இந்த ஐடியா தெரிஞ்சா போதும் பிளவுஸ் அளவை ஈஸியா எடுத்துடலாம்

  Рет қаралды 61,243

Jothi Amma Samayal

Jothi Amma Samayal

Күн бұрын

இந்த ஐடியா தெரிஞ்சா போதும் பிளவுஸ் அளவை ஈஸியா எடுத்துடலாம் #blousemeasurement
#blousecuttingandstichingtamil
#blousestitchingtamil
#blousecuttingtamil
#jothiammasamayal
#jothitailoring
#blousecutting
#blousestitching
#sleevedesign
#easyblousecuttingintamil
#easytailoring
#pipingstitching
#designerblousestiching
#blousedesign
#blousecuttingandstitchingtamil
#normalblousestiching
#normalblousestitching

Пікірлер: 85
@vinovinothini2387
@vinovinothini2387 6 ай бұрын
அம்மா மிகவும் தெளிவாக இருந்தது இன்னும் பல பிளவுஸ் வீடியோ போடுங்கள் அம்மா ❤
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
நன்றி மா🥰🥰
@rameshreva3355
@rameshreva3355 5 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அம்மா
@Jothiammasamayal
@Jothiammasamayal 5 ай бұрын
மிக்க நன்றி🙏
@SimplyTamilHuntsville
@SimplyTamilHuntsville 6 ай бұрын
Hi jothima 💐very useful video ma👌👌step by step clearly explained ma 💐 12:56
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
Thank you so much❤❤ sister🥰🥰
@balkisbegam5786
@balkisbegam5786 6 ай бұрын
Super mam . Cutting video podunga mam
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
கண்டிப்பா போடுறேன் சிஸ்டர் நன்றி🥰
@endrumnesamanisamayal
@endrumnesamanisamayal 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சிஸ்டர் 👍💜💜💜
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
நன்றி சகோதரி♥️♥️♥️
@sowntharvs1815
@sowntharvs1815 6 ай бұрын
❤❤❤ super அக்கா I am thilaga tailor 👍👏👏👏👏💯
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
நன்றி சகோதரி🥰♥️
@sheerinbasha5543
@sheerinbasha5543 5 ай бұрын
Very good
@Jothiammasamayal
@Jothiammasamayal 5 ай бұрын
Thanks
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி மிகவும் பயன் உள்ள தகவல் பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
நன்றி சகோதரி🥰🥰
@sangeethaanandvillagecooki9051
@sangeethaanandvillagecooki9051 6 ай бұрын
3 like ❤❤ Migaum thelivana vilakkam koduthu seithu kattinga ❤ fantastic sharing sister amazing presentation
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
Thank you so much sister🥰🥰
@indiravenkatachalam2472
@indiravenkatachalam2472 5 ай бұрын
Super sister
@Jothiammasamayal
@Jothiammasamayal 5 ай бұрын
Thank you
@S.jayanthiS.jayanthi-c4t
@S.jayanthiS.jayanthi-c4t 5 ай бұрын
Nandri amma
@Jothiammasamayal
@Jothiammasamayal 5 ай бұрын
Thank you so much 🥰🥰
@yuvam8207
@yuvam8207 6 ай бұрын
Super 🎉🎉🎉
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
Thank you🙏
@Pgkutty15
@Pgkutty15 6 ай бұрын
Back side hook vara mathiri blouse cutting stitching podunga..
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
தொடர்ந்து அடுத்தடுத்த வீடியோவில் வரும் சகோதரி🥰
@vadipattiammasamayal4251
@vadipattiammasamayal4251 6 ай бұрын
1st like 👍 very nice Beutifull sharing 🎉🎉🎉sister 🎉🎉🎉
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
Thank you so much♥️♥️
@nithiboopsb7148
@nithiboopsb7148 6 ай бұрын
Akka super tips
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
Thank you🙏
@BaskerBasker-kr3ps
@BaskerBasker-kr3ps 5 ай бұрын
Thank you ma ❤
@Jothiammasamayal
@Jothiammasamayal 5 ай бұрын
Welcome 😊
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 6 ай бұрын
இரண்டாவதாக ஒரு like போட்டாச்சா அழகாக கவனித்து பார்த்தால் நன்றாக கற்றுக்கொள்ளலாம் எப்போதுமே ஒரு ப்ளவுஸ் நமக்கு அமைஞ்சாலே அது தனி சந்தொசம்தான் சகோதரி நிறையபேர் ஒழுங்காகவே தைப்பதில்லை ❤❤❤
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
நன்றி சகோதரி♥️♥️
@KaruppuchamySubash
@KaruppuchamySubash 6 ай бұрын
Super amma
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
Thank you❤
@nithiboopsb7148
@nithiboopsb7148 6 ай бұрын
Akka sleeve cutting podunga akka
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
அடுத்தடுத்து வீடியோவில் போடறேன் சகோதரி
@VicTor-zk3oz
@VicTor-zk3oz 6 ай бұрын
நன்றி சகோ
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
Thank you🙏
@germanmeera
@germanmeera 6 ай бұрын
Wow beautiful design 🎉🎉🎉🎉
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
Thank you❤
@sprahaladhavaradhan4737
@sprahaladhavaradhan4737 6 ай бұрын
Super sister.
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
Thank you 🙏
@jayashreeshankar6691
@jayashreeshankar6691 2 ай бұрын
How to contact u for stitching sister?
@Jothiammasamayal
@Jothiammasamayal 2 ай бұрын
ஆன்லைன் ஆர்டர் எடுக்கிறது இல்லை சிஸ்டர் நன்றி சிஸ்டர் 🥰
@gomathikarthikeyan7131
@gomathikarthikeyan7131 5 ай бұрын
அம்மா இது போல நிறைய விளக்கம் சொல்லுங்க. காசு செலவு பண்ணி கத்துக்க முடியாததை இலவசமா கத்து தரீங்க. உங்களால ஒரு கஸ்டப்படற குடும்பம் சம்பாரிக்க உதவின புண்ணியம் உங்க குடும்பத்திற்கு வரும். வாழ்க வளமுடன்.
@Jothiammasamayal
@Jothiammasamayal 5 ай бұрын
கண்டிப்பா சிஸ்டர் அடுத்தடுத்த வீடியோ ஃபுல் விளக்கத்தோடு வரும் வாழ்க வளமுடன்
@mahesh-lb5ix
@mahesh-lb5ix 6 ай бұрын
Mam கட்டிங் vedio podunga mam
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
கண்டிப்பா போடுறேன் சகோதரி
@lalithathiyagarajan5078
@lalithathiyagarajan5078 5 ай бұрын
Front height measure sariya sonninga
@Jothiammasamayal
@Jothiammasamayal 5 ай бұрын
Ok sister 🥰
@Maya-e3q
@Maya-e3q 6 ай бұрын
Hello sir, ur stitching video is amazing! But, I have one doubt why we have to divide by 13 to calculate the darts? This is for all the body measurements? Please reply & it will be appreciatedd!
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
13 இன்ச் நான் எதுவும் சொல்லலையே உங்க உங்க கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை மன்னிக்கவும் தமிழில் போடவும் நன்றி🙏
@Maya-e3q
@Maya-e3q 6 ай бұрын
@@Jothiammasamayal Hi Jothiamma, how are you? உங்களது தையல் குறிப்பு மிக பயனுள்ளதாக உள்ளது. எனது சந்தேகம் என்னவென்றால், சிலர் 13ஆல் வகுத்து முன் பக்க டார்ன் அளவு கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தங்களது கருத்து என்ன? தெளிவாக விளக்கம் தந்தால் எனக்கு மிக உதவியாக இருக்கும். நன்றி வணக்கம்.
@ravihari3717
@ravihari3717 6 ай бұрын
❤❤ super💚💚👏👏👌👌
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
♥️♥️♥️♥️♥️
@yashim5097
@yashim5097 5 ай бұрын
மேடம் ஹாய் இந்த பிளவுஸ் சைன் என்ன செல்லுங்கள் மேடம்
@Jothiammasamayal
@Jothiammasamayal 5 ай бұрын
44 இன்ச் பிளவுஸ் நன்றி
@sprahaladhavaradhan4737
@sprahaladhavaradhan4737 6 ай бұрын
44sizeblousenormal cutting podunga sister.
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
Ok sure👍
@mahesh-lb5ix
@mahesh-lb5ix 6 ай бұрын
முன்பக்கம் உயரம் பின்பக்க உயரத்தை வச்சா பட்டிக்கு எப்படி கட் பண்ணனும் அதை பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க mam
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
அடுத்தடுத்து வீடியோவில் வரும் சகோதரி
@subathanigaivel3437
@subathanigaivel3437 5 ай бұрын
Mam blouse அகலம் எடுப்பது எப்படி என்று சொல்லவில்லை.
@Jothiammasamayal
@Jothiammasamayal 5 ай бұрын
அப்படியா பேக் சைடு தையல் டு தையல் வரைக்கும் எடுத்துக்குங்க அடுத்த வீடியோவில் கிளியரா சொல்றேன் சகோதரி
@sasirekhak9259
@sasirekhak9259 6 ай бұрын
Chest 36 blouse measurements cutting vedio podunga for beginners
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
Ok sister🥰
@sasirekhak9259
@sasirekhak9259 6 ай бұрын
Vedio,👌
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
Thank you sister🥰
@Nirmala-he1ry
@Nirmala-he1ry 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Jothiammasamayal
@Jothiammasamayal 4 ай бұрын
🥰🥰🥰
@anamikasamayal4555
@anamikasamayal4555 6 ай бұрын
Lk 8 ஏன் ஏதோ டல்லா தெறியரீங்களே,என்ன ஆச்சு 10:00நிமிடம் தான் பார்த்தேன்,வேலை நிறைய அதான் ,
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
வேலை நிறைய இருக்கு பண்டிகையை போட்டு இருக்காங்க அதான் சிஸ்டர்♥️♥️♥️🥰🥰
@raniskitchen5219
@raniskitchen5219 6 ай бұрын
👌👌👌👌👌🎉
@Jothiammasamayal
@Jothiammasamayal 6 ай бұрын
🥰🥰🥰🥰🥰
@umadevis7716
@umadevis7716 4 ай бұрын
Couldn't understand ur explanation .not clear
@Jothiammasamayal
@Jothiammasamayal 4 ай бұрын
ஓகே சிஸ்டர் போகப்போக சரி பண்ணிக்கிறேன் நன்றி
@SyedaliFathima-p1x
@SyedaliFathima-p1x 4 ай бұрын
இவங்க சொல்றது அவங்களுக்கே புரியுதான்னுதெரியல
@Jothiammasamayal
@Jothiammasamayal 4 ай бұрын
ஏன் புரியலையே சிஸ்டர் 🥰
@kasthuri_saran
@kasthuri_saran 4 ай бұрын
Super mam
@Jothiammasamayal
@Jothiammasamayal 4 ай бұрын
Thank you 🥰
@prasheela-d4o
@prasheela-d4o 5 ай бұрын
Super akka
@Jothiammasamayal
@Jothiammasamayal 5 ай бұрын
Thank you 😊
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
பிளவுஸ் முன் டாட் இப்படி புடிங்க
5:29
உண்மையான உள்ளம்💖🌹
Рет қаралды 6 М.
⭐️ It’s very easy to sew a bag from old jeans
10:56
DIY OLGA
Рет қаралды 11 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН