பாவபட்ட மக்கள் வீட்டில் இருந்த படியே அழகான இடங்கள் பாக்க கொடுத்து வச்ச சேனல் மை சுற்றுலா நல்லா என்ஜாய் பண்ணுறோம் அண்ணா இந்த இடங்களின் வரலாறும் நல்ல தெளிவா சொல்லி தர்ரீங்க hd levala பாத்து என்ஜாய் பண்ணுறோம் அண்ணா எங்க போனாலும் பாத்து கவனமா போய்ட்டு வாங்க அண்ணா God bless you anna ,👍👍👍👍👍👍💐💐💐💐💐💐
@varaa3752 Жыл бұрын
நேர்த்தியான பதிவு என்னைப் போன்றோர் விரும்பக்கூடிய செய்தி சிறப்பான ஆலய தரிசனம் நன்றிகள்
@JagannathanKalyanasundram2 жыл бұрын
ஒரு அழகான அற்புதமான இடத்தை கண்முன் காட்டி காட்சி படுத்திய விதம் வர்ணனை அற்புதம் வாழ்த்துக்கள்.
@parthiparthiban5032 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு... ஒவ்வொரு இந்தியனும்,குறிப்பாக தமிழர்களும் பார்க்க வேண்டும்...ஆச்சாரியார் ராமானுஜர் வந்து தங்கி ஆன்மீகம் வளர்த்தார்..எனும் தகவல் நமக்கு பெரும் பாக்கியம்... நன்றி சார்....
@happyworldtravels32358 ай бұрын
In the janmatheley .1time atleast Bhakthas if possible can have a. Tharshan .thus,,,,spoken,,by,,Ramanujat
@raganadhan8271 Жыл бұрын
உங்களுக்கு பெறிய நன்றி.சாகுமுன் பார்த்து ரசிக்க வேண்டிய நிறைய இடங்கள் இருக்கின்றன.பணம் ஒரு தடையாக இருக்கு.இன்னிலையில் இந்த வீடியோ நேரில் பார்த்தது போல் இருந்தது.மகிழ்ச்சி.
@thamizhnagu576 ай бұрын
Mee too
@News123285 ай бұрын
Sariyag sonninga
@karthiga93246 ай бұрын
அருமை...... கலைநயம் மிக்க ஆன்மீக ஸ்தலங்கள் அழகாக காட்சி படுத்தியதற்கு நன்றி
@palanishockkalingam38352 жыл бұрын
இந்த ஆன்மீக நகரத்தை எல்லாம் இன்னும் பல கோடி மக்கள் பார்க்க ஊடகங்கள் உதவ வேண்டும் தங்களின் அற்புதமான பணிக்கு மிக்க நன்றி🙏💕 இந்து மதத்தின் தொன்மையும் சின்னங்களையும் அரசுகள் சிறப்பாக பராமரிக்க வேண்டும் மக்கள் கண்டு பயன் பெற போதிய வசதிகள் செய்து தர வேண்டும் ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@susilaperumal1502 Sir I can't understand Your comments Please explain Thank you
@sridhar_ashok_naarayanan54622 ай бұрын
What a beautiful, lovely intricate carvings in the temple mandapam. Without portraying and worshipping the workmanship, some idiots have destroyed the pillars. Stupids, Scoundrels.
@kittusamy-v3x3 ай бұрын
தங்களின் சுற்றுலா பட செய்தி வரலாற்று விவரம் நமது முன்னோர்களின் மகத்தான பக்தியை என்றைக்கும் பறைசாற்றும் சுபம் சுபம் மேலும் சிரக்கட்டும் வணக்கம் நன்றி
@saravanansaravanan67112 жыл бұрын
மிக அழகான கோவில் குளம் சிற்பம் மிக ரம்மியமான இடம் இதுவெல்லாம் கானா எங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என தெரியாது ஆனால் இது அனைத்தையும் அழகான படம் பிடித்து அதன் வரலாற்றையும் சொல்லி எங்களுக்கு தந்ததற்கு மிக்க நன்றி 🙏
@shanthibalasundaram46992 жыл бұрын
மிகவும் அழகான வீடியோ நிறையநாள் நான் பார்க்க நினைத்த கோயில் குளங்கள் மிகவும் அழகு பதிவிற்கு நன்றி
@moorthyk852 Жыл бұрын
சிர மப்பட்டு எடுத்த காட்சிகள் அருமை. விளக்கமும் மிகவும் அருமை.
