இந்தோனேசியாவில் இஸ்லாமிய கல்லூரிக்குள் புதைந்திருக்கும் சிவன் கோவில்?

  Рет қаралды 66,060

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 188
@BhuvanPushpa
@BhuvanPushpa 10 ай бұрын
எல்லா சிவ ஆலயங்களும் அறிவியல் ஒளிந்து உள்ளது அதை கண்டு பிடிக்க இப்போது நமக்கு அறிவியல் அறிவு இல்லை தம்பி உங்கள் பதிவுகள் மிகவும் அற்புதமாக உள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 10 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.🙏
@lionmedia9623
@lionmedia9623 11 ай бұрын
தெய்வீக ஞானம் இல்லாமல் இதையெல்லாம் அறிவது முடியாத காரியம் . கடவுள் உங்களுக்குள் இருக்கிறான் . அதனால் தான் தெளிவான உண்மை அறிவுக்கு எட்டுகிறது என்று நான் நினைக்கிறேன் .
@peace1170
@peace1170 10 ай бұрын
Correct 👏👏💐
@PauljosephVictor
@PauljosephVictor 8 ай бұрын
It is by the Divine Grace of lord Shiva that Praveen mohan could be reveal Ancient wisdom of the Tamil race.Truly Tamils are the oldest race on this earth.
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 11 ай бұрын
பிரவீன் மோகன் அண்ணா இந்தோனேசியாவில் புதைந்திருக்கும் சிவன் கோயில் பற்றி மிகமிகக் அருமையான தெளிவான காணொளி உங்கள் சேனல் அனைத்து காணொளியும் நான் பார்த்த போது நாம் மன்னர்கள் காலத்தில் இருக்கிறது போல் தோன்றியது உங்கள் காணொளி பார்க்க போது மிகவும் அருமை 😍😍🥰🥰
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 11 ай бұрын
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.🙏
@kandasamyt583
@kandasamyt583 10 ай бұрын
பிரவீன் தமிழ் உலகத்திற்கு கிடைத்த அறிய பொக்கிஷம் தெய்வ நம்பிக்கை உள்ள தமிழ் பற்றாளர் முதல்வராக இருந்தாள் பிரவீன் அவரை பயன் படுத்தி கொள்வார்கள்
@jk-bn6rp
@jk-bn6rp 11 ай бұрын
தங்கள் பணி பல புதிய உச்சங்களை தொட பல மில்லியன் மக்களை சென்று சேர மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வெற்றி பல கிடைத்திட பரம்பொருளை வேண்டுகிறேன் ❤❤❤❤🙏🙏🙏🙏
@mageshwaril7287
@mageshwaril7287 11 ай бұрын
சிறப்பு. நான் தொடர்கிறேன். உங்கள் பதிவுகள் ஆன்மீக தேடல்கள்நன்றி. 🙏🙏🙏
@RajasundaresanRajasundaresan
@RajasundaresanRajasundaresan 11 ай бұрын
பல மர்மங்கள் இன்றும் என்றும் மர்மங்களாகவே உள்ளது காணொளி நன்று ❤🙏
@sabarisabari9350
@sabarisabari9350 5 ай бұрын
ராஜ ராஜ சோழன்...ஆண்ட இடம்..ஆனால் இப்ப வருத்தம் அளிக்கிறது 😢 சர்வமும் சிவமயம் 🎉❤❤❤❤☝☝☝☝☝☝
@Ag143edits
@Ag143edits 9 күн бұрын
போதை தரும் உங்க voice ❤🎉😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉kettutu thoonguvan மைண்ட் ரீலீஸ் ah irukum😊
@lalithabhavani5570
@lalithabhavani5570 10 ай бұрын
சர்வேஸ்வரா. உலகம் முழுக்க உனது அருளே உனது குழந்தைகளே. உலகம் இயங்குவதும் உன்னாலே.உலகம் முழுவதும் சனாதன தர்மமே இருந்திருக்கும்.
