மேடம் உங்கள் வீடியோ சூப்பர் நான் ஒரு நாளைக்கு ஐந்து பிளவுஸ் தைக்கிறேன்
@banuvinoth903813 күн бұрын
Nalla idea ka super
@SWEETHEART-dh3uf4 күн бұрын
Sis unga motivation pathudu na diwali ku nala stitch pani kidutheden ...thank you so much sis....one more help sis tailoring health care tips konjam kudunga sis....
அக்கா உங்க வீடியோ சூப்பர் உங்க வீடியோவை எதிர்பார்த்துட்டு இருந்தேன் அக்கா லைனிங் பிளவுஸ் ஐந்து பிளவுஸ் தைத்தால் இடுப்பு வலி அதிகமாக வருது
@SanthaKumari-ij1wi13 күн бұрын
சிஸ்டர் உங்க மோட்டிவேஷன் ஸ்பீச் சூப்பர் நீங்க சொன்ன மாதிரி தான் எனக்கும் த ஸ்டிச் பண்ணலாம்னு இருக்கும்போது தான் யாராவது வந்து பேச்சு கொடுத்துட்டே இருப்பாங்க இல்லைனா ஆல்ட்ரேஷன் ஒர்க் வரும் இல்லைன்னா கரண்ட் போகும் எனக்கு இந்த மாதிரி தான் நடக்கும்
@manjulamanjula82326 күн бұрын
என் கூட இருந்து பார்த்தது போலவே பேசுகிறீர்கள் என் நிலையும் இதையேதான் இப்படித்தான் நடக்கிறது என்ன செய்வது.
@MadhanSenthla12 күн бұрын
Super sis
@LalithaMarimuthu-hw6fo13 күн бұрын
ஹலோ மேம் கண்டிப்பா தைக்க முடியும் தைக்கணும்னு நினைச்சா தைக்கலாம் நாலா பத்து வருஷத்துக்கு முன்னாடியே ஒரே நாள்ல 10 லைனிங் பிளவுஸ் முடிச்சிருக்கேன் நானு. ஆனா இப்ப என்னால நினைச்சா கூட முடியல
@sstailoring13 күн бұрын
முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள் sister
@LalithaMarimuthu-hw6fo13 күн бұрын
ஹலோ மேம் நான் திருச்சில பெடல் மிஷின்லையே ஒரு நாளைக்கு ஏழு பிளவுஸ் சாதா பிளவுஸ் தைத்து இருக்கேன். ஒரு பிளவுஸ்க்கு இருபதே நிமிஷம் தான் அவங்க வந்து சிலோன் டைலர் அவங்க கிட்ட நான் வேலைக்கு போயிருந்தேன் நான் உங்ககிட்ட இருந்து நிக்கிறப்ப அவங்களே ரொம்ப பீல் பண்ணாங்க எனக்கு வந்து இவ்வளவு தூரம் ஹெல்பா இருந்துட்டு இப்ப நிக்கிறீங்களே அப்படின்னு
@sstailoring13 күн бұрын
உங்கள் திரமைக்கு எனது பாராட்டுக்கள்
@Lavanya_ps6 күн бұрын
நானும் கீரனூர் தான் திருச்சி பக்கம். சிலோன் டெய்லர் தான் நானும். நீங்க வேலா பார்த்த இடம் அவங்க பேரு என்ன அக்கா கொஞ்சம் சொல்லுங்களேன் ...❤