Hi sir, உங்கள் அனைத்து பதிவிலும் தெளிவான விளக்கம் உள்ளது, மிக்க நன்றி 🙏
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨💐
@JithinTayi2 жыл бұрын
🔥💫Excellent 💫👏👍 ! Yaarume இவ்வளவு தெளிவாக "திக் பலத்தை" பற்றி பேசியதாக தெரியவில்லை! Very clear explanation sir 👏👍
@Jotheeswaran7 Жыл бұрын
திக் பலம்.... பற்றி அருமையான.. காணொளி.. நன்றி ❤❤❤❤❤❤❤❤
@psgdearnagu99914 жыл бұрын
வணக்கம் சார்.. பதிவிற்க்கு நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.. நலமுடன் நீங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன்..
@Satya-g5t2 ай бұрын
Very interesting and clear explanation about fundamentals of Dik-balam. Thank You.
@suva3515 Жыл бұрын
சூப்பர் அண்ண ஊன்மை
@bhagyarajchandran96855 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@pra987 Жыл бұрын
திக்பலம் + வக்கிரம்+ பரிவர்த்தனை பற்றி வீடியோ போடுங்கள் ஐயா!! 🙏🙏🙏🙏
@ramanathanrajanirajani33542 жыл бұрын
அருமையான விளக்கம் சார் மிக்க நன்றி.
@rubankumar52859 ай бұрын
Well done sir👌👌👌👌
@thiyagarajansuper9992 ай бұрын
Super sir
@DhanaLakshmi-vz4qm Жыл бұрын
Thankyou sir 🙏🙏✨✨
@adisundarm.shanmugam43382 жыл бұрын
Very good excellent sir
@kalaibaskar7181 Жыл бұрын
Super explain sir💙💙💙💙
@Sudhakarkum-cj8uq4 жыл бұрын
Arumai, nandri ayya!
@saravanan4812 Жыл бұрын
பொதுவான சந்தேகம் ஐயா ஆட்சி பெற்ற கிரகங்கள் நிஸ் பலம் பெறும் போது அவர் எப்படி பலன் தருவர் தாங்கள் விளக்கம் அருமை ஐயா எனது கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன்
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Not bad
@effluenttreatmentplanttrai1501 Жыл бұрын
Sir 11 th house sani vakra nilla ,aachi veedu thikpalam
@thillainatarajans5662 жыл бұрын
பகை தீர்க்கும் திக் பலம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் தாருங்கள் அய்யா நன்றி வணக்கம்
mithuna lagnam- lagnathil guru 4- chandiran Kanni Rasi 7- emnpty 10- sun (meenam) Guru 9 aam paarvai l Sukran
@gopigopal9679 Жыл бұрын
Excellent
@esumahi1378 Жыл бұрын
Sir 4 ல் சந்திரன்+ ராகு கிரகண தோஷமில்லை மற்றும் 10 ல் ஓரே டிகிரியில் செவ்வாய்+ கேது திக் பலம் கிடைக்குமா sir எனக்கு ராசியதிபதி செவ்வாய் please ans sir thank you sir
@sindhumughi39204 жыл бұрын
Hi sir how are you ?i m sindhu. Unga video and niega sollaradhu yellam correct a iruku...yeapo coimbatore la office podarega...waiting for your office..
@sengaijay58834 жыл бұрын
Thankyou.. 🌹👍💐
@pradeepkumar-iq6dg Жыл бұрын
பகை வீட்டில் நின்ற கிரகங்கள் தசை பலன் பதிவு தரும் படி வேண்டுகிறேன்
@s.priya264 жыл бұрын
Ayya Naan makara laganam thunu rasi guru Lakanatha erukkaru palan yenna guru nicham .
@SathishKumar-hs5xf2 жыл бұрын
Sir enaku dhanush lagnam lagnathil guru+pudhan iruku...rendum thik palam peruma?
@divipriyababu23194 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்
@sakthivelgowtham9440 Жыл бұрын
Vanakkam ayya, Dhanush lagnam 10 il suryan digbalam, aanal Surya dasa 80 vayadhil varum?? Ivar MP or MLA aga mudiyuma??
என்னுடைய ஜாதகத்தில் லக்னத்தில் குரு. மேஷ லக்னம். 36 வயது ஆகிவிட்டது. குரு திசை நடக்கின்றது. திருமணம் இல்லை. சொந்த வீடு இல்லை. நிரந்தர வேலை இல்லை. இன்னும் சொல்ல முடியாத சங்கடங்கள் குவிந்து உள்ளன.
