இந்த வீடியோ இந்தியாவுல உள்ள அனைத்து மொழியில் வெளிவர வேண்டிய முக்கியமான ஒன்றாக நான் கருதுகின்றேன்....
@rethinamrethina2654 Жыл бұрын
பேச்சுரிமை...எழுத்துரிமை..பற்றி அதிகம் பேசும் நாம் காப்புரிமை பற்றி என்னவென்றே தெரியாமல் இருக்கிறோம் என்பதே நிதர்சன உண்மை🎉🎉
@mr.djsubash6091 Жыл бұрын
நீ அடித்தாலும் அதை ஆயுதமா இல்ல கையில கிடைத்த பொருளா என்ற அறிவு இல்லாத மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களாக இவர்கள் 3 essential living human beings என்ற அதை மறந்து புலம்புகிறார்கள். அந்த 3 மட்டும் போதும் நிம்மதியாக வாழ விடமாட்டாங்க
@shyam9416 Жыл бұрын
Well said 👌
@arumugamarum8963 Жыл бұрын
Lplllplpl
@arumugamarum8963 Жыл бұрын
0 😊😊😊😊😊😊
@சேணை Жыл бұрын
நண்பா நீங்கள் ஒரு அறிவு சார்ந்த தகவல்களை சொல்லி இந்த தலைமுறை இளைஞர்களை இழுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் மிக்க நன்றி
@meignanamkrishnan5867 Жыл бұрын
அருமை தம்பி உன் உழைப்புக்கு Royal salute. வாழ்க வளர்க.
@vinayp1475 Жыл бұрын
உண்மைதான்,நம் அறிவு அதனால் கிடைக்ககூடிய வருவாய் என அனைத்தும் கார்பேரேட் முதலைகள் விழிங்கிவிடுங்கின்றன அதற்கு அரசு அதிகாரிகளும், பேராசைக்கொண்ட சில பேராசிரியர்களும் உதவுகின்றனர் என்பதும் கவலை தரும் செய்தி, நம் மஞ்சளுக்கு நாம் பேட்டன் வாங்கிய கதை ஒரு உதாரணம்.
@adhikesavanlakshmanan7686 Жыл бұрын
மிக மிக அவசியம் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதியவும் வாழ்த்துக்கள்
@sureshvenkataraman1315 Жыл бұрын
முக்கியமான பதிவு சகோ. Patent right என்கிற பேரில் நம்மை ஏமாற்றி கொண்டிருக்கிறது. தொடரட்டும் உங்கள் விழிப்புணர்ச்சி பதிவு
@sudharsan.s Жыл бұрын
நான் நீண்ட நாள் எதிர்பார்த்த காணொளி அண்ணா ❤❤❤
@footfunball2023 Жыл бұрын
அருமையான பதிவு விக்கி. எங்களுக்கு வெறும் 17 நிமிடங்களில் இதனை கூறினாலும் நீங்கள் இந்த தகவல்களை திரட்டுவதற்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கி இருப்பீர்கள் என்பதை நன்றாக ஊகிக்க முடிகின்றது. Waiting for part 2.
@mayeeravikumar6822 Жыл бұрын
அருமையான தேசப் பாதுகாப்பு தேசபக்தி உணர்வும் நிறைந்த பதிவு தம்பி நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்துஸ்தானி 🇮🇳💞🥰🇮🇳
@kvenkatmsc Жыл бұрын
Jai Hind 🫶🏻 🇮🇳
@govindasamykamalakannan1294 Жыл бұрын
Mayerusthani
@lathaalagirisamy8123 Жыл бұрын
உண்மை. காப்புரிமையில் தவறு செய்வதல் ,நவீன அடிமையாக வாய்ப்பிருக்கிறது.
@selvarajk8267 Жыл бұрын
உண்மையை உண்மையா உரக்க சொன்ன தங்களுக்கு நன்றி 🙏
@archenapari7970 Жыл бұрын
ரிஷி சுணக் பிரதமரானதே பிரித்தானியா செய்யும் சூழ்ச்சிகளுக்கு ஒரு கருவியாகவே. மிக்க நன்றி, தேவையான பதிவு 🇮🇳🙏💯💕👍🤣
@ramamurthy5351 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ, உண்மையில் அதிர்ச்சி மற்றும் வேதனை தரும் தகவல்கள். நாம் விழித்தே ஆகவேண்டும்...
@MATHANKUMAR-jo9qf Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. நல்ல விழிப்புணர்வு. இந்தியர்கள் மட்டுமே இந்தியாவில் காப்புரிமை என்று சட்டம் வரவேண்டும. டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்யலாம்...
