வருபவர்களுக்கு வணக்கம் ........சிலர் குடித்த பாட்டிலை பள்ளிக்கூடம் என்றும் பாராமல் அங்கேயே சாப்பிட்டு போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள் ....திங்கள் கிழமை காலையில பாட்டில ஆசிரியர்கள் எடுத்து அப்புற படுத்த வேண்டியுள்ளது ....கருணை உள்ளத்துடன் ....பாட்டிலை ஓரமாக வைத்துவிட்டு செல்லவும் ...இப்படிக்கு அங்கேயே தங்கி வேலை பார்க்கும் வெளி மாவட்ட ஆசிரியன் .......யாரும் தவறாக எண்ண வேண்டாம் குழந்தைகள் கண்முன்னே அதை தொடும்போது வலிக்கிறது ....இந்த செல்வராஜ் அண்ணாவின் மகள் தற்போது என் வகுப்பு மாணவி
@ஶ்ரீகொல்லிப்பாவை3 жыл бұрын
ௐ ஶ்ரீ எட்டுக்கை அம்மன் புகழ் வாழ்க....
@s.mageshmagesh80432 жыл бұрын
செல்வ ராஜ் ஐயா க்கு நன்றி
@kannanrajendiran22652 жыл бұрын
மிக்க நன்றி இந்த சேனல் வெளிட்டததை,,, நான் 13முறை கொல்லிமலை க்கு & ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி சென்றேன் ஆனால் சித்தர் பார்த்தது இல்லை, இந்த விடியோ மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி
@arunpuli3461 Жыл бұрын
எங்கள் ஊரை மிகவும் சிறப்பாக காட்டியுள்ளீர்கள் மிக்க நன்றி
@saikeshavan65952 жыл бұрын
நான் இந்த ஆகாச கங்கை 1997 சென்று இருக்கிறேன் இந்த வசிய முறை உண்மை பல முறைகள் உள்ளது நன்மை செய்தால் நன்மை விளையும்.
@Cookingwithmoni6602 жыл бұрын
Namba yara poi pakkanum vasiyam panna en hus kum enagu problem avanga ena vitu avanga amma veetuku poitanga
@Dhurai_Raasalingam Жыл бұрын
ஆகாய கங்கை.
@naveenkumar8593 Жыл бұрын
Hi
@ganeshm5234 Жыл бұрын
செல்வராஜ் ஐயா மட்டுமல்ல நாமும் இயற்கையோடு பயணித்தால் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும். மலைகளின் பயணமே அவர் ஆரோக்கியத்திற்கு காரணம்.
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
ஓம் ஶ்ரீ எட்டுக்கை அம்மன் துணை🙏
@rajdivi14122 жыл бұрын
செல்வராஜ் ஐயா என்றும் நலமாக வாழ்க 🙏🙏🙏
@sararama88482 жыл бұрын
தங்களது வாழ்த்தை சொல்லிவிடுகிறேன்
@sakthivelpc5787 Жыл бұрын
Seladuri
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@sakthivelpc5787 அதென்ன சேலடுரி.
@NadarajahKumaravelu2 ай бұрын
கொள்ளிமலை காட்டினிலே அன்புடனே பயிற்சிபெற்றோம்
@SakthiVel-ju8ll2 жыл бұрын
மாசி பெரியண்ணசாமி துனை
@trichyboys26672 жыл бұрын
எங்கள் குலதெய்வம்♥️
@ganeshkumar-ph7tt2 жыл бұрын
இது ஆகாசகங்கை கிடையாது (ஆகாய கங்கை ) ஆகாசகங்கை திருப்பதியில் உள்ளது ஒரு எழுத்து மாறினாலும் ஊர் மாறிவிடும் சரியாக பார்த்து சொல்லுங்கள்
@SundarSundar-e2t3 ай бұрын
ஓம் ஷீ எட்டு கை அம்மணே போற்றி
@jananijanani38062 жыл бұрын
ஓம் நமசிவாய 🙇
@radhascornerkitchen75012 жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி
@pradeepkumarh5840 Жыл бұрын
@MERCURY Please make a video on MadhiKettan Solai in Kodaikanal. Seems to be an extreme mystery. See if you can break out the myths if any. Thanks
@aarthyrajesh50352 жыл бұрын
ஐய்யா செல்வராஜ் அவர்களின் தொடர்பு கிடைக்குமா ?
@rudran10083 ай бұрын
சிவ சிவ 🙏
@vishalsaravanan13442 жыл бұрын
Selvaraj is Great human
@sathishm82782 жыл бұрын
நான் இந்த கொல்லிமலைக்கு 5 முறைக்கு போயிருக்கேன் கொல்லிமலை சொர்க்கம்
@jeyaprakash37142 жыл бұрын
Phone number
@IRONMAN-fo4yc2 жыл бұрын
இது எந்த மாவட்டம் நன்பா
@salmanhussain63342 жыл бұрын
@@IRONMAN-fo4yc Namakkal
@pavimoorthi44652 жыл бұрын
@@salmanhussain6334 என்ன இருக்கும் அங்க
@shsjek2 жыл бұрын
@@pavimoorthi4465 kollimalai irukum
@positivesmug7204 Жыл бұрын
Any siddhar or treatment in kolli malai for nerves damage please give contact details
@OYORider Жыл бұрын
2019 ஜனவரி மாதம் அங்கே சென்றேன் நான் ஒரு முறை அந்த ஆகாய கங்கை மட்டுமே காண ஒரு வாய்ப்பு கிடைத்தது இந்த குகைக்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை அடுத்த முறை கட்டாயம் முயற்சிக்கிறேன் அதை காண
@magessuppiah71812 жыл бұрын
Om Amman thunai🙏🙏🙏
@prabuprabu771Ай бұрын
Iam Kolli hills Neenga poyi sollurianga..thaniya poga mutivum
@khoonialiemirates54382 жыл бұрын
Puthuyugam TV la karuppu vellaila ketta kural maathiri irukku bro sema bro vouce
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@chithu6512 жыл бұрын
அருமையான பதிவு குருநாதா
@laksmisadha75702 жыл бұрын
Nice explained bro tq u
@vj.siddharth38302 жыл бұрын
Hai
@karthickkarthi4640Ай бұрын
நன்றி
@immanprince6040 Жыл бұрын
Voice over superb
@jaibolenath13092 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@007siva22 жыл бұрын
🔥🔥🔥❤️❤️❤️❤️
@ezhilarasanezhil9240 Жыл бұрын
Nice video bro
@vigneshc15822 жыл бұрын
Nice VIDEO and audio
@deepikadhinesh97632 жыл бұрын
Hello enga oorla vasiya marunthu ellam ethum thayarikarathu illanga .athum illama avanga enga oor samiyare illa ..ipadi atha pandren itha pandrenu niraya per veli oorla irunthu vanthu enga oorla suthitu irukanga
@allrightssvijay42722 жыл бұрын
Want details, please share your contact number
@manomano-ed6pf2 жыл бұрын
Nenga kollimali ahh...
@deepikadhinesh97632 жыл бұрын
Ama
@manomano-ed6pf2 жыл бұрын
@@deepikadhinesh9763 superga...Nengalam kuduthu vachaviga khollimalai 2times vanthuruken super ahh iruthuchi anga dailum irukinga nenga lucky than...But anga wrk lam ena pannivaga small dout
@deepikadhinesh97632 жыл бұрын
Work lam thotathula than milagu coffee ,Nel vayal ellam iruku athula Vela papom. Vela illana veravangaluku velaiku povom. Avlo than .but rompa kulira irukum
@sharulatha-t9s25 күн бұрын
எங்க ஊரு கொல்லிமலை
@sanjaiffgames81162 жыл бұрын
Voice👌
@manokaranmano21072 жыл бұрын
Nandri
@sujasuja54342 жыл бұрын
கொல்லிமலை காட்டில் என்ன உள்ளது அதுவே கொல்லிகள் உள்ளது
@ajikumar35472 жыл бұрын
நான் இரண்டு தவணை sentain மிக அருமையான இடம்
@arulchithu90272 жыл бұрын
நாங்கள் வருடம் வருடம் மலையில் நடந்து செல்லும் கோவில் 7மலை கடந்து பின் கோவில் போகணும்
@safitraders4413 Жыл бұрын
@mercury Brother how to contact selvaraj anna. do u have num?
@loguloganathan64772 жыл бұрын
வேட்டுவ கவுண்டர் இனத்தின் வல் வில் ஓரி மாமன்னரின் சாம்ராஜ்யம்... 💥🏹🐎
@kalaithesingkalai64032 жыл бұрын
No
@rubanls37623 ай бұрын
Loosu p*** video patha atha matu panitu poo atha vitutu oori poori nu 😂😂
@NaveenNaveen-z5o2z2 ай бұрын
Otha poo🤬🤬🤬🤬
@saisakthi10902 ай бұрын
My native place❤❤❤
@shalushalu19763 жыл бұрын
Semma👌
@anbarasananbu40032 жыл бұрын
Hi
@Rockstar_Tamil03 Жыл бұрын
Cute
@np75282 жыл бұрын
Om Nama Shivaya 🐍🐍🐍
@Dhurai_Raasalingam Жыл бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் தம்பி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
வணக்கம் ரோசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sivakavithakavitha26862 жыл бұрын
Super
@ridersindia6490 Жыл бұрын
Bro andha selvaraj aiya va naanga yappadi meet pannuradhu engalukum andha sithar gukai laam pooganum dream help pannung
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@selvamnarayanaswamy31862 жыл бұрын
Super sir
@kombanracerr15132 жыл бұрын
அவர் எங்க ஊர் தா பா கொல்லி மலை பெரிய கோவிலூர் செல்ல துரை அவர் பெயர்
@hariprasathkongu80512 жыл бұрын
Unga contact venum bro....
@thulasirajanthulasirajan95282 жыл бұрын
Unga number bro
@Marimuthu-tb6eq2 жыл бұрын
Address solunga bro
@venkadeshr3052 ай бұрын
செய்வினைய சரி பன்னுவராரா
@SenthilKumar-nd3lh Жыл бұрын
Voice artist sankaranarayan ?
@arumugamelumalai54052 жыл бұрын
Good 👍👍
@sakthivelsakthi76732 жыл бұрын
நான் இந்த இடத்தில் வந்து இருக்கிறேன்
@hajimohamed25602 жыл бұрын
Arumai sago 📷🌹
@Dhurai_Raasalingam Жыл бұрын
*அருமை சகோதரரே* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@bsejeethkhan3142 жыл бұрын
Arumai anna
@Dhurai_Raasalingam Жыл бұрын
*அருமை அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@mjpraksh3362Ай бұрын
Bro கொல்லிமலை பயணம்
@Madh19532 жыл бұрын
அது ஓரு புண்ய ஸ்தலம்
@vellakuttaibybassking2 жыл бұрын
💐💐💐
@manikandan7302 жыл бұрын
செல்வராஜ் அண்ணன் தொலைபேசி நம்பர் கிடைக்குமா
@padayappad Жыл бұрын
நம்பர் கிடைக்குமா
@seenivasanks3574 Жыл бұрын
Phone no plise
@aarthyrajesh50352 жыл бұрын
பெண்களுக்கு இந்த சித்தர் குகைகள் காண அனுமதி உண்டா?
@Mr11Re2 жыл бұрын
Tomorrow I'm going to Kolkimalai. Selvaraj Number koduga brother
@rraja9445 Жыл бұрын
My native place
@vicraman2632 Жыл бұрын
Enda agathiyarai elloram ingu vaalthar nu solurenga ethu true. But agathiyar angry men.
@rajusharavan8932 жыл бұрын
🙏🙏🙏
@pathampriyan93312 жыл бұрын
1001 படி கட்டுகள் உள்ளது
@arulvasanth-nm1zd Жыл бұрын
💐👍🙏
@malaiqueenbanu2 жыл бұрын
Nanum entha ooruthan
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் பானு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@singamprabhu50102 жыл бұрын
ஆக மொத்தத்துல ஓண்ணும் இல்ல ...😏
@skarthisdiary50132 жыл бұрын
மந்திரவாதி இருந்த சொல்லுங்க
@venkadeshr3052 ай бұрын
எனக்கும் சொல்லுங்க
@OpTiCu2 жыл бұрын
Agas angai ah yov adhu agaya gangai
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam Жыл бұрын
தம்பி, அது அகைய கங்கை அல்ல, ஆகாய கங்கை.
@OpTiCu Жыл бұрын
@@Dhurai_Raasalingam na tamil la yeppudi type pandradhu nu theriyalai, tamil yennoda thai moli um illa but pidichiruku nu paesraen, ellathalyum ungala madhiri tooimaiyana tamil paesa varum nu paesa mudiyadhu. but paesa asai.
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@OpTiCu உங்கள் தமிழ் பற்றுக்கு நன்றி. தயவுகூர்ந்து, தமிழை நன்கு கற்று தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத தெரியாது எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., *தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?* *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@alameluthangavel-r1k3 ай бұрын
Teeth4
@trichyboys26672 жыл бұрын
ஓம் நமசிவாய
@everythinganything9422 жыл бұрын
Bro advertisement pannikalama unga channel la
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@cartoontitletamilsongs45582 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@RAJKUMAR-gv2lt2 жыл бұрын
உள்ள ஒன்னுமே இல்லப்பா
@lathaparthipan73002 жыл бұрын
அவர் கொல்லிமலை சாமியார் கிடையாதுங்க சொந்த ஊர் கொல்லிமலை இல்லை
@sararama88482 жыл бұрын
அவரின் சொந்த ஊர் கொல்லிமலை தான் ....பெரியகோவிலூர் கிராமம் ,வளப்பூர்நாடு பஞ்சாயத்து .....என் வகுப்பு மாணவியின் தந்தை .......தங்களது வார்த்தை பார்ப்பவர்களின் மனதை புண்படுத்தும் .....உண்மை தெரிந்தால் மட்டும் பதிவிடவும் ....மேலும் இவரை பற்றி அறிய உங்களுக்கு ஆவல் எனில் அவரையே பேச வைக்கிறேன்
@lathaparthipan73002 жыл бұрын
@@sararama8848 நீ என்ன ஊர் தம்பி
@thangaraj73212 жыл бұрын
ஆம்
@hariprasathkongu80512 жыл бұрын
@@sararama8848 vanakam bro
@sasikumarmani68402 жыл бұрын
@@sararama8848 send your number brother
@sudharsona2481 Жыл бұрын
யோவ் இப்படி காட்டுக்குள் செல்வது வனக்குற்றம் இன்னும் உங்கள கைது பன்னாம இருக்காங்க 😂😂😂
@DS-ey3gn Жыл бұрын
Any contact i have problems sir
@777-GURU2 жыл бұрын
Athu agaya kangai
@Dhurai_Raasalingam Жыл бұрын
ஓ... நீங்கள் சரியாக எழுதியுள்ளீர்களோ...
@ayyasamy78672 жыл бұрын
நீங்கள் போவதை திரைப்படம் போல் எடுக்கிறார்களே செட்டிங்கா
Yeppidiyaa verum kaalooda nadakkuraaru intha aaalu
@SathishKumar-ko6zf2 жыл бұрын
4 முறை சென்றுலேன்
@priyamanic48952 жыл бұрын
..
@prabublousemaster77752 жыл бұрын
Dei dubakuru. Kolli malaiku naanum poitu vandhen. Ovara Scene podra
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் பிரபு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@GaneshGanesh-xm1dc2 жыл бұрын
Namber
@gunasri4572 жыл бұрын
Number please
@mechsathya082 жыл бұрын
Enoda number veanuma..
@t.vijayabaskarvijay94902 жыл бұрын
@@mechsathya08 yes
@சிவன்மகன்-ப8ப2 жыл бұрын
Hi
@mechsathya082 жыл бұрын
@@t.vijayabaskarvijay9490 thayoli na ambala da
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@mechsathya08 வணக்கம் சத்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@க.சுதாகர்2 жыл бұрын
🐶🐶🐶🐶🐶🐶
@dineshk93872 жыл бұрын
pongada loosu payalukala...
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@cctamilentertainmentlovestu2 жыл бұрын
உருட்டு உருட்டு
@nmareeswaran87237 ай бұрын
ஆகாசங்கை இல்லை "ஆகாச கங்கை"
@UnluckyPraveen3 ай бұрын
யோவ் அது ஆகாய கங்கை அருவியில் இருந்து விழும் நீர் ஆகாயத்தில் இருந்து விழுவது போல் இருக்கும் அதனால் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி என்று பெயர் வந்தது