இந்த அறிகுறி இருந்தால் இறந்தவர்கள் ஆன்மா வீட்டில் இருக்கும்|Ghost storie|Indian Astrology Prediction

  Рет қаралды 105,533

aanmeega parikaram

aanmeega parikaram

Күн бұрын

Пікірлер: 66
@UmaDevi-jl9bn
@UmaDevi-jl9bn 5 күн бұрын
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பயன்உள்ள விஷயம் நன்றி மேம்
@பிரியாவின்சமையலறை
@பிரியாவின்சமையலறை Жыл бұрын
நன்றி அம்மா நீங்கள் சொல்வது போல இறைவன் உங்கள் உருவத்தில் வந்து இருக்கிறார் எங்களுக்கு ஆன்மீகத் தகவல் சொல்றதுக்கு நன்றி அம்மா🙏🙏
@natural5101
@natural5101 2 жыл бұрын
நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா வீடு அடைப்பு பற்றி ஒரு பதிவு தருங்கள் மா மிகவும் நன்றி மா🙏🙏🙏
@thamaraiprakash
@thamaraiprakash 2 жыл бұрын
Seivinai pathina video pls
@sreeshivani2030
@sreeshivani2030 Жыл бұрын
ஒரு உபயோகமான தகவல் மேம் மிகவும் நன்றி மேம்
@vanisriumapathy4079
@vanisriumapathy4079 Жыл бұрын
Enga veetla kolusu, valayal satham ketute irukkum, enga amma erandhu 2,1/2 varusham aachu. Enga amma en kooda irukkanganu dhairiyathulaye naanga vaalarom❤
@selviselvimuruganantham8737
@selviselvimuruganantham8737 2 жыл бұрын
நன்றி அம்மா
@jeyasree2531
@jeyasree2531 Жыл бұрын
Correcta soninga ma.nan anubavikiren ma
@RaJa-ei1lh
@RaJa-ei1lh Ай бұрын
En thambi irundhu 1.5 years aachu..ipo en wife and en daughter kanuku vandu poran....ithu nalada ma
@vijayar5491
@vijayar5491 2 ай бұрын
Enna arikuri
@Thivyamillam12499
@Thivyamillam12499 2 жыл бұрын
Nama vadakai veeduku pogum pothu antha veetil eana nadathathunu theriyathula anga irukanu eppadi kandupidipathunu solluga pls
@JRMuthuPrasanth
@JRMuthuPrasanth Жыл бұрын
Amma iradhavarkal 30 naalaikul kanavil vandhal enna artham Amma engalluku koorungal
@KanageshwuaryKaruppyya
@KanageshwuaryKaruppyya Жыл бұрын
Mam neanga sonndu ellame enakku nadakkudu naa ippo enna seiyanu
@julianamariadass
@julianamariadass Жыл бұрын
Can we do Rahu Kalam pooja for Prithingara Devi at home?
@priyapazhani3531
@priyapazhani3531 Жыл бұрын
Ennudaiya kanavan irandhu vittar .but naan enga Amma v2la irukkan ...avanga enna paaka varuvaangala Amma ....aana enakku oru kanavu kooda vara mattudhu
@sp-sg3mt
@sp-sg3mt Жыл бұрын
ரெம்ப நன்றி 🙏
@yogalakshmiarun8568
@yogalakshmiarun8568 9 ай бұрын
Super ma
@jeyasree2531
@jeyasree2531 Жыл бұрын
Correct panna vazhi solunga ma
@Kinzugee
@Kinzugee Жыл бұрын
Kolusu saptam is related to goddesses. E especially of kid goddess balambika.
@SKumarSKumar-tq8vu
@SKumarSKumar-tq8vu Жыл бұрын
ஓம் நம சிவாய
@vennilap828
@vennilap828 7 ай бұрын
💯 correct mom
@suganthir2475
@suganthir2475 2 жыл бұрын
Good information 🙏
@sudhakaransudhakaran5158
@sudhakaransudhakaran5158 Жыл бұрын
Husband during the one month or real thiruneer vaishnavi varuthu.
@gunasundariramesh2344
@gunasundariramesh2344 2 жыл бұрын
Yes true words mam i have experienced till now my husband passed 12yrs but till now he is coming mam near entrance if isay to anyone nobody believes me some time i feel some one touches in my back when I fee stress
@BalaMurugan-op6sm
@BalaMurugan-op6sm 2 жыл бұрын
Super sister God is always with u
@dr.p.akshayagowri7800
@dr.p.akshayagowri7800 2 жыл бұрын
ஊதுபத்தி வாசனை வந்தால் கடவுள் இருக்கிறார் னு தான் அர்த்தம் ங்க
@mahalakshmi3421
@mahalakshmi3421 Жыл бұрын
Tqamma 👍🙏
@shrikamatchiroofing
@shrikamatchiroofing Жыл бұрын
@@mahalakshmi342187 ķoĺlàm kkollamkollamanin
@vidhyalaxmi9641
@vidhyalaxmi9641 2 ай бұрын