@raar3471
@raar3471 10 ай бұрын
இஸ்லாமிய சகோதரர்கள் செய்ய வாய்ப்பு இல்லை வேறு எங்காவது இதை போன்று மசூதிகள் இருந்தால் நிறைய தகவல்கள் கோவில்கள் பற்றிய உண்மை தெரிய வரும் வாழ்த்துக்கள் 👌
@raar3471
@raar3471 10 ай бұрын
குறிப்பாக முஸ்லீம் கிறிஸ்தவன் பாகுபாடு பார்க்காமல் மசூதி, சர்ச் எல்லாவற்றையும் அந்த இடத்தை பரிசோதனை செய்தால் இந்து கோவில் நிறைய வரும் 🌹
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 10 ай бұрын
நம் முன்னோர்களின் அறிவு நம்மை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது.... அதேபோல் உங்கள் புரிதலும், விளக்கமும் extraordinary.. Outstanding 👏👌💐💐
@maniprabha2295
@maniprabha2295 10 ай бұрын
நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் உங்களின் அடுத்த காணொளியை காண ஆவலுடன் இருக்கிறேன்
@Arjun-2015
@Arjun-2015 11 ай бұрын
மர்மம் என்ன என்று நாம் தெரிந்து கொள்ளும் வரை தான் நம் வாழ்க்கை, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யலாம், தவறு இல்லை, நம்முடைய அறிவுக்கு ஒரு அளவுக்கு தான் எட்டும், ஆனால் முயற்சி யை கை விட கூடாது
@prabhanjan_
@prabhanjan_ 11 ай бұрын
அண்ணா அருமை... சுவாரசியம் மிகுந்ததாக எனக்குள் ஆர்வத்தை தூண்டி விட்டது. காத்திருக்கிறேன்... உங்கள் காணொளிக்காக!
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 10 ай бұрын
இஸ்லாமிய கோபுரமே சிவலிங்கம் அமைப்பு தான். ஓம் நமசிவாய
@amritharshaan
@amritharshaan 6 ай бұрын
முகலாயர்கள் காலத்தில் தான் கட்டட கலை வளர்ந்தது
@dhatchayanim
@dhatchayanim 5 ай бұрын
​@@amritharshaanmayiru....appa enda unga saudi la valarala? Islamiya theevirvadhigal varudhakku munnadiya naanga kaalangal azhiyadha katidam kattirukom....
@ramaraja7130
@ramaraja7130 10 ай бұрын
பிரவீன் அண்ணா நீங்க போட்ட ஒரு வீடியோ கூட நான் மிஸ் பண்ணுனது இல்ல ஆன்மீக தகவலுக்கு நன்றிகள் பல அடுத்த வீடியோவுக்கு நான் காத்திருப்பேன் நன்றி❤❤❤❤❤
@dhanamsiva3669
@dhanamsiva3669 10 ай бұрын
உங்களது ஒவ்வொரு வீடியோவும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.என்னுடைய நாள் பயனுள்ளதாக அமைகிறது ❤❤❤
@jothimaasamayal
@jothimaasamayal 11 ай бұрын
🎉🎉🎉 சூப்பர் வாவ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது நண்பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான நண்பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@kumarprasath8871
@kumarprasath8871 11 ай бұрын
தம்பி பிரவீன் உனது பதிவுகளை தொடர்ந்து பார்ப்பதில் நான் பெருமை அடைகிறேன்🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
@newhandsome
@newhandsome 10 ай бұрын
அருமையான பதிவு இந்தோனேசியாவிர்க்கு நேரில்சென்று பார்த்ததுபோல் இருந்தது நன்றி
@shribabastationerybaba5188
@shribabastationerybaba5188 10 ай бұрын
அற்புதமான ‌பதிவு. பழங்கால சிற்பிகளின் சொல்ல வந்த கருத்தையும் குறிப்பையும் கலை நயத்தையும் புரிந்து கொள்ளவே நமக்கு ஞானம் போதவில்லை. அவர்களின் சூட்சும ரகசியங்களை எவ்வாறு அறிவது. ?!. தங்களின் பதிவுகளின் மூலம் சிறிது அளவு கண்களால் காண முடிகிறது. புரிந்து அறிய ஆயுள் போதுமோ!!!!....
@ramprabhu.tthangavel.c7980
@ramprabhu.tthangavel.c7980 11 ай бұрын
அந்த அடையாளம் நம் கோவிலில் உள்ள நவகிரக வரிசை போன்று தெரிகிறது
@சிவன்214
@சிவன்214 10 ай бұрын
🌹தமிழரின் 🙏சைவ மத 🙏கடவுள் 🏹சிவன்.. தென் தமிழ்நாடுடைய எங்கள் 🙏அப்பன் 🙏சிவனே 🌹போற்றி.. எல்லா நாட்டினார்க்கும் 🙏இறைவா 🙏தமிழ் கடவுள் சிவனே 🌹போற்றி.. 🙏🙏சரணம்..
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 8 ай бұрын
ரவித்யஸமானலிங தந்தையும் அதன் அமைப்பையும் விளக்கிய ததனங்களுக்கநன்ற்கள் மட்டுமல்ல இன்னும் பல வற்றையு. கண்டு எங்களுக்கும் விளக்க வாழ்த்துக்கிறேன்
@licvadivel5111
@licvadivel5111 11 ай бұрын
எப்பவுமே உங்களுக்கு நிகர் நீங்கதா சார் very interesting next video waiting
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 8 ай бұрын
அறிவியலையும் ஞானத்தையும்கொண்ட நம் மூதாதையர்களின் வேலைப்பாடுகள் நம்மால் உணரமுடியாத அளவு பிரமிப்பாக உள்ளது. உங்களுடைய தகவல்களுக்காக நன்றிங்க.
@narayanamurugesan3864
@narayanamurugesan3864 11 ай бұрын
எப்போதும் போல அருமையான பதிவு 🙏👍
@winmaran7863
@winmaran7863 10 ай бұрын
வணக்கம்.தோழா.மிக்க நன்றி.உங்களின் தேடல் வழி,நாங்கள் கற்று கொள்கிறோம் நம்மை பற்றி.மிக்க நன்றி.தோழா.
@SelvaaChandru
@SelvaaChandru 7 ай бұрын
நமது பாட்டன் கடாரம் ஆண்ட மாமன்னன் கட்டிய சிவன் கோவில் தான் இது சகோ... ஓம் நமசிவாய..
@kannana.b5030
@kannana.b5030 10 ай бұрын
அண்ணா சிவன் கோவிலை பற்றிய விளக்கம் மிக அருமை அண்ணா
@Ag143edits
@Ag143edits 9 күн бұрын
பார்த்தா video va இருந்தாலும் உங்க வாய்ஸ் கேக்க திரும்ப பார்கிறன் ❤🎉😢
@saradhasundar8848
@saradhasundar8848 11 ай бұрын
Wow! Excellent Praveen! Incredible exploration and wonderful explanation. We are very proud to be your desciples Acharya! Luv U my eagle. 🦅🦅🦅🦅❤️❤️❤️🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 11 ай бұрын
Thank you so much 🙂
@mohanasundarama3940
@mohanasundarama3940 10 ай бұрын
Jai Hind OmNamasivaya ❤
@beast-bz2fi
@beast-bz2fi 11 ай бұрын
🤔🙏சோழர்கள் காலடி தடம் படாத இடமே இல்லை இந்த உலகில் என்பதற்க்கு இன்னொரு சாட்சி 🙏🙏
@lionmedia9623
@lionmedia9623 11 ай бұрын
Praveen is God's creation. A gift to mankind
@vijayakannan3054
@vijayakannan3054 10 ай бұрын
Super findout. Our Ancesters were very clever, we are not able to understand what they wanted to Reveal us. It is very difficult to find out for what purpose they did all these things. Your All Vedioes are Superb👌🙏🙏
@NaturalLovers-g2v
@NaturalLovers-g2v 10 ай бұрын
வேலூர் to கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாணியம்பாடி அடுத்த புற்றுக்கோவில் பற்றிய மர்மம் நிறைந்த தகவல்களை கூறுங்கள் அண்ணா
@mallikar9389
@mallikar9389 10 ай бұрын
இதை.கண்டு.பிடித்த.தம்பி.நீண்டநாள்.வாழ்க.சிவன்.அருள்.கிடைக்கட்டும்..வாழ்கசனதனம.தர்ம்மம்
@akiladevarajan8469
@akiladevarajan8469 11 ай бұрын
Wonderful praveen taking us to golden era
@sivalingam6729
@sivalingam6729 11 ай бұрын
சகோ உங்களின் காணொளி மிகவும் சிறப்பு
@sindusakthi8699
@sindusakthi8699 10 ай бұрын
Sir no words to describe...such a wonderful video...thank you🎉🎉
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 10 ай бұрын
Most welcome 😊
@geethabose1560
@geethabose1560 11 ай бұрын
Excellent 👌 sir. surprise a romba naal veikkatheenga next video seekiram podunga
@v.dharanirajana.k.vijayara5402
@v.dharanirajana.k.vijayara5402 10 ай бұрын
இறையருள் தொடரட்டும்
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 10 ай бұрын
அருமை தம்பி வாழ்கவளமுடன் தொடரவும்
@ramabanuthiruppathi8115
@ramabanuthiruppathi8115 11 ай бұрын
Hi sir, really interesting…waiting for next video
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 11 ай бұрын
Will upload soon!
