன்று விவசாயி ஒன்று லாரி ஒரு மாதம் லாரி நிறுத்தம் செய்தால் இந்திய பொருளாதாரம் குறைந்து விடும்
@rascalanand83622 жыл бұрын
Andha lorry drivers anna ku thanks❤️
@billavetri868 Жыл бұрын
Driver dha oru naatin valartchiku mukkiyam transport romba mukkiyam, abdul kalam kanda youngsters ivargaldha🥰😍😘🙏
@kumarmaran15672 жыл бұрын
Vereh level bro driver salute, help people
@matiajmer25452 жыл бұрын
சூப்பர் வீடியோ. லாரி டிரைவர் பேட்டி.....
@muaaz43052 жыл бұрын
Anna video Semma ah irundhichi
@abdulhussain65172 жыл бұрын
Tqq natpu
@anujoe29182 жыл бұрын
நானும் லைன் வண்டி தான் ஓட்டுனேன் ப்ரோ. கொல்கத்தா, ஹைதெராபாத், கொச்சி, பெங்களூரு. கண்டெய்னர் ஓட்டுனேன். நல்ல அனுபவம். இப்போ சவுதில ஹவுஸ் டிரைவர் ஆ இருக்கேன்.
@shawkathali28922 жыл бұрын
இந்த வேளையை தேர்வு செய்து வாழும் கனரக வாகனங்கள் ஓட்டுனர் களை இந்திய சட்டம் உதாசீனம் செய்யாமல் அரவணைத்து பாதுகாக்க வேண்டும்.
@kids133.2 жыл бұрын
Super bro clarity super
@misskalai13752 жыл бұрын
Anna that driver super anna na pakanum please 🙏🙏
@ViveksS-mb8fi2 жыл бұрын
Allow him to drive safe first
@Buseditz5872 жыл бұрын
Bro ennatha car bike nu ride ponalum lorry la pora experienceh thanithan
@chinnathampichinnathampi91892 жыл бұрын
Ningka kamcha plting vithanjuvtha benglore Belagum la erukkuthu Anna nice place
@vikrambalaji.v6722 жыл бұрын
Bro enkooda oru round variya bro ? Always welcomes you 🙏