INDIRA GANDHI HOROSCOPE ANALYSIS I இந்திரா காந்தி ஜாதகம் I ASTRO FACTORY

  Рет қаралды 40,175

ASTRO FACTORY

ASTRO FACTORY

Күн бұрын

This video elaborates horoscope analysis of INDIRA GANDHI
To view other interesting videos in our channel, click the below links....
ACTOR RAJESH HOROSCOPE ANALYSIS I நடிகர் ராஜேஷ் ஜாதகம் I ASTRO FACTORY - • ACTOR RAJESH HOROSCOPE...
KAMARAJAR HOROSCOPE ANALYSIS I கர்ம வீரர் காமராஜர் ஜாதகம் I ASTRO FACTORY - • KAMARAJAR HOROSCOPE AN...
ACTRESS HOROSCOPE ANALYSIS I தமிழ் நடிகைகளின் ஜாதக ஆய்வு I ASTRO FACTORY -
• ACTRESS HOROSCOPE ANAL...
IPS OFFICERS HOROSCOPE ANALYSIS I போலீஸ் அதிகாரிகள் ஜாதக ஆய்வு I ASTROFACTORY - • IPS OFFICERS HOROSCOPE...
BHAVATH BAVAM I பாவத் பாவம் I ஜோதிட சூட்சுமம் I ASTRO FACTORY - • BHAVATH BAVAM I பாவத் ...

Пікірлер: 38
@shanmugasundaramnatesan9192
@shanmugasundaramnatesan9192 Жыл бұрын
வணக்கம் சார். இந்திரா காந்தி ஜாதக விளக்கம் மிகவும் சிறப்பு சார்.அதில் ஒரு சந்தேகம் சார். சனி ராசி அதிபதியாக சுக்ரன் ராசிக்கு யோகாதிபதியாக உள்ளதால் பிரதமர் ஆனார் என்றும் அதே சனியை 8ம் அதிபதி என்றும் சுக்ரன் பாதகாதிபதி என்றும் கூறி சஞ்சய் காந்தி மரணம் அடைந்தார் எனவும் விளக்கம் வழங்கப்பட்டது.இரு கிரகங்கள் நல்ல மற்றும் தீய பலனை தனது காலத்தில் தந்துள்ளது. இதில் நல்ல பலன் எப்போது மற்றும் தீய பலன் எப்போது என்று நிர்ணயம் செய்வது எவ்வாறு சார். விளக்கம் கோருகிறேன் சார்.
@revathishankar946
@revathishankar946 9 ай бұрын
Arumayana predictions Really very good
@astrofactory
@astrofactory 9 ай бұрын
Thank you so much, Mam for your kind feedback
@shanmugasundaramnatesan9192
@shanmugasundaramnatesan9192 Жыл бұрын
வணக்கம் சார்.இந்திரா காந்தி ஜாதக ஆய்வு ஒரு சந்தேகம் சார். இந்த ஜாதகத்தில் 6 கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றுள்ளது. இந்த கிரகங்கள் தனது தசா புத்தியில் நின்ற வீட்டு பலனை செய்யுமா அல்லது பரிவர்த்தனையில் செல்லும் வீட்டின் பலனை வழங்குமா சார். பிற கிரக தசா காலத்தில் இந்த கிரகங்கள் எந்த பாவ பலனை வழங்கும் சார். விளக்கம் கோருகிறேன் சார்.
@revathishankar946
@revathishankar946 9 ай бұрын
Ivalo clear aa sonnadu mihavum arputham sir
@astrofactory
@astrofactory 9 ай бұрын
Thank you so much Mam
@revathishankar946
@revathishankar946 9 ай бұрын
@@astrofactory welcome
@பச்சைக்கிளி-ல9ண
@பச்சைக்கிளி-ல9ண Жыл бұрын
அய்யா பெரிய உதவி......🙏 இதே போல் என் மகள் ஜாதகம் உள்ளது எதிர் காலத்தின் தகவல் வேண்டும்...... கடக லக்னம் 4ல் கேது, 7ல் சனி சந்திரன் 9ல் குரு, 10ல் செவ் ராகு, 12ல் சூரி சுக் புதன் உள்ளது........
@MrJazz24292
@MrJazz24292 Жыл бұрын
3 parivarthanai 👍💪
@revathyiyengar1330
@revathyiyengar1330 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🙏
@astrofactory
@astrofactory 3 жыл бұрын
மிக்க நன்றி ✨🙏🙏✨
@sivasubramanianv1963
@sivasubramanianv1963 3 жыл бұрын
A good analysis of horoscope in detail
@astrofactory
@astrofactory 3 жыл бұрын
Thanks a lot, Sir....✨🙏✨
@sowntharyasivakumar8760
@sowntharyasivakumar8760 2 жыл бұрын
👌
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 4 жыл бұрын
நன்றிஐயா
@seethalv7219
@seethalv7219 4 жыл бұрын
தசபுதியோடு பலன் சொல்லும் விதம் மிக அருமை.... நன்றி...
@astrofactory
@astrofactory 4 жыл бұрын
மிக்க நன்றி
@artikabuilders7309
@artikabuilders7309 4 жыл бұрын
Super exp sir
@ramamoorthi3152
@ramamoorthi3152 3 жыл бұрын
செவ்வாய் சூரியன் பரிவர்த்தனை செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சூரியனை பார்ப்பதனால் ஜாதகருக்கும் ஜாதகரின் பிள்ளைகளும் துர்மரணம் ஏற்பட்டது
@subramanianv3331
@subramanianv3331 3 жыл бұрын
😎
@Karthik-tr1kj
@Karthik-tr1kj 2 ай бұрын
ஐயா ராஜ ராஜ சோழன் கட்டிய பெரிய கோயிலில் ஏன் அரசியல்வாதிகள் சென்றால் பிரச்சினை என்று நான் கண்டுபிடித்துள்லேன் ஐயா. தலைமை கிரஹம் சூரியன் அந்த சூரியன் ராஜ ராஜ சோழநின் நட்சத்திரமான சதயத்திற்கு வதை நட்சத்திரம் அதனால் சோழன். சூரியனின் சக்தியை முடக்கும்படியாக ஆலயம் அமைத்துள்ளார்
@alexnadar7184
@alexnadar7184 4 жыл бұрын
Nan magaram rasi utthiradam natchathiram
@ramamoorthi3152
@ramamoorthi3152 3 жыл бұрын
தற்போது மகர ராசியினர்க்கு சரியில்லை
@alexnadar7184
@alexnadar7184 3 жыл бұрын
@@ramamoorthi3152 enna sarillai?jenma saniya?
@ramamoorthi3152
@ramamoorthi3152 3 жыл бұрын
@@alexnadar7184 5. ல்ராகு ஜென்மச்சனி ஜென்ம குரு இவற்றால் மகர ராசியினருக்கு ஆரோக்கிய குறைவு வீட்டில் தேவையில்லாமல் எல்லோரிடமும் வாக்குவாதங்கள்
@vsubramanian5067
@vsubramanian5067 4 жыл бұрын
Sir,Pls update basic Astrology to learn
@astrofactory
@astrofactory 4 жыл бұрын
OK, Sir...will do....👍
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 жыл бұрын
எதுக்குப்பா செத்தவஙகளுக்கு ஜாதகம் பார்க்கிறீங்க
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
12 இல் கேது ! பிறவி இறுதி⁉️🙏
@vksvks7901
@vksvks7901 3 жыл бұрын
பரிவர்த்தனை இத்தனை சிறப்பானதா?
@asleshaimran2853
@asleshaimran2853 2 жыл бұрын
Karakam rasi than a
@n.s.varadarajansrinivasan3358
@n.s.varadarajansrinivasan3358 10 ай бұрын
இரும்பாவது துரும்பாவது இவ அப்பனால இவருக்கு அடிச்சது.
@Nadarajan-vd3dh
@Nadarajan-vd3dh 2 жыл бұрын
Total wrong information.you gave wrong horsqope.
@hat_awesome21
@hat_awesome21 11 ай бұрын
then tell what is her correct time of birth
@ramamoorthi3152
@ramamoorthi3152 3 жыл бұрын
இந்திரா காந்தி ஜாதகத்தில் பரிவர்த்தனை சிறப்பு இல்லை
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
Correct✅✔☑
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 28 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 19 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 28 МЛН