இந்த சான்றிதழ் இருந்தால் போதும் ''8 போடாமலேயே லைசன்ஸ்'' வாங்கலாம்

  Рет қаралды 1,608,472

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 631
@abdullatifalavudeen2079
@abdullatifalavudeen2079 3 жыл бұрын
எப்போதுமே பணமிருந்தால் போதும் ....வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் .
@kothandaraman9899
@kothandaraman9899 3 жыл бұрын
😂😂
@azeezkhan7023
@azeezkhan7023 3 жыл бұрын
இது உண்மையானது
@tn76yt12
@tn76yt12 3 жыл бұрын
💯 true
@kavin807
@kavin807 3 жыл бұрын
😂😂😂
@aswins.rbalan8732
@aswins.rbalan8732 3 жыл бұрын
True
@xperson377
@xperson377 3 жыл бұрын
Rto 500,1000 கேட்ப்பான் தனியார் 5000,10000 கேட்ப்பான் 😁😁😁😁😁😁😁😁😁😁 ரோட்ல ஒழுங்கா ஓட்டுனா சரி 😏😏😏😏😏😏😏😏😏
@raghu99944
@raghu99944 3 жыл бұрын
5000,10000 kammi
@kallazhakar
@kallazhakar 3 жыл бұрын
Fact
@Niswar881
@Niswar881 3 жыл бұрын
100%
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
Super
@prabhaprabha5958
@prabhaprabha5958 3 жыл бұрын
@@raghu99944 ithu kamiya
@praveencad1
@praveencad1 3 жыл бұрын
என்ன ஒரு புத்திசாலித்தனம்...!!! அப்ப ஓட்டுனர் பயிற்சி மையம் ஓசியாகவா கத்து தரான்... 😭
@Vijayfanstn
@Vijayfanstn 3 жыл бұрын
Bumber vacha 5000 fine ana driving theriyamaley driving school la panatha kuduththu licence vangi ellathaiyum kollalaam......nalla erukkuda onga sattammmmmmm.....
@MOHAN137-
@MOHAN137- Жыл бұрын
எங்களிடம் தரவேண்டிய லஞ்சத்தை அவர்களிடம் கொடுத்தால் நாங்கள் பெற்றுக்கொள்வோம் நீங்கள் நேரடியாக யாருக்கும் லஞ்சம் தரதேவையில்லை 😂😂😂
@ஜோக்கர்
@ஜோக்கர் 3 жыл бұрын
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே
@SelvaKumar-wi9rn
@SelvaKumar-wi9rn 3 жыл бұрын
செம கமென்ட்
@MuthuKumar-ys1xj
@MuthuKumar-ys1xj 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் புரோ
@MBCreation1907
@MBCreation1907 3 жыл бұрын
😆😆😆😆
@venkateshcoimbatore2515
@venkateshcoimbatore2515 3 жыл бұрын
Eppadi ippadi...🤭
@amuthaaditivlogs
@amuthaaditivlogs 3 жыл бұрын
😂😂🤣
@a2009shok
@a2009shok 3 жыл бұрын
நான் சைக்கிள ஓட்டிக்கிறேன் 🙏
@aruneditz05
@aruneditz05 3 жыл бұрын
Crt dha pa
@prasanth_467
@prasanth_467 3 жыл бұрын
Me to company tharen
@Gokul_9345
@Gokul_9345 3 жыл бұрын
Pathu bro licence kekka poranga 🤣
@aruneditz05
@aruneditz05 3 жыл бұрын
@@Gokul_9345 😨 adhukuma varapokuthu
@yasodhasathyamoorthy6495
@yasodhasathyamoorthy6495 3 жыл бұрын
Me too
@Dr.Gopinath.Saravanan
@Dr.Gopinath.Saravanan 3 жыл бұрын
துட்டு இருந்தால் போதும்... எட்டு போடாமலே லைசென்ஸ் வாங்கலாம்...
@sharan4884
@sharan4884 3 жыл бұрын
Thuttu ettu ena rhyming 🤣😆
@saravananjs5433
@saravananjs5433 3 жыл бұрын
அவன்கிட்ட 2 acre நிலம் இருந்த ஏன்டா driving ஸ்கூல் நடத்த போறன். ஷாப்பிங் complex கட்டிவிட்ட லட்சமாக லட்ச வருமானம் வருமேடா!
@yuvaraj1386
@yuvaraj1386 8 ай бұрын
நான் நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க
@vijaybalabharathiindanegas8124
@vijaybalabharathiindanegas8124 3 жыл бұрын
இந்த சட்ட திட்டங்களுக்கு...முன்பு இருந்த நடைமுறையே மேல்...
@vetrikathir6144
@vetrikathir6144 3 жыл бұрын
After got licence ஏழு போட்டு காட்டு... 7ஆ ஏழரையே போட்டு காட்டுறேன் வோய்..
@siva.k.m.1574
@siva.k.m.1574 3 жыл бұрын
😂
@mythumythu5992
@mythumythu5992 3 жыл бұрын
🤣❤️
@selmiya492
@selmiya492 3 жыл бұрын
😂😂🤣🤣
@MuthuKumar-ys1xj
@MuthuKumar-ys1xj 3 жыл бұрын
Rto ஆபிசில் கூட கம்மியா தான் கேட்பானுங்க ஆனால் இந்த டிரைவிங் ஸ்கூல் காரனுங்க அதிகமா மக்கள் கிட்ட புடுங்குவானுங்க
@kumarm8381
@kumarm8381 3 жыл бұрын
RTO பரவால்ல இப்ப பயிற்சி பள்ளி எவ்ள புடுங்க போறானோ
@jebinkgl7463
@jebinkgl7463 3 жыл бұрын
Ipo 4000 inime 40,000
@siva_subramaniam
@siva_subramaniam 3 жыл бұрын
Lol
@murugarajhoney5536
@murugarajhoney5536 3 жыл бұрын
வெளி நாட்டுல இப்படிதான் பண்ணுறானுக......
@prasadhshyam
@prasadhshyam 3 жыл бұрын
இந்த அதிகாரத்தையும் மத்தியப்படுத்தி கொள்ளவும், லஞ்சத்தை விட அதிகமாக தனியாருக்கு சட்ட ரீதியாக கட்டணம் கட்டத்தான் ஒன்றிய அரசின் இந்த வேலை...
@madhan9781
@madhan9781 3 жыл бұрын
👌
@84velu
@84velu 3 жыл бұрын
Sonnathu unmaithan
@Mano_Aj
@Mano_Aj 3 жыл бұрын
Nanum itha than yosichen. Ini driving school solrathu than 💸💸💸💸
@nareshnsrider9235
@nareshnsrider9235 3 жыл бұрын
பலே ஆலு யா நீ பெட்ரோல் விலய யேத்திவிட்டு 8 போடாமலே லைசன்ஷ்
@senthil11117
@senthil11117 3 жыл бұрын
இனி ஆர்டிஓ க்கு பணம் கொடுக்க வேண்டாம். தனியார் பயிற்சி நிறுவனத்திடம் பணம் கொடுத்தால் போதும். நல்லா இருக்கு உங்க சட்டம்.
@navaneethakrishan7714
@navaneethakrishan7714 3 жыл бұрын
Avanga kitta 500 intha private boys kitta evalo nu yosichave bayama than iruku
@syedabdulrahmaani5099
@syedabdulrahmaani5099 3 жыл бұрын
லஞ்சத்தை சட்டப்பூர்வமாக மாற்றம் செய்யும் சட்டமிது லஞ்சத்தொகை உயரும்
@uttamavillan1133
@uttamavillan1133 3 жыл бұрын
தேவையற்ற விதி. மத்திய அரசு அல்ல தனியார் அரசு என்று அழைக்கப்பட வேண்டும்...லஞ்சத்தை ஒழிப்போம் என்று ஆட்சியமைத்த பாஜக அரசு இன்று வரை அதை தடுக்கவில்லை
@arun2k9
@arun2k9 3 жыл бұрын
ஒன்றிய தனியார் அரசு 😂😂😂
@simplewar
@simplewar 3 жыл бұрын
மக்கள் தொகையை குறைக்க வழி செய்யும் அரசுக்கு நன்றி.
@lovesongs962
@lovesongs962 Жыл бұрын
Yaru mapla nee... Correct ha solra
@Bible.e_gospel
@Bible.e_gospel 3 жыл бұрын
முன்பு அவர்கள் வாங்கினார்கள். இனி இவர்கள் வாங்குவார்கள். என்ன மாற்றம் நிகழப்போகின்றது...?!
@rajasekarsampath1
@rajasekarsampath1 3 жыл бұрын
இத சொன்னா பைத்தியக்காரன்னு சொல்றாங்க
@nivethar8991
@nivethar8991 3 жыл бұрын
@@rajasekarsampath1 அதேதான் சொல்றாங்க என்‌ வீட்லயும் 😶
@Unnal_Mudiyum_Basha
@Unnal_Mudiyum_Basha 3 жыл бұрын
இதில் குறிப்பிட்டுள்ள தனியார் வாயிலாக பெற two wheeler வாகனத்திற்கு மட்டுமா அல்லது four வீலர் வாகனத்திற்கும் பொருந்துமா என்பதை தெரிவிக்கவும்
@karthikeyankarthik942
@karthikeyankarthik942 3 жыл бұрын
அனைத்து வண்டிகளும் அடக்கம்.
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 3 жыл бұрын
அதிக அளவு லஞ்சம் என்ற ஒரு காரணத்தினால் லைசென்ஸ் முறையே மாறுகிறது..... இருந்தாலும் அதே RTO கிட்ட தானே கடைசியில் போய் நிக்கணும்......... இதில் எங்கே லஞ்சம் ஒழிய போகிறது
@vediyammal1496
@vediyammal1496 3 жыл бұрын
Ippa mattum enna bro antha driving School laya kassu kudutha ithalam thanthuduvan
@sathishk.1414
@sathishk.1414 3 жыл бұрын
Mental lam atchicu vantha appadithan
@nityaneelakantan9203
@nityaneelakantan9203 3 жыл бұрын
Driving schools will charge a lot of money.
@ssbb9396
@ssbb9396 3 жыл бұрын
@@sathishk.1414 பொறுத்தது போதும் பொங்கி நான்தான் இந்த ஆட்சியை எல்லாம் பயப்படுவாங்க. இந்த ஒன்றிய அரசு ஆட்சியில் லட்சணத்தை பார்க்கும்போது இதை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிவு எதிர்க் கட்சிக்கும் இல்லை மக்களுக்கும் இல்லை ஏன் என்று புரியவில்லை இறைவன் தான் நல்ல வழி காட்டணும் இந்த ஆட்சியில் இருந்தும் இந்த ஊழல்வாதிகள் இடம் நன்றி ஜெயந்த் வாழ்க வளமுடன்
@sriramkrish1759
@sriramkrish1759 3 жыл бұрын
@@ssbb9396 🤣😂😃un பேச்ச கேட்டு yaaravadhu road ku varuvaangalaa????un comment ku Like kooda varaadhuda, road ku vandhaa sailendra babu adi thaan
@RAVICHANDRAN-ix2ld
@RAVICHANDRAN-ix2ld 3 жыл бұрын
ஒன்றிய அரசு. இவர்கள் இதுவரை எந்த நல்ல வேலையை செய்துள்ளார்கள். எம்பி எம்எல்ஏ ஆவதற்கு இனி தகுதி தேர்வு எழுதி வரவேண்டும் அப்போது தான் நம் நாடு நன்றாக இருக்கும்
@jeevadesigns5871
@jeevadesigns5871 3 жыл бұрын
மூட்டப் பூச்சியை கொள்ளும் நவீன மிஷின்... 😂😂😂😂
@mohankalaimaniraja
@mohankalaimaniraja 3 жыл бұрын
Exactly
@jeeva5522
@jeeva5522 3 жыл бұрын
🔥
@ravikumars9270
@ravikumars9270 3 жыл бұрын
Nadharithanam pannalum nasuka pannanum...
@crazyworld4090
@crazyworld4090 3 жыл бұрын
Same here happening 😂😂😢😢
@arulrajmrbond
@arulrajmrbond 3 жыл бұрын
ஒரு எழவும் புறியல
@navaneethakrishan7714
@navaneethakrishan7714 3 жыл бұрын
Sir RTO office pona driving school valiya pona verum 500,Ippo ivanunga driving school mari private person ivanunga mattum 5000 vanguvanga avalothan vithiysam
@gokukn2336
@gokukn2336 3 жыл бұрын
😂😂
@assardeen4477
@assardeen4477 3 жыл бұрын
@@navaneethakrishan7714 well said bro
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 3 жыл бұрын
தல இது தனியார் மயமாக்கும் செயல். மக்களை ஏமாற்றும் நடைமுறைகள்.
