Induction Cooktop: இந்த மாதிரி வெச்சு பயன்படுத்தாதீங்க|Induction Stove Repair Tamil | How to use?

  Рет қаралды 959,197

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 483
@florencesuriya114
@florencesuriya114 2 жыл бұрын
மேக் அப் இல்லை, எந்த வித cringe, பந்தா இல்லாமல் பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து அளித்து வரும் உங்களுக்கும், உங்கள் டீம் ஆட்களுக்கும் பாராட்டுக்கள்.
@shaiekkdawoodd7790
@shaiekkdawoodd7790 2 жыл бұрын
சுகந்தி பிரியா நீங்கள் தொகுத்து வழங்கிய அத்தனை வீடியோக்களையும் நான் ஒன்று விடாமல் பார்த்து விடுவேன் காரணம் பேச்சில் தெளிவு குரலில் இனிமை நன்றி.
@Canikissyou007
@Canikissyou007 2 жыл бұрын
Thodachiko bro valithu
@santhoshbaski1298
@santhoshbaski1298 2 жыл бұрын
Dai muditu paru da
@ambicaprakasam1133
@ambicaprakasam1133 Жыл бұрын
Thank you
@U1SHANKAR-VELLORE
@U1SHANKAR-VELLORE 9 ай бұрын
pombal soku kekutha gopi pombala soku en da ponu pesana taan nala iruka ungaluku
@RamjiLeela-st2tf
@RamjiLeela-st2tf 2 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா எனக்கு எப்படி யூஸ் பன்னுறதுனு தெரியல ஆன உங்க வீடியோ பாத்து ஒரு தெளிவு கிடைத் தூள்ளது அக்கா
@Pandian015
@Pandian015 2 жыл бұрын
தேவையான செய்தி அளிப்பதில் நம்ம தேனீர்☕ முதலிடம்...
@hameedsikka6137
@hameedsikka6137 Жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி அயல்நாட்டில் இருக்கிறேன் நான் என் ஒரு ஆளுக்கு மட்டுமே சமைத்து சாப்பிடக்கூடிய சூழ்நிலையில் இருக்கு ஏன் குலம்பிய விஷயத்தில் தெளிவு கிடைத்தது ரொம்ப நன்றி....
@sundaravadhanamb1341
@sundaravadhanamb1341 Жыл бұрын
நீங்கள் சொன்ன குறிப்புகளை அழகாகவும் தெளிவாக வும் தெரிவித்த உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@sudharam5174
@sudharam5174 2 жыл бұрын
நீங்க சொன்ன எல்லா தவறையும் நாங்க செய்து கொண்டு இருக்கோம்.மிகவும் நன்றி,
@DineshDinesh-tq3wq
@DineshDinesh-tq3wq 2 жыл бұрын
சிறப்பு, அருமை இத தான் என்கிட்ட வரும் customer கிட்ட சொல்வேன் இனிமே இந்த video va play panni kattiruven 🙏
@Swetha5696
@Swetha5696 2 жыл бұрын
Bro preety trendy+ timer work agala 1 month ah.. Ipo induction eh work agala on pana on sound varuthu but athukapram no reaction
@DineshDinesh-tq3wq
@DineshDinesh-tq3wq 2 жыл бұрын
@@Swetha5696 Use pannama iruntha capacitor power weak ah irukkum switch + capacitor check Panni change Panna ok ahkidum
@sweethad753
@sweethad753 Жыл бұрын
Bro neraya rice boil pani, hot water boil panni water spill agum... Enaku theriyadhu water padakudadhunu but ippo induction la irundhu oru pataasu sound pottunu vandhuchu enna achunu theriyala immediate ah switch off paniten
@DineshDinesh-tq3wq
@DineshDinesh-tq3wq Жыл бұрын
@@sweethad753 🤣🤣 water ah try pannidu on panni parunga
@Chitra-anand
@Chitra-anand 2 жыл бұрын
Backside fan explanation vera level. I used to switch off stove after sound goes, but i don't know the reason behind it. Tq ma
@chithusclipstamil844
@chithusclipstamil844 Жыл бұрын
அன்றாடம் பயன்படுத்தும் வீட்டில் இருக்கும் அத்தியாவசிய பொருட்கள் பற்றி நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் குறிப்பாக அதை பயன்படுத்தும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை உங்கள் பதிவு அத்தனையும் முழுவதும் பார்கிறேன் பதிவு நன்றாக இருக்கிறது உங்கள் குரல் தான்
@jayaanitha7986
@jayaanitha7986 2 жыл бұрын
Fridge pathi solukga
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
அருமையான விளக்கம் ் நன்றி சகோதரி ் நான் செய்ய வேண்டிய வேலையை அனைவருக்கும் புரியும் அளவுக்கு தெளிவாக கூறியுள்ளீர்கள் ்வாழ்க வளமுடன் சகலகலா டிவி அருண்னை சுந்தர்
@rajamanickam3397
@rajamanickam3397 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் சகோதரி க்கு வாழ்த்துக்கள்.
@silvesterthomas8916
@silvesterthomas8916 2 жыл бұрын
இண்டக்சண் ஸ்டவ் பற்றிய சூப்பரான விளக்கம் அளித்தமைக்கு கோடி நன்றிகள்
@nandhakumarp1079
@nandhakumarp1079 2 жыл бұрын
Yes sis... user manual கண்டிப்பாக படிக்கணும்👍.
@sumathidass4085
@sumathidass4085 2 жыл бұрын
Thanks for so much useful advice🙏🙏அம்மா தாயே ரொம்ப நன்றி மா
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 2 ай бұрын
சகோதரி நீங்கள். Fm ரேடியோவில் சேர முடியும் அந்த தகுதி இருக்கிறது உங்களுக்கு முயற்சி செய்யுங்கள் நல்ல திறமை இருக்கிறது என் தனிப்பட்ட வாழ்த்துக்கள்
@ஆதி-ற6ல
@ஆதி-ற6ல 2 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 🌼🌼🌼
@jairam1026
@jairam1026 2 жыл бұрын
தெளிவான விளக்கம்.பாராட்டுகள்.
@laxmipriya9459
@laxmipriya9459 Жыл бұрын
Neenga sonna mathiri tha nanum 2010 la irunthu use pandren ippo varaikum nalla tha iruku neenga solrathu ellam unmai tha pappa
@sourabhgpersonal6996
@sourabhgpersonal6996 Жыл бұрын
உங்கள் எளிமையிலும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.
@venkatramaniyer8055
@venkatramaniyer8055 2 жыл бұрын
Explained clearly. Your voice is good. I am already following all the tips except one. That also shall do..
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc Жыл бұрын
மிகுந்த பயனுள்ள பதிவு சகோதரி..🎉
@selveeswaran185
@selveeswaran185 2 жыл бұрын
Aunty Unga biggest fan naan ..neenga tamil pronounce panna vaayaa valaichu nelichu pesarappaa ...ayyaayooo evvaloo kastam empputtu alagu..induction use panna theriyamaa 1200000 volt vachu theechu vittrukken naa...unga speech appuramma induction nalla use panrann naan..Thanks Aunty
@kamalesh6977
@kamalesh6977 Жыл бұрын
Rompa thanks akka unga video paaththuttu thaan na induction stove vaanga poren thanks love you 😊
@sivashankar2347
@sivashankar2347 2 жыл бұрын
Super மா, சின்ன சின்ன தவறுகள் பற்றியும் இயக்குவது பற்றியும் தெளிவாக தெரிவித்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்
@MuthukumarasamyCMSamy
@MuthukumarasamyCMSamy 11 ай бұрын
Thanks for sharing very informative and detailed explanation, really great congratulations 👌👌👌
@-Rishikesh
@-Rishikesh 2 жыл бұрын
We also own a induction stove repair service, some additional points 1) Try not to clean your induction immediately after using, the top glass plate will still be hot. 2) When using a cooker on a induction, take care to wipe the bottom rid of water using a waste cloth before placing it on the stove, otherwise you would see steam from sides and sometimes error beep while using cooker on induction stove.
@Kinga00727
@Kinga00727 2 жыл бұрын
Super bro
@amiu21217
@amiu21217 2 жыл бұрын
Super 👍
@He_Is_Jaffer
@He_Is_Jaffer 2 жыл бұрын
@@amiu21217 hii
@He_Is_Jaffer
@He_Is_Jaffer 2 жыл бұрын
@@amiu21217 gud morning
@hitsongss3700
@hitsongss3700 2 жыл бұрын
🙏
@nithabalasubramanian4464
@nithabalasubramanian4464 2 жыл бұрын
Honestly itss good explanation.
@nithishsivakumar
@nithishsivakumar 2 жыл бұрын
I'm using my bajaj induction stove since 2011. Not even single repair done. I'm maintaining it in a neat manner. Doing regular cleaning every 2 months once.
@johnson2852
@johnson2852 2 жыл бұрын
Very GOOD congratulations
@johnsamuel9172
@johnsamuel9172 2 жыл бұрын
How often do you use it?
@nithishsivakumar
@nithishsivakumar 2 жыл бұрын
@@johnsamuel9172 Not for cooking. I use it for boiling milk, water and for making coffee and tea regularly. For all these I use my induction stove morning and evening everyday. Remaining time it will be in idle condition.
@jisooangel_world
@jisooangel_world 2 жыл бұрын
Me too more than 10 years using
@strangermiracle5225
@strangermiracle5225 Жыл бұрын
Bajaj induction which model mam
@lakshmiraja7918
@lakshmiraja7918 2 жыл бұрын
Very very nice and beautiful videos stay blessed always with good health strength and happiness
@stareshine0072
@stareshine0072 2 жыл бұрын
Microwave பத்தி சொல்லுங்க...😘😍😘😍
@Youth_Boomer
@Youth_Boomer 2 жыл бұрын
*All the information that you explained in this video was already existing in USER MANUAL* This video has to dedicated to all person who skip user Manual.
@jeronantony9315
@jeronantony9315 2 жыл бұрын
romba useful video sister innum niraiya videos podunga
@malathikanaga8464
@malathikanaga8464 2 жыл бұрын
Good morning akka. Intuction cooktob nanum use panren akka . oru sila thavaru neenga solra mathuri nanum pannitu eruken .nandri nan sari seithu kolkiren . nandri
@tamilarasans5666
@tamilarasans5666 Жыл бұрын
Itha use namba udalukku ethavathu pathippu varuma akka atha pathi oru video podunga plz
@gracyrajraj3382
@gracyrajraj3382 2 жыл бұрын
Very. Useful. Message. and. Explain. Keep it up
@YogaMathi-wb2zr
@YogaMathi-wb2zr Жыл бұрын
Bicornuate uterus pathi video podunga
@pechimuthur5848
@pechimuthur5848 2 жыл бұрын
Arumai . sirippoottum vayu patri vidio podunga
@krithamomskitchen
@krithamomskitchen 2 жыл бұрын
Hai akka, all ur video's are superb, very useful to our day today life
@vanithavanitha6746
@vanithavanitha6746 2 жыл бұрын
Super intha thappelam na daily indexen la pannuve .neenga sonna tip use fulla irukku
@sathishkumar-mn9vn
@sathishkumar-mn9vn Жыл бұрын
Home la use panra ro water purifier atha pathi ethu nallathunu oru video podunga sister
@sangeethaananth9367
@sangeethaananth9367 2 жыл бұрын
Super sis.mosquitto bat patthi video podunga sis...
@amug3536
@amug3536 2 жыл бұрын
Good content dear sis 👌👌👌👍👌👌👌
@Usha-su5hs
@Usha-su5hs 6 ай бұрын
Super sis enga veetlayum erukku thang you for your video's
@-tamilguru7492
@-tamilguru7492 2 жыл бұрын
நன்றி !!!சகோதரி வாழ்த்துக்கள்!!!
@sheebadevakirubaidevakirub5420
@sheebadevakirubaidevakirub5420 2 жыл бұрын
Superb sister useful information 👏👏👏
@SathishKumar-xj5tz
@SathishKumar-xj5tz 2 жыл бұрын
Thanks for the information and plz post instant water heater review
@shanthishanthi746
@shanthishanthi746 2 жыл бұрын
அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல சகோதரி.
@knvbaby6524
@knvbaby6524 2 жыл бұрын
suganthi madam very very super speech and very clear. i like your perfomence. keep it up. to be continue
@Chitra-anand
@Chitra-anand 2 жыл бұрын
Tq for the tips sister. Only one point am not doing is not taking the plug out. Henceforth i will do
@dhanasekarsekar9356
@dhanasekarsekar9356 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம் 👍
@chandrikakumari5060
@chandrikakumari5060 2 жыл бұрын
Thank u so much sister We ar using the induction stove for some years. That is very useful tips. I definitely follow ur advise.
@பத்ரகாளி-ச5ண
@பத்ரகாளி-ச5ண Жыл бұрын
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ள
@lselladurai2461
@lselladurai2461 2 жыл бұрын
Thanks 👍 அம்மா ஒன்று சொல்லவில்லை குறைந்த பட்சம் எத்தனை லிட்டர் தண்ணீர் வைக்க வேண்டும் என்ற விபரம் கூறவும்
@ibnuzubair5717
@ibnuzubair5717 2 жыл бұрын
Best mixi kurithu video podunga sis...
@homelymomcheenal5311
@homelymomcheenal5311 2 жыл бұрын
Fridge ku ethumari potuka Akka👍
@Vivekand790
@Vivekand790 2 жыл бұрын
Let me tell the entire team... @theneeeridaivelai. Team.. all your recent videos.. for hairfall discussion, induction stove tips and few more happened in my house the same day u have posted the videos.... Pls tell me what's next 😄😄😄
@theneeridaivelai
@theneeridaivelai 2 жыл бұрын
😂😂
@parameswarim3919
@parameswarim3919 2 жыл бұрын
சிறப்பாக சொன்னீங்க நன்று
@smartsegar2413
@smartsegar2413 2 жыл бұрын
Back ground sound is irritating.. Your voice is nice.. Avoid that music.. Your message voice only enough.. Thanks Smart Segar
@girijasivamgirijasivam5339
@girijasivamgirijasivam5339 2 жыл бұрын
Super ma. microwave ovens பற்றி video podunga .pls
@senthilraj4951
@senthilraj4951 Жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@malarvizhipalpandi1641
@malarvizhipalpandi1641 2 жыл бұрын
Very useful and clear defenition sister
@elangomanju1234
@elangomanju1234 2 жыл бұрын
Fridge pathi poduga
@YTIndiana
@YTIndiana 2 жыл бұрын
அருமை! 👌 தகவல்களை தயாரித்து பேசிய விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. கொஞ்சம் மெதுவாகப் பேசவும். 🙏
@jiyaankirsh14
@jiyaankirsh14 Жыл бұрын
Use full video thanks sister 👍
@antonyjayaraj95
@antonyjayaraj95 2 жыл бұрын
நல்ல பதிவு தற்சமயம் தேவை
@iyappannataraj8149
@iyappannataraj8149 Жыл бұрын
Very useful information sister TQ
@s.ranganathan4451
@s.ranganathan4451 Жыл бұрын
Your all videos super
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
உங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது சின்ன குறிப்பு உங்கள் பேச்சின் வேகத்தை கொஞ்சம் குறைத்தால் கேட்க்க இன்னும் தெளிவாக இருக்கும். நன்றி வாழ்த்துகள்.
@senthamilselvi1714
@senthamilselvi1714 2 жыл бұрын
Super sister keep it up we are always support ing u
@faitxlofo876
@faitxlofo876 2 жыл бұрын
Hi iam the first comment pls give hearth inn🔥❤️
@d.sarathymass1043
@d.sarathymass1043 Жыл бұрын
Thanks akka for your advice it's very useful to me. Neega nalla puriyaramari explain panniga ka thanks😉.
@ARavenue
@ARavenue 2 ай бұрын
Arumaiya sonninga ma thank you so much
@umagovindarajan7723
@umagovindarajan7723 2 жыл бұрын
Very useful info sister. Thank you 🙏🏻
@bmniac
@bmniac 2 жыл бұрын
Good service. You need to include more points (see comments) but keep well within 5 minutes
@hema_mathi6121
@hema_mathi6121 2 жыл бұрын
Useful information sis 👌
@RajasekarnM-ui2zs
@RajasekarnM-ui2zs Жыл бұрын
அருமையான பதிவு நன்றி மேடம்
@amuthaamutha5811
@amuthaamutha5811 2 жыл бұрын
unga videos ellaam romba useful tips
@gowtham1534
@gowtham1534 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்..👍
@momponnu
@momponnu Жыл бұрын
Spr sis .Tell about how to use Water Heater pl
@nilofarfahima3096
@nilofarfahima3096 2 жыл бұрын
அருமையான பதிவு 👍👍
@yogarajm1829
@yogarajm1829 2 жыл бұрын
Good information sister 😲😲😊
@arunlee4379
@arunlee4379 Жыл бұрын
இதுக்கு நா அடுப்புல குச்சே, வச்சி சமச்சிக்குவேன் அக்கா, அப்போதான் , ஆரோக்கியமா இருக்க முடியும் 😢❤
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
👌🏻🍁🌺⭐நல்ல தகவல்கள்🌸⭐ சூப்பர்🌟🌴🌿💥
@JTJ613
@JTJ613 2 жыл бұрын
The way she explains 👌👏
@jeyakodi8467
@jeyakodi8467 2 жыл бұрын
Sis, Thanks 🙏💐 Pl upload Prestige V 3.1 V3. Model usage instructions .🙏
@MANIKANDAN-wt4ee
@MANIKANDAN-wt4ee 5 ай бұрын
Iam using same model induction stove from 2017 still it's working properly
@sivasaranvlogs1313
@sivasaranvlogs1313 2 жыл бұрын
Useful information thank u sister 👌👌👌
@iyyappanselviiyyappanselvi2561
@iyyappanselviiyyappanselvi2561 2 жыл бұрын
Inviter pathi konjam solluga....
@johnson2852
@johnson2852 2 жыл бұрын
Adhu Inverter
@reshmaragu7705
@reshmaragu7705 2 жыл бұрын
Romba thanks sis use full msg
@RahimRahim-is5hw
@RahimRahim-is5hw 2 жыл бұрын
Ration card bank account in pongal Parisi 1000 pathi video poodunga anna
@mdz9512
@mdz9512 2 жыл бұрын
Fridge pathi sollunga plz
@balasubramanianh6843
@balasubramanianh6843 Жыл бұрын
Super to the point sister. Thanks
@ramyagaiu6691
@ramyagaiu6691 2 жыл бұрын
Explain about ac and fridge mam
@rpandian4320
@rpandian4320 8 күн бұрын
அருமை தகவல்
@altap_barak_vlogs
@altap_barak_vlogs Ай бұрын
Thank you for your information, Kansa from Patumada.
@jeronantony9315
@jeronantony9315 2 жыл бұрын
bridge maintanance video podunga sister
@uvaraj1902
@uvaraj1902 2 жыл бұрын
Adhikamana wats vaikanuma neraya peru veedula irunthal.... Seekiram samalikanum nu Adhikamaana wats vacha. Nerya nutrients break agidum. food ila adhu sakkai. Unga channel neraya peru pakaraga. So sariya guide senja nalathu
Gas Stove vs Induction Stove, எது சிறந்தது?
13:01
Engineering Facts
Рет қаралды 627 М.
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН