திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை மிஞ்சிவிட்டீர்கள். அவர்களைப் போன்றே வாய் உச்சரிப்புகள்.மற்றும் ஆள்காட்டி விரல் பயன் படுத்தி இருப்பது இவைகளை பார்த்தால் வருங்காலத்தில் தாங்களும் financial minister ஆகவும் வருவீர்கள் நான் இதுவரை யூடியுபில் பார்த்த எல்லாமே பணத்தை (பொருளாதாரம்) ஐ பற்றியே பேசுகிறீர்கள்... நீங்கள் ஒரு யுவராணி அல்ல.... நீங்கள் ஒரு மகாராணி. நீண்ட ஆயுளுடன் வாழ்க... நன்றி வணக்கம்
@ffreedomapptamilАй бұрын
ரொம்ப சந்தோசம்😍😍 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@boopathidev934Ай бұрын
Fact neraya awareness create pannirukanga and thanks a lot akka .... oru fire create pannitiye irukinga... adutha step yaduthu veika oru thundugoal ah irukinga🎉
@Shuhaib_00724 күн бұрын
எல்லாம் சரி... திடீரென்று ஒரு எமர்ஜென்சி செலவு வந்தால் எல்லாமே மாறி விடும். உன் லைப்ஃ பேலன்ஸ் பண்ணணும்ணா பேங்க் பேலன்ஸ் அவசியம். அதனால் சேமித்துப் பழகு. ஆனால் நீங்கள் சொல்லுவது எதுவும் இப்படி பிரித்து வைத்து கணக்குப் போட்டு வைக்க ஒவ்வொரு கணவனுக்கும் மனைவி ஒழுங்கான financial wife ஆ இருக்கணும். அதுதான் இங்கே முக்கியம். அல்லாமல் சகட்டு மேனிக்கி ஊதாரியா இருந்தால் கணவன் பாடு திருவோடுதான். உங்கள் அறிவுரைக்கு வாழ்த்துக்கள்.
@vediyappanvediyappan874Ай бұрын
தெளிவான விளக்கம் வாழ்க்கைக்கு தேவையான அருமையான ஆலோசனைகள் சிறப்பு நன்றி
@ffreedomapptamilАй бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍.
@jkiranbalaji838422 күн бұрын
55% essential expenses 10% Long term goals 10% Self improvement 10% retirement plan 10% Play & fun 5% Give back to society
@krisha245826 күн бұрын
இதேபோல் தான் நானும் என் மனைவியும் பிரித்து வைத்து பணத்தை பயன்படுத்துகிறோம் ஆனால் நாங்கள் ஒவ்வொரு உண்டியல்கும் வேரு பெயர் வைத்துள்ளோம், நல்ல பதிவு
@Churchillhump226825 күн бұрын
ஒவ்வொருவரும் தங்கள் நிதிகளை நிர்வகிப்பதில் புதுப்பித்தலில் இருந்து பயனடையலாம் என நினைக்கிறேன்
@Larry1-pl2wq25 күн бұрын
ஓ, முற்றிலும்! புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு பணத் தவறையும் நான் செய்திருப்பதாக உணர்கிறேன். ஆனால் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், சில நேரங்களில் எளிமையான பழக்கவழக்கங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சேமிப்பது சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பொறிகளில் சிக்குவது எளிது
@Sanchyfab25 күн бұрын
ஒப்புக்கொண்டார். கிரெடிட் கார்டுகளை அதிகமாக நம்புவது அல்லது கண்காணிக்காமல் செலவு செய்வது போன்ற பலவற்றைக் கவனிக்க வேண்டும். மக்கள் போராடுவதை நான் பார்த்திருக்கிறேன், ஏனென்றால் அவர்கள் செலவழித்த பிறகு 'மீதமுள்ளதைச் சேமிப்பார்கள்' என்று அவர்கள் நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நன்றாக வேலை செய்யாது.
@mariadrukker255725 күн бұрын
அது உண்மைதான். மற்றொரு பெரியவர் எல்லாவற்றையும் நீங்களே செய்ய முயற்சி செய்கிறார், குறிப்பாக நீண்ட கால திட்டமிடலுக்கு வரும்போது. JOSEPH NICK CAHILL பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்-அவர் பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் மற்றும் பெரிய வணிகங்களைக் கொண்டவர்கள் வரை அனைவருடனும் பணிபுரிந்துள்ளார். எல்லா வகையிலும் எப்படி உதவுவது என்பது அவருக்குத் தெரியும், இது எனக்கு உறுதியளிக்கிறது
@Annie222925 күн бұрын
ஓ, நானும் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்! வெளிப்படையாக, சாலையில் ஒரு அதிர்ஷ்டத்தை செலவழிக்கக்கூடிய தவறுகளைத் தவிர்க்க மக்களுக்கு உதவுவதில் அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. அவர் பொதுவான பட்ஜெட் குறிப்புகள் மட்டுமல்ல, நடைமுறை ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
@louisahernandez25 күн бұрын
சரி, அவரைப் பற்றி எனக்குப் பிடித்தது அதுதான். அவர் அடிப்படைகளுக்கு அப்பால் சென்று, பெரிய படத்தைப் பார்க்க உதவுகிறார்-சிறிய சேமிப்புகள் காலப்போக்கில் எவ்வாறு உருவாக்க முடியும், அல்லது சில கெட்ட பழக்கங்களைத் தவிர்ப்பது நீண்ட காலத்திற்கு ஆயிரக்கணக்கானவர்களை எவ்வாறு சேமிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வது போன்றது.
@vishnupriyansp1467Ай бұрын
Give nu oru jar vachingala athu romba pudichirukku ❤❤.....romba nalla visiyam athu🎉
@ffreedomapptamilАй бұрын
Neengalum untha jar method follow pannunga 🤩🤩
@jagakutty590917 күн бұрын
Medam கடன் எல்லாம் யார் மேடம் kattuvangha
@Drawin-x2e10 күн бұрын
Ningatha
@suryas.i73920 күн бұрын
Sari 6 jar podrathukkana panatha eppo tharuvinga konjam seekkiram kuduthingana Nallarukum... 😁😁
@kuttypappa22133 күн бұрын
எல்லாம் சரி மெடம்..... கடன் யாரு கட்டுவா......70%கடனே போய்ரும்.....30% வச்சு இந்த 5 எப்படி பண்றது மெடம்......பொது கருத்து தான் சொல்ல சொன்னோம் உங்க சம்பளத்துக்காக மியூச்சுவல் விளம்பரங்கள் பத்தி கேட்க்கல🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
@mahendranmariyappan537Ай бұрын
சிறப்பான முழுமையான தகவல்
@ffreedomapptamil29 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍
@ganapathym119221 күн бұрын
Uvarani you are very great Financials Advisor. Very rare and rarest girl in the financial world
@subavino628125 күн бұрын
Business pandravagaluku oru idea solluga
@jild627515 күн бұрын
Thank you Uvarani...will try n follow
@Tourforu5628 күн бұрын
You're a hardworker yuvarani ✌️
@parimalamani292725 күн бұрын
😂
@வீரதமிழன்-வ9ஞ24 күн бұрын
Self development important point 👏
@AGTR862124 күн бұрын
அக்கா வாழ்க்கைக்கு தேவையானவை மிகவும் நன்றிகள்......
@murugesandhusha4466Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழி 🙏🙏🙏
@ffreedomapptamilАй бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍
@KSreenivasan14 күн бұрын
Very good information thank you
@chutti90621 күн бұрын
Veyra level uvarani give ( without expecting or getting back anything) is good, but neenga poi briyani , ice cream, dance, song nu function la enjoyment pannitu vekkra moi la sink pannita😂😅
@sundharju222318 күн бұрын
Very detailed and feel free after see this plan 💐💕good work tq so much ma ❤
@adhilakshmi437317 күн бұрын
Sip pathi solluga plz
@AnandKumar-jk8cy27 күн бұрын
ஒழுங்குமுறை தெரியாத மனைவி அமைந்தால் ஒத்த பைசா கூட மீறாது.
@hmdhisham24 күн бұрын
Unmai ayya
@Arimakarnan23 күн бұрын
😂😂😂😂❤ like my wife
@pugalmaran326219 күн бұрын
Ollungana husband amaiyalana ena pandrathu
@Arimakarnan19 күн бұрын
@@pugalmaran3262 un THALA VITHI NU KAMMNU POLAPPA OOTU
Thanks Yuva. Also, please mention one more point as if you have less than spending 55% from essential of your salary, we have to put more on long term and future jars
@ffreedomapptamilАй бұрын
Sariya sollitinga
@MukkunthARАй бұрын
I really appreciate this...Cheers
@ffreedomapptamil29 күн бұрын
Glad to hear it!
@Dr.Irfana27 күн бұрын
You are doing great keep going ❤
@stalinjp30918 күн бұрын
இவ்வளவு படித்து சொன்னாலும் கோர்ஸ் போடுவதை நிறுத்த மாட்டேன் என்கிறாய்
@JJ-cb4ki24 күн бұрын
Super plan yuvatani❤
@kannata636322 күн бұрын
அருமை மேடம்❤
@Sulthan-j3i23 күн бұрын
30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள் ஜார் முறையை இடமிருந்து வலமாக யூஸ் பண்ண வேண்டும் :
@Jeevaprasanth-e9sАй бұрын
good content with addictive voice
@ffreedomapptamil28 күн бұрын
Thanks for Your support. share your friends and families 😍😍
Content is really good Yuvarani. I have small doubt here, this 6 Jar. Whether we need to invest or we need to save? If we need to invest where we should invest.
@manikarthik235912 күн бұрын
super ❤❤❤
@najiraj54923 күн бұрын
Talent
@Naveen-mh9jgАй бұрын
உண்மை அக்கா
@RajKumar-lp1sq29 күн бұрын
Very useful video....give jar concept was good one...keep going 👍
@ffreedomapptamil29 күн бұрын
Thank you, I will
@pripri1316 күн бұрын
Sister... I'm a college student... Can you give college students savings tips with their pocket money! ❤
@janathajasmine561420 күн бұрын
Mam அந்தி யோகியாக ரயில் ticket details சொல்லவும்
@bettyarunarun792426 күн бұрын
Very useful.. .
@Nithishraj-e8nАй бұрын
Super ❤ I'm from srilanka ❤
@ffreedomapptamil29 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍
@alewrajan27 күн бұрын
Thank 's uvarani
@sopnasopna580624 күн бұрын
😢 business srirangam eppadi management sairat please sollunga
@indumathikrishnan4683Ай бұрын
Superb sister ❤very useful
@ffreedomapptamilАй бұрын
Welcome 😊
@ruggadraju1113Ай бұрын
Ok I am try 🙏😊
@ffreedomapptamilАй бұрын
kandipa try panni paarunga
@BhuvanaBhuvi-u7y11 күн бұрын
😍😍 super dear
@prasadpb7530Ай бұрын
Thanks uvarani
@ffreedomapptamilАй бұрын
Thanks for Your support. share your friends and families 😍😍
@GuitSivaАй бұрын
Vaazhga Valamudan🙏
@ffreedomapptamilАй бұрын
உங்கள் ஆதரவை தொடர்ந்து கொடுங்கள் 😍😍
@kokilasheela514419 күн бұрын
Thank, u ma❤❤❤
@thiruvengadam7984Ай бұрын
Super👌 IDEA ❤
@ffreedomapptamilАй бұрын
Thanks for Your support. share your friends and families 😍😍
@jayanthiB-s4q16 күн бұрын
thanks madam .
@Shriiven17 күн бұрын
Ennoda husband Rs.19000 monthly income Rs.13000 loan poguthu 3000 Petrol mitham ulla amount vachi eppadi save pandrathu mam sollunga
@manikandanb432016 күн бұрын
Ninga lum work pongooo
@UdhayaKumar-t4p21 күн бұрын
Fantastic
@janaarthanari4742Ай бұрын
Loans how to be considers, car emi, other emi, debit etc
@kuttysetaigal778521 күн бұрын
Spr yuvarani🎉❤
@RajaratnamRasaiha19 күн бұрын
Super 🎉
@shobanavishnu860723 күн бұрын
Super sister❤❤
@arafatshariff775119 күн бұрын
Good❤
@leenad856715 күн бұрын
Nice ❤
@krishnamachanic553222 күн бұрын
Akka enakku bike ki petrol ennoda mobile recharge family mobile recharge lam ethula kka varum
@SUGUMARSRIDHARАй бұрын
Fantastic..
@ffreedomapptamil29 күн бұрын
Thank you! Cheers!
@AhmedKabeerK-ii9hkАй бұрын
Super video
@ffreedomapptamil29 күн бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍
@natarajans3179Ай бұрын
Nice explanation
@ffreedomapptamilАй бұрын
Thanks for liking
@periyasamyperiya12120 күн бұрын
Great
@karthickduraipanneer6666Ай бұрын
Thank you
@ffreedomapptamil29 күн бұрын
keep watching our more informative videos.
@NargisBanu-tw4uyАй бұрын
Excellent
@ffreedomapptamil29 күн бұрын
Thanks for your support
@thirumageshthirumagesh373324 күн бұрын
இது நடைமுறைக்கு ஒதுவரது
@pullingoeditz464922 күн бұрын
Pannalam nu ninaicha pannalam bro
@DineshKumar-ww5ne23 күн бұрын
Super
@KarthiS-zj3zfАй бұрын
Super sister...
@ffreedomapptamilАй бұрын
Thanks for Your support. share your friends and families 😍😍
@kavithamuruganantham497325 күн бұрын
Great 👍
@SteepanMajuri15 күн бұрын
❤ super 👍
@Kalpanaveeranlatha13 күн бұрын
Super🎉🎉🎉🎉🎉
@BhavaniM-z9xАй бұрын
Tq akka
@ffreedomapptamilАй бұрын
🤩😍
@SoundaraPandian-tz1em23 күн бұрын
Good
@lollutamilan1245 күн бұрын
14000 salary la idhulam panna mudiyadhu 😅😂
@kiruthisiva5866Ай бұрын
Niga amt kudutha nanga potu vaipom..😅😅😅 just fun
@ffreedomapptamilАй бұрын
Nice joke 😅😅
@thulasithotam920216 күн бұрын
I have always left play...
@billapradeep5420Ай бұрын
I Like You Akka ❤..more videos
@ffreedomapptamil29 күн бұрын
Thank you so much 🙂
@Mr.muthu72Ай бұрын
Super very nice
@ffreedomapptamil29 күн бұрын
Thank you very much
@dhilrose88328 күн бұрын
Yuva if i have debt, how can I save? Explain pls
@ffreedomapptamil28 күн бұрын
sure
@VijayaLakshmi-kz9tf26 күн бұрын
Yuvrani if ur salary is 10000 u have to live in slums spending very thirftlyy where we dont need any advices. If ure well to do u have to live a better life, if uare paying a rent of 20000. Ur advices are more fr the uper middle class.
@gamingking00938Ай бұрын
azhagi yuvarani😍😍😍
@ShekMuhammed-kj3ys25 күн бұрын
Beautiful
@lathakanniappan211418 күн бұрын
Where is emergency health
@masterlooktamilonlineeduca252921 күн бұрын
வரவு எட்டனா செலவு பத்தனா போகுது
@Shriiven17 күн бұрын
Husband business pannanum solluranga edhavathu idea sollinga
@Happy_bird_9615 күн бұрын
Kaila kasu ilama business pana vendam... Yosichi panunga loss achina athula irunthu vara oru set of amount venum so loss achina veliya Vara ethachi lead iruka nu pathu iruntha tharalama panunga own business start pandratha iruntha plus minus rendume pakanum....