என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் / Accept me as your friend Instagram: instagram.com/tamilpokkisham/ Personal Twitter: twitter.com/vickneswarang Facebook Page : facebook.com/iamTamilPokkisham/
@gurunathan7370 Жыл бұрын
Yes
@music_soundbox Жыл бұрын
Allready I follow ☺️
@jagadhusjagadhus267 Жыл бұрын
❤Okay
@ckfriends89 Жыл бұрын
Bro insta link broken nu varudhu Tamilpokkishamfamily dhan unga profile ah?
@l.pugalendhiloga9421 Жыл бұрын
Bro I am not in Instagram
@karthiguesankannayan1707 Жыл бұрын
சமுதாய அக்கறை உள்ள ஒருவனால் மட்டும் தான் இந்த மாதிரி காணொளிகள் தைரியமாக போட முடியும். நன்றி திரு விக்கி.
@pugalg5151 Жыл бұрын
நல்ல சமுதாயத்தை உருவாக்க முன்னோடியாக தமிழ் பொக்கிஷம் மிக சிறப்பாக செயல்படுகிறது 💗 மிக சிறந்த உதாரணம் இந்த பதிவு 🙏 ❤️ சிறப்பு 💕
@barathypriyasr Жыл бұрын
Radha Krishna n
@selvarajk8267 Жыл бұрын
முற்றிலும் உண்மை👍❤️🙏
@ganesansairam6868 Жыл бұрын
அற்புதமான விசயம்
@ASOKAN3 Жыл бұрын
Yes Vikki is great 😃😃😃
@pradeep-ux7do Жыл бұрын
விக்கி, நீங்கள் இந்தியாவின் நல்ல நேர்மையான குடிமகன். உங்களைப் போன்ற இளைஞர்கள் தமிழகத்திற்கு தேவை.🙏🙏
@MunaNisar-hp4qj Жыл бұрын
ஐயா விக்கீ நான் இலங்கையைச் சேர்ந்தவன் உங்களுடைய பெரும் பாலான கானொலிகலை பார்க்கின்றேன் மிஹவும் அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வக்கி தொடரட்டும் உங்கள் சேவை
@kumarp110 Жыл бұрын
Main stream medias தார்மீக பொருப்புடன் செய்ய வேண்டிய வேலையை நேர்த்தியாக மக்களிடம் கொண்டு செல்லும் விக்கி க்கு மனமார்ந்த நன்றிகள். கலக்குங்க.......
@sumitraudaykumar4722 Жыл бұрын
Thanks bro.These geo politics should be discussed in the main stream media then only the parents will be alert and guide their wards in a proper direction. We are awaiting for your next video.👍👍👏
Excellent, very detailed and useful video. Great job. Please keep it up. Jai sriram jaihind
@senthilkumarsenthil574 Жыл бұрын
மிக அருமை யான பதிவு 👍👍👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
@vinodhaperumal Жыл бұрын
பல்வேறு நாடுகளின் உண்மையும்,மறைக்கப்பட்ட வரலாற்று தகவல்களையும் வெளிச்சமிட்டு காட்டும் உங்கள் தொலைக்காட்சிக் கும்,அயராது உழைக்கும் உங்களுக்கும் மற்றும் உங்கள் குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி தோழரே.
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றீங்க
@suresh16219 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா கண்டிப்பாக ஒரு நாள் நேரடியாக சந்திப்பேன் என் பங்களிப்பு இறுக்கும் பொக்கிஷத்திர்க்கு
@ismailbadurdeen6511 Жыл бұрын
குடும்பம் என்று ஒன்று இல்லை என்று இருந்தால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் இல்லை. நன்றி விக்கி .
@tunemymath Жыл бұрын
ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு கோணத்தில்... Awesome dedication bro
@andiappank1396 Жыл бұрын
ஆப்பிரிக்கா.வெல்லட்டும் நன்றி.விக்கி
@மணிகண்டன்வே Жыл бұрын
உண்மையாவே மிக முக்கியமான பதிவு அண்ணா. இந்த பதிவு உலக. மக்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. அப்பொழுது தான் தோட்டத்தின் உண்மையான முகம்.....
சவுதி ஈரான் பிரச்சனை தீர்க்கப்பட்டு இரு நாடுகளும் இணைந்தது போல , சீனா இந்தியா இணைந்தால் உலகமே BRICS காலடியில்..😮
@netanand Жыл бұрын
எதிரிகள் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது ஆனால் துரோகிகளுடன் இணைய முடியாது.
@kumar4379 Жыл бұрын
Geo politics is all about nations interests..
@beautifullife5372 Жыл бұрын
Unmai brother
@KARTHIKKEYAN-o9j Жыл бұрын
Russia நினைத்தால் முடியும்
@kssps2009 Жыл бұрын
அதுக்கு வாய்ப்பில்லைடி😂 ராசா
@SobanaM-dm5sn Жыл бұрын
தெறி மாஸ் தம்பி. வாழ்க வளர்க 🔥🔥🔥🔥🔥🔥🙏
@krish6170 Жыл бұрын
நல்லதே பகிர்ந்து நல்ல சமயத்தை உருவாக்கம் ... இந்த வாசகம் என் வாழ்கையில் கடைப்பிடிக்கு தாரக மந்திரம் நன்றி அண்ணா ❤❤❤
@batmanabanedjiva2020 Жыл бұрын
தங்களுடைய இன்றைய செய்தியை கண்டு வியப்பாக இருக்கிறது. கடினமான உழைப்பை மதிக்கிறேன், வாழ்த்துகின்றேன். 🌹👌
@arunkumarduraisamy5871 Жыл бұрын
உலக அரசியல் மற்றும் சூழ்ச்சிகளை கண் முன் கொண்டு வந்து அறிவை மேன்படுத்தியதக்கு நன்றி நண்பா இது போன்று இன்னும் பல உருவாக்குகள்..
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
விக்கி, நீங்கள் இந்தியாவின் நல்ல நேர்மையான குடிமகன். உங்களைப் போன்ற இளைஞர்கள் இந்தியாவுக்குத் தேவை. , குறிப்பாக தமிழகத்திற்கு.🌹🌹🙏🙏
@g.shivashankargandhi2109 Жыл бұрын
தங்கள் மனிதநேயமும் தேச பக்தியும் மெய் சிலிர்க்க வைக்கிறது விக்கி வாழ்த்துக்கள் ❤❤
@sureshkrishna11349 ай бұрын
உலக அரசியலை உங்களிடமிருந்து நான் உங்கள் மூலமாக கற்றுக் கொள்கிறேன் இன்னும் நிறைய பதிவுகளை நீங்கள் போட வேண்டும் நன்றி நண்பரே❤
@g.suresh2557 Жыл бұрын
உங்களுடைய உழைப்புக்கு தலை வணங்குகிறேன் விக்கி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌
@sammike8994 Жыл бұрын
Vicky vera level speech super...👍🏻👌🏻 மாற்றம் ஒன்றே மாறாதது...மாற்றத்தை எதிர் நோக்கி காத்திற்கும் TP family...🫡🫡🫡 i'm waiting for your video...💚💚💚
@msjayarajr8876 Жыл бұрын
என்னனு நான் கமென்ட் பண்ணுவேன்! உங்க சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை அண்ணா! நீங்க ஒரு தனித்துவமான மிக தைரியமான மனிதர்! நீங்க எப்பவும் இப்டியே இருங்க! சந்தோசமா இருங்க! எங்க ஆதரவு எப்பவும் உங்களுக்குதான்🎉🎉🎉❤❤❤
@jaiganeshjanesh1517 Жыл бұрын
தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் நம் வலி நேர் வலி.தமிழ் எப்பவுமே பொக்கிஷம்தான்.❤🥰👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@myilvaganana366 Жыл бұрын
அருமை-----!தம்பி விக்கி, வணக்கம் ! நீங்கள் தனியாக செய்தி தொலைக்காட்சி தொடங்க முழு தகுதியும் பெற்று விட்டீர்கள் gohed
@vaviuejayasri6993 Жыл бұрын
Sssss
@somuramasamysomuramasamy6076 Жыл бұрын
நண்பா நான் நம்புகிறேன் 30 வருஷமா நான் இதை தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க நீங்க சொல்றது 90 சதவீதம் என் கருத்து உடன் ஒத்து போகிறது மக்களுக்கு விழிப்புணர்வு உண்டக்குவது நம் கடமை ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வளர்க தமிழகம்
@vijayp9462 Жыл бұрын
வீரமான செயல் விளக்கம், தொடரட்டும் உங்களுடைய பணி,நன்றி தோழரே
@making4951 Жыл бұрын
நம் எடுக்கும் முடிவில் உள்ளது அனைத்து நாடுகளும் பின் பற்றுவார்கள் நம் பலமாக இருந்தால் மட்டுமே அவர்களை முன்னேற்ற முடியும்.... இந்தியா தலைமை தாங்க வேண்டும்..🇮🇳💪
@vbkrish148 Жыл бұрын
பலமாக
@ajith7007 Жыл бұрын
Bro semma semma
@sivagnanarasaponnuthurai318 Жыл бұрын
மொதல்ல உன் cacai நி edo
@sasikalak5300 Жыл бұрын
கண்டிப்பா இதன் தொடர் காணொளி வேண்டும். படிக்கும் பிள்ளைகளுக்கு மிகுந்த பிரயோஜனமாய் இருக்கும்..... சந்தேகப்படாமல் தொடருங்கள் உங்கள் பணியை......வாழ்த்துக்கள் தம்பி.....❤❤❤❤
@mohamedmohamed-yi7on Жыл бұрын
செய்திகளை நாங்க தெரிந்து கொள்ள கஷ்ட பட்டு உழைக்கும் விக்கி பிரதர் நன்றி 💐
@alah1945 Жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு தம்பி விக்கி ❤அடுத்த பதிவும் வேண்டும்.... எப்படியோ அமெரிக்கா அழிவதை நம்வாழ்நாளில் பார்த்து விடலாம் போல் தெரிகிறது ஹா ஹா ஹா ஹா ஹா... ஜெய்ஹிந்த்
@mummaiahsakthivel7355 Жыл бұрын
எதிரில் நின்று வீழ்தியவர்களை விட, சூழ்ச்சியால் வீழ்ந்தவர்கள் தான் அதிகம்...
@s.vkanna8100 Жыл бұрын
சூழ்ச்சி நல்லதா கெட்டதா 🤔 ஒசாமா பின்லாடன் டா வரை அடித்ததும் ஒருவன் டாலரை..... 🤔🤔🤔🤔🤔
@kanakavelvn8876 Жыл бұрын
அற்புதமான விளக்கங்களுடன் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் பேச்சையும் சேர்த்தது மிகவும் அற்புதம். சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@rmim.ihshan8450 Жыл бұрын
அருமையான தகவல் விக்கி
@shankavitha634 Жыл бұрын
நீங்கள் உலகவிடயங்களை புட்டு புட்டு வைக்கிரீர்கள். ரொம்ப நன்றி. இப்படியே நம் நாட்டில் லஞ்ஞத்தையும் ஒலித்தால், நம்நாடு இன்னும் வளம் பெரும்.
@spalavesam1305 Жыл бұрын
நல்லவர்களுக்குமனசாட்சியுடன் கண்டிப்பாக ஒப்டு போட வெளியே வாருங்கள். நல்லதே நடக்கும்.
@dexterz4971 Жыл бұрын
Bro if u start seperate channel in English the whole Indian people will benefit from the geopolitical topics. I hope u do it in future, want to see ur massive growth for ur efforts ♥️
@ybharathkumar Жыл бұрын
Valid
@jahirhussain2623 Жыл бұрын
விக்கி அருமையான பதிவு வாழ்த்துகள்
@sridevi-io4zm Жыл бұрын
பேசுங்கள் விக்கி இளைஞர்கள் தெரிந்துகொள்ளட்டும். உங்கள் செய்திகள் புதுப்புது கோணங்களில் யோசிக்க தூண்டுகிறது. உங்கள் சேவை தொடரணும். வாழ்த்துக்கள். இந்த சமுதாயத்திற்கு நீங்கள் செய்வது அளப்பறிய சேவை. நன்றி விக்கி.
@saravanakumarv7495 Жыл бұрын
நண்பரே தங்களது காணொளிகள் அனைத்தும் நிச்சயம் வருங்காலத்தில் நமது தலைமுறையினர்கள் ஆள் போற்றப்படும் 🎉
@logeshwaran2313 Жыл бұрын
Thank you for giving voice for poor people's bro, it's a new start
@dharmarajk3275 Жыл бұрын
விக்கி பணம் சம்பாதிப்பது மட்டும் குறிக்கோள் இல்லாமல் ,அமெரிக்காவின் முக திரையை கிலிகிறது, பள்ளியில் படித்த வரலாறை விட அதிகமாக திரிந்து கொள்கிறேன், நன்றி
@poweringodswordministry9599 Жыл бұрын
கிழிகிறது
@nanthakumar8343 Жыл бұрын
இது 10 முறை pattachu... சூப்பர் ஆ இருக்கு bro
@buzzsugan Жыл бұрын
நண்பா இந்த பதிவை KZbin நீக்கிவிட்டால், நமது Telegram பக்கத்தில் வெளியிடவும்.