@gayathriravichandran93502 жыл бұрын
ஹலோ தம்பி உங்களால் நான் பல கோவில்களை போகாமலே நேரில் பார்த்த அனுபவம் மற்றும் அதன் விளக்கத்தை தெளிவாக சொல்கிறீர்கள் மேலும் உங்கள் புகழ் வளர்டும் 💐
நண்பரே உங்களோட திருப்பணிகள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@sugunasampathkumar85852 жыл бұрын
மேல் கோட்டை மிகவும் அற்புதம். கண்ணுக்கு விருந்து. நன்றி 🙏
@rammc0072 жыл бұрын
எவ்வளவு அழகான இடங்கள் எல்லாம் நம்ம இந்தியாவில் சீரழிந்து போகிறது 😢
@maalavan51272 жыл бұрын
கோயில்களில் வளரும் செடி கொடிகளை அழிக்கமாட்டார்கள், ஐயருக்கு பூஜை மட்டுமே குறிக்கோள் நமக்கு அவரை வணங்குவதே குறிக்கோள்.
@sampathvellor19542 жыл бұрын
Great place with ancient Temple with intricate carvings and historical background. Very nice to see the video and promoting me to make visit to Mel Kottai.
@venugopalannarayanan61204 ай бұрын
மிகவும் முக்கியமான அருமையான காணவேண்டிய இடம் கஷ்டப்பட்டு பதிவு செய்தவர்களுக்கு பாராட்டு க்கள்
@sureshg36792 жыл бұрын
தளபதி படத்தில் ராக்கம்மா கையத்தட்டு பாடலில் இந்த கோவில் காட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில் காணொளி அருமையாக இருந்தது. சூப்பர்.
@vedhakhajanperiyan8542 Жыл бұрын
Ū
@unrealtoanyone7312 жыл бұрын
மேல் கோட்டை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். நான் இரண்டு முறை சென்றுள்ளேன்
@manisubbu11 Жыл бұрын
அருமை அற்புதமான பதிவு படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது
@jb196792 жыл бұрын
மேல் கோட்டை கோயில் பதிவு அற்புதமான அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் தம்பி 👌🙏🏿🙏🏿
@kalpanarajendran34362 жыл бұрын
Sorry to delay comment, ரொம்ப நல்லாயிருக்கு, ஒரே விடீயோ வில் இவ்வளவு விரிவாக ரொம்ப விஷயங்கள் சொல்லி இருக்கிங்க, ரொம்பவே நல்லா இருக்கு, கடைசியில் புளியோதரையும் பார்த்து விட்டம், super
@mysutrula2 жыл бұрын
✌
@sukumarip72852 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமை தம்பி நீங்கள் சொல்லும் விளக்கம் மிக மிக அருமை எங்களைப் போல போய் பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு வரம் மிகவும் மகிழ்ச்சி
@HemaLatha-cr1qn4 ай бұрын
எங்களை போல நடுத்தர குடும்பங்கள் அவ்வளவு எளிதில் செல்லமுடியாத சூழ்நிலையில் தாங்கள் இந்த மாதிரி அற்புதமான ஆலயங்களை அவ்வப்போது வுடியோமூலமாக காட்பாடி வர்ணித்நமைக்கு மிக்கநன்றி நாடாக்கள் நேரில் பார்த்தது போல உணர்ந்துகொண்டோம் மிக்க நன்றி
@lakshmivenkatrangan129 Жыл бұрын
இந்த ஊர்ல தீபாவளி கொண்டாடுவது கிடையாது...ஏனென்றால் தீபாவளி அன்று திப்பு சுல்தான் படை எடுத்து கோவிலை காக்க வந்த பத்தாயிரம் வைணவர்களை வாளால் தலை சீவி கொன்றான்...திப்புவின் வாள் கொண்டாட படுகிறது இன்று... கோவிலை காக்க உயிர் நீத்த பெரியோரின் நினைவாக இன்றளவும் அந்த குடும்பத்தினர் தீபாவளி கொண்டாடுவதில்லை..நியாயம்தானே
@ramaraorenganathan85082 жыл бұрын
காணொளி மிக அருமை.... நன்றி
@narayanraja78022 жыл бұрын
நன்றி சகோதரரே. அருமையான இடம்.
