இந்தோனேசியாவில் இப்படி ஒரு தமிழ் கோவிலா?

  Рет қаралды 75,699

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 210
@lshivakumar9355
@lshivakumar9355 Жыл бұрын
வணக்கம் நம் தமிழர் வரலாறு எத்தனையுகங்கள் ஆனாலும் யாறும் கண்டுபிடிக்க முடியாது உங்களுக்கு கோடி நன்றிகள் உங்களால் முடிந்தவரை தமிழ் மக்களுக்கு நிறைய அதிசயங்களை கான் பித்து கொண்டு இருக்கிறீர்களமிக்க நன்றி சிவக்குமார் பெங்களூர்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
@balashanmugam7948
@balashanmugam7948 11 ай бұрын
மிகச்சிறப்பு.வாழ்த்துகள்!
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Жыл бұрын
எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள் எவ்வளவு அழகாக விளக்குகிறீர்கள் தமிழன் பெருமையை அனைத்து ஊர்களிலும் மறைத்துதான் எழுதுகிறார்கள் ஆனால் உங்களை போன்றவர்களால் வரலாறு வெளியே வந்து கொண்டுதான் இருக்கிறது பதிவிற்கு நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@arumugamele6250
@arumugamele6250 Жыл бұрын
பிரவீன்மோகன் அவர்களின் இந்த வரலாற்று தேடல் பல இயற்கை சீற்றங்களுக்கு நடுவில் போராடி காடு,மலை மற்றும் பல நாடுகள் கடந்து சென்று உலக தமிழர்களுக்கு சொல்கிறார் வாழ்த்துக்கள்
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்
@sumathyelayaperumal3664
@sumathyelayaperumal3664 Жыл бұрын
எனக்கு எதுவும் சொல்ல வார்த்தை இல்லை. பிர மிப்பாக இருக்கு. அருமையான பதிவு. நன்றி 🙏🏻🌹
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@mageshwaril7287
@mageshwaril7287 Жыл бұрын
வழக்கம்போல இம்முறையும் மிக சிறந்த ஓர் ஆய்வு. புதிய அனுபவமாக இருந்தது. காணொளி க்கு நன்றி. 🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
You are most welcome😇🙏
@gpushpagokul5060
@gpushpagokul5060 Жыл бұрын
உங்களிடம் இருந்து வரும் ஒவ்வொரு பதிவிற்காகவும் காத்துக்கொண்டு இருக்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏 மேலும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தோழா
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@radhikabalaji0876
@radhikabalaji0876 Жыл бұрын
அருமையான விளக்கம் அறிவுகடலே.மிக்க நன்றி 👌👌👏👏🙏🏻
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@PushpaPushparani-io3rq
@PushpaPushparani-io3rq Жыл бұрын
ஆதிகாலத்தில் எமது இந்து மதமும் தமிழும் எவ்வளவு அற்புதமாக வாழ்ந்து இருக்காங்க ஓம்நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 Жыл бұрын
SherlockHolmes கதை படிப்பது போல அவ்வளவு சுவாரசியமாகவும்,திருப்பங்களுடனும் அட்டகாசமாக இருக்கிறது தங்கள் காணொளி...சபாஷ்👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@jothimaasamayal
@jothimaasamayal Жыл бұрын
🎉🎉🎉 மிகவும் அருமையான பழமையான கோவில் மிகவும் அருமையாக உள்ளது சூப்பர் வாவ் ரொம்ப நல்ல இருக்கு நண்பா மிகவும் அருமையான விளக்கம் சொல்லும் போது அதைக் கேட்கும் போது இனிமையாக இருக்கிறது நண்பா மிகவும் அருமையான விடியோ பதிவு பகிர்ந்தர்க்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான நண்பா என் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹😀😀😀 மேலும் பல அரிய தகவல்கள் அள்ளித்தந்து அசத்துங்கள் நண்பா 💐💐💐
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 Жыл бұрын
😎திருட்டு திராவிடம் மறைத்த..இந்து மன்னர்கள் உண்மைகளை கொண்டு வந்ததற்கு நன்றி..கோடிகள்🌹🔥🙌🙏
@duraidurai3349
@duraidurai3349 Жыл бұрын
உங்களால தான் நான் நிறைய இடத்தை பார்க்க முடியுது நேரில் போக முடியவில்லை என்றாலும் போனில் பார்த்து ரசித்துக் கொள்கிறேன் நான் உங்கள் சேனலுக்கு அடிமை என்றும் சொல்லலாம் வாழ்த்துக்கள் mogan sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி..!
@prakash__ramakrishna
@prakash__ramakrishna Жыл бұрын
🙏 மிக அருமையான பதிவு நன்றி நீண்ட நாள் இடைவேளை❤ காத்திருந்தேம் பிரகாஷ் மைசூர்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.
@premkumar-xu1vx
@premkumar-xu1vx Жыл бұрын
பிரவின் புதுக்கோட்டையில் ஒரு சிவன் கோவில் ஓம் என்ற சதம் மிக அருமையான சங்கீத ஒலியாக கேட்கும் அதை கேட்டால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும் தொடர்புகொள்ளவும்
@குமரன்குறிஞ்சி
@குமரன்குறிஞ்சி Жыл бұрын
எந்த கோயில்?
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
தகவலுக்கு நன்றி..!
@MrHaran81
@MrHaran81 Жыл бұрын
Chittannavasal
@ramachandrang8442
@ramachandrang8442 Жыл бұрын
அன்புநண்பாஉங்களுக்குஇந்துபண்டிகையான தீபாவளிநல்வாழ்த்துக்கள்நன்றி. .நன்றி .
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி..!
@SusmithabeautytipsujiTamil
@SusmithabeautytipsujiTamil Жыл бұрын
பிரவீன் மோஹன் அழகான அருமையான மிகவும் அருமையான தேடல் இது போல இன்னும் நெறைய தேடல் தொடர வாழ்த்துக்கள் 👍💯👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி..!
@chandrasakthi108
@chandrasakthi108 Жыл бұрын
உங்களது கண்டுபிடிப்புகள் அற்புதமானவை.அருமை அருமை.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றிகள் ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🐍🦅
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@ramachandrang8442
@ramachandrang8442 Жыл бұрын
அன்பு நண்பா. இந்த வினோதமானகோயிலையும்கல்வெட்டுக்களையும்எங்களுக்காக சிரமப்பட்டுஎடுத்துகான்பித்த உங்களுக்குஆயிரம்நன்றிகள் . தொடரட்டும்உங்கள் பணி.வாழ்த்துக்கள்உங்கள்மூலம்இந்துமதம்தலைத்தோங்கட்டும் நன்றி.நன்றி நண்பா.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@vijikumarlakshmi7530
@vijikumarlakshmi7530 Жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா..💐💐💥💥
@Arjun-2015
@Arjun-2015 Жыл бұрын
நன்றி சகோதரா, உங்களால் நிறைய தெரிந்து கொண்டேன் voice முன்ன மாதிரி இல்ல take care bro
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@harikuttychannel3637
@harikuttychannel3637 Жыл бұрын
அருமையான அழகான பதிவு மற்றும் விளக்கம் அண்ணா ❤❤🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@esivaramaniyer
@esivaramaniyer Жыл бұрын
I will recommend Mohan for his contributions to govt. to recognize him.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
I am humbled by your kind words. Thank you for your support.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Жыл бұрын
Arumaiya pathivu. Brother. Ohm chanting takes us to God. We feel it. No words. Divine temple. Thank you🙏🙏🙏🙏 lot. Valzga valamudan .
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you. I am glad, you like it.
@mithuns.k6181
@mithuns.k6181 Жыл бұрын
எப்பவும் போல அருமையான பதிவு பிரவீன் சார்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
@cosmosgalaxy369
@cosmosgalaxy369 Жыл бұрын
Excellent information 😊... Thank you very much for your information.... I Respected you PM
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you for your kind words.
@Aanantha1610
@Aanantha1610 Жыл бұрын
Wow amazing Sir , your start to exploring out of India . Hope you visit Malaysia too.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you for your kind support.
@Ramaniyengar
@Ramaniyengar Жыл бұрын
வழக்கம்போலவே மிக அருமையான பதிவு
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி..!