@indiram3165
@indiram3165 3 жыл бұрын
@@rameshcoprarameshcopra8848 correct
@rajeshteam9838
@rajeshteam9838 3 жыл бұрын
எல்லோரும் கேம் விளையாடுங்க
@mbbtamilgamer9169
@mbbtamilgamer9169 3 жыл бұрын
😂😂😂
@janagan_s
@janagan_s 3 жыл бұрын
1 Hour ku evlo. NFS ah Ella GTA 5 ah?😂
@barnabas8408
@barnabas8408 3 жыл бұрын
இரண்டு ஏக்கர் நிலம் அரசு கொடுக்குமா?
@dhocris7studio
@dhocris7studio 3 жыл бұрын
Aman sir ellamae kudupanga neenga okanthu soru Thina matum pothum
@shanEditzYT
@shanEditzYT 3 жыл бұрын
என்னென்ன சொல்றான் பாருங்க.. 🔥2030🔥" ல Computer game"ல 🏍 bike ஓட்டி 8⃣ போடுறவங்களுக்கு License குடுப்பாங்க போல...
@ErenYeager-lu5cu
@ErenYeager-lu5cu 3 жыл бұрын
Kuduthalum kudupanunga🤣
@shalom92
@shalom92 3 жыл бұрын
Oruthar license edukkanum na fess Rs. 70,000. Only panakarargal mattume edukka mudiyum.
@dhanusha9066
@dhanusha9066 3 жыл бұрын
Appo RTO enna மிச்சர் sapptu eruppangala , 8 poduvadhai kuda parkkamal rto officer Ku enna vellai , Sari sensor payan padhuthi record panna aal marattam panna vaippu erukku 🙏
@brammanr3997
@brammanr3997 3 жыл бұрын
இனி இதையே ஒரு Business-ஆ நடத்தபோறாங்க. அரசாங்கத்துக்கு புது வருமானம். பேசமா எல்லாரும் சைக்கிள் ஓட்டுனாதா Correct-ஆ இருக்கும்.
@brammanr3997
@brammanr3997 3 жыл бұрын
உங்க சந்தோஷத்துக்காக மத்தவங்க என்ன நினைச்சாலும் கவலப்படாதீங்க. Enjoy the life bro
@harikutty2222
@harikutty2222 3 жыл бұрын
எவ்ளோ தெரிஞ்சி இருக்கனும் ah எனக்கு license வேணாம் da
@Dhinesh20255
@Dhinesh20255 3 жыл бұрын
எப்படி பாத்தாலு அப்பாவி மக்களவே அட்டக் பண்ணுறிங்க
@mannavanmannavan8815
@mannavanmannavan8815 3 жыл бұрын
ஒன்றிய அரசாங்கத்தின் கொள்கையே அதுதானே சகோ..
@thalathala7371
@thalathala7371 3 жыл бұрын
Normal people : Drive Car Legends : Drive Bike Ultra Legends : Drive Cycle 😂🔥
@vishnu3161
@vishnu3161 3 жыл бұрын
Apa ultra legendah naanu😂😂😂
@losye
@losye 2 жыл бұрын
Ultra pro max : walking 🔥
@dhineshkarthikk4326
@dhineshkarthikk4326 3 жыл бұрын
அப்ப காச கொடுத்துட்டு லைசன்ச வாங்கிட்டு பொய்க்கிட்டே இருக்கலாம்....🤦😂😤
@mnk2226
@mnk2226 3 жыл бұрын
Poi accident panna unakku license kodutha driving school owner ah arrest panni school ah modulaaam
@k.n.rohith7249
@k.n.rohith7249 3 жыл бұрын
@@mnk2226 appo ithana naal ahh accident nadandhappo RTO va arrest pannavae illa!