@kummuinfo2 жыл бұрын
அருமையான , ஆச்சரியமான சிற்பங்கள் மற்றும் கோவில். நன்றி 🙏
@bhargaviprasad6199 Жыл бұрын
Very nice experience to watch hear your explanation. We are form India moved long back to America. Melukote is very beautiful and enjoyed the beauty of the nature and perumal. Looking forward to visit your site to learn more about Indian temples and hear stala mahatmagal. Thank you very much
@jothimaasamayal2 жыл бұрын
மிகவும் அருமையான கோவில்கள் குலங்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி தம்பி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹
@asharaghavan15762 жыл бұрын
Melkottai dharshan was stupendous. May lord bless you young man.
@karthikeyanm17832 жыл бұрын
அருமையான இடம்! பார்க்க வேண்டிய இடம்!!
@gokulraj22442 жыл бұрын
மேல்கோட்டை ,,மாண்டியா /அற்புதமான புண்ணியஸ்தலம் பிரமாதமாக உள்ளது. இந்த மண்ணில் பிறக்க ஏதோ ஒரு ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் .இது போல கட்ட முடியாது கட்டியதை வணங்கி பாதுகாக்க வேண்டும்.
@reginamaryb946 Жыл бұрын
ஒரு நாளைக்கு ஒரு இடமாகக் காட்டியிருக்கலாம். நிறுத்தி நிதானமாப் பார்க்க வேண்டிய இடத்தை வேகமாகக் காட்டினது வருத்தமாக இருக்கு.
@jayalakshmikabilan6003 Жыл бұрын
Unmai
@gitavk50152 жыл бұрын
சமுகவிரோத அட்டக்கத்திகளுக்கு பாலாபிசேகம் செய்து உயிரைவிடும் இளையதலைமுறை இதுபோன்ற பொக்கிஷங்களை சீர்படுத்தி பாதுகாக்கலாம்.
@TN60UNITED Жыл бұрын
,.. z..,,.,...,.... z. b........ a. க்ஸ்க்ஸ்க்ஸ்.. z, a.,. ,, Z.,,.,.... G. G G. G. Vvvvv... ..
@janakivenugopal6276 Жыл бұрын
😮. oh
@SivaKumar-kw2cz3 ай бұрын
இது பெரியார் பூமி.
@beigomaacademymathsclub5873Ай бұрын
@@SivaKumar-kw2czCouch potato
@nalininatarajan6642 Жыл бұрын
சிறந்த வேலைப்பாடுகள் கூடிய அற்புதமான கோவில். பதிவிற்கு நன்றி.
காலத்தால் அழியா கலைச் செல்வங்கள் ஞாலத்தில் அரிய அற்புதங்கள்
@malathiannamalai28582 жыл бұрын
அற்ப்புதமான பதிவு தங்கள் வீடியோ பதிவில் பார்த்தது கூடுதல் சந்தோஷம் நன்றி தம்பி வாழ்க வளர்க
@rammc0072 жыл бұрын
14:12 தளபதி சீன் ஷோபனாவை விட்டு பிரியும் போது இந்த லொகேஷன் தான் நான் கூட மகாபலிபுரம்ன்னு நினைச்சேன் உங்க வீடியோ பார்த்த பிறகு தான் தெரிஜிகிட்டன்
@ramaraj34312 жыл бұрын
.,
@senthilnathmks1852 Жыл бұрын
ஆமா இது ரொம்ப முக்கியம்.
@SAKTHISAKTHI-gp6wq2 жыл бұрын
மிக மிக அற்புதமான வீடியோ 👏👏👏👏👏👏
@KesavanTriplicaneAsuri-v1x4 ай бұрын
Beautiful pictures nice photography.ww are saw remote places of melkote.thanks for your efforts
@pumu77523 ай бұрын
Govt should maintain properly public also coordination with government
@sekarvu98082 ай бұрын
Very fine. Thank you very much Sir. By God's Grace, we will visit this temple tomorrow i.e. on 23/11/24. 🙏🙏🙏
@ஆன்மீகஆனந்தம்-ள7ஞ2 жыл бұрын
அருமையான காணொளி.🙏
@nadarajanpillai81702 жыл бұрын
சுரங்கம் அரங்கநாதர் சீரங்கத்திலிருந்து வனவாசம் சென்றபோது சிலகாலம் இங்கே தங்கியிருந்தார் சீரங்கத்தார்.
@subhulakshmi890 Жыл бұрын
மேல் கோட்டை பார்த்து ,ரசித்தேன். செல்லப் பிள்ளை நாராயணன் ஆசி பார்த்த அனைவருக்கும் கிடைக்கட்டும் !💐👌🙏
@veerasamynatarajan6942 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே. வர்ணனை அழகு.
@jayalakshmir72602 жыл бұрын
Arumai.tq.sir.melakottai.narasimhar.bless.u.all
@moorthyk852 Жыл бұрын
அது என்னடா அடிக்கடி பாத் தீங்கன்னா? ஆனாலும் வேகமாக சொன்ன விளக்கங்கள் பாராட்டுக்குரியது.
@mahalakshmikn49792 жыл бұрын
அருமையான வர்ணனை.நன்றி.
@roadeo_rider4622 жыл бұрын
அருமையான, அழகான பதிவு👌👌
@govindarajanshankari99242 жыл бұрын
ரொம்ப அழகான இடம் 🥰ரம்மியமா இருக்கு ❤️
@kkarthickkarthick25762 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது அண்ணா
@RajagopalVenkatappa3 ай бұрын
Super video with narration.Thank you for the effort you have taken to show us this beautiful place.🙏👌👏
@variyarbalu20143 ай бұрын
நீங்கள் உங்கள் ஆரம்ப காலத்தில் நெடுங்குணம் கோயில் வீடியோ பதிவு போட்டது அருமை.
@kuppuswamy95672 жыл бұрын
மிகவும் அழகான கோயில்
@GMOHAN-ow3dj Жыл бұрын
கடந்த வருடம் நடந்த தருதேருக்கு தான் முதன்முறையாக சென்று வந்தேன் மிக அருமையான ஸ்தலம் 👌👌👍🙏🙏 இந்த வருடமும் செல்ல வாய்ப்புள்ளது. ஓம் நம் நாராயண 🙏
@parthasarathy18612 жыл бұрын
. பார்க்க மிகவும் அழகாக உள்ளது. ஆனால் மற்ற பார்வையாளர்கள் யாரும் காணப்படவில்லையே. துணிந்து டூர் செய்ய பயமாக இருக்கும். மனிதனுக்கு சமூகத்தோடு வாழ்ந்துதான் பழக்கம். ஒருமுறை பெருமாளைமட்டும் பார்த்து திரும்பிவிட்டேன் 🙏
Location was osm, your commentary was extraordinary and the vdo shoot was pleasant and clear...yes...we are going to visit this place asap...thanx for the motivation...keep the good work going...
@jayalaxmin1842 Жыл бұрын
ரொம்ப அருமையாக பார்க்காத பல கோயில்கள் குளங்கள் பார்க்க ரசிக்க வாய்ப்பு தந்ததற்கு மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் 🙏. ஆனா இராமானுசர் பயந்து மேல் கோட்டை வரை அங்கு பல சீர்திருத்தங்களையும் செல்லப்பிள்ளையை டெல்லியில் இருந்து அழைத்து வந்து கோயில் கட்ட பல தொண்டுகள் ஐ செய்யவே பெருமாளின் வரவழைக்க பட்டார். ஸ்ர. ஸ்ரீ மதே இராமனுஜாய நமக 🙏
@yogamayacomforts64982 жыл бұрын
Super thambi Ur narration about temple And kulam very nice
@nspremanand13342 жыл бұрын
Really great temple and wonderful architecture of those era.👍👌💐🙏🕉️
@mvsundareswaran50385 ай бұрын
how our ancestors constructed it really breadth taking
@SG-df3mm Жыл бұрын
அருமை, சார் vidio
@VinothKumar-yl8ov2 жыл бұрын
Excellent video coverage bro temple open time Penchala kona lakshmi narasimmar temple video podunga brother
@raghavendrakumarkandaswami42632 ай бұрын
🙏🙏🙏 Near Melkottai 3 Ancient temple Place : Kere thondanur 1.sri Ramunuj temple with statue & Dam 2: Sri Krishna temple & 3: Sri Nambi Narayana temple.
@radhakrishnamurthy2382 Жыл бұрын
Beautiful temple and coverage also very superb ,.God bless you.,go ahead 🎉
@subramanianr2 Жыл бұрын
அழகான வீடியோ.. நல்ல வருணனை..
@manicivil51412 жыл бұрын
அண்ணா கல்யாணி குளம் கலக்கலா இருந்துச்சு பாக்கவே தூண்கள் அனைத்தும் மிகவும் பிரமாதம் செம
@paramasivamnanjundasamy14042 жыл бұрын
Kirushnar kuladaivam
@kalyanasundaramm34532 жыл бұрын
Fine i am very happy
@padmavathysriramulu40612 жыл бұрын
விஷ்ணு வர்தன்... ஜைன த்திலிருந்து...வைணவத்திற்கு மாறி அடிவாரத்தில் உள்ள கோயில் கட்டி உள்ளார் என்று சொல்லி இருக்கிறீர்கள் நன்றி...
@sridevi68202 жыл бұрын
Very beautiful happy Thank you
@jaibaalaiyah36192 жыл бұрын
Malekottai Trip (That's the Right word) Makes us Feel that we are with Camera in the Location, Superb Coverage, Shooting Spot too, Thank you so much Sir! 💐🎼🎤.....JB
@santhanakrishnanvasudevan7662 жыл бұрын
Nice. Beautiful views and information.
@karthik29022 жыл бұрын
All video of you are evidence of century in future.. 👌great coverage.
@PattuSamy-k4b2 ай бұрын
சூப்பர்.. வாழ்த்துக்கள்...
@seetharamansundararaman32372 жыл бұрын
Super. Wonders of south Indian gigantic beatiful temples.
@anbalagapandians12002 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@nadarajanpillai8170 Жыл бұрын
இதே மாதிரி மொட்டடை ராஜ கோபுரங்கள் ஸ்ரீரங்கத்தில் மூன்று இடங்களில் இருக்கின்றன.சீரங்கத்தார்
@myenroutetravel2 жыл бұрын
very nice place and your way of story telling is nice brother .. This place is in my travel list ,I will see one day..
@padmavathysriramulu40612 жыл бұрын
புவனேஷ்வர்... மண்டபம்...16.தூண்கள்...அழகு
@SathyaMurtht3 ай бұрын
என்ன camera ஒளிப் பதிவு ........ஃ excellent
@kumarlingams2 жыл бұрын
Super, full detailed video 👌👍
@adityabidarikote69564 ай бұрын
Ramanuja was made to run away from Tamilnadu by the cholas, as they were shaivates. The Kannada King Hoysala Bittideva gave shelter to Ramanuja, inturn he converted the King to Vaishvaite by changing his name to Vishnuvardhana. He converted many of the locals to Vaishnavism and today's Tamil Brahmins living in that area are the same. He even rechristned the Tirupati as Venkateshwara otherwise it's a Jaina statue. It's because of the greatness of Kannada King made these people to stay here peacefully.
@k.srinivasan49372 жыл бұрын
............ SUPER............!!!!!!
@selvarani6102 жыл бұрын
Very nice. Must visit all of us without missing. Thirst of culture may increase no doubt. Happy !!!! 👌👌👌😃😃😃😃😃
@govindasamymanaimozhi52812 жыл бұрын
நன்றிகள் பல கோடி
@gopalakrishnanpoovalingam92102 жыл бұрын
Super.koil
@sekarng39882 ай бұрын
பேலூர் ஹலேபேடு, ஐஹோளே, பாதாமி பட்டதகால், ஹோசப்பேட்டை, யை தொடர்ந்து காட்டுங்கள். கர்நாடக பொக்கிஷம்
@ramanarayananjayarao23293 ай бұрын
Sound not clear.
@senthilkumar-wz1xi Жыл бұрын
This melkote temple you can see in vijay kanth movie enn purasan than enaku Mattum than song you can see this temple full song poo mudichu
@revathysasikumar5714 Жыл бұрын
Tq nice brother inda temple vedio pottadhuku
@vladimirkrisnov2 жыл бұрын
Beautiful video, thank you for the big effort.
@sekarng39882 ай бұрын
செலுவநாராயண அழகர் பெருமாள்
@malathisuriya57402 жыл бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@ayyanarselvamayyanarselvam55122 жыл бұрын
Very nice temple
@padmavathysriramulu40612 жыл бұрын
யோக நரசிம்மர்...மலை மேல்... அடிவாரத்தில் பெருமாள் கோயில்
@ohmN20232 жыл бұрын
Bike la how many hours u took to reach melkote? Journey epadi pannenga ?🤔