@vikingvst
@vikingvst Жыл бұрын
நான் ஜகார்த்தாவில் வசிக்கும் தமிழ் இந்தோனேசியன். நான் சில தமிழ் கோவில்களுக்கு மட்டுமே சென்றுள்ளேன். பிரவீன் இன்னும் பல இடங்களை பார்த்திருக்கிறார். பிரவீன் அவர்களுக்கு நன்றி. நிறைய கற்றுக்கொண்டேன். நம் முன்னோர்களின் ரகசியங்களை நாம் அறிந்து கொள்ளலாம் என்று நம்புகிறோம்.
@shribabastationerybaba5188
@shribabastationerybaba5188 Жыл бұрын
Thank you so much for this video. This shows how the old age architect 's skills. Video clarity is amazing.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Glad you liked it!
@geethabose1560
@geethabose1560 Жыл бұрын
Excellent sir pls come to madurai Meenakshi temple
@anbuv8570
@anbuv8570 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@jagatheeswaranramasamy3480
@jagatheeswaranramasamy3480 Жыл бұрын
மிகச்சிறப்பு.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
@saradhasundar8848
@saradhasundar8848 Жыл бұрын
Wow! Amazing Praveen!! Tiny holes which are not visible to any body's eyes create a story out of the abandoned stone blocks. And the assumptions and explanation create the feeling of watching a detective movie. The creatures found in the statues of the stairs, and also under the spout of the Lingam analyzed in a very sweet n funny way. Really a new experience Acharya ! Hats off to your expertise. 🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you for your kind support.
@vetrugrahavasi5404
@vetrugrahavasi5404 Жыл бұрын
He must be reincarnation of someone who lived in those ERA,
@thulasiramanac37
@thulasiramanac37 Жыл бұрын
அருமை நண்பரே! மேலும் இதுபோல் தமிழின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வீடியோக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் நன்றி
@ravindhran9336
@ravindhran9336 Жыл бұрын
Vanakkam praveen happy deepavali.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you.
@manickavasagaswami9991
@manickavasagaswami9991 4 ай бұрын
அருமை... லிங்கம் மேல் உள்ள கோடுகளைப் பற்றி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே அந்தக் கேள்வி என்னுள் எழுந்து.. அதற்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை
@tamilselvimohandass3449
@tamilselvimohandass3449 Жыл бұрын
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@jayalakshmikabilan6003
@jayalakshmikabilan6003 Жыл бұрын
Super Praveen thambi
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you very much.
@ramanathankathiresan5701
@ramanathankathiresan5701 Жыл бұрын
Super Thagaval sir Valthukkal
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
@d.rajamurukeshwaran8312
@d.rajamurukeshwaran8312 Жыл бұрын
வாழ்த்துக்கள்🤝
@suganyamurthy
@suganyamurthy Жыл бұрын
Plz visit thiruvarur temple ....
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 Жыл бұрын
தம்பி இது பிரபஞ்சத்தின் அறிவு தம்பி 🦶🦶💧🌹🙌🔥🙏வண ங்குகிறேன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@saktivelsaravanashanmugana3722
@saktivelsaravanashanmugana3722 Жыл бұрын
When coming to Malaysia here also have Lembah bujang shivan temple
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
தம்பி பிரவீன் உனது பதிவுகள் அனைத்துமே பழங்காலத்துக்கு அழைத்து செல்கிறது🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤வாழ்த்துக்கள்🎉🎉
@Dasarathsinghshobana
@Dasarathsinghshobana Жыл бұрын
Super info sir. Thank you.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks a lot for watching. Please share the video with your family and friends.
@arunachar9606
@arunachar9606 Жыл бұрын
Mudflood, Tartarian dynasties Patti pesunge sir
@amalangelraj
@amalangelraj Жыл бұрын
Aavudai, bike engine head oda armature pola irukku, for cooling an nuclear power plant ?
@justfanwithlakshiv6391
@justfanwithlakshiv6391 Жыл бұрын
I like your dedication and effort to explore our pride temple but i i can't understand tamil please make video with subtitles or spread English channels for us i am from delhi please consider my request because english language video can understand almost whole world ❤
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you for your kind support. English channel -Praveen Mohan is already there. You can watch my all videos there in English.🙏
@tamilselvi6251
@tamilselvi6251 Жыл бұрын
நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் சார்.. அருமையான விளக்கம்..
