இந்த அசைவம் சாப்பிட்டால் கர்மா அதிகமாகும் | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர்

  Рет қаралды 42,934

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

9 ай бұрын

#JSKGopi #Murugan #Vadapalani #jaamskgopi
#Shivan #thiruvannamalai
இந்த அசைவம் சாப்பிட்டால் கர்மா அதிகமாகும் | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர் #murugan #பரிகாரம்
Website Link : www.railtourism.com/
Direct Package link : bookings.ularail.com/tours/ma...
For Booking : 7305858585
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 140
@ragasundaram1774
@ragasundaram1774 9 ай бұрын
வடக்கேயுள்ள 5இடங்களுக்கு திருவண்ணாமலை சமம் என்பதன் மூலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பதற்கான விளக்கம் கிடைத்தது. நன்றி திருச்சிற்றம்பலம்.
@akilanakil5392
@akilanakil5392 9 ай бұрын
Shivaya namah
@vedahichinnaiah8349
@vedahichinnaiah8349 9 ай бұрын
ஒரு காலத்தில் முருகன் எனக்கு பிடிக்காத தெய்வம் ஆனால் என்னை ஆட்கொண்டு என்னை மாற்றியவர் என் அய்யன் முருகன் தான் . என் உயிர் உள்ளவரை அவர் நாமம் மட்டுமே. அசைவம் சாப்பிட மாட்டேன்.
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 9 ай бұрын
நான் இன்று மகிழ்ச்சியாக உள்ளேன் அதற்கு காரணம் என் அப்பன் முருகன் தான் நன்றி நன்றி நன்றி முருகா ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
@geethamansa
@geethamansa 9 ай бұрын
எல்லா ஸ்தலங்களையும் பற்றி பேசுகிறாரே ! கந்த புராணம் அரங்கேறிய காஞ்சிபுரத்தை பற்றி பேச மாட்டேங்கறாரே என்று செவ்வாய் கிழமை தான் குமரகோட்டத்தில் நினைத்தேன்.. பேசிட்டார்.. ரொம்ப சந்தோஷம்
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 9 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே
@rekhasri6170
@rekhasri6170 9 ай бұрын
எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நான் முருகன் பக்தை 🙏🏻🔯🙏🏻 அவர்தான் என்னை எப்போதும் வழி நடந்துகிறார்
@r.selvanayaki3856
@r.selvanayaki3856 9 ай бұрын
உங்கள் பதிவு வந்துள்ளதா என்று தினமும் செக் பண்ணுவேன். மகிழ்ச்சி அண்ணா. என் முருகரை பற்றி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா
@madhusasi6754
@madhusasi6754 9 ай бұрын
துதிக்கும் அடியவர்க்கு கெடுங்க இடர் நினைகின்,அவர் குலத்தை முதல் அரங்களையும் எனக்கோர் துணையாம். முருகன் இருக்க பயமேன்.
@dhanyaanddhanvika490___
@dhanyaanddhanvika490___ 9 ай бұрын
நாம் தவறே‌ செய்தாலும் அதை‌ மன்னித்து நம்மை அரவணைத்து அருள்‌ புரியும்‌ அன்பானவர்‌ என்‌ அப்பன்‌ முருகன்...
@n.vijayalakshmin.vijayalak5192
@n.vijayalakshmin.vijayalak5192 8 ай бұрын
கோபி திருச்செந்தூர் கடல் தண்ணீர் அல்ல அது எங்களின் கண்ணீர் தான். அவன் கல்லோ என நினைக்கும் அளவுக்கு நிலைமை இருக்கு.
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 9 ай бұрын
அப்பனே முருகா என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றி என் மனக்கவலையை தீர்த்து வைக்க வேண்டும் ஓம் சரவணபவ முருகா கந்தா கடம்பா கதிர் வே லா 🙏🙏🙏🙏🙏🙏
@Aravind33454
@Aravind33454 9 ай бұрын
@m. dharanim. dharani2412 வாட்ஸாப் ஏழு பூஜ்யம் இரன்டு இரண்டு நான்கு ஒன்பது ஒன்று ஐந்து எட்டு ஐந்து
@saravanark6788
@saravanark6788 9 ай бұрын
தவிக்கும் வேளையில் காத்து அருள்வான் நம் முருகன்
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 9 ай бұрын
Aptiya one Yr poit iruka innum paka matairar
@Aravind33454
@Aravind33454 9 ай бұрын
@@SathyaSathya-bg7ed pray to hanuman Saturday regularly
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 9 ай бұрын
@@Aravind33454 aptina murugann power ilaya
@Aravind33454
@Aravind33454 9 ай бұрын
@@SathyaSathya-bg7ed not like that U come under Shani influence so only i told to pray hanuman
@ashavaradhan8691
@ashavaradhan8691 8 ай бұрын
Apdiya. Murugane gadhinu irundhen aana en ponnai kaappathele. En paiyanukku nalla velai illai. Avar sonnapadi ellam en 24 mani nera uzhaippai kuduthen. Innaiku polambaren.
@Sivaputhalva360
@Sivaputhalva360 9 ай бұрын
முருகன் அழகான கடவுள் என்பதை கடந்து அறிவு(ஆதரவு) நிறைந்த இறைவன் என் வாழ்க்கையில் நிகழ்ந்த செய்தி எங்கள் ஊர் மாடசாமி கோயில் திருவிழா நடைபெறுகிற போது சேவல் பலி கொடுப்பது வழக்கம் ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குடும்ப உறுப்பினர்கள் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பாதையாத்திரை செல்வோம். பாதயாத்திரைசெல்லஆரம்பித்த வருடத்தில் இருந்தே அந்த சேவல் திருவிழா அன்று கைகளில் பிடி படவில்லை ஆனால் திருவிழா முடிந்த பிறகு மறுநாள் கூட்டிற்கு வரும்... முருகன் என் குடும்பம் நன்றாக இருக்கனும் என்று அவ்வாறு செய்துள்ளார் என்பதை இந்த காணொளி மூலம் அறிந்து கொள்ள வாய்ப்பு கொடுத்த முருகனுக்கு நன்றி...🙏🙏🙏முருகா நன்றி கோபி சார் நன்றி கவிதா மம் Thank you univers......
@saravananmsaravanan282
@saravananmsaravanan282 9 ай бұрын
தமிழர்கள் இருக்கும் இடத்தில் முருகர் இருப்பார் ஓம் முருகா
@ShanmugamSakthi-jb8vt
@ShanmugamSakthi-jb8vt 8 ай бұрын
எனக்கு பிடித்த 🪔தெய்வம்🪔 முருகன்🙏 உன் திருவடி சரணம்🧘 முருகப்பா 🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 9 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிகவும் அருமை!! பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@SaravananS-cq2fq
@SaravananS-cq2fq Ай бұрын
The great Kavitha mam.muruga
@muruganm9702
@muruganm9702 5 ай бұрын
எல்லாப் புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🙏🙏
@tamizharasan8069
@tamizharasan8069 9 ай бұрын
திருவண்ணாமலை கருவறையில் வெப்பம் நான் உணர்ந்தேன்
@thavasilingarasa
@thavasilingarasa 9 ай бұрын
திருப்பதியில், பழனி போகர் சித்தரின் சீடர் கொங்கணர் சித்தர் நிர்மாணித்த முருகனே அருள்பாலிக்கிறார். ஆகையால் முருகனுக்கு அரோகரா என்று சொன்னால் முழு அருள் கிடைப்பது உறுதி. அலங்காரம் இல்லாமல் பாருங்கள் அழகன் முருகன் தெரிவார்.
@indrajothiarulperunathan9589
@indrajothiarulperunathan9589 9 ай бұрын
Yes 👍🏽
@BalaMurugan-fn7mt
@BalaMurugan-fn7mt 9 ай бұрын
எப்படி அண்ணே!! சூப்பர்!
@abinayaabinaya2988
@abinayaabinaya2988 9 ай бұрын
Innaila erundhu na follow panra anna nenga soradha❤❤❤❤
@rgomthi4376
@rgomthi4376 9 ай бұрын
Appa muruka enakku marriage 9 years achi appa enakku kulanthai bhagyam vendum muruka 🙏🙏🙏🙏
@saraswathis6027
@saraswathis6027 9 ай бұрын
6:22 முருகனைநினைத்தாலேகாட்சிகொடுப்பார்
@adhiraikumar8497
@adhiraikumar8497 9 ай бұрын
Anna kodana kodi nandri 🙏🙏 vunga interview thavaramal parkiren om saravanabavvaya namaha om namah shivay 🙏🙏
@sangeethsangeetha4650
@sangeethsangeetha4650 9 ай бұрын
My everything❤ MurugaaH
@HemaLatha-lz9uh
@HemaLatha-lz9uh 9 ай бұрын
S.. Gopi sir.. Naa unga words kettu dhan murugar ah kumbida start panni iruken.. Na neenga sonna madhiri thiku theriyama irundha..murugara Vazhi pada arambichadhula irundhu en vazhkai la nalla matrangala unara mudiyuthu.. Romba nadri sir..
@shek4737
@shek4737 9 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏 Thanks sir 🙏
@sanjaykumar2000___
@sanjaykumar2000___ 9 ай бұрын
Most awaited ✨. #muruga 🌍
@user-dx9eg6bp7q
@user-dx9eg6bp7q 9 ай бұрын
வாழ்க உங்கள் சொற்பொழிவு 🙏🙏🙏கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏
@parathidassan800
@parathidassan800 9 ай бұрын
ஓம் சரவணபவ...
@r.selvanayaki3856
@r.selvanayaki3856 9 ай бұрын
நன்றி அண்ணா
@smarisankar5497
@smarisankar5497 9 ай бұрын
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும்
@durgaumar7781
@durgaumar7781 8 ай бұрын
கரெக்ட் பழனி உண்மை ஓம் சரவணபவ
@dravitdravit9622
@dravitdravit9622 9 ай бұрын
சார் நான் உங்கலமாதிதான் எல்லாவிதத்திலும் ஆனால் முருகன் ரொம்ப சோதிக்கிரார் ஐயா
@srinivasm5496
@srinivasm5496 9 ай бұрын
Super Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம்முருகாஒம்
@anithas192
@anithas192 9 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤
@rameshraju6168
@rameshraju6168 9 ай бұрын
Vaalga valamudan
@parimalasuresh883
@parimalasuresh883 9 ай бұрын
Nantri muruga
@PreethiVenkatesan-wo4fj
@PreethiVenkatesan-wo4fj 9 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி காற்றாக இயங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@chandrank2158
@chandrank2158 9 ай бұрын
Very good speech sir 💐💐💐💐💐
@user-mv8tm2nu3h
@user-mv8tm2nu3h 9 ай бұрын
ஓம் நமசிவாய....
@bhavithakavinbhavitha4050
@bhavithakavinbhavitha4050 9 ай бұрын
🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾 Murugaa 🙏🏾
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 9 ай бұрын
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏
@KalyaniR1822
@KalyaniR1822 9 ай бұрын
Thank you gopi sir 🕉 om muruga
@varadharaj.lloganathan66
@varadharaj.lloganathan66 9 ай бұрын
Super sir.
@jemilarani8603
@jemilarani8603 9 ай бұрын
My son's nanr pdikkanu nantar erukkanum shortened Tamil junior exam result nantar varum Amma nantri omvaraki koti nantri omvaraki koti naman
@Kuberan_22
@Kuberan_22 9 ай бұрын
Great 🔱
@rubaruba7399
@rubaruba7399 9 ай бұрын
ஓம்சரவணபவ
@muruga-6
@muruga-6 9 ай бұрын
Superb video gsk gopi anna 🎉
@user-gd3wo1ui3c
@user-gd3wo1ui3c 9 ай бұрын
Murugan Tunai🙏🙏🙏
@rammani2953
@rammani2953 9 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏🙏🙏
@vanajamarimuthu6760
@vanajamarimuthu6760 9 ай бұрын
Om murugaaaaaaa 🙏🙏🙏
@vibesstatus9814
@vibesstatus9814 9 ай бұрын
Neenga sonna maari na thiruvanamalai ponay. Arumaiyana oru thiruthalam
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 9 ай бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏
@KavithaKavithavadivel
@KavithaKavithavadivel 9 ай бұрын
Om muruga 😍😍🌺🐓🦚🐓🦚🥭
@vanithas9473
@vanithas9473 9 ай бұрын
Om muruga potri om
@diya3487
@diya3487 9 ай бұрын
வணக்கம் சார் நல்ல இருக்கிங்களா உங்கள் முருகன் பற்றிய பதிவு சூப்பர் முகமே சொல்க
@rajilango4829
@rajilango4829 9 ай бұрын
Muruga🙏
@HariHaran-uc8qk
@HariHaran-uc8qk 9 ай бұрын
🦚ஓம் சரவணா பவ 🙏
@durgaumar7781
@durgaumar7781 8 ай бұрын
Om நமசிவாய
@Saiii14
@Saiii14 9 ай бұрын
Om muruga potri
@selvirajan06
@selvirajan06 9 ай бұрын
OM SARAVANABAVA.
@gayathri7415
@gayathri7415 9 ай бұрын
Om namo kumaraya namah 🙏🙏🙏🙏🙏🙏
@appulokesh9759
@appulokesh9759 9 ай бұрын
Muruga ❤🦚🦚🙏🙏
@keerthinagapandi5974
@keerthinagapandi5974 9 ай бұрын
Vetrivel muruganukku arogara
@bkavitha5608
@bkavitha5608 9 ай бұрын
Om Selva Kumara Potri 🙏
@priyajiiva1111
@priyajiiva1111 9 ай бұрын
❤❤❤❤❤❤ murugan
@veeradurga293
@veeradurga293 8 ай бұрын
அத்தனையும் உண்மை
@user-nj2jw8ls5i
@user-nj2jw8ls5i 7 ай бұрын
Om saravana bhava om saravana bhava om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nachalarun6597
@nachalarun6597 9 ай бұрын
Seeking lord murugans blessings always. At times our prayers are answered instantly.
@vanaja892
@vanaja892 9 ай бұрын
JS Gopi நீங்கள் பண்ண ஒரே உருப்படியான காரியம் வாழ்க்கையில்
@DhanushaPriyaCK
@DhanushaPriyaCK 9 ай бұрын
🎉🎉
@AmuthaR-lx6pr
@AmuthaR-lx6pr 9 ай бұрын
Yes
@varahi_mainthan
@varahi_mainthan 9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RamlakshmanRpt
@RamlakshmanRpt 9 ай бұрын
சார், நானும் அசைவம் விட்டு விட்டேன், நன்றி சார் 🙏🙏🙏🙏
@SivaKumar-fw7vv
@SivaKumar-fw7vv 9 ай бұрын
Ayya enaku anxiety iruku atarku oru theervu ,parikaram sollunga please
@nanduthiyagu5797
@nanduthiyagu5797 9 ай бұрын
Super sir keep going
@user-dx9eg6bp7q
@user-dx9eg6bp7q 9 ай бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🙏🙏
@Vishalakshi884
@Vishalakshi884 9 ай бұрын
Om Murugan thunai❤❤❤
@karthickm5298
@karthickm5298 9 ай бұрын
Muruga solve my problem pls pls thank u
@Subhash-gg6se
@Subhash-gg6se 9 ай бұрын
Ethu nattanthallum en appan murugane
@user-iu8pe3ts1p
@user-iu8pe3ts1p 9 ай бұрын
Goibi sir interview ibc bakthi youtube chennal parkkalam.
@sangeethsangeetha4650
@sangeethsangeetha4650 9 ай бұрын
Harrohara❤
@ArtistGomathiKomi-mz8fk
@ArtistGomathiKomi-mz8fk 8 ай бұрын
கேட்க கேட்க kanneer varugiradhu... Na kulandhaiyil erundha murugan pakthai.. En vaalvil murigan nadathya arpudham ennil adangadhu... En manam tharpoludhu nadri yin perukamaga ulladhu..... En kanavil thiruvannamalai bus eri povadhu pola vandhadhu.. Adharku artham indru purigiradhu🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😥😥😥😥
@edistrictmanagerpriyadhars7384
@edistrictmanagerpriyadhars7384 9 ай бұрын
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பற்றி நீங்கள் அவசியம்
@sanjay2685
@sanjay2685 9 ай бұрын
Narpavi Narpavi Narpavi
@jegadeesan5223
@jegadeesan5223 4 ай бұрын
Hi sir sent thiruvannamalai vid link pls
@SAS13311
@SAS13311 8 ай бұрын
Interview edukura mam Ku question kekum murai mathikalam
@venparuthivelavan4822
@venparuthivelavan4822 9 ай бұрын
Venkada support maniyar thirumalaiel erukkirar
@thenmozhimohan2919
@thenmozhimohan2919 8 ай бұрын
Vera endha channel la pesaninga sir please sollunga
@jayanthisaravanan1145
@jayanthisaravanan1145 9 ай бұрын
இராமன். இராமர் ஆகலாம் ஆனால் முருகன் ஏன் முருகர் ஆனார் ? கார்திகேயன், சரவணன், கந்தன், வேலன், கடம்பன்….. உலகெங்கும் தமிழர்கள் சென்ற இடங்கள் எல்லாம் முருகன் கோயில்கள் அமைத்தார்கள். In Northern India Karthikeya is a bachelor like lord Ayappa. Skanda celebrated mostly by South Indian descendants. Kumara Parvatham , in Karnataga Subrahmanya Temple, Kerala Skandagiri, in Telangana. In Sri Lanka he’s celebrated as “Katharagama Deviyo”(Kathirgamam)
@sabariravanano-3929
@sabariravanano-3929 8 ай бұрын
பூமி ஸ்தலத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள்
@priyaravi5987
@priyaravi5987 9 ай бұрын
Sevvyal solurengalaa Or chicken solurengalaaa
@miniaaqua077
@miniaaqua077 9 ай бұрын
Update version 6.1 murugesh
@mahisvloggers2927
@mahisvloggers2927 9 ай бұрын
உங்கள் ராசி நட்சத்திரம் கூறினால் நன்றாக இருக்கும் ஐயா
@Yazhinisekar7777
@Yazhinisekar7777 9 ай бұрын
நன்றி அண்ணா...நானும் முருகர் பக்தர் தான் அண்ணா எனக்கு திருமணம் ஆகி 2வருடங்கள் ஆகி விட்டது ஆனால் குழந்தை இல்லை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இதற்கு எதாவது பரிகாரம் இருக்கிறதா
@vinotha7243
@vinotha7243 9 ай бұрын
Erugu kandipaga kedaigum
@nethajikayalvizhi7050
@nethajikayalvizhi7050 9 ай бұрын
Kuntrakudi pathigam padinga dailyum
@rohinirohini547
@rohinirohini547 9 ай бұрын
Sashti viratham irunga sis . Murugar kandippa kulanthaiyaga ungaluku varuvar❤
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 9 ай бұрын
கவலை படாதீர்கள் சிஸ்டர் அப்பன் முருகன் அருளால் உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும்
@Selvarani-po8cd
@Selvarani-po8cd 9 ай бұрын
நம்பிக்கை வையுங்கள் கண்டிப்பாக முருகன் கொடுப்பார்
@BLUESKY0106
@BLUESKY0106 8 ай бұрын
Sir .. enaku Tiruvannamalai Kovil ku poganumnu aasa but poga munnala na enna pananum sir
@user-zn6jz7op6p
@user-zn6jz7op6p 9 ай бұрын
En appan
@kingmaker_karthi
@kingmaker_karthi 9 ай бұрын
Video starts at 02:36
@kavinbharathi4100
@kavinbharathi4100 3 ай бұрын
அண்ணா கனவு செய்து உங்க போன் நம்பர் சொல்லுங்க வேறு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க pls pls pls ple
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 42 МЛН
Sigma Girl Past #sigma #funny #comedy
0:20
CRAZY GREAPA
Рет қаралды 22 МЛН
Tom and Jerry (mud) wait for end 🔚😂
0:39
Nemi Shorts
Рет қаралды 7 МЛН
Tom and Jerry (mud) wait for end 🔚😂
0:39
Nemi Shorts
Рет қаралды 7 МЛН