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 10 ай бұрын
Ungal ovvoru video padhivum hindukkallai thalai nimira seikiradhu nadu vittu naadu ungal pani sirakka valthugal ❤❤❤
@gandhimuthu7188
@gandhimuthu7188 10 ай бұрын
❤ மிகவும் அபூர்வமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள்....... மிக்க நன்றி
@srkrishnaswamy
@srkrishnaswamy 11 ай бұрын
🤗👀Terrific, PraveenMohan, you seem to outreach your previous, wonderful finds, rather wittingly, as days go by, so nice!💎We all subscribers, viewers are willing witnesses, aye!💐And, thanks, man!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 10 ай бұрын
Thanks a ton!
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh 10 ай бұрын
Namma munorgal edaiseydalum namma nanmaikagataan adai evaaru thondi edupadu edarku anbu ullangale vaiga valamudan 💖💖💖
@professor6873
@professor6873 11 ай бұрын
Praveen.... I believe that you have the blessings of lord Shiva....
@vs2crafts0and1fun1tamil
@vs2crafts0and1fun1tamil 11 ай бұрын
மிக சிறந்த காணொளி சகோ🎉🎉
@kamalavenijagannathan1118
@kamalavenijagannathan1118 6 ай бұрын
அற்புதமான ஆராய்ச்சி வாழ்க வளமுடன்🙏🙏👍👍👌👌💐💐
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 10 ай бұрын
Brilliant sri pravin movan. Gpd bless you
@Aarav-uy1si
@Aarav-uy1si 4 ай бұрын
இதுபோல் தான் தாஜ்மஹால் அடியில் சிவன் கோவில் இருக்கிறது.சிவனின்றி அணுவும் அசையாது 🙏
@lakshmishriduraisami45
@lakshmishriduraisami45 2 ай бұрын
❤❤❤❤❤அற்புதமான பதிவு...நன்றி..
@balajik4647
@balajik4647 11 ай бұрын
இந்த வீடியோ முடிந்து விட கூடாது என்று மனம் ஏங்கியது
@neelasterracegardening8971
@neelasterracegardening8971 11 ай бұрын
மிகச் சிறப்பு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramachandrang8442
@ramachandrang8442 10 ай бұрын
அன்பு நண்பா அருமையானதிவு ஆச்சர்யம் அதிசயம்..நீங்கள் இந்துக்களுக்கு கிடைத்த பொக்கிசம் இதைஎல்லாம் நன்றாகஎங்களுக்குவிவரித்துவிளக்கியதுக்கு. உங்களுக்கு நன்றிநன்றி.🙏🙏
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 11 ай бұрын
சிறந்த பதிவு! நன்று
@mathivanansomu4182
@mathivanansomu4182 10 ай бұрын
Thanks!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 10 ай бұрын
Welcome!
@radhikabalaji0876
@radhikabalaji0876 10 ай бұрын
மர்ம நாவல் படிப்பது போல் மிகவும் ஆர்வமாகவும் வினோதமாகவும் இருக்கிறது👌👌👌👍👍
@தமிழ்.தமிழன்-10
@தமிழ்.தமிழன்-10 10 ай бұрын
உலகில் அனைத்து உயிர்களுக்குமான கடவுள் சிவன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@mohanvijaya7544
@mohanvijaya7544 10 ай бұрын
ANNA! How are you na? VALGA VALAMUDAN! UNGAL SEVAI THODARATUM GOD BLESS YOU ANNA!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 10 ай бұрын
Thank you for your warm wishes and support.🙏
@lakhi77753
@lakhi77753 11 ай бұрын
எல்லாம் சிவமயம்
@manimaranraju8161
@manimaranraju8161 11 ай бұрын
Sir no words to describe you just want to thank god for your knowledge for which he had given you ❤🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 11 ай бұрын
Thanks a ton!🙏
@balavimala5833
@balavimala5833 10 ай бұрын
Super bro..... Really excellent video... waiting for your next video... thankyou bro....🙏💐
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 10 ай бұрын
Coming soon!
@balavimala5833
@balavimala5833 10 ай бұрын
@@PraveenMohanTamil 👍
@m.rajmohan958
@m.rajmohan958 11 ай бұрын
அருமை அருமை அருமை🙏🙏🙏
@chandrasakthi108
@chandrasakthi108 11 ай бұрын
அடுத்த வீடியோவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.அருமையான பதிவிற்கு நன்றி சகோ
@ganeshashanmugammurugesan6009
@ganeshashanmugammurugesan6009 10 ай бұрын
ஓம் நமசிவாய.அருமையான பதிவு.
@rmsai5748
@rmsai5748 11 ай бұрын
Praveen. Vanakkam.. The peculiar kind of lingam and square aavudai is in our temple. We have seen it. Just 10 people witnessed it. We din see the bottom after removing the 4 1/2 feet lingam with 8 pattai and 4 pattai and one soft top. The very big bell in the top is having a craving 1018 . wish i share u those pictures in ur mail.