@mnk2226
@mnk2226 3 жыл бұрын
@@k.n.rohith7249 pannala...panna mudiyathu....athaan sattam..only lanjam vaanguna thaan u can arrest ..not for accident .they have strong union
@k.n.rohith7249
@k.n.rohith7249 3 жыл бұрын
@@mnk2226 i was just joking 😁
@mnk2226
@mnk2226 3 жыл бұрын
@@k.n.rohith7249 oh my god
@vignesh5156
@vignesh5156 3 жыл бұрын
Na already LLR vaangiten ippo enna pannanum RTo office la poi 8 podanuma Illa ennaya pannanum yaarachum sollunga Frds
@yuvivjyt8686
@yuvivjyt8686 3 жыл бұрын
Munadi matum enga 8 pottu vaangunaanga 6000rs kaasu kuduthu thaana vaangunaanga
@youtubeharrish3600
@youtubeharrish3600 3 жыл бұрын
Indha policy vandhuchu kanipa minimum 15,000 agum bro
@mnk2226
@mnk2226 3 жыл бұрын
அப்போ இனிமேல் காசு கொடுத்து ஓட்டுனர் உரிமம் வாங்கி விபத்து ஏற்படுத்தினால் உரிமம் கொடுத்த ஓட்டுனர் பயிற்சி மையத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம்.. அதனால் இனிமேல் பள்ளிகள் நன்றாக பயிற்சி கொடுப்பார்கள்.. இது ஒரு நல்ல யோசனை. வாழ்த்துக்கள்
@shanmuganathan954
@shanmuganathan954 8 ай бұрын
THUS TYPE STRICT TRAINING WILL HELP GOOD DRIVERS
@lokesh8229
@lokesh8229 3 жыл бұрын
Money 💸💰 is always ultimate
@elankeeran885
@elankeeran885 Жыл бұрын
no
@Rahim-gd9uq
@Rahim-gd9uq 6 ай бұрын
இதெல்லாம் தாண்டி பணம் இருந்தால் போதும் லைசன்ஸ் வீட்டுக்கே வரும்😅
@mahasen5988
@mahasen5988 3 жыл бұрын
எனக்குத் தெரிந்த ஒருவர் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டவே தெரியாமல் ஓட்டுனர் உரிமம் வாங்கி வைத்துள்ளார் இதற்குக் காரணம் அவரது உறவினர் ஆர்டிஓ ஆபீஸ் இல் வேலை செய்கிறார்
@devanathanramesh2903
@devanathanramesh2903 3 жыл бұрын
இப்போ தான்டா செலவு அதிகமாகும்...
@raghuWilliams
@raghuWilliams 3 жыл бұрын
நம்ப விமானம் ஓட்டவே license வச்சி இருந்தாலும் police கு 100 ரூபாய் கொடுத்தா தான் விடுவான் 🤣🤣🤣🤣
@hmajawhar
@hmajawhar 3 жыл бұрын
Why Central approved trainers ? Another intrusion by Delhi. This will also allow back door entry of people from the North. Just like what has happened in Southern Railways. Who can afford 2 acres land in city ?
@youtubeharrish3600
@youtubeharrish3600 3 жыл бұрын
💯who can afford this much amount
@elangovan953
@elangovan953 3 жыл бұрын
We ,who is going get license will probably pay that money😭
@srinivasang9641
@srinivasang9641 3 жыл бұрын
Sir compared to govt pvt players r doing good sometimes Privitase analdhan publicikku enn enru therium Example BSNL kollaiadithargal
@balajisubramanian9940
@balajisubramanian9940 3 жыл бұрын
Why being obsessed with North entering South?? Central govt does not mean North India, so pls get that. And any thing the centre does there's always this twist to the tale that's given. Our govts could have implemented this long ago if they really cared to cut down corruption
@hmajawhar
@hmajawhar 3 жыл бұрын
@@balajisubramanian9940 We all know how clean is Central Govt. If everything requires Central’s approval, why to have a State Govt.?
@Prem-iy6gb
@Prem-iy6gb 3 жыл бұрын
Ithu varaikum RTO office ku lancham..Inu Driving school ka..Nalla irukku da unga sattam...Electric Vehicle vaangikuvome athuku lisence thevai illaye..Appo?enna pannuve
@DivxShortsStatus
@DivxShortsStatus 3 жыл бұрын
Woooo best idea 👍 Ur welcome 🙏
@whatsppstatus5486
@whatsppstatus5486 3 жыл бұрын
Ivalo seirathuku simple ah 8 ye potrulame😂
@kathirvelprakash
@kathirvelprakash 3 жыл бұрын
இதுக்கு டிர விங் ஸ்கூலே லைசென்ஸ் கொடுக்கலாம்..
@vasudev9067
@vasudev9067 3 жыл бұрын
Money kuduthula license vanga mudiyathu..Fully automatic sensors and namba drive pandra videos record agum namba fingerprint check panithan drive pana viduvangaa.Not every driving school are eligible for providing license only Accredited Driver Training centre will provide.
@rajamurugan6634
@rajamurugan6634 3 жыл бұрын
LLR-5000 PAGE-8000 HEAVY-12000 Enga oorula
@veluswamyk5907
@veluswamyk5907 3 жыл бұрын
சின்னச்சின்ன புரோக்கர்களெல்லாம் காணாமல் போய்விடுவார்கள் பாவம்
@skajasheriff
@skajasheriff 3 жыл бұрын
Super. Very important law for this timing. So, it's also privatised. vaalu poyi kathi vanthathu dum dum dum...
@balajisubramanian9940
@balajisubramanian9940 3 жыл бұрын
Public ah lanjam kudukambodhu idhellam thonaliya sir. For decades together driving licence na corruption has been the status. Yedavadhu improve panna vandha odanè privatisation, timingnu paesavendiyadhu
@dharanikumaran138
@dharanikumaran138 3 жыл бұрын
Kasu irunthal enna vedalum seiyalam
@உங்களில்ஒருவன்-ல4ட
@உங்களில்ஒருவன்-ல4ட Жыл бұрын
இன்றளவும் லஞ்சம் வாங்குவது உண்மைதான் bro
@balanbalan3817
@balanbalan3817 3 жыл бұрын
Ippam petrol rupees 100iii kadandhuruchu Yenutaya idea yennana bicycle is best for humans for energy and profit and oru small santhosam pro 👍
@karthikvlogz3222
@karthikvlogz3222 3 жыл бұрын
இதே போல பத்திரப்பதிவு துறையிலும் ஏதாவது மாற்றம் ஏற்படுத்தி பதிவாளர் கட்டுகட்டக லஞ்சம் பெறுவதை தடுக்கவேண்டும்
@vivekanandanvivekanandan6715
@vivekanandanvivekanandan6715 3 жыл бұрын
தனியார் நிறுவனம் பணம் அதிக பெற்று கொண்டு ஒட்டுநர் உரிமம் பெற்று தரும். மனித உயிரை பற்றி கவலையில்லை.
@manivannankn2890
@manivannankn2890 3 жыл бұрын
சாதாரண மனிதன் ஓட்டுபள்ளி வைக்கமுடியாது அதுவும் கார்ப்பரேட்க்கு போகும் வாழ்க மோடி
@kannanr63
@kannanr63 3 жыл бұрын
Enakku 2 Wheeler bike ah olukkama ootta theriyathu Naa eppo 8 pottu eppo license vanka mudium Mm pls yarachum enakku help pannunga
@anandm5797
@anandm5797 3 жыл бұрын
Enda Chennai la entha driving school 2 acre la driving sollidaran.
@manojkumars6393
@manojkumars6393 3 жыл бұрын
It reduces road accidents if done correctly
@harishm4795
@harishm4795 3 жыл бұрын
GTA Vice City drift level😆😆😆
@Leo96233
@Leo96233 3 жыл бұрын
Nala vela na munadiya license vagitan 🏃🏃
@jash2238
@jash2238 3 жыл бұрын
😂 same bro...
@Leo96233
@Leo96233 3 жыл бұрын
@@jash2238 😂😂😂
@fishsat460
@fishsat460 3 жыл бұрын
இதில் லஞ்சம் வாங்க முடியாது யென்று யார் சொன்னது?. இதை மக்கள் மேல் ஓட்டமாக பார்த்தால் இந்த பிரச்சனைகள் தெரியும். இதை ஆழமாக பார்த்தால் 1. ஒன்றிய அரசு கீழ் அனைத்தும் அதிகாரங்கள் சென்றுவிடும் 2 இப்போ விரும்பினால் எண்பது கட்டாயம் ஆக்கப்படும். 3. கட்ட அமைப்புகள் இல்லாத உள்ளூர் பயிற்சி மையங்கள் மாற்ற பட்டு. பெரிய கார்பரேட் நிறுவனங்கள் உள்ளே வரும். 4. பின்பு கட்டணங்கள் அதிகரிக்க பட்டு. அதற்க்கு G. S. T விதிக்க படும் 5. அடுத்து licence முறை ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பர் 6. பயிற்சி மையங்கள் மூலம் எழுத்து தேர்வு நடைபெற்று அதன் அரசுக்கு வருமானம் பெறுவார்கள்.
@thulasithotam9202
@thulasithotam9202 3 жыл бұрын
So here after driving schools will train us in forest, mountains , seashores, bad and good roads.....and they will certify us...is it??
@sellu0074
@sellu0074 3 жыл бұрын
But what is the maximum fees can be paid, Govt should be transparent about this and make awareness
@ajithchandran7348
@ajithchandran7348 3 жыл бұрын
Ithukku nan GTA la otipalagi license vangiduven😂
@nanthakishore4030
@nanthakishore4030 3 жыл бұрын
ஓட்டுனர் உரிமம் பெற்ற எவ்வளவு கட்டணம் பேற வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும்.....?
@p.c.saransaravanan3332
@p.c.saransaravanan3332 3 жыл бұрын
அப்ப எதுக்கு ஆர்டிஓ ஆபீஸ் எல்லாத்தையும் டிஸ்மிஸ் பண்ணிட்டுப் போகவேண்டியதுதானே? எதுக்கு அவங்களுக்கு தண்டமா சம்பளம் தரவேண்டும்?. இவ்வளவு நாட்களாக பாதிப்பேர் ஆர்டிஓ ஆபீஸ் போகாமலே லஞ்சம் கொடுத்து ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொண்டிருந்தனர், ஆனால் தற்பொழுது வெளிநாட்டில் இருந்துகொண்டு கூட இந்தியாவில் லஞ்சம் கொடுத்து இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பு.
@kumarg1428
@kumarg1428 3 жыл бұрын
தனியார் சம்பாதிக்க மட்டுமே
@kamarajraj8398
@kamarajraj8398 3 жыл бұрын
ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கான விலைப் பட்டியலில் அரசு நிர்ணயித்து இருக்க வேண்டும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்திருக்கும்
@maheshmagi307
@maheshmagi307 3 жыл бұрын
Super anyone get license easily.. Central government makes a good G.O. Already our license won't valid in international.. Now its gonna be super..
@shettyskitchen3829
@shettyskitchen3829 3 жыл бұрын
Ippadi ellame driving school ku tur up vachi indirect vasool pannunga nalla varuvinga...room potu yosipangalo....🤔
@المهد-ظ4ت
@المهد-ظ4ت 3 жыл бұрын
அதிகமான லஞ்சம் வாங்கி அதை மரியாதையாக RTO க்கு குடுப்பவர்களே டிரைவிங் ஸ்கூல்(பல புரோக்கர்கள்) நபர்கள்தான் இப்போ அவர்களிடமே பொருப்பைக் கொடுத்தது??? !!!!!!
@MuthuKumar-ys1xj
@MuthuKumar-ys1xj 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் புரோ
@hmajawhar
@hmajawhar 3 жыл бұрын
What will happen to all small driver training schools ??? They will loose their livelihood.
@balajisubramanian9940
@balajisubramanian9940 3 жыл бұрын
The ones that take bribe and offer licences?? This is not a livelihood job, try to understand regulations
@ThaniOruvan505
@ThaniOruvan505 3 жыл бұрын
So we need to pay ten thousands to those schools for license now? Dont make comedy
@balajisubramanian9940
@balajisubramanian9940 3 жыл бұрын
@@ThaniOruvan505 why would you pay, what's the logic bro. Ishtatukku paesavendiyadhu. Infact lanjamma ippo dhaan some are forced to give
@ManiVaas
@ManiVaas 3 жыл бұрын
That's actual goal
@ThaniOruvan505
@ThaniOruvan505 3 жыл бұрын
@@balajisubramanian9940 sir. Tell me how come those driving schools will have so much big place to do all these tests? They will charge more for giving all those facilities. Who give 2 acre land inside city for driving school? Try to understand how ot works out. Explain me sir.
@DKalidoss_
@DKalidoss_ Жыл бұрын
எட்டு போட வேண்டாம் என்றால். உடம்பில் பத்து போட வேண்டும்.
@santhosh8991
@santhosh8991 3 жыл бұрын
Ennaku oru doubt na already llr vangiten driving school vaaliya ippo na 8 podanuma illaya yaravathu sollunga pls. My driving school is approved by government
@nithishkumar1868
@nithishkumar1868 3 жыл бұрын
0:31 Euro Truck simulator thane vilayaduringa 🚚😅😁
@seyedomer3452
@seyedomer3452 3 жыл бұрын
பணம் இருந்தால் வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கும் அதிகாரி வாயைபிளப்பார்
@petworldtrack
@petworldtrack 3 жыл бұрын
Petrol vikura velaiku..ellarum cycle use pana poranga...athuku epdi license kudupinga...
@Navin_6333
@Navin_6333 3 жыл бұрын
License iruntha tha Two wheelers oatanum ahm .....2 wheelers oatunatha ... license eh kudupanklam ...🙄apro epo tha oati palagurathu ?
@dineshkd3249
@dineshkd3249 3 жыл бұрын
Government ku 1000 2000 nu lanjam kudukarathu pathala so driving school la poi senthu 6000-7000 nu fees ah katti antha driving school kaaran government ku oru share kuduthu lanjam ah illama legal ah amount ah vaangaranunga nalla purinjukunga makkale
@KLOGESH-nf9jq
@KLOGESH-nf9jq 3 жыл бұрын
Schl open news sollunga
@pollachislang
@pollachislang 3 жыл бұрын
அருமைங்க 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@jaikarmero2559
@jaikarmero2559 3 жыл бұрын
எது இருந்தா போதும் ? ஐந்தாயிரம் பணமா ?
@RaviKumar-jm6nq
@RaviKumar-jm6nq 3 жыл бұрын
இனிமேல் தனியார் திருடர்களின் ஆதிக்கம்
@rajeshkanna1520
@rajeshkanna1520 3 жыл бұрын
ஏற்கனவே அப்படி தான் வாங்கிட்டு இருக்கானுவோ😂
@ride_or_die8448
@ride_or_die8448 3 жыл бұрын
எப்பா என்ன கடுமையான நடவடிக்கை.... RTO office'கு அழுகவேண்டியது. ட்ரிவிங் சென்டர்'கு அழுகணும்.. அவ்ளோதான்.. நீங்க லஞ்சத்த ஒழிக்கற லட்சணம் 👌🏻
@karthikmani4144
@karthikmani4144 3 жыл бұрын
Super
@sarathkumar538
@sarathkumar538 3 жыл бұрын
Driving school na inimel 2 acre playground oda irkanumpola..
@blissmindful
@blissmindful 3 жыл бұрын
City la 2 acre vachu erundha Avan yaen driving school nadathanum.
@thegladwinxavier
@thegladwinxavier 3 жыл бұрын
மத்திய பாஜக மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவணங்களின் வளர்ச்சிக்காகவும் அதிக இலாபம் ஈட்டுவதற்காக, இது போன்ற திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye 3 жыл бұрын
Good, since video recording of driving in simulator is recorded, it is a welcome move to arrest corruption.
@icssalem9324
@icssalem9324 3 жыл бұрын
இனிமே கொஞ்ச நஞ்சம் பேரும் லைசன்ஸ் எடுக்கவே மாட்டாங்க.. பெட்ரோல் விலை ஏற்கனவே உச்சத்தில்.. இதுங்க காமெடிக்கு அளவேயில்ல. பாருங்க நம்மாளுங்கள
@mnk2226
@mnk2226 3 жыл бұрын
Really good idea.. innimel direct ah driving license school ah direct ah arrest pannulaam
@nelsonjacob7
@nelsonjacob7 3 жыл бұрын
ஒன்றிய அரசுக்கு தனியாரால இந்த திட்டத்துக்கு எவள போச்சோ🤦‍♂️🤦‍♂️
@alameenyt3232
@alameenyt3232 3 жыл бұрын
Superbbbb 🔥🔥🔥
@gowthammg8383
@gowthammg8383 3 жыл бұрын
Appo Driving school avga rate ah yethiruvaga
@areshkumar85
@areshkumar85 3 жыл бұрын
Old is best
@sudhakarn4751
@sudhakarn4751 11 ай бұрын
Sumithra❤❤❤❤
@gknkuttymaofficial9578
@gknkuttymaofficial9578 Жыл бұрын
Naa car training poitten but RTO poga mayama irukku RTO pogame licence vankirathu epti nu yaaravathu sollunga plsssss 🙏🙏🙏ethu varai training kututhavarukku 8000 kututhirukken pls yaaravathu sollunga
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 118 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 63 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 21 МЛН
Why higher CC bikes are going very slow?? Is higher CC better?
9:59
Engineering Facts
Рет қаралды 723 М.
HOW TO PUT 8 IN GEAR BIKE IN TAMIL| #EP5 || Tamili
6:06
Tamil i
Рет қаралды 263 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 118 МЛН