@anandapriyan1926 Жыл бұрын
Bro, நான் என் மகன் இடம் இதை பேசினான் இதன் மூலம் நாம் நமது பெருமையும், நமது நாட்டின் பெருமையும், உயர்த்த முடியும் என தங்கள் இந்த வீடியோ எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றி Bro
@safireravi Жыл бұрын
இது நம் சமுதாயத்திற்கான பதிவு. நல்ல விஷயம். தொடரடடூம் உங்கள் பணி👌
@எண்ணம்போல்வாழ்க்கை-ய2ல Жыл бұрын
விக்கி நீ இப்ப போட்ட இந்த பதிவை என் தம்பி அக்கா பிள்ளைகள் என் பிள்ளைகள் அனைவருக்கும் காண்பித்தேன் இதில் என் அக்கா பிள்ளைகள் என் தம்பிகள் அனைவரும் காலேஜ் பைனல் இயர் ஸ்டுடென்ட் அனைவரும் இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி இதே மாதிரியான இப்பொழுது இருக்கும் மாணவர்களுக்கு தெரியாத அறிவிப்பூர்வமான செய்திகளை மீண்டும் மீண்டும் பதிவிடவும் தமிழ் பொக்கிஷம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்
@EmsKsa82 Жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு, 👍💐அதே நேரம் இந்தியாவில் இருக்கும் மிக சிறந்த மாணவர்கள் ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள், அதே நேரம் இங்கு மதம் சார்ந்த விஷயம் அரசியல் வாதிகள் கையில் இருப்பதால். இங்கு உள்ள ஆராய்ச்சியாளர்கள் வெளிநாடுகளை சார்ந்து சென்று விடுகின்றனர், இது தான் இன்றைய இந்தியாவின் நிலை, மற்றபடி நாம் இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.
@vjmotto1998 Жыл бұрын
💯 Fact Sir
@karthikeyanips2995 Жыл бұрын
Yaru madam
@ybharathkumar Жыл бұрын
Very well said Vicky., research and development is also done at work places in the companies.
@bakiyarajkannan2954 Жыл бұрын
மிகவும் தெளிவான மற்றும் நல்ல பதிவு நன்றி
@SureshKumar-it9ge Жыл бұрын
நன்றி மிக மிகப் பயனுள்ள தகவல் பல விஷயம் தெரிந்து கொண்டேன்
@KSKGOAT Жыл бұрын
மிகமிக அவசியமான சப்ஜெக்ட் அவசியம் இதன் பின்னுள்ள அனைத்து விடயங்களையும் பதிவிடுங்கள் விக்கி.
@vkannan4215 Жыл бұрын
அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவல் நன்றி விக்கி
@vickyyer6405 Жыл бұрын
நல்ல பதிவு நன்பா 👍 இந்தியா மறுபடியும் மோகவலையில் சிக்கி அடிமையாகிவிடுமோ என்ற அச்சம் உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது.. எனக்கும் அதே பயம் ! உங்கள் இரண்டாவது காணொளி ஒவ்வொரு இந்திய மண்ணில் பிறந்தவனுக்கும் போய் சேரனும், அரசியல்வாதிகள் தான் சம்பாதிப்பதை நிறுத்திவிட்டு நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் சிந்திக்க வேண்டும்.
@vmpalraaju1672 Жыл бұрын
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இந்த தொகுப்பு க்கு
@sankaravaithianathan9829 Жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு, இந்தியர்களாகிய நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு. நன்றி விக்கி.
I am living in Redhill, Surrey. This is the 1st time I am hearing the historic event happened here. 😬 Thanks for the wonderful compilation and eye opening information.
@koodalnagarfishmarket448 Жыл бұрын
அருமையான பதிவு எதிர்கால மாணவர்களுக்கு ஒரு நன்மை பயக்கும் என்பது உறுதி..
@raajikannan8436 Жыл бұрын
அறிவார்ந்த அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. இனி வரும் இளைய தலைமுறை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்
@SubRamani-ri7lt Жыл бұрын
நம் நாட்டு இளைஞர்கள் (குறிப்பாக தமிழர்கள்) புதிய புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வமாக கலந்துகொள்ள முன் வரவேண்டும். உலகில் இந்தியர்கள் மூளை ஒன்றும் சளைத்ததல்ல! நம் முன்னோர்கள் மிகச்சிறப்பாக இருந்தார்கள். நாமெல்லாம் தற்போது பின் தங்கியுள்ளோம். இனியும் நாம் சோர்வுடன் இல்லாமால் விழித்தெழுத்துகாட்ட வேண்டும் நம் ஆற்றலை. ஆகவே எழு மனமே எழு. நாம் பூட்டிவைத்த திறமைகளனைத்தையும் வெளிக்கொணர்ந்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவோம். இளைஞர்களே தயாராகுங்கள். உமக்குத்தான் காப்புரிமை கிடைக்கும். வெற்றி உமதே!! விக்கி அவர்களே உங்கள் பதிவு நாட்டின் மீது உள்ள அக்கறையையும் தேசபற்றையும் தூக்கி நிறுத்தியதற்கு சாட்சி. உங்களுக்கு சிறப்பு வணக்கம்!