@arumugam7874
@arumugam7874 10 ай бұрын
வாழ்த்துக்கள்ப்ரவீண்இறைவன்தங்களுக்குதுணைஇருப்பான்தொடரட்டும்தங்கள் பணி
@shrisakthivlogs6553
@shrisakthivlogs6553 11 ай бұрын
Interesting vedio sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 11 ай бұрын
Thank you. Please keep watching and support me.🙏
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 10 ай бұрын
உலகம்புல்லா.இந்துகோவில்கல்.நிறைந்துஉல்லது தம்பி.நல்லசெய்தி நன்றி
@kumarabi2209
@kumarabi2209 11 ай бұрын
Wow superr bro🤝👌👏
@anik-uk9um
@anik-uk9um 10 ай бұрын
Можно включить перевод на русский язык? Спасибо 😊
@vrl.carprntering736
@vrl.carprntering736 11 ай бұрын
உங்கள் அடுத்த பதிவிற்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோதரா.
@mook8755
@mook8755 10 ай бұрын
தமிழில் இந்த வீடியோ வந்ததற்கு நன்றி நன்றி
@cpcreation7
@cpcreation7 11 ай бұрын
Nice 👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 11 ай бұрын
Thanks ✌
@dinewithjayson621
@dinewithjayson621 11 ай бұрын
Nice good job god bless you Praveen sir
@satheshkavi9684
@satheshkavi9684 10 ай бұрын
தமிழன் குவைத்திலிருந்து🎉🎉🎉
@Rani.S-e7r
@Rani.S-e7r 10 ай бұрын
அருமைஅருமை.👍👍👍👍👍
@naughtyshibanidad2853
@naughtyshibanidad2853 10 ай бұрын
Good morning, all your videos are very very interesting sir.please keep uploading.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 10 ай бұрын
Thank you, I will!
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 10 ай бұрын
Really amazing you are geneous cont believe yor explanations hatsup to you Sir .
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 10 ай бұрын
Thanks a ton!
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 10 ай бұрын
Thank you for your good regards Sir.
@adityaganapathi8164
@adityaganapathi8164 11 ай бұрын
Hi, Good Evening sir .
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 10 ай бұрын
Thank you praveen🎉
@sitalakshmivasudevan2799
@sitalakshmivasudevan2799 8 ай бұрын
Super. Thanks praveen
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 8 ай бұрын
Welcome!
@kummuinfo
@kummuinfo 11 ай бұрын
Intresting 👌🙏
@NavaratamRatnajothi
@NavaratamRatnajothi 10 ай бұрын
TKNR. FROM SRI LANKA. MR PRAVEEN MOGHANAFTER A LONG PERIOD OF ABSENCE SELF IS WATCHING YOUR VIDEOS OF HINDU ARCHAEOLOGISE.😢WHY NOT THE UNESCO TAKE ANY ACTION TO ENSURE RENAVATION.TAMILCOMMUNITIES CULTURE AND RELIGION NEGLECTED BY THE WORLD BODY 😢
@manface9853
@manface9853 10 ай бұрын
Om siva jai hind super
@muhamadkamali7037
@muhamadkamali7037 10 ай бұрын
👍 ventured deep in indonesia.Sabaaz.
@ramyay552
@ramyay552 11 ай бұрын
Excellent sir🎉
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 11 ай бұрын
Thanks and welcome!
@Balaa-qc1tb
@Balaa-qc1tb 11 ай бұрын
உங்களுடைய அடுத்த அடுத்த பதிவுக்கு காத்திருக்கின்றோம் அண்ணா ❤❤
@ravindhran9336
@ravindhran9336 11 ай бұрын
Vanakkam praveen.
@siranjeevi3377
@siranjeevi3377 11 ай бұрын
woo sir im waiting malaysia
@praphakaran2012
@praphakaran2012 7 ай бұрын
thanks Mr.Mohan
@VijayNagaraj-h4l
@VijayNagaraj-h4l 11 ай бұрын
சந்தர்ப்ப வாதி movie ல வரா மாதிரி இருக்கு Hot star available the movie Santharppaththil அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் 🦩
@sureshmagesh4201
@sureshmagesh4201 11 ай бұрын
Interesting video Anna. Thq
@sureshvillan6153
@sureshvillan6153 8 ай бұрын
Super Bro 👍👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 8 ай бұрын
Thanks!
@gurusamypichai
@gurusamypichai 10 ай бұрын
மிக...மிக..ARUMI
@maheswari7535
@maheswari7535 10 ай бұрын
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswari7535
@maheswari7535 10 ай бұрын
Thank you anna
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН