வணக்கம் 🙏 புதிய முயற்சி க்கு வாழ்த்துக்கள் 🌹பேட்டரி இருக்கு என சொல்கிறார் அது வெடிக்கும் வாய்ப்பு எப்படி? மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா?
@maharaja2675 Жыл бұрын
இந்த அடுப்பை காட்டிலும் ராக்கெட் அடுப்பு சிறந்தது... பெரிய நீளமான விறகுகள் வைக்கும் வசதிகள் உள்ள அடுப்பே சிறந்த அடுப்பு... ராக்கெட் அடுப்பில் நீளமான விறகுகள் வைக்கும் வசதிகள் உள்ளன...
@daisydaisy5203 Жыл бұрын
Ithu fraud company
@jeyakannansubburaj4038 Жыл бұрын
Price?
@sureshsarat529811 ай бұрын
1800 RPM heat or is 1800 Centigrade / Fahrenheit? Or are you referring to the fan speed .?
@k.govindarajan65578 ай бұрын
I purchased one very good but the motor is not working this motor is not available in our a area can you send by courier
@Boomi247 Жыл бұрын
if battery explore in this heat what we will do?
@yoganandamd5406 Жыл бұрын
Good presentation
@n.rsekar7527 Жыл бұрын
ப்போ Current ஆனது Fan ஐ சுத்தவைக்கதான்.மற்ற மரகட்டை துண்டூகள் வேண்டும்Inbuild bateer இருக்கு என்கிறார் அதன்விலை போடவில்லை.இதற்கு Adaptor காட்டுகிறார்Adaptorயின் Pinplugஐ அடுப்பு Socketஇல் சொருகுவதை காண்பிக்கிறார்
@thamilalagan4314 Жыл бұрын
அடுத்த வீடியோவில் இன்னும் விபரமாக கூறவும். தற்பொழுது வரை விளக்கியதற்கு நன்றி
@seeddontraditionalandnatur5441 Жыл бұрын
Coconut shell etc can be used.
@karthekeyanraj3145 Жыл бұрын
Yellow flame cooking good for health but not blue congratulations
@mohamedismailpkm620510 ай бұрын
Attu oral super
@noorulameen4096 Жыл бұрын
பேன் கீழே இருப்பதால் சீக்கிரம் ரிப்பேர் ஆகி விடுமா
@pishon8247 Жыл бұрын
பாத்திரத்தில் கரி பிடிக்குமா.
@vijayendranmuthusamy69097 ай бұрын
விலை விபரம் தேவை மற்றும் ஆர்டர் செய்ய தொலைபேசி எண் தேவை
@renukadevitulasi4798 Жыл бұрын
SS 304 grade1800 rpm தாங்கும் என்கிறார் . எத்தனை டிகிரி தாங்கும் என சொல்ல வில்லை. SS grade ஏன் என டெக்னிக்கலாக சொல்ல தெரியவில்லை. SSக்கும் RPM க்கும் என்ன சம்பந்தம்.
@sathiyarajf7165 Жыл бұрын
Avaru engineer? SS means Stainless Steel... 304 is Grade which is based on Carbon content in Steel.. SS 304 is being used to avoid rush while metal surface in contact with water /moisture. Engineer Sir is telling SS 304 is for heat resistant(With RPM), brittleness, etc... :P
@Ravichandran-rm1dj4 ай бұрын
இதனுடைய முகவரி மற்றும் செல் நம்பரும் இல்லை. எப்படி தொடர்பு கொள்ள. இது நியாயமா சரியா
@johnpanneerselvam4640 Жыл бұрын
விலை என்ன?
@kingslystephen Жыл бұрын
தேங்காய் மட்டை?
@mohamedismailpkm620510 ай бұрын
How to remove ash?
@SatyaNarayana-hi7ic8 ай бұрын
Add flat thick iron plate in the bottom
@WonderTrips23 Жыл бұрын
Excellent
@karthikkeyan1168 Жыл бұрын
ஸ்லோ குக்கிங்ல் தான் சமையல் சுவையாக இருக்கும் என்கிறார்களே?
@khalaitamil9770 Жыл бұрын
How much price and how delivery nating tell anything what this review
@sugavath6246 Жыл бұрын
1800 degree temperature thangim bro
@ravimuthusamy3030 Жыл бұрын
விறகு தீர்ந்துவிட்டால் எப்படி சேர்ப்பது சாம்பல் எப்படி எடுப்பது விலை என்ன? விரிவுரையார் சரியில்லை அவசரப்படுகிறார்
@sathiyarajf7165 Жыл бұрын
Evaru engineer? SS means Stainless Steel... 304 is Grade which is based on Carbon content in Steel.. SS 304 is being used to avoid rush while metal surface in contact with water /moisture. Engineer Sir is telling SS 304 is for heat resistant... :P
@saiprasad8001 Жыл бұрын
Yes and he also said something even NASA scientists don't know and that is SS 304 is used because other metals cannot withstand the RPM.
@umanandareddy1234 Жыл бұрын
Translate to Kannada
@nageswararao8135 Жыл бұрын
What's the price
@hi-ie8pk Жыл бұрын
Rate enna
@padmavathip663 Жыл бұрын
Super sir can u sau how much
@malarvizhyjagadeesan38545 ай бұрын
Indian, tamilan kandu pidippukku 200 mark
@pdfgovardhanb8093 Жыл бұрын
Nice
@2kadalangudispecialvillagejj Жыл бұрын
விலை என்ன சார் உங்கள் தொலைபேசி எண்
@krishnamurthysubbaratnam2378 Жыл бұрын
தென்னை மட்டை தேங்காய் மட்டை பயன்படுத்தலாமா?
@RAMESH.K.ramesh5 ай бұрын
நீல நிறக் கதிர் அடுப்பு உடம்பிற்கு கேடு தரும்
@durkanyar2590 Жыл бұрын
Where to buy.. any contact
@rpal8933 Жыл бұрын
புகையில் லா அடுப்பு என தெளிவாக கூறுங்கள். நீங்கள் கூறுவது புகையிலை அடுப்பு என்பது போல் உள்ளது.
@balubalu9291 Жыл бұрын
1800 rpm illai centigrade
@radhakannanr2596 Жыл бұрын
What is meant by RPM
@marimuthumarimuthu8978 Жыл бұрын
Running per minute
@OruNaalOruKanavu-l8z Жыл бұрын
அது என்ன புகையில்லா அடுப்பு ..? என்ற முதல் கேள்விக்கு அவர் பதில் சொல்லவே இல்லை..Stainless steel பத்தியே தான் பேசுறாங்க எல்லோரும்..
@dhanpani2244 Жыл бұрын
Use quality mic , audio not clear
@SathishKumar-xv8rx Жыл бұрын
Ayoo vera level neenga😍
@elangovand856 Жыл бұрын
Rpm not related with heat resistant boss.
@mdsha8393 Жыл бұрын
Price pls
@sankarsankar3064 Жыл бұрын
Conduct number l want pl.
@maduraiackings1464 Жыл бұрын
சரியான விளக்கம் தரவில்லை
@marimuthu9848 Жыл бұрын
மோட்டார்கரண்ட் செலவு எல்லாம் ஒன்றுதான்
@chandrasekharbalaganapsthy230010 ай бұрын
ஆர்டர் செய்வதற்கு அவர்கள் கொடுத்த நம்பரைருக்கு பேசினால் எந்த ஒருவித பதிலும் இல்லை
@snowqueen6158 Жыл бұрын
There r no trees now .where to get fire wood
@ShahulhameedMohamedsali-qx2oe Жыл бұрын
விறகு விலை ஏறும், gst, கட்டிங் சார்ஜ்
@chandrasekharbalaganapsthy230010 ай бұрын
I saw this advt. When I tried to contact them at the given phone no. there is no response.
@SatyaNarayana-hi7ic8 ай бұрын
Same stove available in Amazon
@palanikumarsj940 Жыл бұрын
ஆடியோ குவாலிட்டி சுத்த வேஸ்ட் என்ன சொல்லுகிறார் என்றே தெரியவில்லை.
@TheNallathambi Жыл бұрын
304 கிரேடு 600 டிகிரிக்குமேல் தாங்காது தம்பி கீட்டை ஆர்பிஎம் என்று சொல்கிறீர்களே.மக்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறீர்களா.
@balachandran798711 ай бұрын
சாம்பல் பறக்குமே
@alphababy9377 Жыл бұрын
They are not answering my request and not attending the calls. All the 4 numbers are same. No response.