Sir, many astrologers say astrology is vast like an ocean and at the same time it's also comlex and complicated. Watching your videos, I get the feeling that astrology may be vast but it is crystal clear. It's amazing how you make it look so simple. Hats off 🙏
@kalaikumar71322 жыл бұрын
, ?? ? ??
@varadharajandoraiswamy63663 жыл бұрын
Dear shriramji, I wish that you are appointed as a professor of astrology in the Bharathiar university, astrology department. Such a knowledgeable person should benefit the student community as well. Thanks
@santhafireservice54952 жыл бұрын
நமஸ்காரம் ஐயா.மிக அருமையான விளக்கம். இது வரை நீங்கள் சொல்லும் விதம் யாரும் இது வரை சொல்லியது இல்லை.தாங்கள் சொல்லிய கருத்தை என் குடும்ப உறுப்பினர்களின் ஜாதக அமைப்புடன் பார்த்ததில் மிக துல்லியமாக இருந்தது.அற்புதம் ஐயா.தங்கள் உச்சரிப்பு மிக அருமை.
@sudha34313 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍💚 குரு மேஷம், ரிஷபம் தவிர மற்ற லக்னங்களில் அமர்ந்த பலன்களையும் சொல்லுங்கள் சார்.
@chenchukrishnat49603 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை ஜி உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி ஜி 👍 🙋 நான் உங்கள் ரசிகர்கன் நான் ஜோதிடர் அல்ல ஜி
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Thanks
@JeyamAshokkumar10 күн бұрын
Brilliant and Very Accurate Predictions👏👏👏👏👏👌👌👌👌👌
@theivanais2 жыл бұрын
100% correct. Mine is Thula lagnam & kadaga rasi. Housewife only 😊👍
@chandrakanth74846 ай бұрын
👍👍👌
@asodakrishnan81103 жыл бұрын
நல்ல தெளிவாக விளக்கி சொல்வதில் தங்களுக்கு நிகர் இல்லை நன்றி தம்பி
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 பத்தாம் அதிபதி 12வீடுகளில் சூப்பர் 👌👌.
@gowsia22023 жыл бұрын
அண்ணா 🙏 உங்கள் காணொலி களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அருமை! 7.2.97 1.10 PM VPM . 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்
@dineshbabu78273 жыл бұрын
பத்தாம் அதிபதி பற்றிய அருமையான விளக்கம் ஐயா 🙏
@MkaliyamurthyMkaliyamurthy7 ай бұрын
ஐயா,தங்கள் பதிவுகள் அருமை.நன்றி.
@natarajank71573 жыл бұрын
Sir en jaadhakathil sani vakram, nis balam, aanal than veetai thaane parkarar. Inge sani nelamai enna sir.
@sureshunnikrishnan19852 жыл бұрын
நன்றி , சார் 13:56
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@samppathkumar21203 жыл бұрын
நன்றி ஐயா 🙏 தெளிவான விளக்கம் 🙏
@damaraikkannan8390 Жыл бұрын
மிக அருமை. மிக தெளிவு.
@ranjithdurai34403 жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்க வளர்க லக்கின ரீதியாக சனி ஆச்சி உச்சம் பற்றிய சிறு குறிப்பு தாருங்கள் ஐய்யா
@banupriya11372 ай бұрын
ஐயா, கடக லக்னம், 10ம் அதிபதி லக்னத்தில் நீசம், 7,8 ம் அதிபதியான சனி மேஷத்தில் நீசம்...7ம் பார்வையாக குரு பார்க்கிறார்... இரும்பு தொழில் செய்து பெரும் நஷ்டம்..அனைத்து சொத்திலும் கடன்... மனைவி தையல் தொழில் செய்கிறார்.. எனக்கு தொழில் அமையுமா அல்லது வேலைக்கு செல்ல வேண்டுமா??
@Amiyog72 жыл бұрын
Sir, simma langam thuku sukran in mesham, sevvai i+ kethu+chandran+ gurun thanushu ,sukra dasai epadi irukum sukran 7 am parvai 3 am veedu thulathil
@anbarasuayyannan29322 жыл бұрын
10 ம் அதிபதி கடவுளின் பெயரை கடைக்கு வைக்கலாமா
@madheshgopal98893 жыл бұрын
ஐயா 🙏 10.12.1991 காலை 6.35 am மேட்டூர் அணை திருமண காலம் எப்போது? எப்படி பட்ட கணவர் அமைவார் எதிர்காலம் எப்படி இருக்கும்
@ravijosiyer42952 жыл бұрын
Fine predictions SIR. I want to learn more and more because of your talents
@SathishKumar-hs5xf Жыл бұрын
Sir danush lagnam guru lagnathil 10am athipathi budhan lagnathil vakkiram and thikpalam own business pannalama sir soluga...
@Simba_D_Nami2 ай бұрын
Kanni laganam guru thikbalam bhuthan midunam 10th rahu saram job nilaya illa velinadu poga mudiyuma
@TheShanjeevan3 жыл бұрын
ஐயா கணவர் ஜாதகம் ஜோதிடரிடம் காட்டிய போது 5 இல் சனி இருப்பதாலும் 5 ,8 அம் இட தொடர்பு கிடைப்பதாலும் குரு ராகு சேர்க்கையாலும் குழந்தை கிடைப்பதில் தடை இல்லை குறையுள்ள குழந்தை கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினார் குழந்தை பாக்கியம் ஜாதகத்தில் உள்ளதா குருஜி ஆரோக்கியமான குழந்தை கிடைக்குமா 😂 19/02/1987 4.23 pm Chennai🙏
@akjayaganesh825910 ай бұрын
Kedaikum 5 7 lum than connect
@SKS26109 ай бұрын
Tharpodhu Kuzhanthai pirandhadhaa?
@saravanasaravana2305 Жыл бұрын
ஐயா நான் ரிஷப லக்கனம் லக்கனத்தில் சனி ராகு சேர்க்கை 10 ல் சூரியன். எனக்கு சனி தசை 18 வயத்தில் ஆரம்பித்த உடன் Catering services வேலை செய்தேன் இப்போது 20 வயது சொந்தமாக செய்கிறேன் ஆனால் போதும் என்ற எண்ணமே இல்லை பலன் sollunga🙏
@sunderraj16833 жыл бұрын
அற்புதமான பதிவு குரு ஜீ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharmeshmani67563 жыл бұрын
Hi Sir It's really Nice I am happy on ur general prediction Especially the way you explain things ..My Humble request is please avoid more negativity on ur sayings because you are doing only general prediction it may vary based on their horoscope and planets position. people doesn't have mentallity to think in such a way...Please be more positive in ur predictions to spread positivity and also familiar the Astrology
@madhanchakravarthykrishnas1232 Жыл бұрын
Mesha laknam - Sani placed in tenth house only (sani own house). No other planets are placed. Paavam or good sir? Kindly tell me sir. Thank you
@varunbalajis50487 ай бұрын
Ayya vanakam. Kadaga laknam, simarasi. Age 10. Middle of sukira dasai. Guru sevai in 12th house mithunam. Will he get good bussiness. Interested in robotics ayya. Pls rply.
@bhavanit65833 жыл бұрын
முன்று மாதங்கள் முயற்சி 15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை சரசரி பெண்னைப் போல் எப்போழுது இருப்பால் ? என்ன செய்தால் அவளின் எதிர்காலம் சரியாகும்? sir.