@குமார்உங்கள்நண்பன் Жыл бұрын
மிக மிக முக்கியமான பதிவு
@jaidevgalaxy Жыл бұрын
அருமையான பதிவு காப்புரிமை பற்றி அறியாதவர்களுக்கும் நோபல் பரிசு பற்றிய வரலாறு தெரியாதவர்களுக்கும் மிக எளிதாக புரிய வைத்தீர்கள் ❤❤❤
@vemurugesan4143 Жыл бұрын
நன்றி, நன்றி, நன்றி சொல்லில் அடங்காது. .வாழ்த்துக்கள் .
@yathum Жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே இந்த பயனுள்ள காணொலியை வழங்கியதற்கு அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் பல பொருப்பான பயனுள்ள பதிவுகளை வழங்கி மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறீங்க தோழா வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்கட்டும்
@boop12378901237890 Жыл бұрын
idhu vera level connecting the dots ah irukka pogudhu Mr. Thanioruvan Vicky.. you are proving that you are in real life a hero! War, Research & Development, Capitalism (ooda aani veeru dhaan patent right). Capitalism exactly is opposite to our culture & spirituality. Edhu indru unndayadho, adhu nalai veeru oruvarudayadhu. maru naal veru oruvarudadhagiradhu. But using Patents individual or corporate claims that they own certain things/knowledge, which in theory should already be the knowledge of the society/community/tribe. A tribe will fail, if one person in it starts to act selfish. All others will have to act selfishly to protect themselves. Oru kootathil our thirudan irundha namma porula padhakkanum. Ana yarume greedy ah illa na, there is no need patent/protection. Greed is the source of all trouble in the world. Society ah idhu enakku mattum dhaan sondham nu white paper la document ah namba vekka dhaan indha patents ellame...
அருமையான பதிவு இந்தப் பதிவை வைரல் ஆக்கங்கள் நாடு முழுவதும்
@thirunarayanaswamykuppuswa7834 Жыл бұрын
உங்கள் பதிவு ரஷ்யா... சீனா சம்பந்தப்பட்ட செய்திகள் புதுமை! மிக நல்ல பதிவு. சீனாக்காரன் ரஷ்யா விட மும் தன்னுடைய சதிவேலையைக் காட்டி யது ம்பின் தனது போக்கை மாற்றி க் கொண்டதும் சீனா தப்பி யதும் வியப்பாக உள்ள து! செய்திக்கு நன்றி! ஜெய்ஹிந்த்!
@Ramaniyengar Жыл бұрын
இந்த காணொளி நமது புதிய இளைய சமுதாயத்தினரின் வருங்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்
@ranand4114 Жыл бұрын
ஆமாம் அண்ணா நாம் நிறைய உரிமைகளை இதன் மூலம் இழந்து உள்ளோம் 🙏 திருச்சிற்றம்பலம்🙏
@gunasagaran118 Жыл бұрын
இப்போது நல்ல விதையை விதைத்து இருக்கிறீர்கள் அண்ணா கூடிய விரைவில் அது மரமாக மாறும் 💯
@dindiguldevarajagopal9638 Жыл бұрын
Thanks, Viki brother, I'm 30 yrs old. Your video ignites something to me. You are doing great brother....... One of the right politicians will recognise you to our nation's growth. Good luck
@niranjankumar6335 Жыл бұрын
உண்மையான பதிவு நானும் இரண்டு காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@hariharini4450 Жыл бұрын
அவசியமான பதிவு. இந்தியாவில் படைப்பாற்றல் கொட்டி கிடக்கிறது. ஆனால் அதை உரிமை பெர தடைகள் அதிகம்.
@bathmapriya4099 Жыл бұрын
விக்கி தங்கள் பதிவுகளில் நிறையப் பதிவுகள் எனக்குப் பிடிக்கும், அதிலும் குறிப்பாக இந்தப் பதிவு என்னை சிந்திக்க வைத்துள்ளது மிக்க நன்றி விக்கி தம்பி.
Excellent video Viky.. Govt should put a condition saying Engg college should file for a number of patents every year for the licence renewal and for seeking autonomous status. It is sad that many Engg students just copy their senior's project without actually applying their mind while doing projects.
@shaikthegangsta Жыл бұрын
Bro i studied in govt medical coll. There is zero academics. We subscribe to online faculty for learning. In my post grad I was not given chance to do surgery which is recommended for pg according to tamil nadu MGR med university. I have to do 50 surgery. Actually I have done only 4 to 5. This is the status. Where are we going to make progress. It's not about getting ahead.... Here it's about keeping other people down so you look great.
@sivalingam6729 Жыл бұрын
மனிதாபிமானம் இல்லாமல் ஒரு நாட்டின் மூலையையே நாகரிக திருட்டை விவேகமாக உரக்க சொன்ன உங்களின் தேடல்களுக்கு 🙏💞💞💞❤️
@chandrashekark6466 Жыл бұрын
Super bro great great, நான் வெறும் யோசெனெல இருந்துட்டேன். நீங்கள் சூப்பரா பன்றெங்கள் great service to our state and for our country. Jai hind, jai bharat
@tamiltamilan2958 Жыл бұрын
நல்ல பதிவு. Nobal பரிசுக்காக மக்கள் வெடிமருந்தால் சாகவேண்டும். என்னா ஒரு பிளான் சொத்து சேர்க்க... இலவசம்!!! எல்லா நாட்டு மக்களும் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான விசயம்(Copyright n Pattern). தொடரட்டும் காணொளி.
@dawooddawood1136 Жыл бұрын
அருமையான காணொளி தெளிவான விளக்கங்கள் பாகம் 2 விரைவில் பதிவிடவும்
@janakgowshan267 Жыл бұрын
மிக மிக முக்கியமான காணொளி.........
@ramesh.p4687 Жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை ப
@boop12378901237890 Жыл бұрын
Hats off Vicky bro... nalla uraikkum padi oru video.. you have the sense of commitment to society that many media houses itself are lacking!!!! mikka nandri - varum kala thalaimurayai ninathu ungal uzahippu thodarattum...
@rajendranbest1499 Жыл бұрын
அருமை அண்ணா 👍👌 பல மாற்றங்கள் தேவை நம் நாட்டில் விலிதிடு விலிதிடு 🙏
@shruthiraj1989 Жыл бұрын
Ji Semma topic .., hope this video will create more patent rights in India
@rajaliNanjappan4 ай бұрын
ஐயா உங்களுடைய பதிவு பயனுள்ள பதிவு ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுடைய பதிவு இருந்தது பேட்டன் ரைட்டு என்னென்ன ஓரளவுக்கு எங்களுக்கு தெரியும் நீங்கள் மிக விளக்கமாக விவரித்து சொல்லியிருக்கிறீர்கள் ஒவ்வொரு நாடும் எவ்வளவு பேட்டர்ன் ரேட் வாங்கி இருக்கிறது என்று நீங்கள் சொல்லி இருந்தீர்கள் வெடிபொருளை பற்றியும் சொல்லி இருந்தீர்கள் உடைய பதிவு சிறந்த பதிவு ஒப்பிட வேண்டும் பாரத் மாதா கிஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@usharanivaradarajan5036 Жыл бұрын
கலப்படமில்லாத உண்மை செய்திகள் விக்கி. வாழ்க வளமுடன்
@sumathyaasthaa9895 Жыл бұрын
அருமையான பதிவு விக்கி நோபல் பரிசின் பின்புலம் தெளிவாய் அறிந்தேன். Copyright patri எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வேதனை இன்று அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பதிவிட்டதற்கு நன்றி பா, வாழ்க நின் புலமை வளர்க அறிவார்ந்த செயலும் chanalum
@dsvasan1 Жыл бұрын
முகவுரைப் பதிவு அருமை. தொடருங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அரசில் அடிமைகளாகி பணத்திற்கு விலைபோன/போகும் நமது மக்கள் சற்று சிந்திக்கட்டும்.
@SakthiVel-xw4wd Жыл бұрын
He deserves more audiences 👍🏻 So I humbly request you all please leave your comments that may increase viewers through KZbin algorithm 👍🏻
@anandanand4944 Жыл бұрын
Poda loose ku
@vijikandhasamy4187 Жыл бұрын
அருமை,அருமைஅருமையான பதிவு.நன்று.
@vaitheeswaran7417 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு காணொளி வாழ்த்துக்கள் விக்கி
@rajahsc Жыл бұрын
நன்றி சகோதரா 🙏
@thirugnanamr6721 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
@sudharsonsudhar8570 Жыл бұрын
Illa super topic. Nan college la itha neraiya tharava solli irukken. Semma ithu oru interested topic pesa arambichomna avlo pesalam
@SureshBabu-hg1do Жыл бұрын
அருமையான பதிவு சார். Jaihind 🇮🇳
@nareshkumar-iw6wo Жыл бұрын
உண்மை தான் நண்பா நல்ல பதிவு. Wiating for second episode. என் பங்கிற்கு நானும் பகிர்கிறேன்.
@boopathir4600 Жыл бұрын
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு நன்றி நண்பா
@saravanakumar3783 Жыл бұрын
மிக மிக முக்கியமான பதிவு...
@A.kasthuriVaelaiyanAK Жыл бұрын
You are an gentle man வாழ்க வளமுடன்
@gunaseelan4946 Жыл бұрын
அருமையான தகவல்.. நன்றி
@batmanabanedjiva2020 Жыл бұрын
நல்ல அருமையான தகவலுக்காக நன்றி.வாழ்க வளமுடன். 👌
@Tamizhsuba2703 Жыл бұрын
மிக அவசியமான பதிவு.... 💙
@ramalakshmichellappah56 Жыл бұрын
Arumai yana pathivu wonderful message valthgal Thambi 😊 I am posting in my FB.👍👌🇮🇳🙏
@vijayashanthi2689 Жыл бұрын
You have done this topic before. It's very important to hold a patent right for our very own products. Fight for the right like Aiyah Namalvar did for Neem tree. It's might sound simple but the reality is what belongs to us remains ours. We are the owners. Secondly respect our very own creation and value it. Indians are very brainy. Foreigners are making great use of it. India should value it's citizens capabilities. Hope the younger generation like you put force on this matter. Thankyou Vicky.
@குமார்உங்கள்நண்பன் Жыл бұрын
இந்திய மக்கள் மிகவும் திறமைசாலிகள் கண்டுபிடிப்பாளர்கள் ஆனால் அது எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாதவர்கள்
@veerappanc8661 Жыл бұрын
புதிய தலைமுறைக்கான நல்ல சப்ஜெக்ட், வாழ்க 👍
@veltamil6494 Жыл бұрын
அருமை அண்ணா. விழிப்புணர்வு அவசியம் அண்ணா அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்.
@all_about_malaysia Жыл бұрын
Thanks
@ramkumar-zr2nf Жыл бұрын
அருமையான பதிவு.👌
@giridaransns3084 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🎉❤
@senthilkumar-ve1wc Жыл бұрын
நன்றி விக்கி 👍
@chinnachinna-p5u9 күн бұрын
அழகான பதிவு சூப்பர்
@amarnathhai9510 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ❤❤❤ப்ரோ
@gopin6340 Жыл бұрын
Neenga solrathu unmai dha ithu namma ellarukum kandipa theriyanum.unmayave neenga great bro ❤
@thangapandithangapandi6488 Жыл бұрын
ஆமாம் இந்த மாதிரி பதிவுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது தான் இளைஞர் சமுதாயத்தின் எழுச்சி மற்ற நாட்டின் போர் செய்திகளை எவ்வாறு முக்கியத்துவம் அழைக்கிறீர்களோ அந்த அளவு முக்கியத்துவம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள் தமிழ் பொக்கிஷம் பணியாற்றும் நண்பர்கள் அனைவருக்கும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் குடும்பத்தினருக்கும் கோடான கோடி நன்றி ஒவ்வொரு விதையின் மதிப்பு பயிரிடும் உன்னதமான தலைவனுக்குத் தெரியும் அதனுடைய மதிப்பு விக்கி அண்ணா நன்றி
@aravindh360 Жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
சிந்திக்க வைக்கின்ற, அற்புதமான ஆய்வு! இந்த நற்பணி தொடரட்டும்!
@lokeshmeganathan1591 Жыл бұрын
very informative bro, thank you so much for such a good type videos and creating awareness among youngsters and to common peoples!
@Dailystoriestamil Жыл бұрын
Vera level topic ji,. India pattern right vangurathuku irukura problem ennanu oru vedio pota nalla irukum... Oru pattern right vanga mon 5 lacs spent pannanum nu neraya per Ada skip pandranga...
@Guru-mm6rs Жыл бұрын
நல்ல பதிவு நன்றி நன்றி
@vijeyabhaskarankk6964 Жыл бұрын
Semma topic, Nobel prize varalaaru romba useful ah irukku..
@abinokselvin Жыл бұрын
im an engineering student.Naa en idea ku patent vanganum nu try panni neray site la pathean. But details ethulayu okunga illa. Thank you so much for clarifying all my doughts. Naane ungala itha pathi pesa sollanum nu nenachean.🌝