அம்மா அப்பாவிற்கு சில வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது . முருகனை மனம் உருகி திருச்செந்தூர் சென்று வணங்கிய பின் கருவில் நான் உருவாகினேன் . ஒன்பதாம் மாதத்தில் வலி ஏற்பட்டு இருக்கிறது அப்பொழுது டாக்டர் பெரிய உயிரை மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள் . எங்கம்மா மனம் உருகி முருகா குழந்தை கருவில் இருக்கும் போதை உன் பெயர் தான் வைத்திருக்கிறேன் முருகா என்று மனம் உருகி அழுது இருக்கிறார் . அப்போது அங்கு வந்த டாக்டரின் பெயர் சௌந்தர வள்ளியம்மாள் நான் காப்பாற்றி தருகிறேன் காப்பாற்றி தந்து இருக்கிறார் . நானும் முருகன் அவதரித்த விசாகம் நட்சத்திரத்தில் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது . எனக்கு 25 வயது ஆகிறது நன்றாக இருக்கிறேன் . என்னை காப்பாற்ற வந்த டாக்டரின் பெயர் சௌந்தர வள்ளியம்மாள். கருணைக்கடலை போற்றி சிறுவயதில் இருந்து நான் முருகன் பக்தன் கிடையாது என்னப்பன் எந்த வயதில் என்னை ஆட்கொண்டான் என்று எனக்கே தெரியவில்லை கருணைக்கடலை போற்றி உலகில் உள்ள அனைத்து உயிரையும் காத்தருள்வாயாக
@karuppusamy9113 Жыл бұрын
Super beautyful Anna 🎉🎉🎉
@ponnambalamnadasan1593 Жыл бұрын
பள்ளம் என பாய்ந்து வரும் வெள்ளம் எனும் அருள் படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே முருகா
@govindarajgovindaraj552 Жыл бұрын
Yes true 💯💯💯💯💯💯. Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏
@myilosanp9322 Жыл бұрын
முருகா
@naveenkumar1681 Жыл бұрын
Thanks for sharing brother love from murugan ❤
@ESAKKIESAIESAKKIESAI3 ай бұрын
நான் 48 நாள் அசைவம் சாப்பிடாமல் வேல் மாறல் படித்தேன் அந்த மாதம் நாள் தள்ளி போய் உள்ளது. வேல் மாறல் படித்த 36 வது நாள் எனக்கு positive வந்தது . இப்போது 2 மாத கருவை சுமக்கிறேன். அம்மா என்று அழைக்க குட்டி முருகன் வந்துவிட்டான் . முருகா போற்றி
@rani4158 Жыл бұрын
பண்பொழில் திருமலை குமாரசுவாமி கோவிலுக்கு 11செவ்வாய்க் கிழமை போய் கும்பிட்ட பிறகு எனக்கு அரசாங்க வேலை அதுவும் திருச்செந்தூரிலே கிடைத்தது. வேலுண்டு விணை இல்லை முருகா... அப்பன் எப்பொழுதும் என்னுடன் இருப்பான்🙏🙏🙏🙏🙏 அரோகரா அரோகரா
@amyamy9344 Жыл бұрын
அப்பா முருகா நானும் எதிர்பார்க்கிறேன்.என் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை கொடு. எனக்கு அரசு வேலை கொடு. என் பிரச்சினைகளை சரிசெய்து என் வாழ்க்கையில் ஒரு தீபம் ஏற்றிவை. ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkateshc3645 Жыл бұрын
அப்பா முருகா. எங்கள் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கப்பா. ஓம் சரவண பவ.
@kanmani497 Жыл бұрын
வேல் வழிபாடு செய்யவும் தினம் அபிஷேகம் செய்யவும்
@sudarvenki4706 Жыл бұрын
அப்பா வெளிநாட்டில் இருந்து வர முடியாமல் இருக்கும் என் கணவர் நல்ல படியாக வீடு வந்து சேர அருள் புரிவாயப்பா முருகா.
@rani4158 Жыл бұрын
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் போது உடன் பணியாற்றுபவர்கள் சேர்ந்து செல்வோம் அப்பொழுது மிகவும் கூட்டமாக இருக்கும் இந்த கூடடதில் எப்படி நான் முருகனை பார்ப்பது இன்று எப்படி யாவது பார்த்தே ஆகவேண்டும் என்று கூறி கொண்டே இருப்பேன் ஏன் சிறு பிள்ளை போல் அடம் பிடிக்காதே என்பார்கள் உடன் வருவோர் நான் கூறிய சிறிது நேரத்தில் தங்க தேரில் அல்லது வெள்ளி தேரில் திருச்செந்தூர் வேலவன் வருவார் இப்ப தான் வருத்தப்பட் ட வந்துட்டார் பாரு என்பார்கள் நான் ஒரு ஓரமாய் நின்று சாமி கும்பிட்டு கொண்டு இருப்பேன் யாராவது ஒரு ஆள் என் முன்னே வந்து நீயும் வடம் பிடித்து இழுமா என்பார்கள் எனக்கு ஆசரியமாக இருக்கும் நாம் ஒன்றும் தங்க தேருக்கு பணம் கட்ட வில்லை யே என்ற ஆச்சரியதோடு தேர் சிறிது தூரம் இழுத்து செல்வேன்.. கந்தன் கருணை யே கருணை எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும் இவ்வாறு பலமுறை நடந்துள்ளது... என் வாழ்வில்
@AnuArtcreations Жыл бұрын
செவ்வாய் என்றால் எந்த ஒரு காரியமும் செய்ய மாட்டார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் அதை நானும் அறிந்தேன்.... நான் பிறந்தது செவ்வாய் அந்த முருகன் அருளால் பங்குனி மாதம் செவ்வாய் கிழமை கிர்த்திகை என்னும் நாள் கிர்த்திகை என்னும் நட்சத்திரத்தில் பிறந்த நான் எந்த ஒரு வலி வேதனை சந்தோசம் என்றதும் என் முருகா பெருமான் என்னுடனே இருக்கிறார் என்று நினைக்க வைத்தவர் என் அப்பன் முருகப்பெருமான் .... என் ஆயுள் முழுவதும் அவரை வணங்காத நாள் இருக்கவே கூடாது என்பதை அறிய வைத்தவர்✨
@rani4158 Жыл бұрын
திருச்செந்தூர் முருகன் முகத்தை பார்த்தாலே கவலை எல்லாம் மறந்து விடும் 💐💐💐🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு
@karuppusamy9113 Жыл бұрын
Super beautyful anna🎉🎉🎉🎉🎉
@kalaiarasan4616 Жыл бұрын
திருச்செந்தூர் ஆலயத்திற்கு இஸ்லாமிய மக்கள் வருவதை நான் பார்த்து இருக்கிறேன்🚩🚩🚩
@jothilakshmiselvaraj5066 Жыл бұрын
ஓம் சரவணபவ முருகா திருசெந்திலான்டவன் முருகனை பாட வராத நாக்கை அருத்துக்கொண்டார் முருகபக்த்தர் தமிழிசை தவமணி மதுரை மாரியப்பசுவாமிகள் பிறகு முருகனருளாள் நாக்குவளர்ந்தது அதற்க்குபிறகு முருகனின் மேல் பலகீர்த்தனைகள் பாடியுள்ளார் எங்கள்தாய் வழித்தாத்தா எங்கள்குலதெய்வமே திருசெந்திலாண்டர்தான் வேலும் மயிலும்துனை 🙏🙏🙏
@masamasa7064 Жыл бұрын
உண்மை அனைத்தும் எங்கள் ஊர் கோவில்பட்டியில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் வேலாக மட்டுமே காட்சி அளிக்கிறார். கோயிலக்கே போகாத நான் ஒரு வருடமாக இவரிடம் சரணடைந்து விட்டேன் என வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரே ஒரு ஆசை முருகனை கும்பிடும்போதே என் உயிர் போக வேண்டும்
@murugeswaris6534 Жыл бұрын
வாழ்வில் ஒரு மாற்றம் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் ஓம் முருகா போற்றி
@tskj8050 Жыл бұрын
ஐயா நீங்கள் திருச்செந்தூர் முருக பெருமானை பற்றி கூறுவதை கேட்டு மெய் சிலிர்க்க வைக்கிறது
@umae7240 Жыл бұрын
அப்பா முருகா எனக்கும் ஒரு சொந்த. வீடு வேண்டும். அருள் புரிவாய் முருகா.
20 வருடம் ஒரே நிலையில் உள்ளேன் முருக 48 நாட்கள் வேல்வழிபாடு செய்தேன் திருச்செந்தூர் சொல்ல டிக்கெட் புக்கிங் பன்னிறுக ஓம் முருகா வாழ்க்கையில் முன்னேற்றம் கொடு
@karuppusamy9113 Жыл бұрын
Niga nallairuppiga. Anna
@Dokidoki-p1x Жыл бұрын
S.. Vel Maral is very powerful... Romba Nandri Anna ❤
@sumathisumathi3964 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
@DuraiDurai-lc6pi Жыл бұрын
அனைவரும் நலமாக இருக்க வேண்டும் முருகப்பெருமானே
@archuarchu1783 Жыл бұрын
அப்பா முருகா 🙏🙏🙏🙏
@rani4158 Жыл бұрын
பண்பொழில் திருமலை குமாரசுவாமி கும்பிட்டால் கல்வி, வேலை, திருமணம், குழந்தை வரம் எல்லாம் கிடைக்கும் 🙏🙏🙏
@preethijeevakumar6647 Жыл бұрын
Murugappa thunai 🙏🏾 velum mayilum thunai🙏🏾 murugappa enaku neriya nalladu life'la koduthu erukar 🙏🏾 kadasi vara nandriyoda erupen🙏🏾 Murugappa ela na yen life ela!! Forever grateful 🙏🏾
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பன் முருகனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏
@MoonGirl-pf4cp Жыл бұрын
Your words are so true pure love and faith what god expects🙏
@Kavippuyal Жыл бұрын
ஓம் சரவண பவ
@lavan2510 Жыл бұрын
Thank u for said abt our lord murga ....
@REMOBOSE3 ай бұрын
செந்தூர் சண்முகர் துணை 🙏🦚🙏
@pothumani1071 Жыл бұрын
ஓம் சரவணா முருகா
@SathyaSathya-bg7ed Жыл бұрын
Om muruga enaku help pannu muruga
@SriRatheeswary11 ай бұрын
Om muruka intha varusaththukkulla nankal kudumpamaka thirushenthoor varuvavathatku arulppurivayaiya vendum enkaludaiya nilamai unkalukku theriyum thirushenthoor sanmuka murukappa un thiruvadi saranam
@reghungl2352 Жыл бұрын
En appane thiruchendur muruga thunai
@umapillai6245 Жыл бұрын
Vel moral very powerful.true. Vetri vel muruganukku arohara
@MoonGirl-pf4cp Жыл бұрын
Sir, your guidence on lord muruga indeed for our daily life murugan bless you and your family🙏🙏🙏
@rajalakshmijayabal329 Жыл бұрын
Om muruga 🙏🏻 Om muruga🙏🏻 Om muruga🙏🏻 Om muruga 🙏🏻 Om muruga 🙏🏻 Om muruga🙏🏻 ❤❤❤❤❤❤🙇🏼♀️
OMSRIGAMGANAPATHY THUNAI UNGAL PAADAM SARANAM AMMA NAINA SRISARAVABAWVA POTTER UNGAL PAADAM SARANAM AMMA NAINA OMSRISAIRAM AMMA NAINA THUNAI UNGAL PAADAM SARANAM
@jenijenisha5503 Жыл бұрын
En appa unnaye nampi irunthen muruga ennoda kuzanthaya arokiama irukkanum nu thinam vendinen ipo heart sound sari illama irukkunu solranka appa muruga next check up ku baby nalla irukkanum sound sari akanum enakku ps panna Dr sammathicgu unka aruloda pannanum
@radhikadevu1117 Жыл бұрын
Muruga 🙏❤️
@bharathidarshanram249 Жыл бұрын
Pazhani andavarukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🍎🍎🍇🍇🌹🌹
@Kavippuyal Жыл бұрын
வேல் மாறல் திருத்தணிகையில் உதித்தருளும்
@saravanamoorthyaishwarya6490 Жыл бұрын
Om 🙏❤️
@saravanamoorthyaishwarya6490 Жыл бұрын
Om❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@MeenaSuriya-od6zi Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ThamuThamu-zr6tp Жыл бұрын
❤❤❤❤❤❤
@rajahari43711 ай бұрын
Anna kadan adaya enntha pathigam patikanum
@paramsparams1172 Жыл бұрын
Oh muruga.... Ayya enaku oru vaarisu venum kumara....
@newswithdhanasai449911 ай бұрын
Om Saravana Bhava
@KireedamsureshKireedamsuresh Жыл бұрын
👍
@karthickkarthick-v3z8 ай бұрын
சார் வணக்கம் எங்க வீட்டில் மிக பெரிய அதிசயம் வேல் மாற்றல் செல்லி சாமி கும்பிட்டு ம் போது சண்முகர் மோட்டோல பார்க்கும்போது அவர் சிலையாக நிக்கிற மாதிரி எங்களுக்கு தெரியுது
@mk_1715 Жыл бұрын
Muruga 🙏
@rajkumarmech9365 Жыл бұрын
Vel virutham🔥
@Sairam-no2ei Жыл бұрын
True
@saravanamoorthyaishwarya6490 Жыл бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@tamilbhaktiisaimalai444511 ай бұрын
Om muruga 🙏🏻😞
@premalathasenthilkumar9330 Жыл бұрын
Om saravanabhava muruga
@sathya9004 Жыл бұрын
Sir tamil 📚 varadhu nana sayvadhu yenaku kannada dha varumu
Nanum ishlamiya pen than muruganai migavum nambugiren
@ssschanel540 Жыл бұрын
பெண்கள் குளிக்கும் காலத்தில் முருகன் பாடல் பாடலாமா
@a1264 Жыл бұрын
ஐயா வேல் மாறல் 48 நாட்களுக்கு.....ஒரு நாளைக்கு எத்தனை முறை படிக்க வேண்டும்.
@ranjanir57492 ай бұрын
1 time padichalaum manasara padinga... Intha time padikanum illa...epovum padikalam.... Non veg matum sapdathinga ❤🎉 muruga saranam 🙏
@vijiviji987510 ай бұрын
நீங்கள் சொல்லித்தான் நான் வேல்மாறல் படிக்கிறேன் 36நாள்
@rkmrkm18 Жыл бұрын
கண்ணு 48 நாட்கள்படிக் கசொல்லுகிறாய் ஆனால் வீடு சுத்தமாக இருக்குமா அவும் இல்லாமல் எங்க வீட்டில் சாமி ரூமும் இல்லை இதற்கு என்ன செய்வது
@நற்பவி-ம9ட Жыл бұрын
🙏🦚🙏🦚🙏
@narmathanarmatha8943 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் தயவு செய்து பதில் கூறுங்கள் அதா மறைவும்கு காாியம் செய்தவா்கள் வருடம் திரும்பும் முன் திருச்செந்தூா் செல்லாமா எனக்கு மிகவும் கஸ்டம் பதில் கூறுங்கள் ஐயா
@narmathanarmatha8943 Жыл бұрын
அய்யா பதில் கூறுங்கள்
@narmathanarmatha8943 Жыл бұрын
அய்யா பதில் கூறுங்கள்
@ARR_ARR_RSF Жыл бұрын
ஒரு வருடம் கழித்து செல்லுங்கள்....
@narmathanarmatha8943 Жыл бұрын
அம்மா உடன் பிறந்த சித்திக்கு செய்தால்.அதுவும் ஒரு வருடம்ந்தானா
@ARR_ARR_RSF Жыл бұрын
@@narmathanarmatha8943 பொதுவாக குலதெய்வ கோவில்களுக்கு செல்லும் போது, அப்பா வழியினரை மட்டும் தான் கணக்கில் எடுப்பார்கள்..... உங்களுக்கு மன திருப்திக்கு வயதில் முதிர்ந்தவர்களிடம் விவரங்கள் கேட்டு விட்டு கோவிலுக்கு செல்லுங்கள்