Kadavul irukirar nu artham dhan.. but irandhavar kum oodhubathi yethuvom, andha smell vandhal athma irukum endru artham..
@shantishetty9052
@shantishetty9052 Жыл бұрын
Om Namah Shivaya 🙏
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 Жыл бұрын
Don't know mom expired date how to do rituals
@gita.v4975
@gita.v4975 2 жыл бұрын
TRUE mam
@nalinikannan3345
@nalinikannan3345 4 ай бұрын
எனது அப்பா இறந்து 2 மாதம் அவர் 81 வயது ் உயிர் பிரியும்போது பக்கத்தில் தான் இருந்தோம் வீட்டிலேயே தான் ் அலரின் இறுதி கிரிகை முடித்த அன்றில் இருந்து வீட்டுக்கு ஒரு மைனா குஞ்சு வந்து அன்று. வீட்டுக்குள்ளேயே வந்து படையல் அடி சாப்பாடுகள் பொறுக்கி சாப்பிட்டு. அப்படி 15 நாட்கள் வீட்டை சுற்றி சுற்றி திரிந்த் அப்பாவின் மோட்டார் சைக்கிலில். கூட வந்து. இருந்த நாங்கள் பார்த்துகொண்டேயே. இருந்தோம் ்15 ஆம் நாள் அம்மா. பொங்கல் செய்நு அப்பா விளக்கு வைக்கும் இடத்தில் படைப்பது போல் படைத்தோம்். அடுத்த நாளில் இருந்து கனவேயில்லை் ் ஒவ்வுருநாளும் தேடித்தான் பார்த்தோம் கிடைக்கவில்லை் அதிசயமாக இருந்நது்் நேராக அநுபவித்தது சந்தோஷம் ஒருபக்கம்் போட்டுது என்று கவலையாக இருந்தது்
@Arunarun-tg9lr
@Arunarun-tg9lr Жыл бұрын
Om nama sivaya Om nama sivaya Om nama sivaya 🙏🙏❤️🌹
@poongodhaip994
@poongodhaip994 2 жыл бұрын
Tnq mam
@lifeischallenge9312
@lifeischallenge9312 2 жыл бұрын
S me also doing like this only my athai 35 age LA ye she die. Photo iruka mothu same few problems happen for me and my husband. So just lamp and flower ha vechu avagala lamp LA nanichu tha home LA vechu iruko. One glass water vechuduga daily
@kausalyasenthil9932
@kausalyasenthil9932 Жыл бұрын
Athu after death 16 days, avlothaa, water vekanum
@arunapriya6742
@arunapriya6742 2 жыл бұрын
Madam nenga soldrathu correct, after marriage en husband vetla stay panuna anga nenga sonathu nadandhuchu, nan vecha scarp kanama pochu adhu , crying sound ketkum, night nanum husband um halla paiyla thoonguvam Ena thunga vidathu but en husband thunguvaru, nan chairla sitla erukarapo enaku back side cross aagarathu lights therium but thirumbi partha yarum ela, endha god pray panalum onum nadakala, one day white nightyla bedroom la erunthu 2 step vandhu maranjathu edha parthathula eruntha fever vandhuchu bayam eruku and andha vetla erundha yaarukum onum ella bayam ella madam, this year vedu shift aagitom epo ok madam but andha vetla yena erukunu therinjuka aasa patu en husband kita ketan andha vetla death aanavangala enga podhachanga ketan madam en husband sonaru avanga vetla chella girl pomeriyan dog valarthanga adhu normal agela death aachu adhoda body vetuku munadi neam tree eruku madam adhu pakam podhachanga madam, vetuku varanumna neem tree cross panitu varanum madam edarku Ena pandra thu madam, enimal andha aavi Ena thaaka kudathu adarku Ena pananum solunga madam
@arunapriya6742
@arunapriya6742 2 жыл бұрын
Nan sonathu afternoon to early morning 2 vara ikum nadakum madam
@karthigadevi3979
@karthigadevi3979 Жыл бұрын
Avanga phone number call panni kelunga
@gowthaaarul9559
@gowthaaarul9559 10 ай бұрын
அம்மா என் குடும்பத்தில் நின்மதி சந்தோஷம் இல்லை.கடன் கஷ்டம்.என் கணவர் குடும்பத்தை ஏமாத்தி காசு வாங்கிட்டாங்கள்.எங்க கடன் குறையனும் குடும்பத்தில் நின்மதி சந்தோஷம் நிலைக்கணும் அம்மா அதுக்கு வழி சொல்லுங்க அம்மா
@asubramanian79
@asubramanian79 Жыл бұрын
Yes mam
@vanisriumapathy4079
@vanisriumapathy4079 Жыл бұрын
Adappu na enna ma?
@jeyaranikaniyappan2734
@jeyaranikaniyappan2734 Жыл бұрын
Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanisri2437
@vanisri2437 Жыл бұрын
திருமணம் ஆன பெண் விதவையாக இருப்பதாகவும் (கணவர் உயிருடன் இருக்கும்போது இப்படி) அப்பெண்ணை வேர் ஒருவர் காதலிப்பதாகவும் அவருடைய காதலால் அப்பென் மிகவும் பாதுகாப்பானதாக உனர்வது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்
@anusana4567
@anusana4567 3 күн бұрын
Intha amma soldra yethaum nambathiga
@vinithabaskar5341
@vinithabaskar5341 2 жыл бұрын
Mam vbuthi vasanai varuthu say reason
@nithyapriya1145
@nithyapriya1145 2 жыл бұрын
Viboodhi vaasanai vandhal positive dhaan..kavali vendam 👍👍👍
@neerarose5176
@neerarose5176 Жыл бұрын
Kuladeivam vasam seivathaga artham
@thenmozhidevasaanmeegam5183
@thenmozhidevasaanmeegam5183 2 жыл бұрын
என் மாமியார் படம் வைத்து வழிப்பட ஆரம்பித்து உடன் நிறைய துன்பம் தற்போது வண்டியிலிருந்து விழுந்து கடவுளின் அருளாள் உயிர் பிழைத்தேன் அவருடைய படத்தை எடுத்துவிடலாமா என்று தோன்றுகிறது படம் இல்லாமல் வழிபாடு செய்யலாமா? எ
@lifeischallenge9312
@lifeischallenge9312 2 жыл бұрын
S me also doing like this only my athai 35 age LA ye she die. Photo iruka mothu same few problems happen for me and my husband. So just lamp and flower ha vechu avagala lamp LA nanichu tha home LA vechu iruko. One glass water vechuduga daily
@thenmozhidevasaanmeegam5183
@thenmozhidevasaanmeegam5183 2 жыл бұрын
Thank you
@balajiselviharitha2709
@balajiselviharitha2709 Жыл бұрын
மாமியார் படம் வீட்டில் வைக்காதிங்க அவர்களுடைய திதி வரும் அந்த படத்தை வைத்து கும்மபிடுங்கள்.நான் அப்படித்தான் செய்கிறேன்.
@saranyajaganathan5774
@saranyajaganathan5774 2 жыл бұрын
ஆமாம் அம்மா எங்க மாமனார் இறந்து விட்டார் அவர் இறந்து 3மாதம் ஆன உடனே நான் வண்டியில் இருந்து கீழ விழுந்துட்டேன் இன்னும் சரி ஆகல தூக்கம் வரவே மாட்டிங்குது அம்மா
@lakshmisingh2628
@lakshmisingh2628 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@g.c.9409
@g.c.9409 Жыл бұрын
விபூதி பூக்கள் குங்குமம் வாசனை அப்ப அப்ப இரவு வரும்
@sangeetharamesh2281
@sangeetharamesh2281 Жыл бұрын
Appo ungha veetula samy irukku pa
@allalry7252
@allalry7252 Жыл бұрын
nalllaa payithiyam aakkuringa...nampura maathiriyaa irukku....nampinathaan soru vera enna panrathu😁😁😁😁
@saranyajaganathan5774
@saranyajaganathan5774 2 жыл бұрын
அடைப்பு 6மாதம் இருக்கு இப்ப 5மாதம் ஆகுது
@vijayenthiranvijayenthiran9994
@vijayenthiranvijayenthiran9994 Жыл бұрын
அம்மா நீங்கள் ஒரு சில மாதங்களுக்கு முன் கனவில் ஆத்மா வந்தால் இது மாதுரி இருக்கும் என்று சொன்னீர்கள் ,,,எனது அம்மா சிரித்தார்கள் அப்பா இன்னொருவர் வீட்டில் சாப்பிடுவது போலும் கண்டேன் நான் ஏண் இங்கே சாப்பிடுறீங்கள என்று கேட்டேன் ஒன்றும் கூறவில்லை அம்மா ,,, அது போல் வேறு ஏதோ பிணங்கள் வருகிறது ... பிறகு தெரிந்த பெண்கள் ஆடை யின்றி என்னை (அணைப்பது போலும் ) வருகிறார்கள் விளக்கம் தேவை அம்மா 🙏🙏🙏
@somuseenu
@somuseenu Жыл бұрын
Mam enakku marrge mudinji 12 yrs mudinjichi mam ennum baby illa. Jadhagathula kuzhandhai illan sollitnga mam , enna seyanum mam. Amount selavu pndra alavukkum vasadhi illa mam. Enna relative la yllrum romba avoid pndrnga mam pls rply pannunga mam.
@monikamonika9116
@monikamonika9116 Жыл бұрын
Hi sister same problem 😢
@Gaminggodpuresoul
@Gaminggodpuresoul Жыл бұрын
Oru baby thathu eduthukonga,.. ooru la aayiram Peru aayiram soluvaan .. unga manasula pattadha seinga
@selvalakshmiramesh9451
@selvalakshmiramesh9451 2 жыл бұрын
👍
@sathissathis8759
@sathissathis8759 2 жыл бұрын
Thanks mam
@deepamn6949
@deepamn6949 2 жыл бұрын
Thanks mam
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН