Choose your winner and play on Parimatch! - clcr.me/Tamil_Trekker_0922
@MonikaMonika-id5oo2 жыл бұрын
00pp
@accountsrilanka48472 жыл бұрын
Naama onnu panna nenaikkirom ...kadeisila namakke panniduvaanga.... (i mean restrict monetization)☹☹☹☹☹
@sajithrajesh742 жыл бұрын
.8 777
@Indiantamilan Жыл бұрын
உங்கள் வீடியோ ஒரு மிகப்பெரிய ஆவண தொகுப்பு தயவு செய்து அனைத்து வீடியோக்களையும் மிகவும் கவனமாக சேகரித்து வைக்க வேண்டியது அவசியம். இது காலத்தால் அழியாத பொக்கிஷமாக இருக்க வேண்டும். KZbin தளத்தில் மட்டுமல்ல; வேறு ஏதாவது சிறந்த முறையை பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை ஆவண படுத்துங்கள், சேகரித்து வையுங்கள்
@ragavank35322 жыл бұрын
புவனி ஒரு வித்தியாசமான கலாசாரத்தை காண்பித்ததற்கு நன்றி.
@srinaths61972 жыл бұрын
உண்மையாகவே என் வாழ்நாளில் முதல் முறையாக இப்படி ஒரு விஷயத்தை உங்கள் மூலமாக பார்த்ததுக்கு மிக்க நன்றி
@bsbalaguru2 жыл бұрын
Nat Geo pottu irukanha bro
@g.dharsancreationstamil69412 жыл бұрын
சத்தியமா சொல்லுறேன் நண்பா நீங்க ஒரு தமிழன்னு சொல்லும்போது ரொம்ப சந்தோசமாவும் கர்வமாவும் இருக்கு நண்பா💥 உங்கள பார்க்கும்போது உடம்பெல்லாம் சிலிர்க்கிறது நண்பா🤜🤛 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் love you நண்பா😍💕💞💓💗💖💝💘❤️🔥❤️🩹❤🧡💛🤎💜💙💚💥💯💢
@kingmaker-pn9yh2 жыл бұрын
D well deserved person for your appreciation and tremendous effort from புவனி 🙏
@Vananga_man2 жыл бұрын
சிறப்பான செய்கை தம்பி புவனி.... தஞ்சை ஈன்ற ஈடு இணையற்ற பயணி... உமது பணி ஒப்புயர்வற்றது...வாழ்க நீ.... வளர்க..தமிழர்...
@danyvlogz072 жыл бұрын
Tamil trekker fans ♥️🔥🙏
@smartsmart64122 жыл бұрын
🔥😊
@idik4k2 жыл бұрын
❤️🔥🥰
@beautifullife62212 жыл бұрын
என் வாழ்க்கையில் முதன் முறையாக இப்பிடி ஒரு..ஊர பார்க்குறேன்..ரொம்ப நன்றி அண்ணா..
இதை பார்த்தால் நம் கலாச்சாரம் எவ்வளவு அறிவு பூர்வமாக அமைந்துள்ளது என தெரிகிறது.
@sahubarsathick2 жыл бұрын
ஒவ்வொரு நாட்டிற்கும் கலாச்சாரம் வேறுபடும் அந்த நிகழ்வுகளை நாம் காண முடியாது ஆனால் நீங்கள் எங்கள் கண் முன்னே காட்டி விட்டீர்கள் நன்றி புவனி
@venkatvijay80592 жыл бұрын
Thalapathy 💥💥😍😍
@Ar.Anandh Жыл бұрын
பிரமித்து பார்க்க கூடிய காணொளியாக இருக்கிறது.. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பா
@beardman79652 жыл бұрын
இளைய தளதியின் ரசிகர்கள் 🥰🥰🥰🥰🥰♥️
@salmanfaill12522 жыл бұрын
தளபதி 🔥🔥
@aashifmass71812 жыл бұрын
❤❤❤
@livingunique27592 жыл бұрын
ingayumm unga attagasama😂just for fun
@muhilvannannagarajan76152 жыл бұрын
ஒரு தனி கலாச்சாரம் பண்பாடு பண்டைய காலத்தை நினைவு படுத்துகிறது. அவர்களுடைய இறப்பை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாத குடும்பத்தினர் இறந்த நபருடன் பேசி உரையாடி அவர் அவர் மனங்களை பக்குவபடுத்திக்கொண்டு பிறகு அந்த நபருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதையை செய்வது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த மாதிரி எங்களால் சென்று பார்க்க முடியாது ஆனால் புவனி அவர்களால் இந்த மாதிரி அறிய நிகழ்வுகளை காண்பது அரிது. நன்றி புவனி
@vaangatherinjipom57562 жыл бұрын
THALAPATHY ✨✨✨
@porchelianchelian1359 Жыл бұрын
என்ன ஒரு கலாச்சாரம். ஆச்சரியமாக உள்ளது. நன்றி
@korkkaipalani60332 жыл бұрын
புவனி நான் கும்பகோணம் தஞ்சாவூரை சேர்ந்த தாங்கள் உலகம் முழுவதும் சென்று இப்படி வித்தியாசமான வீடியோக்களை எங்களுக்கு வழங்கியதற்க்கு மிக்க நன்றி நண்பா
@kalidasskaruppiah23072 жыл бұрын
இறப்பை கொண்டாடும் ஒரு இனம்...? மிகவும் ஆச்சர்யமாகவும் அதேசமயம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது...!!! இப்படிப்பட்ட வித்தியாசமான கலாச்சாரத்தை காண்பித்ததற்கு நன்றி சகோதரா...!!! தொடரட்டும் தங்களது தேடல்...!!!
@bastiananthony33922 жыл бұрын
புவனி நீங்க வேற லெவல்! உலகின் வித்தியாசமான பழக்கவழக்கங்களை காண்பித்தமைக்கு நன்றி.
@Sumathi15189 ай бұрын
எல்லாரும் மனிதர்கள் தான்... ஆனால் பழக்க வழக்கங்கள் மாறுபட்டு இருக்கிறது... இந்த கானொலி எனக்கு மிகவும்.. ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது.... இதை உங்களால் தான் பார்க்க முடிந்தது அண்ணா வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
@soloking19192 жыл бұрын
King is always king..........👑
@Shravan_x2 жыл бұрын
5:21 Thalapathy World full Mass ah reach agiddaru 😍🔥
@harikaran41062 жыл бұрын
🔥🔥🔥
@mjayakumar1662 жыл бұрын
The power of Thalapathiiii....❤️❣️
@MxB_Gaming.2 жыл бұрын
Pandaram nu sonnan adhayum potrukalam 😂😂😂😂
@tamils44362 жыл бұрын
@@MxB_Gaming. Athu ajakkan Ajith
@AlasteenRock2 жыл бұрын
வித்தியாசமான கலாச்சாரம்... சகோ.. முதல் முறை பார்க்கின்றேன் 😮
@kbalamech24532 жыл бұрын
5:21 𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝐕𝐢𝐣𝐚𝐲 😍🔥🔥🔥🔥🔥
@mohankumar60938 ай бұрын
மிகவும் வித்தியாசமான பகுதி இந்த மாதிரி பதிவு எல்லாம் உங்களால் மட்டும் தான் வணங்க முடியும் நன்றி நண்பரே
@KumarKumar-tc6ys2 жыл бұрын
இந்த மக்களின் வித்தியாசமான கலாச்சாரத்தை நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் நம் தாய் தமிழ் மொழியில் இவ்வளவு அழகாக அருமையான விளக்கங்களோடு கேட்டதில் சக தமிழன் என்ற முறையில் புவனியை பாராட்டுகிறேன் பெருமைப்படுகிறேன்.
@benjaminchinnaraj71452 жыл бұрын
என் வாழ்நாளில் முதல் முறையாக நண்பா, நீங்க ஒரு தமிழன்னு சொல்லும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு நண்பா, வித்தியாசமான கலாசாரத்தை காண்பித்ததற்கு நன்றி. 348 Tamil Trekker Reply
@subashinisivanathan32572 жыл бұрын
Rombawe different tana culture ah irukku Indonesia la ippadi oru culture Ra video va kaatinaduku romba thanks... super keep going bhuwani❤️🔥🇱🇰
@sundhar36822 жыл бұрын
Ilangai la ipo situation yepdi irukku
@thoothukudigana58582 жыл бұрын
அந்த அம்மா இறந்ததில் கவலையா இருக்கும்.. அவுங்க மகன் அம்மாகிட்ட பேசுறதா பார்த்தா கஷ்டமா ... இருக்கு.. அம்மா இருக்கும் போதே. நல்லா பாத்துக்கனும்....💓 பாத்துப்பேன்.♥️
@PakodaBoyz2 жыл бұрын
4:36 Chicken Says Cook Me Moment.... Vera level bro
@kandhasamykandhasamy58962 жыл бұрын
இந்தோனேசியா பயணம் இறந்தவர்களின் கலாச்சாரங்கள் சோகமாக உள்ளது இருந்தாலும் அற்புத காட்சிகள் பல நாடுகளில் பல அனுபவங்கள் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@dynoooshark2 жыл бұрын
4:59 Thalapathy ❤️
@syedimran74182 жыл бұрын
நண்பா நான் உங்கள் வீடியோவை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் நிச்சயமாக உங்கள் வீடியோ மிகவும் அற்புதமாக உள்ளது என்னால் நான் வசிக்கும் ஊரை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளேன் நீங்கள் வெளிநாடுக்கும் அந்த நாட்டில் உள்ள மக்களின் கலாச்சாரத்தையும் சொல்லும் போது நிச்சயமாக உங்களுடன் நானும் இருப்பதாக எண்ணுகிறேன் நீங்கள் போடும் அனைத்து காணொளியும் மிகவும் அற்புதமாக உள்ளது உங்கள் காணொளியை பார்க்கும்போது மனதிற்கு இதமாக உள்ளது நன்றி நண்பா உங்கள் பயணம் தொடரட்டும் I love Tamil trekker
@thiruselvaraja21272 жыл бұрын
மறைந்தவர்கள் ஒளி கொடுப்பதில்லை, உயிர்த்தெழுந்தவரே உலகத்தின் ஒளியாய் இருக்கிறார்.
@san40632 жыл бұрын
Amen!
@logeswarangajendran79382 жыл бұрын
உயிர்த்தெழுந்த ஒருவரை ஆதாரத்துடன் காட்டுங்கள்? தவறு வந்தவர் ஒரு நாள் சென்றே ஆக வேண்டும்!
@s.sudagarans.sudagaran51482 жыл бұрын
Amen
@GTM-962 жыл бұрын
நன்றி நண்பா... புது விதமான மக்களையும் கலாச்சரத்தையும் தங்களது பதிவின் மூலம் காண்கிறோம்...வாழ்த்துகள் உங்கள் பயணம் தொடற
@bhuvanap29522 жыл бұрын
Strange to know this kind of culture also existing in world. Thanks to Tamiltrekker for showing various cultures and practices across the world. Worth watching each video of Tamiltrekker 🙏
@lillysaranya27782 жыл бұрын
என்னைப் போன்ற பெண்களுக்கு வீடுதான் உலகம் . ஆனால் இன்று உங்கள் சேனலை பார்க்கும் பொழுது நான் வீட்டில் இருந்தே உலகத்தை சுற்றி வருகிறேன் . ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி
@jahirhussain84512 жыл бұрын
நானும் இந்தோனேசியாவிற்க்கு பக்கத்தில் உள்ள நாட்டில்தான் இருக்கிறேன் ஆனால் இதுப்போல் கலாச்சாரம் இருப்பது உன் வீடியோவைப்பாரத்து தான் தெரிந்து கொண்டேன் நன்றி….
@VijayVijay-ds6ww2 жыл бұрын
He proves that all people country are friendly speaking..nambalukum oru nambika varthu Ela country polam thairiyamanu peoples kita pesi payaganum ....Actor Vijay sprrr famous inthe World 🌎 wide proud to be fan
@moviezz2102 жыл бұрын
Looks emotional but loved the way of sending the person happily . Different culture of staying with them even after death. Tears with happiness!!! Super thalaivarey
@kalaiisaiahkalaiisaiah2 жыл бұрын
அருமை புவணி இன்னும் அநேகர் அவர்கள் கலாச்சாரம் மதிக்கப்படுகிறது ஆனால் நீங்கள் இந்த நடுவே விட்டது பணத்தின் கலாச்சாரத்தில் அநேகர் இறந்து கொண்டுள்ளனர் நீங்கள் நாங்கள் பார்க்காத அநேக வித்தியாசமான பதிவுகள் பாராட்டும் நேரத்தில் இந்த வியாபார உத்தியோகம் அருவருக்கத்தக்கதாக தோன்றும்
@amsatheesh2 жыл бұрын
Sema Puvani Bro ,really different and new culture video, no body knows about .u only shared this unique video . தங்களின் அழகான பயணம் தொடரட்டும் . எம் மக்களின் கண்களுக்கு தங்களின் கேமரா கண்கள் விருந்து அளிக்கட்டும் ❤️💝
@babyromeo89002 жыл бұрын
14:45 keep it tolerance. The boy t-shirts.
@RamKumar-gz9hy2 жыл бұрын
💯💯💯💯💯புவனி ப்ரோ வீடியோ வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு மூணு நாளைக்கு ஒரு டைம் வீடியோ விடுங்க 🙏🙏🙏🙏
@ameenfasmiya81702 жыл бұрын
பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது😯.....வித்தியாசமான கலாச்சாரத்தை இவ்வளவு விளக்கமாகவும்,விரிவாகவும் பதிவிட்ட புவனி அண்ணாக்கு நன்றி👍👍😇
@ramkumaros36502 жыл бұрын
அண்ணா நம்ம ஊரில் ஒருவர் இறந்தால் அன்றே அடக்கம் செய்து விடுவார்கள், ஆனால் அவரின் ஆத்மா 1 மாதம் நம்முடன் தான் இருக்கும் என்று சொல்வார்கள் , ஆனால் அங்கே 1 மாதம் அவர்களுடன் வைத்து இருக்கிறார்கள் .....
@soulofsri2 жыл бұрын
நம்ம கலாச்சாரம் கூட ஒருத்தர் இறப்புக்கு அப்பரம் அழக்கூடாதுனும் அப்படி அழுதா அந்த ஆத்மாவும் ரொம்பவே கஷ்ட்டப்படும்னும் புவனி no words to say your unique...நன்பா...all the best for your upcoming videos...
@miracle95222 жыл бұрын
புவனி வேற லெவல் வீடியோ... உலகின் பல கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு... ஆவண படுத்த வேண்டிய நிகழ்ச்சி.. உங்கள் பதிவு 👌👌❤❤
@ranithangam29402 жыл бұрын
One man army one man Discover channel, National geography channel , Editor, camera man,No sponsor but travel around the world amazing 👏👏
@MechPraveen102 жыл бұрын
All Area Thalapathy Control ... 🔥✨💥
@sasi86642 жыл бұрын
Ma**😂
@Anonymous089822 жыл бұрын
🤣🤣
@TRAVELER_LI2 жыл бұрын
5:14 🔥🔥🔥🔥 goosebumps overloaded , new name revealed.
@CAPTAINJACKSPARROW._ Жыл бұрын
Vijay pandara🤣
@mik699j5 ай бұрын
😂
@caryljebasingh28852 жыл бұрын
Really amazing bhuvani.. Keep rocking.. What a brave man you are.. God bless you..
@petersvlog5762 жыл бұрын
Hai புவனி உங்களின் ஆரம்ப கால வீடியோக்களிலிருந்தே உங்களை பார்க்கிறேன்,மிகவும் அருமையான பதிவுகள் , இந்த பதிவு எடுக்க கொஞ்ச தைரியமும் வேண்டும் .உங்களை போன்றவர்களை இந்தியா தமிழ்நாடு உங்களை ஆதரிக்க வேண்டும்,
@மண்ணைநேசிங்கமக்களே2 жыл бұрын
அருமையான வழி உங்களுக்கு நீங்கள் செல்ல தொடர்ந்து பயணியுங்கள் அண்ணா
@aalianwardeenabdulhameed39852 жыл бұрын
I am living in south east Asia. I didn't know the culture or even heard of it. But you are from india and you know very unique culture's. Great. You're really very different KZbinr. Thanks for showing us also to know about unique culture's in this world
@dhamotharanshanmugam44652 жыл бұрын
உங்கள் உடன் பயணம் செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது புவனி...
@420mastervijay42 жыл бұрын
Vijay Anna 😘😘😘
@sridharanjayanthan31212 жыл бұрын
Video timing?
@maragathamkarthikraja47022 жыл бұрын
வீடியோல பார்க்கும் போதே உண்மையா பார்க்குர ஒரு feel ஆனா நீங்க நேரடியா பார்க்கும் போது எப்படி சுவாரஷ்யமா அணுபவிச்சிருப்பிங்க
@Budz972 жыл бұрын
Tamil trekker: y chicken is shouting That man: cook me😂
@arunarun29282 жыл бұрын
All over India super star Thalapathaey Vijay sir great 100years box office king in cinema Engal uier thalivan Thalapathaey Vijay
அண்ணா உங்க காணொளி எல்லாம் , ரொம்ப வித்யாசமாகவும் , நிறைய கற்றுகொல்கிரோம் மிக்க நன்றி 🙏
@jothivanservicetraveler8152 жыл бұрын
கொஞ்சம் அதிகம் நேரம் வீடியோ போடுங்கள் புவனி உங்களின் வீடியோ எவ்வளவு நேரம் ஓடினாலும் ஆர்வமாக தான் உள்ளது ஆதலால் நீங்கள் அதிக நேரம் வீடியோ போடுங்கள்
@ganesh21me072 жыл бұрын
Super going to hit a Million heart's...Valthukal Bhuvani...
@jayakumarpilly68642 жыл бұрын
Thanks for sharing Indonesia Sulawesi tribe people's cultures, i think many people in this ed world didn't explore this kind of things, keep it up good job Brother,because many people riding horse inside their Pan only brother and creating new culture there many to explore... God bless you brother.
@vijum98262 жыл бұрын
வித்தியாசமான ஒரு கலாச்சாரம் எங்களுக்கு காமிததுகு நன்றி அண்ணா
@முத்துகுமார்-ய3ழ2 жыл бұрын
THALAPATHY ❤️
@balachandran14532 жыл бұрын
தல இது இது மாதிரி கலாச்சாரத்தை ஆவண படுத்தியது பெரிய விஷயம் தல... மிகச் சிறப்பு
@VijayVijay-ds6ww2 жыл бұрын
Very different culture in different countries..but feelings are same
@krishalanvlogs2 жыл бұрын
இர்க்கும்வரை சந்தோசமாக இருக்கணும்டா சாமி 🔥🔥🔥🔥
@gangadharangovind18632 жыл бұрын
Seval says "cook me"😂😂nice one 😂
@pari1998..2 жыл бұрын
இது வரை இது போன்ற பதிவை நான் பார்த்ததே இல்லை செம்ம புவனி
@SVS75ify2 жыл бұрын
Lot of information is shared by you and we learn about each people and culture through your journey. Hats off to you 👍
@nallasivam1822 жыл бұрын
புவனி நீங்கள் ஒருவித்தியாசமான கலாச்சார நிகழ்வுகளை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@darkknightromeo16732 жыл бұрын
brand Thalapathy🔥💥😍
@yohi77962 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி புவனிதரன். தஞ்சையிலிருந்து யோகி.
@elayakumark53362 жыл бұрын
Very proud to see you buvani....such a great effort you put to catch the different videos from different parts of the world... Through your videos we are enjoying the moments happen around the world... Thank you pa........
@SathishKumar-ff7ok2 жыл бұрын
மனிதன் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசமானவன் . மன நிலை ஒன்று தான் எல்லாம்
@vijaymanir23362 жыл бұрын
Vijay mass bro
@abdulnazirabdulnazir7430 Жыл бұрын
Super concept brother keep it up brother unga videos ellamea verithanama iruku na subscribe paniten unga chennal ah ellarum ithe anna va saport pannunga 😘
@ahaganakutty62892 жыл бұрын
தளபதி விஜய் மரண மாஸ் .. Vijay fans like me
@g.dharsancreationstamil69412 жыл бұрын
All ஏரியாவுலயும் தளபதி தான் ப்ரோ maasssssssss❤️❤️❤️❤️❤️❤️😍✨️
@marktony55002 жыл бұрын
Ultimate.... என்ன சொல்ரத்துலனு தெரியல. சூப்பர் 👌 👌 👌...
@MechPraveen102 жыл бұрын
Alla Area Thalapathy Control .... 🔥🔥🔥
@baskar40362 жыл бұрын
வித்தியாசமான கலாச்சாரம் காண்பித்ததற்கு நன்றி
@stephenrobbystephenraj.d11732 жыл бұрын
Thalapathi vijay😍🥰🥰
@Vilangar202 жыл бұрын
Sema bro different culture.. Kelvi pattathu kuda illa but live ah kaatitenga.. Thank you
@RameshKumar-nz2yn2 жыл бұрын
Keep going bhvani. We also traveling with you by your video.. This made us to cry.. But nice experience to know the culture of that people.. Keep rocking..
@viralvideo31312 жыл бұрын
இத நான் டிஸ்க்கவரில செனல்ல பார்த்துருக்கேன் இப்போ உங்க மூலமாக நேரடியாக பார்த்த மாதிரி இருந்தது
@ajithkumar36122 жыл бұрын
THALAPATHY 🔥
@chandrupavi33792 жыл бұрын
Super video bro. Another Different people's life story you show all good. 😍