ஆச்சர்யமான அற்புத பதிவு சீதாதேவி மக்களை இங்கேயா பெற்றெடுத்திருப்பார் இப்பவே இப்படிஇருக்கு அப்போது எப்படி இருந்திருக்குமோ நம்ஊரில் கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலிலும் இதே போல் சொல்கிறார்கள் எப்படியோ ராமாயண காலத்திற்கே சென்றது போல் மகிழ்ச்சி பதிவிற்கு நன்றி
@Munuswamy.G2 жыл бұрын
ஒரு புதிய கோவில் தங்களது பதிவின் மூலம் தெரிந்தது நண்பரே. அவசியம் சென்று காணவேண்டும். அருமையான அமைதியான பழமையான சிவதலம். நன்றி நண்பரே தங்களது பதிவிற்க்கு. ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம்.
@indhuindhu60532 жыл бұрын
அருமையான பதிவு சிவனுடைய அருளால் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@jb196792 жыл бұрын
ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி அருமையான பழமையான சிவன் கோயில் பதிவு அருமை 👍 வாழ்த்துக்கள் நன்றி சார் 🌳🌳🌹🌹🍒🍒🙏🙏
@rajinisathishkumar Жыл бұрын
உங்கள் சேனலின் சுரேந்திர புரி வீடியோவில் இருந்து உங்கள் விடியோ follow செய்கிறேன். இதுவரை 3 விடியோ பார்த்திருக்கிறேன். Like பண்ண மறந்துவிட்டேன் மன்னிக்கவும். மிகவும் நன்றாக உள்ளது. இப்போது like செய்கிறேன்... முறுதேஸ்வரர் விடியோ பார்த்துவிட்டு இங்கே வருகிறேன்
@lakshmansri6273 ай бұрын
மிக அருமையாக இருந்தது.❤
@suramusical542510 ай бұрын
வீடியோவை பார்க்கும்போது கோயிலை நேரடியாக பார்த்த உணர்வு வருகிறது ! மிகவும் பழமையான கோயிலை பதிவு செய்துள்ளீர்கள் ! அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள இந்த கோயில் பிரமிப்பை தருகிறது ! கோயிலை பற்றிய வர்ணனைகளும் சிறப்பாக உள்ளது ! கோயில்களை பற்றி நானும் எனது சுரா மியூசிகல் சேனலில் பதிவு செய்து வருகிறேன் !தங்கள் பணி பாராட்டுதற்கு உரியது !வாழ்த்துக்கள் !
@gmlrgmlr69492 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே நாங்களே நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி நண்பரே
நிஜமாகவே அந்த குகை லவ, குச குழந்தைகள் பிறந்த இடமா? அப்படியானால் அந்த இடத்தை நீங்க வீடீயோ போட்டது எவ்வளவு பெரிய விஷயம், அந்த குகையை பார்க்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது, நன்றி...
@govindarajanshankari99242 жыл бұрын
Wow 😍😍super place ji do more videos like this😊🥰 ஓம் சிவாய நம. அழகா தொகுத்து வழங்குறீங்க ji keep it up
Ohm namashivaaya, 🙏🏻🙏🏻, what an amazing temple, can't be blink our eyes ,beautiful & proud of our ancestors, great effort brother, keep explore our cultural prides
@gnanaganesh5937 Жыл бұрын
kzbin.info/www/bejne/gYjEm4WfqrGfmcU🙏🙏
@navifrompandora25862 жыл бұрын
super place 👍
@nirranature Жыл бұрын
wonderful, thanks so much
@savibadri10 ай бұрын
Excellent efforts
@priyankas23572 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருள் பெறும் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சிவாயா நமா சிவாயா நமா சிவாயா நாமா
@ShrrinivasanChinuАй бұрын
Marvelous
@MSVlogs-mp8dh2 жыл бұрын
Super bro good
@palani58011 күн бұрын
உங்களின் தகவல் ஆன்மீக பக்தர்களுக்கு ஒரு பிரசாதம் கடலூர் பழனி ராஜன்
@lovethissoil...32422 жыл бұрын
I watching your videos a few days... Every videos are awesome... Good job... Keep it. Well explain always. 👌👌👌👌
@TamilSelvan-uo2yg2 жыл бұрын
. OM.NAMA.SIVAYA 🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩♥️♥️♥️💐💐💐💐
@soundaryabalas2 жыл бұрын
No words to express. May you travel far and wide with the Almighty's blessings
@jeethagtha2572 жыл бұрын
BAIRAVAR thunai ungeleke epomeh irekom Anna 🥰.. all of ur videos Avere irekare ❤️..I notice that everytime
@sukumarr1768 Жыл бұрын
Nice
@indumathipooranan14872 жыл бұрын
Absolutely amazing information and wonderful temple. A great find indeed. Excellent explanation and crisp coverage as usual. A great fan of your channel, Thambi. You inspire me to visit places around us know more about our own state and country
@gv112 жыл бұрын
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்
@lakshminarashiman99012 жыл бұрын
🙏🌺🙏🔱🌷சிவாய நம🌹🙏🥀🌸
@sakthiveln51542 жыл бұрын
ஓம் நமசிவாய நமக
@vaideeswaranm.s.20592 жыл бұрын
Really amazing.
@saransathish5260 Жыл бұрын
காண கிடைத்தது பாக்கியம்..
@renugagunasekar95872 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏
@veerasamynatarajan6942 жыл бұрын
அற்புதமான கோயில். விளக்கம் அருமை. சிவன் நந்தி தொடர்பு என்ன என்பதை விளக்கவும். நன்றி நண்பரே 🙏
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
@mathi94832 жыл бұрын
அப்பனே ஈஸ்வரா பரம்பொருளே மகாதேவா மகேஷ்வரா சிவசங்கரா பார்வதித் தாயே எம்பெருமானே பூத நாதா பக்கத் துணையாக இருந்து என்குடும்பத்தை பாதுகாத்து வர வேண்டும் அப்பா விரைவில் என் கஸ்டம் தீர அருள் புரியுங்கள் அப்பனே ஓம் நமசிவாய ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏
@velazhagupandian98902 жыл бұрын
அருமையான அவனிபேட்டா கோவில்,பற்றிய விளக்க பதிவு அருமை.wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,...நன்றி....
@nethajikilar92712 жыл бұрын
Kanchipuram koviluku poitu vidios podunga bro
@lakshmi.i71442 жыл бұрын
ஓம் நமசிவாய
@VijayKumar-xm1th2 жыл бұрын
Ohmnamasivaya
@lalitha59962 жыл бұрын
👍
@maris78622 жыл бұрын
🙏🙏
@RajKumar-mu1ug Жыл бұрын
Hi brother,such a wonderful job,l am really happy than 1000 of thanks brother......than unga channel la job related ah promotion pannuvegala..... kindly request......