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.🙏
@bhuvaneswarimanoharan2371
@bhuvaneswarimanoharan2371 Жыл бұрын
Super Praveen
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you so much.
@sivaramangurunathanmani6807
@sivaramangurunathanmani6807 Жыл бұрын
Hi Praveen, Have you heard about Sivankoodal temple? its worth a visit.
@cineworld292
@cineworld292 11 ай бұрын
Hello brother.. Nagapattinam,kilvelur :- anjuvattathu Amman koil..this temple has different and epic architecture..we do not know meanings for these..please do a video about this temple..it has many secrets.. research and find truths please
@swaminadanevedapuri3595
@swaminadanevedapuri3595 Жыл бұрын
Sir, really a great experience for people who are interested in exploring the treasure.God will definitely give abundant happiness and prosperity to you, and blessings on your work.Thank you.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you very much for your kind words. I am motivated.🙏
@augustina912
@augustina912 Жыл бұрын
Waiting for you bro 🎉🎉 🔥🔥🔥
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks alot🙏😇
@prabhudevi8689
@prabhudevi8689 Жыл бұрын
Hi Anna epti irukinga unga video Rompa mis panren anna intha video super ungala mattum tha anna ipti visayangala kandupitika mudiyum super anna
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you very much for your support.
@vetrugrahavasi5404
@vetrugrahavasi5404 Жыл бұрын
For all that is secret will eventually be brought into the open, and everything that is concealed will be brought to light and made known to all. Luke 8:17 -
@santhiyaanand1472
@santhiyaanand1472 Жыл бұрын
Most amazing explanation
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Glad you think so!
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி பாராட்டுக்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி..!
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 20 күн бұрын
Long Live Thiru Praveen Mohan sir bringing the noble values and truth about our Dharmik Religion to the knowledge of all especially to our Tamil People 👌👍🙏
@pathmanathanmoodley1431
@pathmanathanmoodley1431 Жыл бұрын
Wonderful to hear you commentating in tamil
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 7 ай бұрын
நண்பா நான் 10:50 இந்த நேரத்தில் வரக்கூடிய இந்த உருவத்தை நான் திருச்செந்தூர் கோவிலில் சமீபத்தில் பார்த்திருக்கிறேன்
@selvakumar3067
@selvakumar3067 Жыл бұрын
You are the best and best and best ❤❤❤
@srinivasangopalachari5985
@srinivasangopalachari5985 Жыл бұрын
I have visited this temple in 2015. It is called Candi Sambisari temple, Yogyakarta, Indonesia. I was told, that during the volcano eruption, this temple was submerged in the Volcano ashes. Around this period, they have excavated from the ashes. There is a Ganesha idol also seen. Thanks for your update.
@umamaheswari0601
@umamaheswari0601 Жыл бұрын
நன்றி பிரவீன் மோகன்
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 Жыл бұрын
Hai from kanchi👍🙏
@KanchanaMurthi
@KanchanaMurthi 8 ай бұрын
அவர்கள் எல்லாம் தெய்வப் பிறவிகள்.தேய்வ ஞானம் பெற்றவர்கள்
@prabhakaranprabhakaran4402
@prabhakaranprabhakaran4402 Жыл бұрын
Bro yarukum theriyatha Maranchi pona oru kovil kanchipuram la iruku. Nanga kandipa visit pannanum
@சிவசெல்வமுருகன்
@சிவசெல்வமுருகன் Жыл бұрын
🙏thanks anna🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you.
@rajapm5430
@rajapm5430 Жыл бұрын
excellent sir 👌🤝🥰🌹🙏🙏🙏🌹
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you. Please share this the video with your family and friends,
@rajapm5430
@rajapm5430 Жыл бұрын
🌹🙏🙏🙏🌹
@letchimyramasamy3894
@letchimyramasamy3894 Жыл бұрын
Indonesia was ruled by Hindu kings.before converting to Islam.Most temples are preserved well.
