😱induction stove IGBT short💥 how to fix Tamil 🔥ஒரு விஷயம் தெரிஞ்சா நீங்களும் மெக்கானிக்கல்

  Рет қаралды 2,655

Sri Gayathri Service Center

Sri Gayathri Service Center

Күн бұрын

😱induction stove IGBT short💥 how to fix 😕இந்த ஒரு விஷயம் தெரிஞ்சா நீங்களும் மெக்கானிக்கல் #trending

Пікірлер: 26
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Жыл бұрын
நல்லா இருக்கு நன்றி நண்பரே தொடர்ந்து வழங்குங்கள் நானும் நம்ப தொழில் செய்யும் நண்பன் தான் அசந்து போனேன் நான். ஆடியோ வீடியோ தரம் அருமை என் தனிப்பட்ட வாழ்த்துக்கள் நன்றி
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா 🙏
@NaveenKumar-bk2un
@NaveenKumar-bk2un Жыл бұрын
அண்ணா நீங்கள் கூறியது மிகவும் பயனுள்ளது எனக்கு மிக நாளாக ஒரு இன்டக்ஷன் அடுப்பு இருந்தது இதே சேம் பிராப்ளம் நீங்கள் சொன்னதை வைத்து உங்கள் வீடியோவை பார்த்து அதை நான் சரி செய்தேன் மிக அருமையாக வேலை செய்கிறது இது போன்ற பயனுள்ள நிறைய வீடியோ பதிவுகளை நீங்கள் போட வேண்டும் அண்ணா உங்கள் வீடியோ மிகவும் உள்ளது உங்கள் குரல் மிகவும் தெளிவாக மிக்க நன்றி அண்ணா அடுத்த அடுத்த பதிவை நான் எதிர்பார்த்துக்❤❤❤
@Monica-f5e7d
@Monica-f5e7d Жыл бұрын
Anna igbt falutna enna mathiri problem varum
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
ஐ ஜி பி டி ஷர்ட் இருந்துச்சுன்னா ப்ளீஸ் போகும்
@sivashanmugam1603
@sivashanmugam1603 9 ай бұрын
Thanks very much brother
@samraj3595
@samraj3595 23 күн бұрын
LED serial set 50 bulb 100 bulb seivathu circuit seivathu epdi nu video podunga bro
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 23 күн бұрын
கண்டிப்பாக நண்பரே வரும்பொழுது கண்டிப்பாக ஒரு வீடியோ பதிவிடுகிறேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🤗🥰🥰
@vinothvarnika8891
@vinothvarnika8891 8 ай бұрын
Induction series la run aguma
@ravishanker1941
@ravishanker1941 12 күн бұрын
அண்ணா மூன்று சுட்சி மாற்றியுள்ளது அண்ணா கலர் சிகப்பு கம்பனி கலர் கருப்பு எனக்கு தெறிந்ததை சொன்னேன் நானும் கத்துக்க ஆசையாகஃஇருக்கிறது ஒரினல் ஐஜிபிட்டி கிடைக்கவில்லை மிகவும் கஷ்டமாக உள்ளது ❤️❤️♥️👍👍🙏🙏
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 12 күн бұрын
@@ravishanker1941 நண்பருக்கு இரவு வணக்கம் ஒன்றும் கவலை வேண்டாம் என் வாட்ஸ்அப் பெண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு என்னால் முடிந்தவரை உதவுகிறேன் நன்றி 🤝🥰🥰🤗🤝
@vijayalakshmisundaresan5554
@vijayalakshmisundaresan5554 Жыл бұрын
Good explanation. What is IGBT
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
full form name👍 Insulated Gate Bipolar TInsulated
@Jamila-q3b
@Jamila-q3b Ай бұрын
மீக்க நன்றி நண்பரே
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் 🤝🤝🤝🤗🤗🥰
@muniyasamy20
@muniyasamy20 3 ай бұрын
igbt terminals la sleeve poturathu nallathu
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 3 ай бұрын
ஆம் நண்பரே நீங்கள் சொல்லும் பரிந்துரை மிகவும் பாதுகாப்பாகத் தான் இருக்கும் அதற்கு உண்டான ஸ்லீப் ஆர்டர் செய்திருந்தேன் அது இப்பொழுது வந்துவிட்டது இப்பொழுது எந்த ஐஜிபிடி மாற்றினாலும் அதற்கு ஸ்லீவு இல்லாமல் மாற்றுவது இல்லை உங்கள் பரிந்துரைக்கும் உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே 🙏🥰🤝
@sivashanmugam1603
@sivashanmugam1603 9 ай бұрын
Thanks very much brother
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 9 ай бұрын
நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏❤️❤️
@vinothvarnika8891
@vinothvarnika8891 8 ай бұрын
Induction series la run aguma
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 8 ай бұрын
சீரியல்ல ஜஸ்ட் ஹாஸ்டலேசன் ஆகும் கண்டினியூஸ் ஆன் ஆகாது ஆணாகும் ஆஃப் ஆகும்
@sivashanmugam1603
@sivashanmugam1603 9 ай бұрын
Thanks very much brother
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 9 ай бұрын
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் நான் இருப்பேன் 🤝♥️❤️
@elangoelango2795
@elangoelango2795 9 ай бұрын
Sema bro
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
Gas Stove vs Induction Stove, எது சிறந்தது?
13:01
Engineering Facts
Рет қаралды 548 М.
IGBT short falt finding method.
26:25
NK TRONICS
Рет қаралды 73 М.
Reasons for Frequently IGBT fault  and important things while replace the IGBT
16:11
எலக்ட்ரிக்கல் இணையதளம்
Рет қаралды 50 М.
Why IGBT burns in induction stove || தமிழில்
1:01:39
GK SOLUTIONS
Рет қаралды 22 М.
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН