Indian 1996 Movie Story என்ன? ஏன் தேசிய விருதுகளை அள்ளியது? | Shankar | Kamal Haasan

  Рет қаралды 103,420

BBC News Tamil

BBC News Tamil

27 күн бұрын

Indian Movie Story என்ன? ஏன் பெரிதும் ரசிக்கப்பட்டது? Fans எதிர்பார்ப்பை Indian 2 பூர்த்தி செய்யுமா?
#Indian2 #Movie #Cinema
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 123
@devsanjay7063
@devsanjay7063 26 күн бұрын
கப்பல் ஏறி போயாச்சு பாடல் தேசிய கீதத்தை கேட்பது போன்ற உணர்வை தரும் 🙏🙏🙏ஏ.ஆர்.ரஹ்மான் சார்‌ இல்லை என்றால் கண்டிப்பாக அந்த படம் வெற்றி அடைந்திருக்க வாய்ப்பு இல்லை
@Yoba492
@Yoba492 26 күн бұрын
💯
@user-pi4ih1kh9b
@user-pi4ih1kh9b 26 күн бұрын
Ilove you 🎉🎉🎉 india ❤❤❤and arr sir 🎉🎉🎉
@sivagurusampath6472
@sivagurusampath6472 25 күн бұрын
Athu Vera level bro 🎉🎉❤❤👌👌
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳 வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்
@ulaganathan7546
@ulaganathan7546 24 күн бұрын
பாரத தேசம் கலாச்சார அடிப்படையில் ஒன்றுதான். நம்முடைய கலாச்சாரம் ,வாழ்கை முறையை பின்பற்றும் வேறு தேசத்தை காட்டுங்க பார்க்கலாம். கன்னடம், மலையாளம், தெலுங்கு, இவைகள் மொழிதானே தவிர. கலாச்சாரம் அல்ல..
@Dhamu-jx1oj
@Dhamu-jx1oj 26 күн бұрын
இந்தியன் 1படம் என் கல்லூரி முதல் நாள் 😊😊😊😊😊😊
@karthiktamil4778
@karthiktamil4778 26 күн бұрын
கமல்ஹாசன் நடிப்புக்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு இந்தியன் 2 . மேலும் ஒரு வைரகள்❤
@user-rajan-007
@user-rajan-007 26 күн бұрын
வெற்றி பெரும் 👍
@deeplearning1299
@deeplearning1299 26 күн бұрын
இது போன்ற நிறைய படம் வரனும் எனக்கு தெரிந்து லஞ்ச ஒழிப்பை முழுமையாக கொண்ட ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று இன்றும் லஞ்சம் புது வடிவங்களில் தனிஎத்தனையோ தனி மனித வாழ்வில் மாறுபட்ட பிரச்சனைகளை தருகிறது அதை எல்லாம் யோசித்தால் சிறந்த கதை கிடைக்கும் கதை எழுதுபவர்கள் சமுக கேடான படங்களை விட்டு விட்டு இது போல் சமூக அக்கறை கதைகலை சுவாரஸ்யமான முறையில் எழுதலாம் எதார்த்த வாழ்வோடு தொடர்புடைய கதைகள் சிறப்பாக இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெரும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
பல நாடுகளின் நாடு பல நாட்டவர்கள் வாழும் Cities பல தேசங்களின் தேசம் பல்வேறு தேசிய இனங்கள்
@ulaganathan7546
@ulaganathan7546 24 күн бұрын
நிர்வாக வசதிக்காக, மொழியின் அடிப்படையில், மாநிலமாக இந்திய அரசுதான் உருவாக்கி இருக்கிறது. இது பாரத தேசம் பல ஆயிரம் ஆண்டு கலாச்சாரம், பாரம்பரியத்தை கொண்டது. வேற்று நாட்டின் வழிபாட்டு முறையை எதிர்க்க வில்லை, ஏற்கவும் தேவையில்லை.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
இந்தியாவை போல் Europeலும் Long distance train இருக்கிறது 2500 Km ஆனால் Europe Train பல நாடுகளை தாண்டி போகக்கூடியது இங்கே Called as State
@ulaganathan7546
@ulaganathan7546 24 күн бұрын
இதுபோன்று பல பிரிவினை கருத்துக்களை பலரும் பேசி பார்த்துவிட்டனர்.பாரத தேசத்தை அசைக்க முடியாது.
@maslj.
@maslj. 26 күн бұрын
🇬🇧பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில் கொடுத்த பூமாலை என்று 🇮🇳இந்திய சுதந்திரத்தை இங்கு ஒருவர் வர்ணித்து இருப்பது மிகவும் சிந்திக்கத் தக்கது 😇 10 வருடங்களாக நானும் இதை உணர்கின்றேன்
@nareshkumar-sg7uw
@nareshkumar-sg7uw 26 күн бұрын
Kamal s Beast of Cinema world ❤
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு
@ThamilNesan
@ThamilNesan 25 күн бұрын
அதை இந்தியா இந்தியை தமது தேசிய மொழி என எல்லாரும் அதை பேசவேண்டும் திணிக்க முயல்கின்றது இந்திய அரசே இந்திதிணிப்பை எண்ணுமானால் பல தேஸம் கொண்டது பல மதங்கள் கொண்டது என உணர்கிறதா என்பது பலே காமடி தான் கேள்விக்கும் நகைப்புக்கும் உரியது இந்தியாவின் அரசியல் 🇨🇦
@rammanian
@rammanian 24 күн бұрын
India is one nation naye ..
@ulaganathan7546
@ulaganathan7546 24 күн бұрын
இந்திய தேசம்தான் மொழியின் அடிப்படையில் மாநிலங்களை உருவாக்கி உள்ளது. மாநிலங்கள் தனியாக உருவாகவில்லை.
@ThamilNesan
@ThamilNesan 24 күн бұрын
@@ulaganathan7546 இந்தியா என் உருவாக்கியதே பிரித்தானியாவே தான் காஷ்மீர் கூட நேரு காஷ்மீர் மன்னர் காலில் விழுந்து எங்களோடு வாங்கோ என பாக்கிஸ்தான் பிடுங்கிவான் என இழுத்து வாங்கிய நாடு தென் இந்தியா கூட சேர் சோழ பாண்டியர் என ஆண்ட நாடே மருதநாயகம் மன்னன் ஆரியபடை எடுப்பை எதிர்த்து போராடிய தமிழ் மன்னன் அதனாலேயே கமலஹாசனின் சரித்திரம் கூறும் மருதநாயகம் தடைசெய்யப்பட்டது தெரியுமா உங்களை எல்லாம் வடக்கன் மண்டையை கழுவி தன் நவீன அடிமைகளாக வைத்திருக்கின்றான் காந்தி இருந்திருந்திருந்தால் இன்று இந்திய மாநிலங்கள் அமெரிக்க கனடா மாநிலங்கள் போல் சுயாதீன சுதந்திர ஜனநாயாக மாநிலங்களாக இருந்திருக்கும் சரித்திரம் போய் படியுங்கள் புரியும் 🤣
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
காலனித்துவத்திற்கு 🌏🌏🌏 பிந்திய காலனித்துவம் 🌏🌏🌏 அது தான் வடஇந்திய ஏகாதிபத்தியம்
@saravanakumar374
@saravanakumar374 26 күн бұрын
Missing AR and sujatha in indian 2.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்) கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும் அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது. அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை. அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது. அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......
@tsds88
@tsds88 26 күн бұрын
சின்ன சின்ன விசயங்கள் கூட சங்கர் ஆழமாக சிந்தித்து உருவாக்கி இருந்தார் (இந்தியன்-1) but இந்தியன் -2 சுமாராக தான் இருக்கும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
எனக்கு தெரிந்து சிறுபான்மையினர்க்கு தமிழ்நாட்டில் கமல் அளவுக்கு வேட்டு வைத்த நடிகன் வேறு யாரும் இல்லை.
@kadernainar893
@kadernainar893 25 күн бұрын
அண்ணாவிஜைக்காந்தையும்.அர்சுணணைமறந்துட்டீங்கலே...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
@Venkatesh12397
@Venkatesh12397 26 күн бұрын
Fans எதிர்பார்ப்பை இந்தியன் 2 நிறைவேற்றாது.
@Yoba492
@Yoba492 26 күн бұрын
.Indian first part laye yellam paathachu ...so intha movie thevai illai
@indradevabhakt6244
@indradevabhakt6244 26 күн бұрын
When looking at the clips and trailer, The Prosthetics makeup was far more precise and suited so well for kamal in Indian Part 1(1996)..but some where down the lane the Prosthetics make up for Indian Part 2 is not that much appealing for kamal and to be more precise, it's Little disappointing as well...
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 26 күн бұрын
Indian 2❤
@solidartzzz4370
@solidartzzz4370 26 күн бұрын
The only reason is those days the make up was landmark work for Indian and avvai shanmughi ar rahman added great music to the movie 🍿🎥
@haris8894
@haris8894 26 күн бұрын
Block buster movie
@venkateswaran6823
@venkateswaran6823 24 күн бұрын
Antavar Kamal INDIAN 2muvis Rilish Mass 🏅 INDIAN 2, Rilish,3 , 🙏 Sankar,
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 26 күн бұрын
Enakulla perusa thakkatha undakkuna padam Indian athum senapathi character periya impact aachu shankhar uyir kudutharu eppo antha senapathi dmk kuda erukuratha pakka pudikala padam pakkura intrest pochu
@mohamedsulaiman1550
@mohamedsulaiman1550 26 күн бұрын
Ar ரஹ்மான் Missing
@NagarajNarasimhan-s9o
@NagarajNarasimhan-s9o 24 күн бұрын
❤super
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 26 күн бұрын
சாதிக்க வாழ்த்துக்கள் ...!!!
@cyrilrcracing
@cyrilrcracing 25 күн бұрын
Watched FDFS. Shankar sir Real GOAT.
@user-xj6rh5bg7q
@user-xj6rh5bg7q 25 күн бұрын
I assure you that no actor in the world can act like him. He (Kamal Haasan's) is the grammar of acting and he is a reformer!!!
@neeshwar
@neeshwar 25 күн бұрын
#Ulaganayagan #KamalHassan #Indian2 #Indian2FromJuly12 #Hindustani2 #Bharateeyudu2 #Shankar #SJSuryah #Aandavar #KamalHaasan𓃵 #Thuglife #Indian #Indian2 #Indian3 💯 🔥❤️🇮🇳🙏🏼
@balaaraja5408
@balaaraja5408 24 күн бұрын
தலைவர்கள் பெயர் மற்றும்...தத்துவத்தை பயன்படுத்த வேண்டும்..
@Arun-nt4kv
@Arun-nt4kv 26 күн бұрын
Indian was a near perfect film. Great story and razor sharp dialogues by Sujatha is a prime reason for success of the movie
@Suryastudios_1997
@Suryastudios_1997 25 күн бұрын
🔥🔥🔥🔥🔥
@VANITHASIVARAMANVANITHASIVARAM
@VANITHASIVARAMANVANITHASIVARAM 23 күн бұрын
ஆமாம் என்னுடைய சான்றிதழ் தேதி 01.03.1979 தான் இப்போதும் அதுவே இதுவரை இப்போது வரை நான் பிறந்த நாள் கொண்டாடியதே இல்லை எனக்கு தெரிந்து ஐம்பது வயது பூர்த்தியாக வில்லை என்று நினைக்கிறேன்
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 25 күн бұрын
Indian 1996... Athula eruka music and all bgm goosebumps... indian 2 la music satisfy panuma absolute doubt
@0243568
@0243568 10 күн бұрын
0:25 Brown shirt wearing spex is Director Vasanthabalan. Director Madhesh who is holding Kamal Sir's Right hand . Far back right . I think that is Director Shankar ??
@mohamedarshath6574
@mohamedarshath6574 20 күн бұрын
Indian first படம் தான் மாஸ்ஸு
@abdulazeez4730
@abdulazeez4730 24 күн бұрын
Sadikkum Indian -1 gramam story Indian -2 overoll best ❤
@arulsamy5774
@arulsamy5774 25 күн бұрын
கமலஹாசன் நடிப்பும் கதையும் வெற்றிதான் ஆனால் அவருடைய குடும்பம் கேள்வி
@dhanaorkut
@dhanaorkut 24 күн бұрын
If they looked at Indian 2 then they will Take back the award today 😅😅
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 25 күн бұрын
Screenplay was good we still enjoy the movie beacuse we still gice bribes so common man expect someone like Indian to come and solve it
@dailynewfuns
@dailynewfuns 25 күн бұрын
விக்ரம் 2 என்போன்nu அப்படியே சொல்லிட்டு போங்க ஐயா😊
@thambidurchathanan1345
@thambidurchathanan1345 25 күн бұрын
உலக நாயகன் கமல்ஹாசன்💪😅❤
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான் குரங்கு ➡வடஇந்தியாகாரன் குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன் பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்
@ravichandran.761
@ravichandran.761 25 күн бұрын
சபாஷ் அன்பரே
@aruntejayasarapu5564
@aruntejayasarapu5564 25 күн бұрын
ONE ONLY KING KAMAL HASSAN
@RoyalKumar317
@RoyalKumar317 25 күн бұрын
There will be space of Sujatha and AR. Which unfilled by others. So its.......?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
உலகத்தின் தலைசிறந்த படங்கள் பெரும்பாலும் LOW BUDGET FLIMS ( OR ) SMALL BUDGET FLIMS
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
நமது லட்சியம்👑 வளர்ச்சி அடைந்த👑 அம்பானி அதானி🇮🇳🇮🇳🇮🇳 Change the Country Name 🇮🇳 அம்பானிஸ்தான் OR அதானிஸ்தான்
@raveendrakumararusamy9863
@raveendrakumararusamy9863 24 күн бұрын
Can't possible
@user-ss5zj7ym9k
@user-ss5zj7ym9k 26 күн бұрын
No chance India2 peapul change dregepeapul
@solamanraja3026
@solamanraja3026 25 күн бұрын
நீங்க வேணாலும் பாருங்க இந்தியன் 1 இந்தியன் 2 இந்தியன் 3 வேற லெவல் உங்க இதுல நீங்க போடுவீங்க கண்டிப்பா வேற லெவல் நம்ம மாவீரன் பிரபாகரன் வாழ்ந்த வாழ்க்கை தான் இது கண்டிப்பா ஈழத்தில் வாழும் நம்ம தமிழ் மக்கள் இதை உணர்ந்து கொள்ளுங்கள்
@Tod471
@Tod471 24 күн бұрын
Color tv & ponmudi soil scam is missing 😁😁😁
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
பார்ப்பனியம் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது Here அதிகாரத்தின் மொழி தான் வெளிப்படும் சூழ்நிலை பார்ப்பனியம் ஆக இருப்பதால் பார்ப்பனிய நஞ்சை எந்திய படங்கள் தான் அதிகம் ஆக வரும் இது தான் சூழ்நிலை SO இவ்வாறு தான் படங்கள் இதையும் மிறி நல்ல படங்கள் வரும் அது பெரிதாக ஆதரிக்கப்படாது
@Venkatachalam-vp9fq
@Venkatachalam-vp9fq 26 күн бұрын
😂 நாளை வெற்றி திருவிழா தான்
@rasarasan651
@rasarasan651 25 күн бұрын
இந்தியன் ரியல் ஹீரோ மதுரை மஞ்சா வர்மக்கலை ராஜேந்திரன்
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 26 күн бұрын
இந்தியன் படம் வெற்றி அப்போது சங்கருடன் பணியாற்றிய குழுவினர்களின் கடுமையான உழைப்பு தான் காரணம். தற்போது அது சாத்தியம் என்பது கேள்வி குறி தான் ஆரம்பம் முதலே கமல்ஹாசன் முழு ஈடுபாடு இல்லாதது அனைவரும் அறிந்ததே.
@constructionsurishakthi348
@constructionsurishakthi348 26 күн бұрын
இந்த படம் வெற்றி பெர வாய்ப்புல்லை .
@KMSA001
@KMSA001 25 күн бұрын
Aiyaao...... Indian 2.... Thanga mudiyala da saami 🤦🤦🤦🤦🤦🤦
@muhajireenmuva7361
@muhajireenmuva7361 26 күн бұрын
ne ondum rajani per solle pudungathy neum rajani mare porama karan
@user-rp6ii8ku1w
@user-rp6ii8ku1w 25 күн бұрын
Sankar poriki ramana padtha kapi aditvan
@nathanlourdunathan3303
@nathanlourdunathan3303 25 күн бұрын
Anirudh ah music director 😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
வடஇந்தியம் ON TAMILNADU வடஇந்தியம் AND பார்ப்பனியம் நரிகள் நாட்டாமையாக நரிகளின் நயவஞ்சக யூக்திகள் நரிகளின் Equation செயல்பாடுகள் தார்மீக நரி செயல் உதவிகள்
@MuhammadFirdaus-dr8fc
@MuhammadFirdaus-dr8fc 25 күн бұрын
India nayagan not ulaganaysgan
@Yoba492
@Yoba492 26 күн бұрын
Old Indian movie was awesome ..People satisfied about that movie... This part is unnecessary.
@palanitamizh
@palanitamizh 26 күн бұрын
2 ஊத்திக்கும்
@RSXXX229
@RSXXX229 23 күн бұрын
IN MY OPINION: ALLEGEDLY CORRUPTED GANG PRODUCING "ELIMINATING CORRUPTION movie"" : POTENTIALLY ELIMINATE INDIAN 2 MOVIE THEN ALLEGEDLY 50% CORRUPTED GONE
@SannasiSithar
@SannasiSithar 26 күн бұрын
❤ 40 ❤ 40 ❤ fully corroption ❤❤❤
@user-ol8sm9pq6q
@user-ol8sm9pq6q 25 күн бұрын
Nethaji. Pugazhl. Ulagin. Varalatril. Azhiyathathu. ! Avarin. INA. Vin. Thiyagaththai. Endraya. Ezhaiyargalukku. Kalverttakkaveandum. !!
@user-ls6nc1bw5n
@user-ls6nc1bw5n 24 күн бұрын
உதயின் கருப்பு பணத்தை மாற்றவே படம் எடுக்கபட்டுள்ளது
@ThamilArasan-eo9tp
@ThamilArasan-eo9tp 15 күн бұрын
No chance
@RameshRamesh-wt3pz
@RameshRamesh-wt3pz 25 күн бұрын
👎👎👎👌👌
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 26 күн бұрын
Nadithal .muttum..pothathu Nadakkavum. Vendum..lanzam Karapetion Ennaporattam..nadathynaer
@rameshbalasubramanian3644
@rameshbalasubramanian3644 25 күн бұрын
இந்தியன் 2 வெற்றி பெறாது, ஏநென்றால் கமலஹாசன் இப்போது அறிவாலயத்தில் கக்கூஸ் கழுவுகிறார் 😂😂😂😂😂
@kadernainar893
@kadernainar893 25 күн бұрын
வால்துக்கல்...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@manimuthu1034
@manimuthu1034 25 күн бұрын
150,bro
@Rajeshkumar-ou8fk
@Rajeshkumar-ou8fk 26 күн бұрын
தாத்தவுக்கு தாத்தா வேசம்
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 26 күн бұрын
Kamal..urukku...upaytheysam.pannivittu Kalni..ponyel.hand..i Viduvar
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 26 күн бұрын
Kamal politics dmk kuda serama erunthu eruntha padam vera level poirukum Nan senathipathiyoda fan but now dmk kuda senthutaru 😂😂😂😂
@Karthik-ut3vo
@Karthik-ut3vo 26 күн бұрын
Why it was run well? Kamal new kind of mack up, varma kalai and Goundamani comedies. There is nothing to do with patriarchism...
@user-og3rp5ok9y
@user-og3rp5ok9y 24 күн бұрын
BECAUSE RAJINIKANT TO BLAME FOR INDIAN 2 FLOP MOVIE RAJINIKANT INTERVE FOR MUSIC 🎵🎵🎵🎵🎶🎶🎶🎶🎶 CHOOSE ANIRUDH MUSIC FOR INDIAN 2 RAJINIKANT IS USELESS FELLOW 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶👹👺😭👹👹👺😭👹😔🤢👺👺👺👺👺👺👺👺👺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
என்னது நாதஸ் திருந்திட்டானா ? நாதஸ் - பார்ப்பனர்கள்
@s.abuthairsadiq3540
@s.abuthairsadiq3540 24 күн бұрын
Indian 2, worst movie Shankar's worst movie is indian2.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
👑💰💎வடஇந்திய நாடுகள் ( வடஇந்திய மாநிலங்கள் ) தென்னக நாடுகள் வடபுலத்து நாடுகள் தென்இந்திய நாடுகள். ( தென்இந்திய மாநிலங்கள் )
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 26 күн бұрын
இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை இனம் ஓற்றை கலாச்சாரம் ஓற்றை பண்பாடு ஒற்றை CLIMATE ஓற்றை தன்மை ஓற்றை Landscape ஓற்றை வளர்ச்சி என்பது INDIAN UNIONல்ல சாத்தியம் இல்லை.
@UdayaVijay-vs6pm
@UdayaVijay-vs6pm 26 күн бұрын
👎👎👎👎👎
@dominicsavio8780
@dominicsavio8780 26 күн бұрын
Flop bcoz of Anirudh 😂😂😂😂
@bisyguy
@bisyguy 26 күн бұрын
Failure 50% of anirudh.
@Fusesiesu
@Fusesiesu 26 күн бұрын
எழுத்தி வைத்து கொள்ளுங்கள் flop தான்
@selvarajselvaraj3521
@selvarajselvaraj3521 26 күн бұрын
வெற்றி பெறாது நாசமாக போகும் 😂😂😂😂😂😂😂😂😂😂
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 14 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 40 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН