How to Save and Grow Money with a Rs 15,000 Salary | Salary Management Tips in Tamil

  Рет қаралды 160,784

ffreedom app - Money (Tamil)

ffreedom app - Money (Tamil)

Күн бұрын

Пікірлер
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
Mutual Funds Course📈 - ffdm.app/zx3s
@venkatramasubramanian6517
@venkatramasubramanian6517 2 ай бұрын
Stock market pathi thappa viewers ku info kodukadheenga It may be +12% or -12%
@stalinjp3091
@stalinjp3091 Ай бұрын
Nee URUTTU Raani Course Raani puzhugu Raani 😅
@KuttyLakshmi
@KuttyLakshmi 26 күн бұрын
Mam ethula nenga vegetable change solala
@GowthamGowtham-cl4nq
@GowthamGowtham-cl4nq 2 ай бұрын
நம்மிடம் எந்த அளவுக்கு கடன் குறைவாக உள்ளதோ அப்போதுதான் இவர் கூறுவது போல் சேமிக்க முடியும்.
@Midhu0620
@Midhu0620 2 ай бұрын
Cylinder 1000 + Groceries minimum 3500 including rice + vegetables 4 weeks 1000 + (Rent + water + EB = 6500) medical emergency for safety 1000 + general transport monthly 1000 = Total: 14,000. Balance 1000 irukkura idame theriyadhu. 😢
@loveforever9490
@loveforever9490 2 ай бұрын
Recharge brother athe 1000 varum With tv recharge oda
@bhuvanamari4007
@bhuvanamari4007 2 ай бұрын
Fact
@MahesWaran800-ty1wo
@MahesWaran800-ty1wo Ай бұрын
Crct uh bro ...ingaiyum itheethaan
@rabinda5166
@rabinda5166 Ай бұрын
Super thala
@Subitailor2021
@Subitailor2021 2 ай бұрын
Na house wife tha House rent 5500 Gas cylinder 1000 (3 months once) Rice 25 kg (1850 3 month once) Current bill 150 to 400 Grossery 4000 (6 months once) Oil items total 1000 ( 3 month once) Vegtables and onion 1000 for month Petrol 1000 to 1500 Medical 2000 Enaku two babies irukanga ration rice sugar oil dal ellam use panna grocery cost korayum na bank la 1 lack gold loan vangi iruken athuku monthly eduthu vechuruve
@GuruGg-q2u
@GuruGg-q2u Ай бұрын
Amma akka
@Mathews__dev
@Mathews__dev 8 күн бұрын
Monthly income?
@kjfamily04
@kjfamily04 2 ай бұрын
நாலாயிரம் ரூபாய் நாக்கு வலிக்கக்கூட பத்தாது. வெறும் டீயை மட்டும் குடித்துவிட்டு குடும்பத்தை ஓட்டுன ஒருவேளை ஓட்டலாம்...😢😢
@avanthisri
@avanthisri Ай бұрын
Ethu ellam fresh ah life start panravankalu enthaa video ah porunthum, already pathi ayula thadunavankaluku ithu illaiko 😢😢
@joeshejo8677
@joeshejo8677 2 ай бұрын
யுவராணி மேடம் நீங்க 10,000 சம்பளத்துக்கு சொன்னீங்கன்னா தான் கரெக்டா இருக்கும் ஏன்னா இங்க நிறைய பேரு அந்த சம்பளத்தை வைத்து தான் குடும்பத்தையே ரன் பண்றாங்க வீட்டு வாடகை இதர செலவுகள் மளிகை சாமானும் இந்த மாதிரி சொல்லிக்கிட்டே போகலாம்
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
kandipa next time atha pathi solli iralam
@suha3165
@suha3165 2 ай бұрын
Same kindly upload for 10 k sallary please
@Cloudyy412
@Cloudyy412 2 ай бұрын
😢9k
@Blackkingson
@Blackkingson Ай бұрын
Naa sollava bro
@Blackkingson
@Blackkingson Ай бұрын
Rent : 3k Emi. : 1k Emergency: 2k House maintenance: 2k Entertainment: 500 Food : 500 Balance : 1k ( inv amount) Monthly: 250 next fifty MF Monthly : 250 ( gold bees) Monthly: 250 ( pharma or it bees) Monthly : 250 ( penny stock and fundamental strong buy) Example : south indian bank, Jp power, idfc depending upon a time consider a stock With out rent : 3k ( consider for RD ) After go to Fd
@chellapandi9805
@chellapandi9805 2 ай бұрын
உன் கணக்கு கொண்டு போய் குப்பயல் போடு, நடைமுறைக்கு ஒவ்வாத கணக்கு, பிள்ளைகள் படிப்பு, பிள்ளைகள் டெய்லி ஸ்கூல் ஸ்னாக்ஸ், டெய்லி expense, ஸ்கூல் பீஸ் இதுலாம் எங்க போறது
@hussaintiruppur296
@hussaintiruppur296 28 күн бұрын
உண்மை சகோ ஆனால் ஒருமை வார்த்தைகளை தவிர்க்கவும்
@ramdass4885
@ramdass4885 2 ай бұрын
உங்களுடைய திறமை அருமை, நல்வரவு...
