No video

நீங்கள் வேண்டியதை கொடுக்கும் அதிசய அம்மன் கோவில் | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர்

  Рет қаралды 34,895

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

10 ай бұрын

நீங்கள் வேண்டியதை கொடுக்கும் அதிசய அம்மன் கோவில் | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர் #murugan #kaliammal #jskgopi
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 44
@narmadhaneelagandan3536
@narmadhaneelagandan3536 10 ай бұрын
ஐயா இன்று நான் 6 செவ்வாய் கிழமை வடபழனி ஆண்டவர் சன்னிதிக்க வந்தேன் அங்க உங்களை பார்த்து பேசினது எனக்கு ரொம்ப சந்தோசம்
@dhivyadhanu9326
@dhivyadhanu9326 10 ай бұрын
Time mam
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 10 ай бұрын
Ungalku 6 six yethavthu reaction theritha , Nan one Yr ah poit iruka murugan enaku innum arul varAvillai
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 10 ай бұрын
என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭 எனக்கு உன்னை விட்டால் ஆறுதல் வேறு யாரும் இல்லை நீயே கதி என்று வாழ்கிறேன் இந்த அனாதைக்கு நீ தான் அப்பாவாக அம்மாவாக இருக்க வேண்டும் என் கண்ணீரை நீ தான் ஆனந்த கண்ணீராக மாற்ற வேண்டும் அப்பா
@diya3487
@diya3487 10 ай бұрын
வணக்கம் கோபி சார் உங்க பதிவு பார்த்தா மனசு நிம்மதியா இருக்கு சார் சுகமே சூழ்க
@parathidassan800
@parathidassan800 10 ай бұрын
உண்மை...காலம் அதன் கடமையை செய்யும்...
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 10 ай бұрын
வணக்கம் சகோதரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 10 ай бұрын
Muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri guruve saranam universe ❤️🙏❤️
@sanjaykumar2000___
@sanjaykumar2000___ 10 ай бұрын
ஓம் சரவணபவ 🦚
@decemberflowers8584
@decemberflowers8584 10 ай бұрын
ஓம் சரவணபவ🙏🙏 நன்றி sir
@raneip2105
@raneip2105 10 ай бұрын
Vanakam Gopi sir after watching yr programs my life has changed alot next mth l m coming to Chennai with my family n l have asked Murugan permission to meet u in Vadapalani temple. Murugan has made alot of changes in my life n yr programs have helped me now l m slowly adjusting my life to be a vegetarian tks very much Sir hope to meet u in Vadapalani temple with my family 🙏🏼😊
@jayamalathi8255
@jayamalathi8255 10 ай бұрын
ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏🙏
@srinivasm5496
@srinivasm5496 10 ай бұрын
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
@dhamu6324
@dhamu6324 10 ай бұрын
Jsk Gopi Anna arumai
@pranesh9647
@pranesh9647 10 ай бұрын
Om. Muruga. Saranam
@parathidassan800
@parathidassan800 10 ай бұрын
ஓம் சரவண பவ...
@arumugamasari8280
@arumugamasari8280 2 ай бұрын
bonnombarbleasesire
@nkavitha2143
@nkavitha2143 10 ай бұрын
உங்கள் ஆன்மீக பேட்டிகள் நிறைய பார்பேன் மறுபடி பிறப்பதை பற்றி பேசினீர்கள் அது தவறு sir நம்ம பாவ புன்னியத்துக்கு தகுந்த மாதிரி தான் நடக்கும் கூடுமானவரை நல்லதே செய்ய வேண்டும் அசைவம் சாப்பிட்டால் மறுபடியும் புல்லா பூடா புழுவா பிறப்போம் திருவாசகத்தில் மாணிக்க வாசகர் தெளிவாக சொல்லி யிருக்கிறார்
@rubaruba7399
@rubaruba7399 10 ай бұрын
ஓம்சரவணபவ
@rahgushivani1081
@rahgushivani1081 10 ай бұрын
Arumai
@kavithamuthukrishnan4785
@kavithamuthukrishnan4785 10 ай бұрын
முருகா ஏ புள்ளைக்கு நல்ல துனியா மாத்திகுடுங்க முருகா பாவம் அவளுக்கு நல்ல துனியே அமைய மாட்டீங்குது முருகா
@user-rc2ry3gs1b
@user-rc2ry3gs1b 10 ай бұрын
Sir your words are really inspiring and true pls share more about lord murugan
@vimalasivashankar7394
@vimalasivashankar7394 10 ай бұрын
Sir valuable interview Om saravana bhava
@indherakrishnasamy2482
@indherakrishnasamy2482 10 ай бұрын
🙏🙏🙏
@user-kb1rq2kq6w
@user-kb1rq2kq6w 10 ай бұрын
Anna vanakam iam travelling bangalore to siruvapuri today we covered peryiapalayam also went to puthukoil thanx a lot Sindhu Bangalore
@mohanapriya8051
@mohanapriya8051 10 ай бұрын
Thanks sir
@sumathiravi5036
@sumathiravi5036 10 ай бұрын
Tq sir for ur info. Such a different explain about soul. Tq
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 10 ай бұрын
Om ammaney potri
@Renvij22
@Renvij22 10 ай бұрын
Om Saravanabhava🙏🙏🙏
@Kathiravan10121
@Kathiravan10121 10 ай бұрын
Super
@nanduthiyagu5797
@nanduthiyagu5797 10 ай бұрын
Super anna
@goodfeels7
@goodfeels7 10 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி
@rathi.v
@rathi.v 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Pandijothi-uy5ym
@Pandijothi-uy5ym 4 ай бұрын
அண்ணா.உங்கள்.நம்பர்.வேணும்.அண்ணா.மிகவும்.பணிவுடன்.கேட்கிறேன்.அண்ணா.எனக்கு.உதவி.செய்யுங்கள்.அண்ணா.நன்றி
@jeevajeevam2996
@jeevajeevam2996 10 ай бұрын
Om kumarye nameka
@PraveenKumar-xl7fo
@PraveenKumar-xl7fo 10 ай бұрын
Samy kumbitu kumbi enaku emmatram matum dan
@palanirajravi5696
@palanirajravi5696 10 ай бұрын
ayya....suriya graganam andru girivalam pogalama...yaravathu therinthal sollungal ayya....
@selvirajan06
@selvirajan06 10 ай бұрын
OM SARAVANABAVA.
@yagnapriya4541
@yagnapriya4541 10 ай бұрын
Which kalikambal templs he is referring
@r.prakashranganathan2352
@r.prakashranganathan2352 10 ай бұрын
Parrys chennai
@SelvamKumar-pl5tl
@SelvamKumar-pl5tl 10 ай бұрын
பிறப்பை அழகா சொன்றிர்கள் ஜிவ சமாதி பற்றி சொல்லுங்கள் அவர்கள் மறுபிறவி எடுப்பார்கள்
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 10 ай бұрын
Iyya enaku varathu thanave vera pakam pogituu yen ipdi natakuthu
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 10 ай бұрын
Seen podatha
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 24 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 9 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 24 МЛН