@@gowrishankarmano2202 நீங்கள் சங்கி என்பது எங்களுக்குத் தெரியும்.
@anverandrewcbe51522 жыл бұрын
🤎💯
@bharathshiva78952 жыл бұрын
இந்தோனேஷியாவில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோயில் வித்தியாசமான கட்டடக்கலை பாணியில் அமைந்திருக்கிறது. அழகாக இருக்கிறது 😇😇😇❤️❤️❤️👍👍👍. அருமையான காணொளி 😇👍.
@raingunal99762 жыл бұрын
அண்ணா நீங்க சூப்பர் 😍😍😍😍💯💯💯
@arulmurugan73822 жыл бұрын
இயேசு என்கிற கடவுளை கிடையாது என்டா மக்களை ஏமாற்றும் வேலையா நடந்திருக்க பார்க்கிறார்கள் கர்த்தர் என்கிற எச்சகல நாய் கிடையாது
@rasuramanraman54062 жыл бұрын
My place
@cdnnmonaakitchen85042 жыл бұрын
All rounder❤
@makeencader8922 жыл бұрын
தமிழர்களாக இருப்பதால் ஒற்றுமையாக வாழ்கின்றனர் இது வே வடக்கு பான்பராக் வாயநுகளாக இருந்திருந்தால் நாட்ட நாஸ்தி பன்னி இருப்பாநுங்க. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@ganesemoorthyamarnath74952 жыл бұрын
தமிழ் இனத் தலைவர் பிரபாகரன் என்றும்
@intelligentforcedivision2 жыл бұрын
🤝🤝🤝
@Rajesh-USA2 жыл бұрын
தமிழ் இனத் தலைவர் பிரபாகரன் என்றும், இந்த காணொளிக்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்? தமிழ் இனத் தலைவர் பிரபாகரன் இலங்கைக்கு மட்டும் தான்
@silcaloutube2 жыл бұрын
One Hindu drove you to a church where you where welcomed by a Muslim. The beauty of Tamilians. Proud to be one.
@diyonisbruno54802 жыл бұрын
❤
@muzzuvlog78692 жыл бұрын
❤
@donsiyonfernando54612 жыл бұрын
💕
@Ezhil8612 жыл бұрын
தமிழால் இணைவோம் 💚
@r-porurthambi2 жыл бұрын
தமிழக கலை,கலாச்சாரத்தை இந்த தேவலாயம் தாங்கி நிற்ப்பது ,, மகிழ்ச்சி..
@kandaihmukunthan34872 жыл бұрын
தேடலாளர் புவனி வழங்கும் இன்னொரு சிறப்பான காணொலி ஆவணம் இந்தோனேசியாப் பயணத்தில் கிடைத்திருக்கிறது. மிக்க நன்றி! தமிழில் நேரடியாக வெளிப்படுத்தப்படும் இத்தகைய ஆவணங்கள் முறையாகத் தொகுக்கப்பட்டு இணைய ஆவணக் காப்பகங்களில் சேமிக்கப்பட வேண்டும். 'அன்னை வேளாங்கண்ணி' ஆலய வடிவமைப்பும் அதனை மனக்கண்ணில் உருவாக்கி செயற்படுத்திய பங்கு அடிகளாருடைய உரையாக இணைத்தது மிகப் பெறுமதி வாய்ந்தது. மிகவும் வித்தியாசமான ஒரு கட்டிடக் கலை. இங்குள்ள ஓவியங்களை வரைந்த தமிழர் பற்றிய குறிப்பு பகிரப்பட்டிருந்தது. ஆனால் அந் ஓவியக் கலைஞர் பற்றியும் அவரது நிழற்படமொன்றையும் அந்த ஆலயத்தில் பதிவு செய்ய வேண்டும். தமிழ் தமிழர் பண்பாட்டு தடங்களை தான் செல்லுமிடமெல்லாம் தேடிச் சென்று பதிவாக்கி எமைக் காண வைக்கும் புவனி அவர்களுக்கும் Tamil Trekker குழுமத்தினர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி! வாழ்த்துகள்!!
@sibe77462 жыл бұрын
ஒரு சிறுவர் வரைந்ததாக கூறுகிறார். உண்மையில் அந்த சிறுவர் மிக பெரிய பாராட்டுதலுக்கு உரியவர்
@Munuswamy.G2 жыл бұрын
கடல்கடந்து தென்னகத்தில் இருந்து ஒரு தமிழன் வேளாங்கண்ணி ஆலயத்தை நிர்வாகம் செய்கிறார். தமிழ் மக்களை சந்திக்கும் போது ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது. தீடிரென நிகழ்ச்சி முடிந்து விட்டது ஏன் என்று தெரியவில்லை நண்பரே புவனி. நன்றி.
@tharshananthparamalingam59922 жыл бұрын
எங்கள் மேதகு தமிழீழ தேசியத் தலைவர் அண்ணன் வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை பார்த்து புல்லரித்தது. யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்.
@sudhageryadav85842 жыл бұрын
ஓவியம் வரைந்தது அவருடைய கைவண்ணம் மிகவும் அருமையாக உள்ளது
@jesusraja53142 жыл бұрын
அருமை 🌹 மாதா நவநாள் கொண்டாட்டத்தில் இந்த அறிய காணொலியை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். மரியே வாழ்க
@ThailandThamizhan2 жыл бұрын
விரைவில் 1 மில்லியனை நோக்கி...வாழ்த்துக்கள் சகோ 🎊💥😍
@dangerboy7672 жыл бұрын
தமிழன் வாழாத நாடே இல்லை தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை ♥♥♥♥
@shinchan88702 жыл бұрын
Paithiyam....tamilnaadu iruku da...
@dangerboy7672 жыл бұрын
@@shinchan8870 டேய் மடையா அதை தெழுங்கன் சுடலை ஆளுறாண்டா.....அதை திராவிட நாடு எங்கிறாண்டா மடையா...
@Karthik-mw8kn2 жыл бұрын
@@shinchan8870 Tamilnadu is a state under Union of India . It is not an independent country.
@tamils44362 жыл бұрын
@@shinchan8870 Ada ara Loosu tamilnadu is state not a country, and tamilan are treated like second citizen in India as well as lanka
@Rajesh-USA2 жыл бұрын
இந்த விசயத்தை தெலுங்குக்காரியை (கயல்விழி) திருமணம் செய்துகொண்ட சைமனின் தம்பி சொல்றதுதான் காலக்கொடுமை
@njagadeesh12 жыл бұрын
No1. utube Channel. புவனி தம்பிக்கு மிக்க நன்றிகள் . கடலோடித் தமிழர்கள் இலங்கை தமிழர்கள் உலகெங்கும் தேடிப் பிடித்து வெளிப்படுத்தும் விதம். சூப்பர் வாழ்த்துகள் ....
@kadaamurukan27332 жыл бұрын
வாழ்த்துக்கள் Father ஆண்டவர் என்றும் உங்களை ஆசிர்வதிப்பாராக ......
@staragency89072 жыл бұрын
ஆலயத்தை பார்க்கும்போது மன அமைதியம் நிறையும் தருகிறது
@bastiananthony33922 жыл бұрын
புவனி அற்புதமான காணொளியை காட்டியமைக்கு நன்றி. அன்னை வேளாங்கண்ணி அழகாக இருக்கிறது. அதை வழிநடத்தும் பாதிரியாருக்கும் நன்றி.
@kumaresamanikaruppasamy91652 жыл бұрын
தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி யில் பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கிய நன்னாளில் தங்களின் இப்பதிவை இருமுறை பார்த்து விட்டு இதை எழுதுகிறேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை புவனி.. இறைவனை விட அத்திருத்தலம் உயர பாடுபட்ட மனிதரை அதிகமாக புகழ்கிறார். 3வருட உழைப்பின் மேன்மை அந்த ஓவியங்கள் மூலம் தெரிகிறது. உங்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும் புவனி.. நான் மலேசியாவில் பணியாற்றிய போது என்னுடன் மேதான் பகுதியைச்சேர்ந்த சிலர் பணியாற்றினர். அதுவும் நினைவுக்கு வந்தது. நன்றி புவனி.
@கார்த்திக்மார்கண்டன்2 жыл бұрын
நான் 8 மாதம் இருந்த பகுதி மேடான் மற்றும் லுபுக் பாக்கம்... உங்கள் பின்னால் உள்ள கவி எனக்கு தெரிந்த பையன் தான் புவி...
@charlessavarimuthu622 жыл бұрын
The church priest in this video came to Penang Malaysia when the church was being built many years ago. We the people in Immaculate Conception Church in Pulau Tikus Penang had the opportunity to meet him then. Thank you Bhuvani for showing us the church.
@stephenjayraj62642 жыл бұрын
Great 🙏
@thamilhumanity3242 жыл бұрын
May God bless your family
@charlessavarimuthu622 жыл бұрын
@@stephenjayraj6264 thank you
@charlessavarimuthu622 жыл бұрын
@@thamilhumanity324 may God Bless your family too
@murgesanlic79442 жыл бұрын
Very proud. About the Father's Tamil speech.
@ramkumaros36502 жыл бұрын
விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள் அண்ணா 💐🔥🙏🙇🚩
@arunkumart78382 жыл бұрын
Oooooooooooollllllllllllllll ooooolllllllll
@bhagyaraj52512 жыл бұрын
எல்லா செய்திகளையும் முழுமையாக போடுகிறீர்கள்..அதுதான் தமிழ் டர்க்கேர்சின் சிறப்பு
@pmurugan5012 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபனுக்கு மற்றும் உலகத்தை சுற்றி காட்டும் நண்பனுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
@intelligentforcedivision2 жыл бұрын
மிக சிறந்த இந்தோனேசியா பயணம். முடிந்த அளவு கேமிராவில் பதிவு செய்து மக்கள் பார்வைக்கு கொண்டு வர முடியும்.
@elangovann9212 жыл бұрын
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அண்ணா 👍🙏
@skytechengineering82362 жыл бұрын
😍🤩
@SaravananSaravanan-vh8bz2 жыл бұрын
Buvani, you are one man army
@eugindennis39572 жыл бұрын
இன்று அன்னை வேளாங்கண்ணியின்கொடி ஏற்ற நாள்,உங்கள் மூலமாக உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதை இந்த உலகத் தமிழர்கள் அறிந்து இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன்.
@manou84922 жыл бұрын
That artist is really so talented as father said avaru god dha anupi irupanga realy so beautiful
@ananthanveluppillai68732 жыл бұрын
புவனி அருமையான காணொளி மிக சிறப்பு!!!👌👌👌🇨🇦
@muthukumar-de9yp2 жыл бұрын
தமிழ் சொந்தங்களை பார்க்க மகிழ்ச்சியாக கஉள்ளது.
@arulselvan51472 жыл бұрын
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
@eugindennis39572 жыл бұрын
இலங்கை மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தலைவனின் நினைப்பிலே வாழ்கிறார்கள்
@reganjoans2 жыл бұрын
cherilankan leader-who? Rajapukchai!!
@eugindennis39572 жыл бұрын
@@reganjoans Ranil Rajapakse
@reganjoans2 жыл бұрын
@@eugindennis3957 really
@gowrishankarmano22022 жыл бұрын
அல்லோயாவின் நினைவில் வாழ்கிறார்கள் ஜமாத்தின் குண்டு வெடிப்பு ஞாபகம் இருக்கா
@eugindennis39572 жыл бұрын
@@gowrishankarmano2202 கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டுவெடிப்புநினைவு உள்ளதா ?? அதில் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள் (வேணா மகனே நீ உன் தலைவனை பாடு. நான் என் தலைவனை பாடுகின்றேன்.)
@அருள்பிரகாஷ்2 жыл бұрын
கருணை மலையே மேரி மாத கண்கள் திறவாயோ 🥰🥰 ரொம்ப மகிழ்ச்சி புவனி அண்ணா😍😍
@kingelara64032 жыл бұрын
One million பெற வாழ்த்துகள்
@tamilmission74062 жыл бұрын
தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி யில் பண்டிகை கொடியேற்றத்துடன் தொடங்கிய நன்னாளில் தங்களின் இப்பதிவை பார்த்து விட்டு இதை எழுதுகிறேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை புவனி.
@intelligentforcedivision2 жыл бұрын
மிகவும் நேர்த்தியாக அந்த வேளாங்கண்ணி மாதா கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இயேசுநாதர் ஒரு தமிழர் என்று ஃபாதர் அவர்கள் சொல்வது புன்முறுவலுடன் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் 🙂. அந்த ஓவியம் மிகச் சிறப்பாக வரையப்பட்டுள்ளது .
@Shinchan-ok6rh2 жыл бұрын
எங்கேயும் எப்போதும் சின்சானின் தீவிரமான உயிர் ரசிகன் என்றும் சின்சானின் தீவிரமான உயிர் ரசிகன்
@devilhari68732 жыл бұрын
Dei oruthan jei pera sollitu suthuran ne ippadiya
@sangara55132 жыл бұрын
Comment psychos
@Muhammad-oj9xg2 жыл бұрын
@@devilhari6873 😂😂😂
@KumarKumar-tc6ys2 жыл бұрын
'எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே " புரட்சிக் கவி பாரதி தாசன். ஆம் எந்த மதமாக, சாதியாக இருந்தாலும் தமிழ் மொழி, தமிழினம் என்ற உணர்வு உலகில் எங்கே வாழ்ந்தாலும் மாறாதது.
@kandhasamykandhasamy58962 жыл бұрын
இந்தோனேசியாவில் அன்னை வேளாங்கண்ணி கோவில் அருமையான வேலைப்பாடு அல்டிமேட் ஒஸ்தி தெளிவான பதிவு சூப்பர் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ambroseanthonycruz81022 жыл бұрын
நன்றி நண்பா உலகத்தில் நாம் எங்கு கால்பதித்தாலும் அங்கு தமிழன் என்று ஒருவர் இருப்பார்
@jayakumarpilly68642 жыл бұрын
Thanks for sharing Medan Annhei Vhelanghani Alhayam.... May God bless you brother
@mavrickgns15665 ай бұрын
Vanakem 🙏🏻.. RayvenrajPillay from Malaysia 🙏🏻
@masterplay3r2282 жыл бұрын
வேலுப்பிள்ளை பிரபாகரன் 😇💥
@jeevansmart82712 жыл бұрын
Church details arumai Bhuvani👏💚awesome drawing in church. Carla antha naai kutti bomma thalai aatikitte vanthathu super🌷
@sgeorge10982 жыл бұрын
தமிழர்களை பார்த்ததில் சந்தோஷம்
@guna0582 жыл бұрын
நல்ல உணர்வுபூர்வமான காணொளி அண்ணா 🙏
@David713562 жыл бұрын
I was in medan 2 times in past 10 years. First time, came to medan then to Banda Aceh for scuba diving and then to Bukit Lawang. At that time I didn't know tamil people live there. Planning to go again next February. Thanks for the video
@intelligentforcedivision2 жыл бұрын
Very good. Go back there and find Tamil people and talk to them in Tamil. After next three years Naam Tamilar Party will come to power in Tamil Nadu and after that Tamil teachers will be sent to people who don't know Tamil in all countries of the world and they will teach people to learn Tamil.
@sjmk28972 жыл бұрын
17:58 Tamil Thalaivan
@jothikula87292 жыл бұрын
எல்லாம் அவன் செயல், எப்படி தமிழ் நாட்டு பாதிரியார் வந்தாரோ அதே போல் இலங்கை தமிழரும் ஒரு நல்ல செயலுக்காக அங்கு இருப்பார்கள். ஒவ்வொரு தமிழருக்கும் மண்ணின் மைந்தர்கள் அவர்கள் உள்ள இடங்கள் தனித்துவம்.எங்கும் தமிழ் வாழ்க வையகம்.
@RajeshKumar-oj6uw2 жыл бұрын
அன்னை ஆலயம் பார்த்தால் புத்த கோவில் போல உள்ளது... ஓவியம் அருமை.... பாதர் கடவுளை அதிகமா விரும்புகிறார்.... ராஜேஷ் குமார் ர Pharmacist Oman
@thamilhumanity3242 жыл бұрын
In Indonesia south east Asia heritage model.
@sandhya79382 жыл бұрын
ஐயா நீங்கள் செய்வது எல்லாம் சரிதான் நம்முடைய மிகப்பெரிய இயேசு கிறிஸ்து ஆண்டவர் உலகம் முழுவதும் இருக்குது அங்கு இருக்குதா சர்ச் 🤝
@unconditionalrider54912 жыл бұрын
பாராட்ட வேண்டிய விசயம் 👏👏👏
@renoldrobin092 жыл бұрын
On occasion of mother Mary novena days celebratung her birthday on September 8th.. it’s so grateful to witnessing her church in Indonesia.. thanks Bhuvani
@anandrajt222 жыл бұрын
I am watching on sep 8th Mary feast day
@adhityanpazhanivelu96882 жыл бұрын
It's a very big and beautiful church which you visited.
@Eelathamilan35302 жыл бұрын
நல்ல பொடியனுகள்.. இனப்பற்று இருக்கிற ஆக்கள்.. இலங்கைல எந்த இடம் என்று புவனி அண்ணா கேக்கவே இல்ல.. தலைவர்ட போட்டோ பாக்கேக்க விளங்குது வடகிழக்கு தமிழர்கள் என்டு..
@mariagrace66062 жыл бұрын
மிக அருமையான பதிவு, நன்றி.
@arivur58832 жыл бұрын
அன்பு புவனி வாழ்த்துகள், தமிழ் யூ டியூப் சேனல்கள் பல இன்று உங்களால் உலகம் சுற்ற (சுற்றி வர ) ஆரம்பத்திருக்கின்றனர்
@MuthuKumaran-mq4xt2 жыл бұрын
Bro advance congrates for reach 1M. Sub
@naamsingese2 жыл бұрын
2:38" thirutham" sandana mandabam **
@ArunRaj-qm5ky2 жыл бұрын
மேதகு😍😍😍😍
@dushandcrewz51392 жыл бұрын
Thalaivan vandutan 🔥 love from srilanka 😍
@chandrukumar16112 жыл бұрын
@ tamil tekker unga videos ellam full ah pakkuren Vera level thalaiva neega la real content n talent youtuber thalaiva , konju pearu Amma prank ,wife prank , sister prank ,road la pora ponnugala prank ivannakeala 2M subscribe irukaga n views payakarama pokudhu but ungalaku 100million subscriber irukanum ,one day every people will realise who is real KZbinrs 🌹❤️
@kingofking31542 жыл бұрын
Bro இப்போதுதான் அன்னை வேளாங்கண்ணி மாதா தேர்பவனி பார்த்து விட்டு வந்தேன் மாதாவை காண ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது
@rajanramana91192 жыл бұрын
Thank you so much......
@rahamadullahahamed75922 жыл бұрын
இந்தேனேசியாவில் தலைவா் பிரபாகரனின் படத்தை பாா்த்தேன் மிக்கமகிழ்ச்சி......
@prnatarajan2882 жыл бұрын
தமிழ் இனம் மட்டும்தான் உலகெங்கும் பரவியுள்ளது.
@simply_vinoth49542 жыл бұрын
நாகைப்பட்டினம் வேளாண்கன்னி மாதா கோவில் வாங்க
@sandhyarani17602 жыл бұрын
Thalaivar medagu prabakaran photo masss 🔥🔥🔥🔥.
@mavrickgns15665 ай бұрын
Anna Velu Pillai Prabhakaran naam Thalaivar 💪🏻.. From Malaysian Tamilan 🤝🏼
@natarajansrinivasan44962 жыл бұрын
Happy to see Marian Shrine of Annai Velankanni Medan Indonesia. Oh Matha please all of us with good health prosperity and bless child to people who are praying for a long time.
@movieshortstamil90952 жыл бұрын
Bro antha father enga oorukku pakkathu ooru oru bro romba perumaya irukku
@trawellworld71462 жыл бұрын
bro, a small correction in this video...@15:35, u mentioned about EMPTY TOMB. The Empty Tomb in Christianity signifies abt the RISEN CHRIST. That means, Jesus Christ came to this earth as an infant thru Mary, lived 33years and crucified in the cross. Died and buried and resurrected from the dead...HE IS RISEN...HE IS NO MORE THERE IN THE TOMB...EMPTY TOMB signifies RISEN JESUS CHRIST Few details to share about the CHRISTIANITY FACTS...Not to make u bad or feel bad CHRISTMAS - Celebrated as " the day of birth of JESUS" GOOD FRIDAY - The day JESUS was crucified EASTER - The day JESUS resurrected from the dead and HE LIVES EVERMORE
@henrycharles65862 жыл бұрын
Thanks Brother. I am in Singapore i will visit Sumatra.
@NTKsundarraj2 жыл бұрын
அன்பு அண்ணா வணக்கம் நீங்கள் உச்சரிக்கும் பொழுது ஸ்ரீலங்கன் என்று எச்சரிக்க வேண்டாம் இலங்கை மக்கள் ஈழத் தமிழர்கள் என்றும் உச்சரிக்க வேண்டும் தாழ்மையான வேண்டுகோள்
@kishores33222 жыл бұрын
Thalaivar prabhakaran pic ..super
@mavrickgns15665 ай бұрын
Naama Thalaivar..🙏🏻 Tamilan endru sollada Thalai nimdru nillada 💪🏻🤝🏼.. From Malaysia 🇲🇾
@arokkiathangamani45282 жыл бұрын
Thank you.Super👍
@arunraj88322 жыл бұрын
வெளிநாட்டில் உள்ளவன் எல்லாம் அன்னைத் தமிழ்ல பேசுறான். ஆனா உள்நாட்டில் இருக்கிறவன் i don't know damill'nu சொல்றான் 😂😂
@anandwilsontravelblogs53932 жыл бұрын
best wishes. really happy about indonesian vailankanni church, medan city,
@LA-ro2ns2 жыл бұрын
Thank you for such wonderful video...which shares the real testimonies.May God bless you bro 🙏🙏🙏
@stephenjayraj62642 жыл бұрын
Super video bro .. engalala paaka mudiyatha scenes ellam kaatreenga.. nice
@sezhiann56572 жыл бұрын
இயேசு வெள்ளைகாறன் இல்லை. நம்ம ஆளு ஆன்டிபட்டி 😀😃😃😄😃😄😄😄😄
@anbuarul73232 жыл бұрын
எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி மூளைச்சலவை செய்கின்றார் பாருங்கள் இந்த பாதிரியார் ஏமாற்றி பிழைப்பு நடத்துவது தான் இவரைப் போன்ற கூட்டத்தின் வேலை மக்கள் தான் ஏமாறாமல் இருக்க வேண்டும் ஆனால் மக்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள் என்ன செய்வது
@masterplay3r2282 жыл бұрын
Asia karar nu solrar pa .. kavanamaka ketkavum
@arnark11662 жыл бұрын
தமிழ் அழகே நன்றி பாதர்அவரகளின் சேவை
@SasiKumar-by5cx2 жыл бұрын
First view Anna 😁😁❣️ ur videos r superb
@thanu96122 жыл бұрын
Pakkaththila irukkirathu ennoda brother rocksan 😍
@bharathexplores8892 жыл бұрын
Cap pottunu erukuravara bro
@thanu96122 жыл бұрын
@@bharathexplores889 yeah
@jesuschristblessyou83242 жыл бұрын
Yevalo church parthu iruken but miga Arpudha mana church 🙏🙏🙏🙏
@soulofsri2 жыл бұрын
How are you bro என்னடா videos வரலனு நெனச்சேன் வந்துடுச்சி health பாத்துக்கோங்க take care... All the best for your upcoming videos🤠👍...
@prashanthd73992 жыл бұрын
Waiting for nxt video...
@RaviKumar-do8zl2 жыл бұрын
Thank you very much for your video
@estherrobert6479 Жыл бұрын
I worked in Cambodia and indonesia ..the only place where I can talk to tamils..is the one and only hindu temple ..it's an emotion..
@balapraveen39272 жыл бұрын
Fantastic bhuvani bro..... Keep rocking...😍😍😍
@kavi_s_net_indonesia2 жыл бұрын
love form indonesia 🥰❤
@irfank14392 жыл бұрын
Hello guys.... Welcome and back to the video 😍
@kalimuthuk38722 жыл бұрын
புவனி நீயுமா கேம் விளையாட சொல்ற? காசுக்காக எந்த விளம்பரத்தையும் செய்யலாம் என்ற கீழ்த்தரமான செயலை நீயுமா செய்கிறாய். உன் மேல் நல்ல மதிப்பு வைத்திருந்தேன்.