ப்ளாஸ்டிக் தவிர்க்க நினைத்தால் முடியவில்லை சகோதரி.. லிக்விட் பேக்கேஜிங் செய்ய கார்ட்டன் பாக்ஸ் பயன்படுத்தினால்.. நிறையவே சுற்றுப் புற சூழல் பாதுகாக்க முடியும்... அதை பற்றி ஏதாவது ஒரு காணொளி இருந்தால் போடுங்கள்...
@venkateshp63313 ай бұрын
Silver cleaning liquid pls mam
@kovaisistersshop3 ай бұрын
பதிவிடுகிறோம்..
@mytrades32413 ай бұрын
Sister... Joined your telegram channel.. But not available to chat.. Arrange that channel with discussion group.. So easyly can aak with you... Thanks..
@LoveBird-xl1vn3 ай бұрын
Same problem
@venkateshp63313 ай бұрын
No need to add water?
@kovaisistersshop3 ай бұрын
இதே முறையில் செய்து பாருங்கள்.
@hepshibarubavathi97553 ай бұрын
Sles yenga vanganum akka
@kovaisistersshop3 ай бұрын
கெமிக்கல்ஸ் கடைகளில் கிடைக்கும்.
@kayalvizhia53093 ай бұрын
What purpose for this liquid
@kovaisistersshop3 ай бұрын
பித்தளை,செம்பு பாத்திரங்கள் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம்.
@Journywithdev3 ай бұрын
Mam thanks . Naan needs natkalaga thediya oru liquid . First comments mam
@SelvakumarDevarajசெல்வக்குமார்3 ай бұрын
வணக்கம் இது என்னங்க mam
@SelvakumarDevarajசெல்வக்குமார்3 ай бұрын
இது ஏதற்கு பயன்படும்
@kovaisistersshop3 ай бұрын
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி இன்னும் பயனுயுள்ள பதிவுகள் தொடர்ந்து பதிவிடப்படும். தங்களது ஆதரவிற்கு நன்றி..
@kovaisistersshop3 ай бұрын
பித்தளை, செம்பு பாத்திரங்கள் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம்.
@saramaiqbal9171Ай бұрын
பிதாபரி லீக் விடு என்றால் என்ன செல்லுங்க சாகேதிரி வணக்கம்
@kovaisistersshopАй бұрын
பித்தளை பாத்திரம் கழுவும் லிக்விட் ங்க
@sathyakrishnan191811 күн бұрын
100 ml enna rate ku virkalam mam @@kovaisistersshop
@todaysgoodnews45103 ай бұрын
100 எவ்வளவுக்கு கொடுக்கலாம்
@kovaisistersshop3 ай бұрын
தயாரிப்பு விலை மார்க்கெட் விலை ஒப்பிட்டு நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.