@santhamurthykumarasamy5724
@santhamurthykumarasamy5724 7 ай бұрын
Simply GREAT
@arumugam7874
@arumugam7874 Жыл бұрын
எங்களுக்குஇப்படிஅருமையானபதிவுகளைவழங்குகிறஉங்களைவாழ்த்துகிறேன்அடுத்தபதிவுக்குகாத்துஇருக்கிறேன்நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
@bipinbipin1250
@bipinbipin1250 Жыл бұрын
Very good sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks a lot for watching.
@s.padmanabhan303
@s.padmanabhan303 Жыл бұрын
சங்க நிதி பதும நிதி என்ற இருவர் குபேரனின் காப்பாளர்கள். அவர்கள் இருவரும் இருபுறமும் உள்ளதாக நினைக்கிறேன்.
@sreekirthanna2808
@sreekirthanna2808 Жыл бұрын
தம்பி notification வரவில்லை 😮
@letchimyramasamy3894
@letchimyramasamy3894 Жыл бұрын
Mention the exact location.Central Java?
@arulgopal294
@arulgopal294 Жыл бұрын
Excellent as usual sir. Pls drim your mustaq and beards.
@arrthimua3744
@arrthimua3744 11 ай бұрын
Maybe itelam ore blocks atautu puzzles matrih ona sertha etarchum ore hint irukum . Veliye anteh 3 mandebam kudde fix panelam ne naa quess pandreh.
@rameshhariharan2623
@rameshhariharan2623 Жыл бұрын
Great sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you for watching the video.
@ramasara848
@ramasara848 Жыл бұрын
❤❤❤❤ prvn bro.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you.
@vijayakannan3054
@vijayakannan3054 10 ай бұрын
Super Vedioe . 👌🙏🙏😁
@sivagamisiva4522
@sivagamisiva4522 Жыл бұрын
சிவாயநம
@sureshvillan6153
@sureshvillan6153 Жыл бұрын
Super Bro 👍👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you very much.
@ramasubbu7742
@ramasubbu7742 10 ай бұрын
Praveen bro god bless you and your family also.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 10 ай бұрын
Thank you so much!
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான 😂 தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி..!
@entertainmenttamil6718
@entertainmenttamil6718 Жыл бұрын
பிரம்ம சூத்திரம் பார்ப்பதற்கு இந்த காலத்தில் ஆஸ்பத்திரியில் நமது உடலில் இதயத்துடிப்பை சீராக காட்டும் கருவிவின் அலைவரிசை போல இருக்கிறது 😮😮😍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி..!
@KanchanaMurthi
@KanchanaMurthi 8 ай бұрын
அடேயப்பா எவ்வளவு ஆச்சரியம் நிறைந்த வரலாறு
@vijayanand3111
@vijayanand3111 Жыл бұрын
Jai Sree Ram 🚩🚩🚩
@bhuvikannan11
@bhuvikannan11 Жыл бұрын
Please do more videos in Tamil tooo
@Tenpowergod
@Tenpowergod Жыл бұрын
@PraveenMohanTamil bro this is your real voice??? Because English version is different voice or same ???😊😊😊😊
@balaparamez3280
@balaparamez3280 Жыл бұрын
❤ ஓம்
@SundramSundram-b9j
@SundramSundram-b9j 11 ай бұрын
.M சூப்பர்
@kalyaniprabaharan2359
@kalyaniprabaharan2359 Жыл бұрын
Hi Anna Vanakkam .
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Vanakkam🙏😇
@ramyaj7901
@ramyaj7901 8 ай бұрын
❤🎉❤gold messages
@CaesarT973
@CaesarT973 11 ай бұрын
Thank you 🌳🦚🪷🌾
@sAmmu-dk7jk
@sAmmu-dk7jk Жыл бұрын
Super 👌👌👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you
@vishurosh1263
@vishurosh1263 Жыл бұрын
Happy Diwali dear sir 🎉
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Same to you.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐👌
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 Жыл бұрын
Sir I like all your episodes. Very good narrative. Sir pl pl pl don't mistake me. Your face looks very decent without the horrible Thadi. Pl remove it. Pl don't mistake me. I don't know who is the fool who brought this fashion. Sorry again Sir. Jayaram
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Tour of Mogao Cave 285 with Lu Shuaiyang
9:31
The Dunhuang Foundation
Рет қаралды 23 М.
Who Built These Ancient Skyscrapers?
13:42
The Present Past
Рет қаралды 1,2 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН