நமது பாரத தேசத்தின் ராணுவ செய்திகளை சிறப்பாக சொல்கிறீர்கள் நான் இதுபோன்ற தேசத்தின் இறையாண்மை மிக்க செய்திகளை உங்களது வீடியோக்களை பலருக்கு ஃபார்வேர்ட் செய்கிறேன் தங்கள் செய்தி வாசிக்கும் தன்மை சிறப்பாக உள்ளது
@karthikkkarthikk41372 жыл бұрын
சிறப்பா இருக்கு வீடியோ👌
@jegathram96782 жыл бұрын
இந்த மாதிரி செய்திகள் மக்களுக்கு தெரிந்தால் நல்லது தான். இருந்தபோதும் எதிரி நாடும் இதனை கவனிப்பார்களே...
@loverose52812 жыл бұрын
ஹாய் நந்தினி good morning. உங்க voice and நியூஸ் வாசிக்கும் முறை ரொம்ப நல்லா இருக்கு👍🏼👍🏼👍🏼👍🏼. உங்களபோலவே ரொம்ப அழகாவும் இருக்கு. இல்ல 🌹🌹🌹🌹❣️💕❣️ வித் லவ் 🌹🌹🌹❣️💕😍
@nareshrajr65292 жыл бұрын
Background music super and your voice is super and you are performing great nandhini
U have mentioned the ability of carrying weights more than 10 times...
@vinochandran8592 жыл бұрын
Antha photo podatha nandhini Vera photo vai begining la
@arumugamadiakalam24222 жыл бұрын
வணக்கம்.இராணுவ விபரங்களை இவ்வாறு விளக்கமாக சொல்லலாமா?
@cf14972 жыл бұрын
Wow everything is awesome. But don't the 'AI' collects the data of our soldiers' skills and strategy while they practice using Virtual Reality..? This might be able to collect each and every moves of our Indian soldiers in Battle ground. While using Virtual Reality and Battle simulation games the AI technology can able to collect the strategic moves of our Indian soldiers and it might be able to analyze one soldier during the war by our enemies. Our defense ministry should take into concern