Рет қаралды 938
INSIDE THE MIND OF A CINEMATOGRAPHER | Shiva GRN | Surprise Santhosh Sivan #startalkz #shivagrn #santhoshsivan #harrisjayaraj #cinematographer #tamilcinema #rasavathi #ravanan #thupakki
🎥 Star Talkz க்கு வரவேற்கிறோம்! 🎥
இந்த எபிசோடில், திறமையான மற்றும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர், திரு. சிவா GRN அவர்களுடன், ஒரு பிரத்யேக நேர்காணலுக்கு எங்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
🌟 எங்கள் விருந்தினரைப் பற்றி 🌟
திரு.சிவா GRN அவர்களின் புதுமையான உத்திகள் மற்றும் அற்புதமான காட்சிகளுக்காக அவரின் ஒளிப்பதிவு பெரிதும் கொண்டாடப்படுகிறது, வியத்தகு வித்தையால் இருள், ஒளி, இயற்கை என அனைத்தையும் தனது கேமரா கண்களால் ஓவியம் தீட்டுபவர்.
இந்த உரையாடலில்,,
🎥 இவரின் மிகச் சிறந்த காட்சிகளுக்குப் பின்னால் உள்ள படைப்பு செயல்முறை
🎥 சினிமா உலகில் சவால்கள் மற்றும் வெற்றிகள்
🎥 ஆர்வமுள்ள திரைப்பட ஆர்வலர்களுக்கான உத்வேகம்
🎥 தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து திரைக்குப் பின்னால் உள்ள கதைகள் வரை..
🌟🌟 சினிமா துரையின் ஒளிப்பதிவு உலகில் ஆழமாக மூழ்கி முத்தெடுக்கும் இவரின் வார்த்தைகளை தவறவிடாதீர்கள்.
தினந்தோறும் தயாராகுங்கள்.. வெற்றி ஒலி கேளுங்கள்.
இவை.. உங்கள் வாழ்வின், விடியல் மொழிகள்
புத்தம் புது காலையில் உங்களை தேடி வரும் விடியல் மொழிகள்...
உங்களுக்கு உற்சாகம் தரும்... வாழ்க்கைக்கு வழி காட்டும்!
வீழ்ந்து கிடப்பவர்களும், வெல்லலாம்..
மீள முடியாதவர்கள், மீளலாம்..
வெற்றியை வசமாக்குவோம்..வாழ்வை வளமாக்குவோம்
நாளை விடியும் என்று உறங்கப் போகும் ஒவ்வொரு விடியலுக்கும்
அதிசயத்தை உருவாக்கப் போகும் விடியல் மொழிகள் .
உங்கள் காதுகள் இனி தினந்தோறும் கேட்கும் முதல் குரல்.... விடியல் மொழிகள்....