@SubaSuba-g5x
@SubaSuba-g5x 2 ай бұрын
Nanum middle class ponnu Enaku romba usefulla ah iruku ❤❤ Enoda salary 15000 and thanks you sister 🎉❤
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
Romba santhosam sister 😍
@SakthivelSa-kp9zk
@SakthivelSa-kp9zk Ай бұрын
My life style change this video thanks yuvarani sis🎉🎉🎉❤❤❤
@RoindDurai
@RoindDurai 2 ай бұрын
சம்பளம் 35000 ஆயிரம்.ஆனால் emi 27000.வட்டி 3500. வீட்டு செலவு 7000 இதுக்கே மாசம் மாசம் கடன் வாங்க வேண்டி இருக்கு நான் எப்படி மீண்டு வருவது இதிலுருந்து
@akilans7603
@akilans7603 2 ай бұрын
Omg
@mrmd1476
@mrmd1476 Ай бұрын
27000 emi podama irunthurukanum bro
@ShiekMohamed-f5g
@ShiekMohamed-f5g 4 сағат бұрын
Aadambara Selva thavirthale podhum save panlam
@Akshayashree-vv1kz
@Akshayashree-vv1kz 2 ай бұрын
your strategies all are ok mam... But inflation is there after the 5 years 2.50 lakhs values will be decrease... Ethuku enna panurathu mam solluga ... 2 Lakhs value decrease agithu ila mam...
@nazirmansm8694
@nazirmansm8694 2 ай бұрын
Good content for middle class family, keep it up Uvarani............
@dineshkannan2454
@dineshkannan2454 2 күн бұрын
RD- 5 years, FD- 10 years
@thygarajanms2566
@thygarajanms2566 2 ай бұрын
Good 👍👍 Night Yuvarani Sister 🎉🎉
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
Gud Morning bro
@adengappaboys4709
@adengappaboys4709 Ай бұрын
En kanna thiranthutinga mam... Tq mam 😊
@malarflower3055
@malarflower3055 Ай бұрын
Mam oru home la mini 3 mobile use panranga athuke monthly 900 aguthu..doc fee 250rs ones checkup veg onion ellathukum monthly mini 1500 to 1700 agidum..kandipa mudiyathu..