In simma rasi sukran, chandran, puthan, suriyan, and chevvai irukkuthu. Lagnam rishabam. Guru asvakram in 12th house. In mesam. Sani in 7 th house at virchigam. When will his marriage held. How is his future life. D. O. B. 25.08.1987 at 12.06hrs at midnight. Kindly analyse and tell me please.
@selvarajt20033 жыл бұрын
Vakkra Buthan in House7 from Lagnam Nish balam palan eppadi erukkum
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Bhudan no vakram
@selvarajt20033 жыл бұрын
Thanks
@hariharanpa58112 жыл бұрын
Very useful sir...naan kadaga lagnam. Lagnathipathi chandran 4 (thulam) la thani ah irukar. 10 avathu veetil (meshathil) sevvai irukar. Apo ithu rendume dhik balam thana sir?....mesham chevvai ku aatchi veedu also.
@vijaijai6009 Жыл бұрын
அய்யா எனது ஜாதகத்தில் நான்கு கேந்திரத்திலும் கிரகங்கள் உள்ளனர். 1 ல் ராகு ,4 ல் குரு வக்கிரமாக.7 ல் சனி சந்திரன் மற்றும் கேது ( சனி திக்பலமாக) 10 ல் செவ்வாய்( திக் பலம்) மற்றும் சுக்கிரன் (நில் பலம்) .11ல் சூரியன்.12ல் லக்கனாதிபதி புதன் .இந்த கலவையில் எனக்கு அரசு வேலை கிடைக்குமா. கெளலவம் கரணத்தில் பிறந்துள்ளேன். மீன ராசி ரேவதி நட்சத்திரம் கன்னி லக்னம்.
ஐயா, குரு மகரத்தில் 28 பாகை யில் இருக்கும் போது நீசமாகவா கருட்தபட வேண்டும் ? பாகை தொடர்பாக விளக்கம் தரவும் வீடுகள் சார்பாக நன்றி
@jayaprathik1514 жыл бұрын
Guru peyarchi palan podunga sir kanni rasiku podunga plz
@SriMahalakshmiJothidam4 жыл бұрын
Already uploaded bro
@Shaunsolomon64114 жыл бұрын
Virucika lagnam 10 ill sevvai thick balama sir
@SriMahalakshmiJothidam4 жыл бұрын
Yes
@Shaunsolomon64114 жыл бұрын
@@SriMahalakshmiJothidam mikka nandri sir
@mohithsuvi47483 жыл бұрын
மகரம் லக்கனம் ஆனால் சூரியன் 10 இல் இருக்கு நிச்சம் இது eppadi sir
@saravanansubramani45893 жыл бұрын
Magara lakanam Suriyan 10 house thick balam ok
@jaiprasanth23263 жыл бұрын
Sir na kadagam lagnam sir enaku lagnam la budhan suryian iruku sir budhan asthangam agitaru sir (neenga budhan lagnam la iruntha thik palam nu soninga) inga thik palam irukuma sir
@astrolakshmidevi3 жыл бұрын
Sir pls explain near to dik palan
@SelvanPanneer-xc3gh3 ай бұрын
கன்னி லக்னத்தில் குரு கேது இருக்கு அண்ணா தனுசு மூலம் நட்சத்திரம் பதிவுக்கு நன்றி அண்ணா
@padmathiagarajan42752 жыл бұрын
Vannakam guruji. For magara lagnam, if guru in lagnam, then it is digbalam or neechan? Can he be nishbalam in kadagam where he also has a ucchan status in kala chakram?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Dhikkpalam
@padmathiagarajan42752 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thank you guruji. Is guru then nishbalam in kadagam where he has ucchan status?
மிதுன லக்னம் 10 இல் செவ்வாய். 6 ஆம் இடத்தை வலுபடுத்தும்மா
@Harshana2311 ай бұрын
எனக்கு குரு மற்றும் செவ்வாய் திக் பலத்தில் உள்ளனர்..but the phase I am going through now is worst..
@elangoelangom17972 жыл бұрын
Nice
@hariharanharan38023 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏 மேஷ லக்ன மாகி சனி 7 ஆம் இடமான துலாம் ராசியில் உச்சனாகி திக் பலம் பெற்று சுக்கிரனோடு இணைந்திருந்தால் சனி நல் பலன்களை செய்யுவாரா
@suriyachandrasekar57863 жыл бұрын
Thank you sir for unknown information 🙏🙏
@rajamaniaarathana88593 жыл бұрын
Sir magaralagnam lagnathil buthan sukran thik balama sir
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Bhudan thik palam
@Surya-z9h2 жыл бұрын
Magara lagna sani in 7 th house what's the effect?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Marriage problems
@Surya-z9h2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam enda maari problems varum
@parthiparthiban21874 жыл бұрын
Super
@vanitharam3172 жыл бұрын
👏👏👍👍👍👌👌👌
@aanantharajajanarthanan99763 жыл бұрын
Iyya thaniyaha eappady anupuvathu watsup number please
@vinayagavaram26088 ай бұрын
சனி பகவான் திக் பலம் பெற்றால் என்ன பலன் ஐயா
@s.s.78213 жыл бұрын
Hi Sir, I am trying 250 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@jeyanthi1065 Жыл бұрын
😊
@sushilarajendran7044 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏
@Karthik-tr1kj6 ай бұрын
குறைந்த பாகையில் இருந்தால் திக்பலம் வேலை செய்யுமா ஐயா
@chellamsai6353 жыл бұрын
Pagai theerpathai parri solave illaye
@rudhrascosmos84624 жыл бұрын
4 la chandran irunthaa kaaragobaavanasthi aaagatha
@sthirukkumaran87 Жыл бұрын
கடக லக்னத்தில் புதன் திக் பலத்துடன் இருக்கையில், சந்திரனுக்கு பகமை பாராட்டும் புதனும், 3 & 12 ஆம் அதிபதியாய் இருந்தும் நல்ல பலன் கொடுப்பார் என்று எடுக்கலாமா சார்...
@UdayAkash-dy9tr4 ай бұрын
குரு பார்த்த திக்பலம் கிரகத்தின் பார்வை எப்படி இருக்கும் குருஜி நன்மை தருமா அல்லது தீமை தருமா
@Vinothkumar-jk7us Жыл бұрын
வணக்கம் ஐயா. துலாம் லக்கினத்தில் குரு திக் பலம் பெறலாமா?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
50.50
@prasannabca20022 жыл бұрын
ஐயா நான் தனுசு லக்கனம் 4 ல் சுக்கிரன் உச்சம் மற்றும் திக்பலம் பலன் என்ன
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50:50
@sriramganapathy9194 Жыл бұрын
🎉
@k.sathishkumar60583 жыл бұрын
ஐயா வணக்கம் நான் ஒரு ஜோதிடம் பயிலும் மாணவன் ராசி கட்டத்தில் மாந்தியை பற்றி சில தகவல்களை கூறவும் ஜாதகத்தில் மாந்தி கணிப்பது எப்படி என்றும் கூறுங்கள் நன்றி ஐயா
@kirushanthkirushanth96043 жыл бұрын
வணக்கம் குருஜி மீனலக்கனம் 5ஆம் இடத்தில் சுக்கிரன் பகை ஐந்தாம் அதிபதி 4ஆம் இடத்தில் திக்பலம் பெற்று உள்ளார் இப்படி இருந்தால் சுக்கிரனின் பகை நீங்குமா
@selvakumar-pb6up2 жыл бұрын
ஐயா நான் சிம்ம லக்னம் மேஷ ராசி எனக்கு 7ஆம் இடத்தில் சனியும் 10 இல் சூரியன் உள்ளது இரண்டு திக் பலம் உள்ளது அது எவ்வாறு செயல் படும்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@lathas602 жыл бұрын
சார், திக்பலம் பரிவர்த்தனை பெற்றால் அதாவது லக்னத்தில் சனியும், ஏழாமிடத்தில் குருவும் இருந்தால் என்ன பலன் சொல்லுங்கள்.
@poongodikirubanath50532 жыл бұрын
Nantri ji.7m இட சனி கணவன், மனைவி உறவை கெடுப்பா ரா ji?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Little bit
@riyavelu563 Жыл бұрын
🙏
@aruthrasaravanan42229 ай бұрын
ஐயா திக் பலத்தில் பாவ கிரகங்கள் வலுப்பெறும் சுப கிரகங்கள் அதிக வலு பெறுவதில்லை என்பது உண்மையா?