@soulofsri Жыл бұрын
நல்ல செய்திகளுக்கு எங்க support இல்லாம எப்படி bro we are always with you!......😉👍
@shanmugasamy4045 Жыл бұрын
நம்ம தமிழ் பொக்கிஷம் விக்கியின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்... உங்கள் உழைப்பால் நாங்கள் அறிவை வளர்கிறோம் நன்றிகள் பல... நீ வாழ்க வளத்துடன் பல்லாண்டு காலம்..
@edithjerald8404 Жыл бұрын
உங்களின் உழைப்பிற்கு likes ,comments என்னால் முடிந்தது. அண்ணா
@நான்மட்டும்நானே Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐 தமிழ் பொக்கிஷம் மக்களுக்காக ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க வளர்க உங்கள் பணி கொள்கை கடவுள் துணை இருக்க வாழ்த்துக்கள் 💐
@dhandapanibabu4997 Жыл бұрын
அன்பு நண்பர் Vignesh அவர்களுக்கு., இந்த காணொளி மிக மிக அருமை....
@gaandhichinnasamy9940 Жыл бұрын
சிறப்பான எதீர் நடவடிக்கை. வாழ்த்துக்கள் ஆப்ரிக்கா. சிறப்பான பதிவு.
@vasanthkumar-ki8og Жыл бұрын
மிக மிக பயனுள்ள பதிவு... நண்பரே.... அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் இனைத்து ஆப்ரிக்க நாடுகளுக்கு செய்யும் துரோகம் மற்றும் அடிமைத்தனம் அனைத்தும் புரிந்து சில ஆப்ரிக்க நாட்டு தலைவர்கள் எதிர்த்து பேசிற்பது வரவேற்கத்தக்கது
@rajamittrabommuraj2712 Жыл бұрын
சமூக அக்கறையுடன் வெளியிட்ட தங்கள் பதிவிற்கு பாராட்டுக்கள்.
@RAVIKUMAR-tm2rz Жыл бұрын
மனித இனம் விழித்து கொள்ளும் காலம் இது. விழிப்படைய வழி பிறப்பதற்கு நன்றி.
@Prabavathi_1982 Жыл бұрын
Vicky.. I am studying 12th std.Before a year started to watch your channel particularly when Russia Ukraine coflicts starts...Then i came to know what is geo politics - power of India,Indian foreign policies,And also about RAW India nuclear test by fooling CIA, surgical strike, Balakot air strike,Indo pak wars and so many... I thinks to give the royal salute to your hard work..
@ragulvisu7715 Жыл бұрын
Put Mark's in dustbin and grow knowledge . Some old will be thinking mark is all but now mark is nothing
@satishkumar-vc4jb Жыл бұрын
Super bro
@ravirdran.r3619 Жыл бұрын
துணிவே துணை உங்களுக்கு நாங்கள் என்றும் துணை வாழ்த்துக்கள் விக்கி சும்மா கிலி
@kadibilla-lw4ip Жыл бұрын
I proud to say I'm one of the tp family member because everyday I'm learning a new things from your video Anna . Tq for uses full information ❤
@vasanth7582 Жыл бұрын
"Never doubt that a small group of thoughtful, committed citizens can change the world; indeed, it's the only thing that ever has." - Margaret Mead🙂
@கடல்காவலன் Жыл бұрын
மெய் சிலர்க்கிறது விக்கி....
@user-rd8ep5lj3r Жыл бұрын
Not even a single channel speaks about this particularly about African countries. You and your team are working very hard to gather all these informations and prove your ability to give the news very much authentically. Hats off to you and your team.
@vishvajithu4634 Жыл бұрын
தங்களுடைய உலக அறிவு அற்புதம்... தங்களுடைய உழைப்பு பெரியது.... தங்களுடைய பார்க்காத பழைய வீடியோவும் பார்த்து வருகிறேன்...❤❤❤❤
@EsakkiappainBagavathi-vm8xs Жыл бұрын
Valthukkal
@shalini1270 Жыл бұрын
Best video ever.. those leader's speech are at another level.. could see confidence in your eyes & power in your words! Way to Go!
@sivaramjig578 Жыл бұрын
வாத்தி உலகிற்கு செமயா விதைத்து உள்ளார் 🔥 இன்னும் சில வருடத்தில் மேற்கு உலகம் குரங்கு உலகமாக மாறும்🥳🤷♂️ வேற லெவல் நண்பா👌👌 உங்க துணிவுக்கு பாராட்டுக்கள்👍🏼
@srivimalatravels4797 Жыл бұрын
😂
@govardhanthorali5889 ай бұрын
யூடியூப் சேனல்கள் பலவற்றை பார்த்துள்ளேன். இந்த பதிவுக்கு கிடைத்த லைக்குகள் 25 k என்பது வியப்பூட்டுகிறது. செய்திகள் எல்லாம் பொக்கிஷமாக உள்ளது.
@sujiqatar7068 Жыл бұрын
விக்கி நீங்க தப்பா புரிச்சிகிட்டிங்க அது திருமணம் கடந்த உறவு 😄😄😄😄 இத வெளிநாடுகளுக்கு சொல்லி குடுத்ததே நம்ம தமிழ் நாட்டுல இருக்கிற ஒரு கெழட்டு பயலும் அவன் சகாக்களும் காணொளி 👌👌👌👌 அடுத்த vidio எப்போ im weitting
@saranya1111_ Жыл бұрын
அந்த கிழவன் தமிழன் கிடையாது .
@mebin.m1130 Жыл бұрын
சிறப்பான முறையில் சிறப்பான முயற்ச்சி வாழ்த்துக்கள் தோழரே.....🎉💐
@akpirabu8009 Жыл бұрын
சூப்பர் விக்கி இந்த செய்தி அனைத்தும் உண்மையே வாழ்த்துக்கள் ❤
@ajmeerj Жыл бұрын
Hats off bro.... தைரியமான பேச்சு.... உண்மையான பேச்சு
@dhinesh-Bala Жыл бұрын
African leaders speech is awesome. Hope they soon get rid of the western countries influence and reduce the poverty. And Vicky, you made a great video. Thanks!
@Sivac97 Жыл бұрын
அருமையான தகவல்
@tamilstatussongandfunny6882 Жыл бұрын
உங்களுக்கு பல நன்றிகள் இதற்காக நீங்கள் பெருமை படவேண்டும் நாங்களும் பெருமைப்பட்டு கொள்கிறோம்
@boopathia3982 Жыл бұрын
Fantastic Speeches of African Leaders.. Until, You posted this video I don't even think or knew about African countries.. You chnaged my thoughts bro.. Keep rocking Vicky.. Brother..🎉
@mariyaljapamani611 Жыл бұрын
It's really worth watching your video on world politics and the problems happening around Vicky. You're doing a hard word on every topics. Well done vicky. Would like to hear more parts of this video on Sudan. It's a eye opener how Africa suffering from no support from Europe countries. And now many parts of Africa Presidents are voicing out. Good to see their stand. Thank you so much for all the hard work you're doing.👍
@arunkamble7122 Жыл бұрын
உங்களின் எண்ணம் தலைவன் சே க்கு சமமானது சகோதரா, உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது, குரலற்றவர்களின் குரல் ஒழிக்கப்படவேண்டும் சகோதரா, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, வார்த்தைகள் இல்லாமல் தோழன் சே வை போல இறங்கி செய்ய வேண்டும் என உணர்கிறேன் சகோதரா.
@vanchivanchi Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு உங்கள் பணி தொடர என்னுடையவாழ்த்துக்கள்
@TechwithAshky Жыл бұрын
Really happy to know the people around the world is getting the sense of understanding the truth at-least after so many years, who is a real friend and who is hypocrites. Hats off and Thanks Vicky brother, Great speech 👏🤝
@shirazshiras5995 Жыл бұрын
Super bro open talk don’t afraid any ur lots of true fans we ar always stay with u brother I’m shiras from qatar
@mastermind2461 Жыл бұрын
Bro. LGBTQ topic needs to be discussed bro. It’s a much required clarity for our people nowadays. I’m looking forward to it. And I appreciate all your efforts bro. Proud to have you among us.
@siddarthchandrasekhar1135 Жыл бұрын
Excellent video Viky. This is just a starting point for a big change in African Geopolitics.. keep sharing such useful videos.
@omprakashar9038 Жыл бұрын
Vikki Mediya 👌Vazhthukkal.sir👍
@nandagopal134 Жыл бұрын
தம்பி விக்கி, வணக்கம் ! நீங்கள் தனியாக செய்தி தொலைக்காட்சி தொடங்க முழு தகுதியும் பெற்று விட்டீர்கள்
@dineshkanna6466 Жыл бұрын
Really appreciate your efforts and giving us true pictures of western countries and america. You are educating all the viewers . thank you so much.
@gowrisankar348 Жыл бұрын
விக்கி உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஆனா உனது இந்த மேன்மையான செயலைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன் இந்த பேச்சு நம் இந்திய முழுவதும் உள்ள அனைத்து மொழிகளுக்கும் பரவ வேண்டும் என்று நான் நினைக்கிறேன் நீ எத்தனை மொழிகளில் கற்றுக் கொண்டு இருக்கிறாய்
@puvanespm6096 Жыл бұрын
Royal Salute to your brave approach. I admire your sincerity towards your patriotism and how you honestly express your thoughts without fear of others judgement. The good will that you sow will bless you back. Wishing you success and greatness.
@rajasekhararsyamagari3482 Жыл бұрын
Excellent buddy. I am shaken by the content and this is excellent content. Good hard work. One point to note is that in India it has got to do with caste system and when it comes to global level it is got to do with the skin colour or the regions like West, Africa or Asia or EU.
@vbiotonicmascot6099 Жыл бұрын
Sema👍👍 Africa nata ipdi parkum pothu romba santhoshama iruku.
@anirrudhav6374 Жыл бұрын
I really appreciate your effort to make the video, the voices of Africa is now audible to atleast some of us, secondly the statment on western forces were very strong. Hats off buddy and to ur team. Please continue to upload more about brics+ and keep posting videos of Africa and their western opposition.
@vijiviji9340 Жыл бұрын
Ll8l
@monishg5431 Жыл бұрын
Thank you bro 😊 for feeding my brain with your golden words about the world politics♥️... recently only I had seen all of your channels and I like it most and every day I early waiting for your videos✨💫
@jayaramand2695 Жыл бұрын
ஐயா ஆப்ரிக்கா பற்றிய தகவல்கள் ஆச்சரியமாக உள்ளது. மேற்கு உலக நாடுகள் செய்த நரி தந்திர வேலைகளை தாங்கள் வெளிச்சம் போட்டுக் புரிய வைத்தமைக்கு நன்றி வணக்கம் ஐயா. தங்களின் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் 💐💖💐...💖💯💖
@gsmaheshgsmahesh Жыл бұрын
Dear Viki, Thanks to you and all your team members for working tirelessly on your videos for bringing the truth and hidden historical information about different countries to light, I wish you good luck and keep going Forward. By Mahesh GS from B lore
@gopala9362 ай бұрын
மிக்க நன்றி. மிக நன்றாக இருந்தது. உண்மைகள் வெளி வர ஆரம்பித்துள்ளது.
@rohit_vr46 Жыл бұрын
Vicky, it's time for you to reach a wide audience. This video can make a huge impact if this can reach many people, considering starting an English channel. We will still give our support to you.
@Nanthan31 Жыл бұрын
தமிழ் பொக்கிஷம்! தமிழர்களின் பொக்கிஷம்!! வாழ்த்துக்கள் 💐
@ParanthamanKavitha Жыл бұрын
வாழ்த்துக்கள் விக்கி இந்தியாவில் நடக்கும் அனைத்தும் வேண்டும்
@kannanpkanna7832 Жыл бұрын
Africa mass mass ❤❤❤❤❤❤❤
@vasanth7582 Жыл бұрын
"Be the change you wish to see in the world." - Mahatma Gandhi
@kumarvlog3448 Жыл бұрын
வாழ்த்துக்கள் விக்கி நண்பா 👍👍👍👍பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@murthysuresh5369 Жыл бұрын
Vicky videos. Vera level tq tq tq part 2. Ready pannunga vicky
@vijaysrinivasalu Жыл бұрын
What a powerful and informative video Vicky ! Truly amazing. There is no freedom of living for every country in this world. This should change but what changes is the flourished culture. West do not have good history as well as culture. You know the corporates in India started to speak and give privileges to LGBTQ + community. Recommend to publish a video on this topic.