@Cindrellathecutie
@Cindrellathecutie 2 ай бұрын
15k salary la savings panrathe kashtam ithula epd intha course la vangrathu
@thamilselviPs
@thamilselviPs 2 ай бұрын
thank you so much sis Yuvarani
@rajmuni2823
@rajmuni2823 Ай бұрын
Medam nalla oru save planing video tanks
@sathishkumar-es1yz
@sathishkumar-es1yz 2 ай бұрын
Income tax pathi video podunga yuvarani akka❤
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
கண்டிப்பாக இது பற்றி முழு வீடியோ விரைவில் வரும்
@ravichandranrajamanickam7576
@ravichandranrajamanickam7576 23 күн бұрын
அக்கா வணக்கம் என்னுடைய சொந்த நகையை வைத்து என்ன முதலீடு செய்வது ஒரு 50 பவுன் இருக்கும் அதுக்கு மேல் என்ன வருமானங்கள் ஈட்டலாம் அல்லது நகை வைத்து எப்படி வருமானங்கள் சேர்க்கலாம் யுவராணி அக்கா நல்ல பதிலா சொல்லுங்க சொல்லுங்க
@saranyasakthivel3525
@saranyasakthivel3525 2 ай бұрын
Make a video about post office investment schemes
@RajKumar-zt2ji
@RajKumar-zt2ji Ай бұрын
சூப்பர் நன்றி 👍👍
@RanjithKumar-cv2ld
@RanjithKumar-cv2ld 2 ай бұрын
Super video dude
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
Thanks! Ranjith bro
@pranavnature6531
@pranavnature6531 2 ай бұрын
Hi good awarnes and good gudline.. You have give job opertunity for any website its help full for many pepople
@MaheshMahesh-p7o
@MaheshMahesh-p7o 22 күн бұрын
வாழ்க்கை முடிச்சுரும் போல பணம் சேர்க்குதுக்குள்ள 😭
@பர்னபாஸ்
@பர்னபாஸ் 2 ай бұрын
In india post 5yrs rd . Pay 1000 for a month will be get around 71500
@MuneesNisha
@MuneesNisha 2 ай бұрын
வணக்கம் யுவராணி மேடம்🎉
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
vanakam bro
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
vanakam muneesh
@SURESHKUMAR-fn7ii
@SURESHKUMAR-fn7ii Ай бұрын
Super kaa🎉
@Mohanasundari-rr5hi1om6b
@Mohanasundari-rr5hi1om6b 2 ай бұрын
Hi I'm Sara எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு சொல்றீங்க எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு நான் ஒரு தத்து எடுத்த பெண் எனக்கு 24 வயது இன்றைய நாட்கள் வரை என்னால் ஆதார் கார்டு எடுக்க முடியவில்லை ஏனென்றால் என்னை வளர்த்த தாய்க்கு எந்த படிப்பு அறிவும் இல்லை அதனால் எந்த டாக்குமெண்ட் சரியாக வைக்கவில்லை இப்போ எனக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது இப்பவரை என்னால் ஆதார் கார்டு எடுக்க முடியவில்லை இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க பாப்போம்
@ImranKhan-cz2ww
@ImranKhan-cz2ww 2 ай бұрын
Dear Sara ippolam easy address and name mathikalam don't worry..
@GaneshGanesh-bu6yl
@GaneshGanesh-bu6yl 2 ай бұрын
Ethavathu oru correct aana document vaithu pathathai sari seithu try panlam sister
@Krishnaworld01
@Krishnaworld01 2 ай бұрын
ஹாய் சாரா அக்கா... ஒன்னும் கவலை படவேண்டாம்.... First நீங்க பிறந்த ஊர் ல போய் vao வ பாத்து சாரா வா எனக்கு பல வருடமாக நன்றாக தெரியும் அவர் இந்த உரை சேர்ந்தவர் தான் என்று 1செர்டிபிகேட் வாங்கிக்கோங்க கோவெர்மென்ட் சீல் போட்டு.... அத அப்டியே கொண்டு போய் உங்க ஏரியா ல இருக்க தாசில்தார் ஆபீஸ் கு போய் (தனி வட்டாட்சியர் ) ஆஹ் பாத்து vao சைன் பண்ணிக்குடுத்த லெட்டர் ஆஹ் குடுங்க அப்டியே உங்க வளர்ப்பு அம்மா வோட ஆதார் கார்டு பிளஸ் ரேஷன் கார்டு இருந்தா கொண்டு போய் சேர்த்து குடுங்க அவுங்க அதல கிராஸ் check பண்ணிட்டு அவுங்க சாரா என்கிற பெண் எங்களுடைய தாசில்தார் அலுவலக அளவுக்குள் உள்ள கிராமத்தில் தான் வசிக்கிறார்கள் ஆகையால் இவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க எந்த தடையும் இல்லை என்று தாசிலதார் சைன் போட்டு ஒரு லெட்டர் தருவாங்க அதை கொண்டுபோய் ஆதார் சேவா மெயின் ஆபீஸ் ல போய் குடுங்க உங்களுக்கு ஆதார் கண்டிப்பாக கிடைக்கும் all the best akka
@pravinraja4952
@pravinraja4952 2 ай бұрын
Care Of nu unga name mention panunga!
@thiruthiruveni9204
@thiruthiruveni9204 2 ай бұрын
Edhukhukagha ungalukhu adhar card venum hunnu solluringa????
@madhumathigadala8114
@madhumathigadala8114 2 ай бұрын
Current bill, vegetables and provisions are very costly and how 4000rs is enough.
@vmk5122
@vmk5122 24 күн бұрын
Tnx for your reference 🎉
@manilalkomathi7477
@manilalkomathi7477 2 ай бұрын
Thank you,very useful message mam
@s.janani4167
@s.janani4167 2 ай бұрын
Thanks for your video its my biggest inspiration akka keep going on😊
@melapuram1
@melapuram1 2 ай бұрын
I appreciate your Advice🎉
@KaliM-t8m
@KaliM-t8m Ай бұрын
Inflation ah vitutteenga Suthama velaiku aagathu Calculations la paka nalla iruku Aana kandipa practical life la ithu value illadha savings
@RamyaSurendher
@RamyaSurendher 2 ай бұрын
Maternity benefit act and scheme pathi video poduga for working women
@PavunambalManickam
@PavunambalManickam 2 ай бұрын
❤Good awareness sis❤
@kpa3976
@kpa3976 2 ай бұрын
RD is 5years lock in period know how can we put in FD
@Simpledrawingpractices
@Simpledrawingpractices Ай бұрын
No you can put rd for 1 yr,2yr
@SavithiriS-u1g
@SavithiriS-u1g 2 ай бұрын
Very clear information super ma
@aravinthanr4004
@aravinthanr4004 Ай бұрын
Thank you mom Etha enka epdi open panrathu
@BharathC-b6n
@BharathC-b6n 2 ай бұрын
Best idea😊😊😊
@subramaniansundar4530
@subramaniansundar4530 Ай бұрын
Guys akka view good But be brave invest mutual funds Same investment amount la namaku 200000 above 5 years la kadaiku🎉 Try it in nifty with 12% return adha nega 5 years ku malau vachkala Think wisely
@karthickb.k.6328
@karthickb.k.6328 2 ай бұрын
Very useful video for middle class people thank you
@karthim9649
@karthim9649 2 ай бұрын
Super yuvarani
@pravinraja4952
@pravinraja4952 2 ай бұрын
*** GPT BOT TRADE la investment panalama mam video podunga!!
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 ай бұрын
Thankyou very much sister
@kiruba619
@kiruba619 2 ай бұрын
ஹலோ freedom app இந்த விடியோவை view காக வேண்டும் என்றால் பார்க்கலாம் இதை கொண்டு சேமிப்பு சாத்தியம் இல்லை சென்னை போன்ற பெருநகரம் மட்டும் அல்ல எந்த ஊரிலும் சாத்தியம் இல்லை.... குடும்பத்தில் இருவரும் சேர்த்து நீங்கள் சொல்வது போல் சேமித்தாலும் சாத்தியம் இல்லை... நீங்கள் video வில் சொன்ன இரண்டு course தொகையே 900 அதை ஒரு மாதத்தில் பார்த்து விட முடியாது நீங்கள் சொல்லும் கதை வடிவேலு ஒரு ரூபாயில் பணக்காரன் ஆவது எப்படி என்பது போல் உள்ளது...
