Download KUKU FM : kukufm.sng.link/Apksi/hpfh/r_9036fd76ff Use Coupon Code "TTM50" to avail 50% offer on a subscription. Get a subscription worth Rs.399/- at Rs.199/-
@Motivationtamil102 жыл бұрын
Intha book download panna potha.. Price kodu vaanganuma
@rameshchitra88052 жыл бұрын
'
@rameshchitra88052 жыл бұрын
👏
@rameshchitra88052 жыл бұрын
Jj
@ushasanthanam81762 жыл бұрын
s
@dharshinidharshan30142 жыл бұрын
வேதனை படுத்தியவர்கள் பக்கத்தில் இருக்கும்போது வேதனைகளை மறக்க முடியவில்லை😥😥
@dineshvarashadineshvarasha13102 жыл бұрын
Mm crt
@sivashankar19162 жыл бұрын
ஆமாம்
@kowsalyakowsalya89752 жыл бұрын
Aama
@Suresh_Vgl2 жыл бұрын
mmm
@omsaijaisai5762 жыл бұрын
Mmm😭
@keerthananirmal91902 жыл бұрын
உண்மை தான் சகோ மிகவும் சரியான நேரத்தில் எனக்கு உதவியது தங்களின் இந்த பதிவு எனது கடந்த காலங்கள் மனதாலும் உடலாலும் நான் பட்ட வலிகள் சமீப காலமாய் ஞாபகம் வந்து என்னை என் கனவு பாதையை விட்டு கண்ணீர் பாதைக்கு அழைத்துச் சென்றது . மிகவும் கனத்த இதயத்தோடு இருந்தேன் . இன்று என் நிலைக்கு ஏற்றது போல் தங்கள் காணொளி என்னை சற்று தெளிவு படுத்தியது நன்றி சகோதரி ❤️🙏🙏🙏
@PackiyaShenba Жыл бұрын
Nanum en ponnum Ippa unga story kekama thungavae maatom ...Thank you dear Divyadharshini sister❤🎉
@gunakn45082 жыл бұрын
திவ்ய தர்சினி... திவ்யமாக வாழ வேண்டிய தர்சினி 💥✌️🙏😘
@ThagavalThalam2 жыл бұрын
நன்றி அண்ணா
@tgtanyatgtanya51517 ай бұрын
வேதனை படுத்து பவர்கள் அருகிலேயே இருந்தல் கூடவே இருந்தால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்.
@sakthikitchen8792 жыл бұрын
நல்ல கதை எதிர்மறை எண்ணங்களை விரட்ட நாம் கையாள வேண்டிய யுத்தியை அழகாக சொல்லி கொடுத்தீர்கள் கதை மூலம் மிக்க நன்றி
@sakthivelg21922 жыл бұрын
9:04 - 9:50 👌👌👌 வணக்கம் சகோதரி அவர்களே, இந்த பதிவு எனக்கு ஒரு தீர்வைத் தந்துள்ளது. நான் ஒரு குறிப்பிட்ட எதிர்மறை சிந்தனையால் நீண்ட காலமாக இடருற்று வருகிறேன். அவ்வப்போது அந்த சிந்தனைகளை நான் சிரம்மப்பட்டு கடந்து வந்தாலும் அது நிரந்தரமாக என்னை விட்டு நீங்கவில்லை. அந்த எதிரமறை எண்ணங்கள் வரும் போது நான் கலங்கிப் போய் அச்சமுற்று வருந்துவேன். இவ்வாறு சிந்தித்தோமே என்று மிகவும் மனம் வருந்துவேன். இப்போது அதிலிருந்து எளிதாக வெளி வர உளவியல் முறையில் எனக்கு ஒரு வழியைக் காட்டி உள்ளீர்கள். தங்களுக்கு மிகவும் மிகவும் மிகவும் நன்றிகள். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம் சகோதரி. 🙌🙌🙌👋👏🙏
@ThagavalThalam2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் இடுகையை காண்பதில் மகிழ்ச்சி அண்ணா
@nagarajanambigainathan90932 жыл бұрын
கதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி தற்சமயம் இக்கதை எனக்கு மிகவும் அவசியப்படுகிறது முயற்சி செய்கிறேன் 👌👍🙏
@ரா.மாரியப்பன்2 жыл бұрын
நீங்கள் சொன்ன சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் கதை நானும் ஒலி வடிவம் கேட்டேன் மிகவும் அருமையான கதை இன்னும் அக்கதையிலிருந்து வெளியே வர முடியவில்லை ❤️❤️❤️❤️❤️
@climaxmovievoiceover46292 жыл бұрын
why bro
@keerthananirmal91902 жыл бұрын
இதன் கதாபாத்திரங்களை இன்றும் வெறும் கற்பனை என்று ஏற்று கொள்ள முடிய வில்லை உண்மை போல் உள்ளது இன்றும் என் மனதில் இக்கதையின் தாக்கம்....
@goldboycutie4192 жыл бұрын
மனதில் இடம் பிடித்த கதை சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் கதை இதைவிட்டு வெளியே வரமுடியவில்லை.கதையின் தாக்கம் அப்படி பட்டவை அருமை இன்னும் கண்கள் கலங்குகின்றன. மனம் முழுதும் கதை மட்டுமே ஓடிக்கொண்டே உள்ளது.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@tamilselvi13372 жыл бұрын
@@keerthananirmal9190 d
@tamilselvi13372 жыл бұрын
Fool
@sampath8630 Жыл бұрын
பெருமதிப்புக்குரிய சகோதரி வணக்கம் இந்த பதிவு எனக்காகவே பதிவிட்டது போல் இருந்தது. மிக மிக அருமை.மகிழ்ச்சி நன்றிகள்.
@VALTERG.SAKTHIVEL-yl8bb5 ай бұрын
என் வாழ்க்கையில் வேதனைகளும் துயரங்களையும் தான் சந்தித்து கொண்டு அதை சகித்துக் கொண்டு தான் வாழ்ந்து வருகிறேன் இந்த கதை அவற்றை எல்லாம் முறியடித்து என்னை மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ வழிகாட்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
@nithyaaathish7044 Жыл бұрын
மிக நன்றி சகோதரி கடந்த சில மாதங்களாக ஒரு கசப்பான நிகழ்வு என்னை மிகவும் வேதனை படுத்தி கொண்டே இருக்கிறது அதை என்னால் மறக்க முடிவில்லை இதை கேட்ட பின் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது....நன்றிகள் பல..
@sathishs367 Жыл бұрын
Thanks sister intha kathai kettathil eruthu manam peace fullla erukku
@suryas52752 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி
@sumathisekar61172 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா கதை மிகவும் அருமை நன்றி 👌🙏🏾
@mykuttyfamily20662 жыл бұрын
அருமையான கதை சகோதரி. உங்களுடைய அனைத்து பதிவுகளையும் கேட்டுள்ளேன் என் சுயமுன்னேற்றத்திற்கு. மிகவும் உதவியாக உள்ளது. மிக்க நன்றி.
@santhiyanesan64632 жыл бұрын
Neenga sonna vishayam evlayu unmainnu theriyala aana sariya nerathula neenga sonnatha na paatha kandippa ethu yanakku help pannunu nenaikkira thanks
@எழிலன்-ல7ற2 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் நடத்த கசப்பான சம்பவங்கள் என்னை துரத்தி கொண்டே இருக்கிறது என்னால் இதிலிருந்து மீளவே முடியவில்லை
@ezhumalairaja40952 жыл бұрын
அழகு உங்கள் தமிழ் உச்சரிப்பு ❤
@meenaav82222 жыл бұрын
நீங்கள் ஒரு தெய்வமகள்.
@divyap85062 жыл бұрын
நீங்க சொன்னது உண்மை
@-lifedream9682 жыл бұрын
உங்கள் அனுபவம் வாய்ந்த கதைகள் வித்தியாசமானது
@meenaav82222 жыл бұрын
நன்றி சகோதரி நன்றி நன்றி. வாழ்க வளமுடன் என்றும் என்றென்றும் நீங்கள்.
மிகவும் அருமையான தகவல் வாழ்க்கைக்கு மிகவும் உதவக் கூடியது நன்றி சகோதரி
@examsnow-1003 ай бұрын
Thanks yenaku ora nagative thought iruku itha try pannura ❤
@komthisanthikomthisanthi78006 ай бұрын
மிகவும் நன்றி அக்கா ❤
@yassararafatharafath51492 жыл бұрын
(அல்ஹம்துலில்லாஹ்) சிறப்பான யுக்தி.
@ishwarya9862 жыл бұрын
❤️ithu pola nanum anubhava pattu irukean... Oru vizayam mattum thirumba thirumba district pannurathu✨✨✨
@murugesan-u9r2 жыл бұрын
பேக்ரவுண்ட் மியூசிக் ரொம்ப தொல்லை பன்னுது....
@madheswarideepesh85292 жыл бұрын
என்னுடய மனநிலைக்கு thagunthr Pola intha கதை அமைந்தது nandri
@saran_tamizh_edits34392 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை 💯
@kavya56862 жыл бұрын
Real life la nadakudhu sister...indha story enakoru motivational la iruku SISTER, NAAN KANDIPPA IDHA FOLLOW PANNA TRY PANREN..!!ROMBA THANKS SISTER...👍🏻🙏🏻🙏🏻🙏🏻
@SatishMike Жыл бұрын
Rombe nandri sister🙏 May 🙏God 🙏 Bless You Sister ❤
@rajac4285 Жыл бұрын
GOOD
@samprasaths83922 жыл бұрын
நன்றி 🙏தக்கசமயத்தில் ஒரு யோனை சொன்னதர்க்கு .முயற்ச்சி செய்கிறேன்
@premasaravanan74532 жыл бұрын
Yes you are correct sister Thank you so much Vazhga valamudan
@SpiritualSoul_482 жыл бұрын
Thank you sis.. Indha nerathila enaku thevayana oru miga periya msg ithu.. Thank you so much.. 💜
@kavikavi.r23242 жыл бұрын
Story vera level .......Awwww❤️ nitharasamana unmai❤️Real life ku poranthum superr sis👍
@manoharikarikalan8892 жыл бұрын
உண்மை தோழி கதை கேட்க அருமையாக இருந்தது😀😀
@chellamanichellamani46182 жыл бұрын
அருமையான பதிவு. சகோதரி. 😊
@PraDeep-rp6pt8 ай бұрын
Very nice sister thank you very much ❤🎉😊
@loganathan77162 жыл бұрын
கதை மிகவும் சிறப்பாக இருந்தது சிஸ்டர் 👌👌👌👌
@Lakshmisuresh7862 жыл бұрын
Sariyana. Nerathil puriya vachinga.oru problem eppadi vellila varathunu puriyama eruntheyn.thanks for tha information sister
@subashbose10112 жыл бұрын
மிகவும் அருமையான கதை, நன்றி சகோ
@manikandanmanikandan60592 жыл бұрын
Inspiration story sister unga video patha Enakku motivate akudu sister
@k.selvakumar85372 жыл бұрын
Kuku fm டவுன்லோட் பண்ணி subscription பண்ணி வச்சுட்டேன் 😇
@ThagavalThalam2 жыл бұрын
நன்றி சகோ
@goldboycutie4192 жыл бұрын
மனதில் இடம் பிடித்த கதை சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் கதை இதைவிட்டு வெளியே வரமுடியவில்லை.கதையின் தாக்கம் அப்படி பட்டவை அருமை இன்னும் கண்கள் கலங்குகின்றன. மனம் முழுதும் கதை மட்டுமே ஓடிக்கொண்டே உள்ளது.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@amirraj19992 жыл бұрын
எப்படி நண்பா எதுல பாக்க முடியும் 🤔🤔🤔🤔 typ பண்ணி பார்த்தேன் ஆனால் ஒன்றும் வரவே இல்லை நண்பா 😶😶😶😶
@ThagavalThalam2 жыл бұрын
It is in kuku fm
@vetrivelvetrivel54432 жыл бұрын
நீங்கள் ஆரம்பத்தில் சொல்லியது சரி தான், செல்போனை பார்த்து கொண்டு இருக்கும் நாம், வெளியில் என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.பேருந்து பயணத்தின் போது இயற்கை காட்சிகளை ரசித்து கொண்டு போகலாம். மணம் என்பது காற்றை விட வேகமாக பயணிக்கும் தன்மை கொண்டது.ஆசை இருக்க வேண்டும், ஆனால் அதை அனுபவிக்கபடாமல் இருக்க வேண்டும். கண்ணும்,காதும் திறந்து வைத்து கொண்டால் வாழ்க்கையில் பல செய்திகள் தெரிந்து கொள்ள இயலும்.....
@hamsaveni69782 жыл бұрын
Thank you sister ☺️💐🎈
@omnamahshivayom56914 ай бұрын
Superb.. Thank you DD
@bharathiyarin_pillai_2 жыл бұрын
எனக்கும் இதேபோல் ஒரு அனுபவம் நடந்தது.
@kowsikowsalya4282 жыл бұрын
TQ so much akka God bless you more more in your life keep smiling always happyness God give you
@priyaramesh60952 жыл бұрын
Yes true not able to come out. From negative thoughts. From today I will try sister thanks
@ashwanths76862 жыл бұрын
அருமை சகோதரி
@little._.vaayadii51892 жыл бұрын
அருமை அருமை...
@Positivemind8762 жыл бұрын
அருமை👌👌👌
@kasthuriarumugam7872 жыл бұрын
Really nice... Nan try pandren mam
@master.gaming41822 жыл бұрын
Enoda mana nilaiku yetra kadhai tq sissy
@koteshvari73212 жыл бұрын
Supper mana uruthi vendum thanks
@sowndajayuprabahari139 Жыл бұрын
Loved it ❤
@anjanadevi33992 жыл бұрын
மிக்க நன்றி🙏
@rajimuru9 ай бұрын
Super super❤❤
@rajidinu75642 жыл бұрын
Really very nice story sis 👍👍👍👍👍😀😀😀😀 Negativity ah ignore panittu poitte erkanum 😊😊😊😊😊😊Don't thinking about Negative just skip and move on that bad thinking.... 🎉
@rasoolrasool3822 жыл бұрын
Arumai&avasiyamana story nanre
@Parthi____yt2 жыл бұрын
Thanks for your wonderful video
@balasusai7611 Жыл бұрын
Akka onga smile cute ta irkku💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙😍🥰😘😘🥰😍😋😝
@charlesjailsingh5896 Жыл бұрын
Superb. You nailed it through your explanation.
@shyamalaramu91712 жыл бұрын
Rompa kastamana timela etha partan thanks
@IamLavanya-f2s2 жыл бұрын
Super Story'😊
@yasotha7186 Жыл бұрын
Mam super 🎉🎉
@yamunavijaykumar24562 жыл бұрын
Very nice it's most useful for me right now many thanks!!!
@sivanodavaarisu3692 жыл бұрын
Thank you Universe ❤️ Thank you sister crt. Time la paathute
@kalikali3197 Жыл бұрын
சிறப்பு
@ramus61882 жыл бұрын
Hi DD I have been seeing this title for sometime and had a chance to listen now. Always your pronunciation and articulation is awesome. In my life I had some sweet memories and some critic ones. Three people in my life are important mom, friends and relatives. I moved away from all relatives after my mom left me. My friends had their own priorities and it took longtime to come out of them. But when I decided to be on my own taking care of myself and support the needies I have become normal and now bit overwhelming without none in my memory as a priority. I speak to them but no expectations despite they expect me to be same old person. No monkeys in my thoughts
@ashmithas33872 жыл бұрын
Nice...
@karthikr30902 жыл бұрын
Nanri 🖤
@arunkumar-tp3kb2 жыл бұрын
Super mam daily oru video podunga thanks mam
@kavitharaja86962 жыл бұрын
Super story sister...Thank you 🙏
@T_o_m143J_e_r_r_y962 жыл бұрын
Super 💯 true.... unga videos thn voice cute ahh irukku Ungaloda big fan akka Naa😊
@kokkiselvam83272 жыл бұрын
Vera leval sister
@meenajk35442 жыл бұрын
அருமை ❤️
@trigger12352 жыл бұрын
சில நாட்களக நி௩்கல் போடும் பதிவு எர்கனவொ பலமுறை கேட்டவை 🥱 சிறிது புதியதாக போடுங்கள் . 💕 அக்க 😊
@ThagavalThalam2 жыл бұрын
நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.. ஆனால் பலருக்கு தெரியாது.. யாருக்குமே தெரியாத கதையை நான் எங்கிருந்து கொணர்வது
@trigger12352 жыл бұрын
பதில் சேன்னதர்கு நன்றி🙏 ஏன் ௨௩்கள் ௧ற்பனைக்கு ஏற்றவாறு சில கதைகள் எழுதகுடது ௨௩்கள் கற்பனையும் மனதின் ஆழத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் உங்கள் கதைக்காக கத்துறுப்பொன்.... இப்படிக்கு தம்பி MRJ❤
@aaranathi38482 жыл бұрын
அருமையான கதை
@vijayakasiappan56832 жыл бұрын
I like your positive thought
@narendhiran80342 жыл бұрын
Nandrigal
@sayedalibasha3522 жыл бұрын
Very Very super story thanks madam
@-conscience2 жыл бұрын
சிறப்பு ❤️🤙
@vrnraji96252 жыл бұрын
Sister. Super . Rocking sister
@umeshwariumeshwari63882 жыл бұрын
Story super sis,i am also suffering from every problems. I should be calm. Tell story about being calm and over thinking🙏
@umaarumugam4392 жыл бұрын
மிக்க நன்றி
@adithyarajarathinam71232 жыл бұрын
Good one sister... very nice story.....
@arunadevisuperdevi2372 жыл бұрын
Super maa 🙏🙏🙏🙏🙏
@harshanshankari2297 Жыл бұрын
Story very interesting 👌👍
@balabnd93992 жыл бұрын
Thanks sister simply explained well
@PushpaLatha-si1tb8 ай бұрын
Super story mam
@Deepakvalli2 жыл бұрын
Hai akka 👋 really inspired story 👍 Ninga sonnathala kuku fm install pannitte💓