@thiruchycutztamil Жыл бұрын
Naan dhanushu lagnam patham athipathi puthan + sukhran erukkirar.velai amaiya maatenguthu. Please say what job suits for me
@yvanbador4086 Жыл бұрын
ஐயா எனக்கு ஒரு கேள்வி. ஐயா என்னைச் சுற்றி மேஷம் ♈, விருச்சிகம் ♏, சிம்மம் ♌, ராசி மற்றும் லக்னம், நட்சத்திரம் மகம், அஸ்வினி,கேட்டை, காரர்கள் உள்ளனர், இவர்களின் பேச்சால் அடுத்தவர்களை நக்கல், கேலி, இயலாமையை பற்றி பேசி மகிழ்ச்சி கொள்வது, மேலும் வாயை திறந்தால் பாம்பின் விஷம் கொண்ட பேச்சு, நெருப்பை உமிழ்வது ,பொறாமை குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர், மேலும் அதிபுத்திசாலி என்றநினைப்பு வேறு,எங்கு சென்றாலும் வம்பு வழக்குகள் தாங்க முடியவில்லை.இவர்கள் அனைவரும் என்னுடைய குடும்ப நபர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மறுக்கின்றனர் பலநேரங்களில் எனக்கு இவர்களால் அவமானம்மாக உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையாக உள்ளது. இது போன்ற ராசி அல்லது லக்னம் நபர்கள் இப்படித்தான் இருப்பார்களா அல்லது கிரக சேர்க்கையினால் ஏற்படுமா ஐயா என்னுடைய குணத்திற்கு எதிர்மாறாக உள்ளனர். நான் என் பேச்சால் செயளால் மற்றவர்களுக்கு மரியாதை குறைவு , மனது சங்கடம் ஆகாமல், அவர்கள் இடத்தில் இருந்து யோசித்து பார்த்து பேசுவேன், எந்த வேலையும் செய்யுவேன், என்னை ஏன் தெய்வம் இவர்களிடத்தில் வைத்து சோதனை செய்கின்றது. ஐயா இதைப்பற்றி விளக்கமாக காணொளி தாருங்கள் ஐயா தயவுகூர்ந்து. நன்றி இவன்லஷ்மி 🙏🙏🙏🙏🙏🕉️🪷
@jagann258 ай бұрын
Ayya Rishaba lagnam 10th lord in 6th house...how about a job or business?.. kindly advise Giruji
@இமான்2 жыл бұрын
சார் 10 ஆம் அதிபதி 8 இல் 8 ஆம் அதிபதி 10 இல் 8 இல் சுக்ரன் வாக்ராம் குரு நிச்சபங்கம் செவ்வாய் உச்சம் 8 ஆம் அதிபதி சனி 10 இல் மேஷராசி மிதுன லக்கினம் எனக்கு வேளைக்கு செல்ல விருப்பம் இல்லை சொந்த தொழில் செய்யலாமா 6 இல் புதன் 11 சந்திரன் 7 இல் சூரியன் 3 இல் ராகு 9 இல் கேது
@Amiyog7 Жыл бұрын
Ayya midhuna lagnam guru (v) in 4th house is good ah sir
@sitfansclub2081 Жыл бұрын
You can make video about yogam with example of one person's horoscope
@Blinkmemoriesandbabymonster10 ай бұрын
Good evening sir, 10th and 9th lord conjunction for meena lagna. Is higher education possible in foreign countries sir? Sun and mercury conjunction in the 5th house.
@mekalak6783 жыл бұрын
Dhanusu lagnam budhan in kanni with suryan varkothamam with sevvai 8aam paarvai palan epdi sir
@shriram195111 ай бұрын
வணக்கம் ஐயா, தணுசு லக்னம் 10ம்அதிபதி 8ல் ராகு புதன் இணைவு. எப்படி இருக்கும் சார்
@Senthila53 жыл бұрын
🙏வணக்கம் சார், நவம்பர் 8 1974, காலை 8.00 மணி, மதுரை. ராகு தசாவில் திருமண வாழ்க்கை, என் மற்றும் என் கணவரின் ஆயுட்காலம் பற்றி தயவுசெய்து சொல்லுங்கள், பங்கு சந்தய் வர்த்தகம் லாபகரமாக இருக்குமா?
@jbj.balakrishnan29212 жыл бұрын
தனுசு லக்னம் 10 ல் புதன் செவ்வாய் குரு சூரியன் சேர்ந்திருந்தால் கேந்திராதிபத்ய தோஷம் மாறுமா...ஐயா சொல்லுங்கள்
10ம் அதிபதி குரு ஆட்சி பெற்று தனித்த குரு எந்த ஒரு பாவி தொடர்பும் இல்லையே ஆனால் 12ல் சூரியன் ☀️ செவ்வாய்+சனி+புதன் உள்ளதே குருஜீ குலத்தொழில் செய்யலாமா குருஜீ வெளி மாநிலத்தில் 🎉ராகு தசை சுக்ர புத்தி நடப்பில் உள்ளதுங்க
@sathyakalaloganathan69173 жыл бұрын
வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். 20.12.1969 காலை 2.16 குரு திசை எப்படி. சனி வக்ரம். பதில் தாருங்கள். பல நாள் முயற்சி
@srivakeesansri22233 жыл бұрын
உண்மை தான் ஜீ. என்னுடைய 8 ஆம் அதிபதி குரு 8ல் இருக்கும் 10ஆம் அதிபதியை பார்க்கிறார். என்னுடைய ஆயுள் எப்படி? Cancer போன்ற பாரிய நோய் வருமா? 04.04.1988 08.40am born in Sri Lanka, Jaffna.
@raviraj-vs9bp4 ай бұрын
வணக்கம் ஐயா❤❤❤
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயாநன்றி அருமை வாழ்கவளமுடன்
@vigneshvicky92913 жыл бұрын
Kadhal vetriku ouru video podunga ayya....
@thirumalaicb68003 жыл бұрын
நன்றி ஐயா அருமை யான பதிவு 🙏
@NaveenAnban03053 жыл бұрын
குருஜி வணக்கம் 3-5-1999 ,05.05AM,இராமநாதபுரம் நான் எந்த துறையில் சென்றால் சிறப்பாக இருக்கும், civil service (upsc) சரியா, இல்லை, தொழில் லா,முடிந்தால் திருமணம் பற்றியும்
@duraichamydurai28522 жыл бұрын
செவ்வாய்க்கு ஒன்பதில் திக்பலம் வராதா? குருஜி 🔥🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50%
@divinegoddess_36 ай бұрын
13:02 - Sirappu
@rajalingam.a90143 жыл бұрын
Superb explanation sir🥀🥀
@Yuvaraj-ee6gm10 ай бұрын
Mesha lagnam Sani neecham in lagnam and Mars in 7th house
@ramanraman09063 жыл бұрын
விருச்சிகம் லக்னம் 10 12 பரிவர்த்தனையில் உள்ளது...சூரியன் யோகி நட்சத்திரத்தில் 12 ல் உள்ளது.. சூரியன் வர்கோத்தம் பெற்று உள்ளது...இது நன்மையை தருமா ஐயா? மேலும் இது நீச்ச பங்கமா ஐயா?10ல் சுக்கிரன் கேது இனைவு உள்ளது ஐயா?
@saravanan.c27383 жыл бұрын
10 aum authipathi kuru 3 house resapaththil varkothamam and sani uodan serkkai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@kalakkudakanna66143 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகன் திலிப் கிருஷ்ணன் 3.12.2002 பகல் 10.04(am) திண்டிவனம் என்ன படிக்கலாம் எதிர்காலம் எப்படி இருக்கும் இந்த முறையாவது பதில் தருவீர்கள் என நம்புகிறேன்
@s.s.78213 жыл бұрын
Hi Sir, I am trying 5 months Sir😭😭😭 plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா? 2. Marriage Life எப்படி இருக்கும்? 3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@VISVO_T_SEKARAN3 жыл бұрын
நன்றி ஐயா நன்றி இறைவன் மிகப்பெரியவன் ௐ நமசிவாய
@jayanthisrinivasan40903 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@theepanrajas72883 жыл бұрын
பெயர்: தீபன்ராஜா பிறந்த தேதி : 18.11.2000 நேரம்: காலை 11.07 இ டம்: சேலம் ஐயா வணக்கம், நான் BE Mechanical இறுதி ஆண்டு படித்து கொண்டு இருக்கிறேன், அரசு அல்லது தனியார் வேலை அல்லது சுய தொழில் எதில் சிறந்து விளங்குவேன் ? இடம் வாங்கி வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா?
10th lord in 5th house: 7:48, 10th lord in 6th house : 9:09
@kavyapragala8213 Жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்...ஒரு சின்ன சந்தேகம்.....விருச்சிக லக்கினத்திறகு 10 ஆம் அதிபதியான சூரியன் 5 மீனத்தில் வக்கிர சுக்கிரனோடு இருக்கும் பட்சத்தில் ஆண் குழந்தைக்கான வாய்ப்பு சாத்தியமா?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@dharaneshlifestyle28573 жыл бұрын
Vanakkam sir, thulaam laknam 10th house athipathi 6th houseil, guru paarvai petraal ennudaiya name (female) own business pannalaamaa? Sir
@svenkatesan27712 жыл бұрын
Arumai sir... Excellent Explanation
@ratheesh-t6x2 жыл бұрын
கடகம் ராசி கடகம் லக்னம். 10தில் செய்வாய். என்ன பலன் குருஜி🙏🏼
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 என் சகோதரி மகன் பெயர் லோகேஷ் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை மாற்றம். எப்பொழுது நன்றாகுவான் அனைவரின் கவலை நீங்குமா? நல்ல புத்திசாலி நன்றாக இருந்தவன் இப்பொழுது இப்படி மாறி உள்ளான். நன்றாக படித்து வேலைக்கு செல்வானா? 23.10.2002 6.15 காலை திருநெல்வேலி
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 10க்குடைய செவ்வாய் 3ல் மேசத்தில் ஆட்சி பெற்று பத்தாமிடத்தை பார்க்கிறார் நான் சுயதொழில் செய்யலாமா
@nagalakshmithangavel19833 жыл бұрын
Correcta soneenga... Sir.. Thanks🙏
@raghulkannank25863 жыл бұрын
ஐயா என்னுடைய பத்தாம் ஆதிபதி புதன் 12 மறைந்து உள்ளது இதனால் மறைமுக தொடர்பு ஏற்படுமா?
@vijayaragavan2263 жыл бұрын
Guruji please answer me பெயர் _ வி.லோகேஷ்வரன் நேரம் _ காலை 3:50 am பிறந்தநாள் _ 16-07-2001 ஊர் _ திண்டிவனம், Villupuram கேள்வி_ அரசு வேலை கிடைக்குமா , கல்யாணம், குடும்பம் பத்தி சொல்லூங்க சுவாமி please
@udhay19778 ай бұрын
Perfect Ten 🙏.
@Shaunsolomon64113 жыл бұрын
Sir, virucika lagnam, makara rasi 10, III sevvai 8ill suriyan budan, sirrapa sollunga sir
@@cutey..2256 naan makara rasi virucika lagnam 6ill ketu , 7ill Guru 8ill suriyan budan, 9ill sukran Sani,10ill sevvai,12ill ragu, nadapil sani Maha dasai going on please tell me any positive prediction
@cutey..22563 жыл бұрын
@@Shaunsolomon6411 saturn is owner fro the house 3 and 4,for viruchikka lagna.. Pothuvaga viruchikka lagnathil pirantavarukku, guru, suriyan, chantiran(moon) intha mundru kiragam thisai nadukum bothu athigam nanmai seiyum. Yen endral, unggal lagna athipathi sevvai, suriyan, chantiran matrum guru(jupiter) nanbargal Sani, sukiran, bhutan thisai nadanthal nanmai kuraivu.. Anal unggal jatagathil sani 9 irukirathu, nanmai seiyavittalum keduthal seiyamattar, 9
@Shaunsolomon64113 жыл бұрын
@@cutey..2256 sir, one doubt please clear me, if moon favourable for me naa, then kadakam is moon house in that house on sani Shukran there that house is yogasthanam so this sani Maha dasai have to do me possibility in my life Naa sir, please explain me Thank you
@narayanannaren2934 Жыл бұрын
10 m adhipathi 8 il parivarthanai adhunudaya palan eppudi irrukkum
@vijaypanneer99683 жыл бұрын
🙏 மிகவும் அருமை ஐயா நன்றி 🙏🙏
@Learnenglishwithnathiya3 жыл бұрын
Gud aft noon 🙏 vanakkam guruji
@kesavanekambaram50883 жыл бұрын
அய்யா வணக்கம். எனது மகன் பிறந்ததேதி 1/5/1999 காலை 6-30. கும்பகோணம். மேஷலக்னம்.துலாம்ராசி.ஆண். 10ம் அதிபதி சனி லக்னத்தில் நீசம் அடைந்து அங்கே சூரியன் உச்சமாகி இருவரும்( சுக்ரன் சாரம்பெற்று) 3டிகிரியில் இணையும்பட்சத்தில் 7ம்இடத்தில் பௌர்ணமிஅருகில் (பிரதமைதிதி)சந்திரன் (குருசாரம்பெற்று)கூடவே 10 டிகிரியில் வக்ரம்பெற்ற செவ்வாயுடன் (ராகுசாரம்பெற்று)இணைந்து லக்னத்தில் உள்ள சனியை நீச்ச பங்க ராஜயோகமாக்கும்போது( தற்போது) சனிதிசை சுக்ரபுத்தி நடக்கும்போது வேலைக்கு போகலாமா ?தொழில் ஆரம்பிக்கலாமா.10ம்இடத்தில் கேதுஅமர்ந்து செவ்வாய் சாரத்தில் இருந்துவருகிறது. தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் சார்.ஏற்கனவே எனது ஜாதகத்தைப்பற்றி தங்களிடம் தொலைபேசியில் கேட்டு பலன் பெற்றுள்ளேன் என்பதையும் இந்த நேரத்தில் தங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.நன்றி
@basavailngayathgameingff5510 Жыл бұрын
Ivar correct nalla a jathagam parpara.
@selvan57 Жыл бұрын
ஐயா மேச லக்னம் பத்து பதினொன்றாம் அதிபதி சனி மூன்றாமிடம் மிதுனத்தில் அமர்ந்துள்ளது.லக்னாதிபதி செவ்வாய் பத்தாமிடத்தில் உச்சம் பெற்றுள்ளது.இது வேலை பார்க்கும் அமைப்பா வேலைகொடுக்கும் அமைப்பா..?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Owner
@prageenkrishna94073 жыл бұрын
Sir please next laba athipathi video podumpothu mithuna laknathuku 11th Lord 6l irunthal labam kidaikuma kidaikatha?konjam detail ah sollunga please
@rameshg67867 ай бұрын
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 10க்குடைய செவ்வாய் 3ல் மேசதில் ஆட்சி 10வீட்டை பார்க்கிறார் மறைந்து விட்டாரா ஐயா
@iraivi81273 жыл бұрын
10 ஆம் அதிபதி பத்தில் இருந்து அதுவே லக்னாதிபதி வந்தால் என்ன பலன் pls reply sir
Sir ,Pls answer me I am asking for last 8 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
@sridharan19432 жыл бұрын
Thulaam lagnam santhiran in 10th house theipirai good or not sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@sinnathambyluxmykanthan53513 жыл бұрын
நன்றி
@neeliramesh21263 жыл бұрын
Nandri Sir. Thanks Sir.
@umamageswaran7993 жыл бұрын
அருமை மிகவும் அருமை
@karthikpandith53863 жыл бұрын
ஐயா வணக்கம்... என்னுடய ஜாதகத்தில் செவ்வாய் 11ல் அல்லாது 12ல் இருக்கிறாரா...? DOB-10/12/1989. TIME- 7.40AM இடம் Bangalore and ராகு திசை எப்படி இருக்கும். சீனிமா துறையில் உதவி இயக்குநர் அகா வேலை செயகிறேன் இயக்குனர் அகா முடியுமா. பகை வீட்டில் வக்ரம் பெட்ரா குருவால் என்ன பலன் தரும் ஐயா.....?
@rakeshwaranm60593 жыл бұрын
Nice pathivu ayya😇
@SenthilKumar-hi7gm3 жыл бұрын
நன்றி குருஜி
@pratheeshdrum11823 жыл бұрын
Wow Awesome Excellent Bro ❤ 🙏 🙏
@ksraju-fs7dt3 жыл бұрын
Vanakkam ஐயா.. ஐயா 10 ஆம் அதிபதி 5 இல் இருக்கும் போது,10 இல் குரு உச்சம் அடைந்து இருந்தால் என்ன பலன்...
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Good
@Siva-bs5eh3 жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு அரசு வேலை கிடைக்குமா. LLB படிக்க விரும்பும் சட்டத்துறையில் அரசு வேலை கிடைக்குமா. DOB : 16/03/2000 வியாழக்கிழமை பிறந்த நேரம் 2:15 pm சேலம்.