@VarunDivi
@VarunDivi 2 ай бұрын
நீ சொன்ன மாதிரி சத்தியமா லைஃப்ல செட் ஆகாது
@gnanaguru1994
@gnanaguru1994 2 ай бұрын
Super....🎉🎉🎉🎉❤
@manishree5186
@manishree5186 2 ай бұрын
Very nice madam ippa 36500 salary vaangara itharuku Eppadi plan pannalam madam
@Subashini-m4c
@Subashini-m4c 24 күн бұрын
Mam monthly 10,000 salary ku video podunga
@allit4309
@allit4309 2 ай бұрын
Lovely ma ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@neweditswithyou7489
@neweditswithyou7489 2 ай бұрын
Madam enakoru doubt fd la monthly monthly invest panna mudiuma mudiatha 😢
@abc-qu2wx
@abc-qu2wx 2 ай бұрын
Rd என்பது minimum 5 years thana sister. அப்புறம் எப்படி yearly once fd yila poda முடியும். Explain please
@rameshavlog
@rameshavlog 2 ай бұрын
Correcta
@elshaddaidelhi5631
@elshaddaidelhi5631 2 ай бұрын
In all bank one year RD also available
@Velvizhi-pt2qe
@Velvizhi-pt2qe 2 ай бұрын
SBI la 1 yr FD irruku
@bhu0711
@bhu0711 2 ай бұрын
Hi sis kindly explain about adhitya birla vision plan and it's surrender value
@elangor7106
@elangor7106 2 ай бұрын
Sip besta or swp besta sollunga yuvarani
@ebinsday9681
@ebinsday9681 2 ай бұрын
Hi yuvarani i need some clarification about the mortage loan insurance
@logithlogi974
@logithlogi974 2 ай бұрын
Mam digital Gold laa invest pannalamaa adha pathi oru video podunga mam
@jesupriya1402
@jesupriya1402 2 ай бұрын
Ss mam na invest panni iruka konjam sollunga adhi pathii sollunga
@rajmohan2107
@rajmohan2107 2 ай бұрын
Madam neenga sonna investment la rd investment oda returns 4 years ku evalo nu sonnenga but ovvoru varushamum rd la vara return aah fd la invest panna returns pathi sollave illaye...
@சாப்பாட்டுபைத்தியம்
@சாப்பாட்டுபைத்தியம் 2 ай бұрын
Thanks
@Mrs.kuttys
@Mrs.kuttys Ай бұрын
House wife saving ore video podunga
@gayug8722
@gayug8722 2 ай бұрын
Mam engaluku ethavam auto trading profit ah ethavathu sollunga investment pannalam
@gunamoorthy4023
@gunamoorthy4023 2 ай бұрын
வணக்கம் யுவராணி 🎉
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
vanakam bro
@SugunaMithran-j6w
@SugunaMithran-j6w 2 ай бұрын
Wow semma mam thank u
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
Thanks for Your support. share your friends and families
@nakshatrachannel786
@nakshatrachannel786 2 ай бұрын
Rd and fd seithu 70,993 tha varthu athuvey rd mattum 5yrs poitta 71365 varthu ithan best
@DPrasanna-p4x
@DPrasanna-p4x 2 ай бұрын
15k salary vangura bachelor ku savings epdi nu podunga dolli
@sindhuja2399
@sindhuja2399 Күн бұрын
Akka rd 1year ku poda mudiyum ah
@ramyaa5166
@ramyaa5166 2 ай бұрын
Sip enga podanum
@syedrafiqmr435
@syedrafiqmr435 2 ай бұрын
Mutuval fund la panam potta yethavathu war (por) vantha namma panathoda nilamai Enna Plz explain panunga mem
@surlimurukan1224
@surlimurukan1224 2 ай бұрын
Rd,fd,mutual funds, stocks market details and banking details
@gobi.s8470
@gobi.s8470 2 ай бұрын
Volunteer PF pathi sollalame ?
@madanshorts66
@madanshorts66 2 ай бұрын
2 lakh podrom aprm 5yrs ku 55k profit semma adachi
@Go_for_your
@Go_for_your 2 ай бұрын
Thank youakka
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
Thank you too
@darshantj34
@darshantj34 2 ай бұрын
Missed how much long term capital gain & short term tax to be paid for income tax office.
@GaneshGanesh-bu6yl
@GaneshGanesh-bu6yl 2 ай бұрын
Athuku antha rd uuh sip laye pota Extra 10k kedaikume Kindly clarify sister
@srutheravindran2010
@srutheravindran2010 2 ай бұрын
Chillara chillara ya epo sambadhikaradhu ivanga solliradha vechu 😂
@rprabaharan944
@rprabaharan944 2 ай бұрын
Nice sit
@vijaykumarivijaykumari1242
@vijaykumarivijaykumari1242 2 ай бұрын
Sip endha bank la podanum sollu yuvarani, Cots padicha enakku puriyadhu.
@SaraoAlagu
@SaraoAlagu Ай бұрын
Gold savings sollunga
@RIDE184
@RIDE184 2 ай бұрын
Monthly vegetables 1500 minimum
@SaravanaYugesh
@SaravanaYugesh 25 күн бұрын
Nice explain future organization planning in 15k nice videos 🤝🪙🤝
@thangarajraj8197
@thangarajraj8197 2 ай бұрын
P2P lending enna nu sollunga
@AnjanSurya-w1w
@AnjanSurya-w1w 2 ай бұрын
Madam entha profit money yearly influenced beat pannuma entha 5 yearla
@raje9089
@raje9089 2 ай бұрын
Solldra dhu kku nalla dhan irukku aanal namma onnu ninaythal pola engea nadukki dhu
@MukkunthAR
@MukkunthAR 2 ай бұрын
vera lvl
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
Thanks for Your support. share your friends and families 😍😍
@naveenm4689
@naveenm4689 2 ай бұрын
Enaku oru doubt. Ithuku antha 3000 rupees saium mutual funds laiye poturlame.
@SusimaSusi-d9s
@SusimaSusi-d9s 2 ай бұрын
Uvarani akka naa unga videos lam pathu irukka enakku part time job pathu ethattum sollunga
@Tenkasialagi
@Tenkasialagi 2 ай бұрын
Pesa nalla yirukku nadaimuraikku oththu varala irukka vilaivasikku 4000 selavukku paththathu
@rajir-yv1wh
@rajir-yv1wh 2 ай бұрын
Hi i have subscribed a course freedom app, but not playing. Can you advise
@delhinaidu9619
@delhinaidu9619 2 ай бұрын
Madam voice is sweet madam vanakkam madam my name Delhi Naidu 🙏🙏🙏👌👌🇮🇳🌍🎉💐🌷🌹🔥🔥❤️❤️
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
ரொம்ப சந்தோசம்😍😍 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@govindswamy518
@govindswamy518 2 ай бұрын
Super madem
@ffreedomapptamil
@ffreedomapptamil 2 ай бұрын
ரொம்ப சந்தோசம்😍😍 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@prashanth.m8082
@prashanth.m8082 22 күн бұрын
RD la iruka amount eppudi FD la podurathu , RD minimum 5years nu soldranga atha
@Amuthavan-us3ev
@Amuthavan-us3ev Ай бұрын
3000 ahh orey adiya mutual fund lae pootrulaaa ahh ma'am ?🤔
@VanithamaniM-v5l
@VanithamaniM-v5l 2 ай бұрын
Super
@pavinitha.s2445
@pavinitha.s2445 2 ай бұрын
Sis ipo RD la irundhu 12,429 kedaikidhu. Ipo yearly 12,429 namba FD la invest pannauma illa 1 time 12,429 invest panni 4 yr kalichi namaku returns 16,086 kedaikuma ?
@Sardarrid
@Sardarrid 2 ай бұрын
4000 மாசம் எப்படி மேடம் ஒரு நாளைக்கு 200 கூட 6000 ஆச்சு மேடம்
@bakkiyalakshminarayanan3430
@bakkiyalakshminarayanan3430 7 күн бұрын
Nenga soldra budget mudiyave mudiyadhu 4000 kudumbam nadatha mudiyadhu
@seethalakshmi-j3x
@seethalakshmi-j3x 2 ай бұрын
Very useful very clear explanation
Top 5 Best Post Office Schemes in Tamil | Post Office Scheme Details in Tamil | Yuvarani
12:39
How To Save Money From Salary | Budgeting and Investment Ideas in Tamil
22:27
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 366 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 17 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 100 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 906 М.
6 Smart Ways to Save Money | How to Manage Money in Tamil | Money Management Tips in Tamil
17:43
Daily SIP in Tamil | Mutual Fund Investment Tips in Tamil | Best mutual funds for 2024
12:10
4 Assets That Will Make You Poor | Don't Make the Mistakes | Best Investment Strategy in Tamil
15:39
Rich in 2025? | 7 Money Rules You NEED to Know in Tamil | How to Become a Rich?
17:27
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 20 М.
Gold Chit Schemes Profit or Loss | The Truth Behind the Gold Scheme | Yuvarani
11:56
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 348 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 17 МЛН