இந்த சமூகம்😡 செம பதிலடி கொடுத்த🔥 Pa Ranjith ! Pa Ranjith, Dr Biju, Jayakumar about Dalit Cinema

  Рет қаралды 41,305

Thi Cinemas

Thi Cinemas

Күн бұрын

Пікірлер: 188
@veeralakshmimurugan5099
@veeralakshmimurugan5099 7 ай бұрын
ஜாதி இல்லை இல்லை என்று எவ்வளவு தான் சொன்னாலும் எவணும் காது கொடுத்து கேட்பதில்லை. அதனால் தான் தலித் வரலாற்று உண்மையை அறியும் போது, அவர்கள் பார்பன வர்ணாஸ் முறையை ஏற்றுக் கொள்ளாமல் தனித்து போராடி போராடி இறுதியில் அனைத்து வர்ணமர்களால் வஞ்சிக்கப்பட்டு ,ஒதுக்கப்பட்டு இன்று வரை தனித்து வாழும் இனத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். எங்களின் தனித்துவத்தை நாங்கள் இழக்க விரும்பவில்லை.
@justmiss_108
@justmiss_108 7 ай бұрын
பா.ரஞ்சித் அவர்கள் மற்ற இயக்குனர்களில் இருந்து எப்படி வேறுபட்டு தெரிகிறார் என்றால், வெரும்பனையாக திரைப்பட வசனங்களில் பேசுவது மட்டுமில்லாமல் , கலை ரீதியாகவும் செயல்படுத்தி கொண்டிருக்கிரார்.❤
@ramsiva8207
@ramsiva8207 5 ай бұрын
நியாயமான அருமையான விளக்கம் மிகவும் தெளிவாக புரிகிறது நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது
@savarima
@savarima 7 ай бұрын
Pa.ranjith feeling & speech great 👍 awesome 👌
@sanath6708
@sanath6708 7 ай бұрын
PA Ranjith gives different thinking for the social change, I appreciate this.
@prathapm7229
@prathapm7229 7 ай бұрын
அண்ணன் ரஞ்சித் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ஜெய் பீம்
@ranjithvizhi9218
@ranjithvizhi9218 7 ай бұрын
அன்னன் ரஞ்சித் வாழ்க
@aan924
@aan924 7 ай бұрын
Very talent director very strong man real hero and director pa Ranjith
@haripsd26
@haripsd26 7 ай бұрын
"Craft wise 0" Mohan G nolan thaakapattar 😂
@Rameshvanniyar913
@Rameshvanniyar913 6 ай бұрын
நான் ப இரஞ்சித்தை ஆதரிக்கிறேன். சாதி ஒரு பெரிய விசயம் இல்ல. உதாரணத்திற்கு எங்க வன்னியர், தேவேந்திர குல வேளாளர், கொங்கு கவுண்டர் மூன்றுமே ஆதியில் ஒரே சாதி ஆனால் இன்று மூன்றுமே MBC, SC, BC என பிரிந்து உள்ளது. ஆனால் எங்கள் மூதாதையர் பள்ளர், பள்ளி, கொங்கு ஒன்று என்று சொல்லி குடுத்தே வளர்த்து உள்ளனர். நாம் மனிதர்களாக.. தமிழர்களாக ஒன்று இணைவோம்.
@sumithamary7545
@sumithamary7545 5 ай бұрын
வணங்குகிறேன் சகோ எங்கள் வேதனை உங்களுக்கு புரிகிறது அல்லவா அது போதும் சகோ
@anbukrishnan8879
@anbukrishnan8879 7 ай бұрын
ரஞ்சித் புகழ் இன்னும் காலம் போக போக மக்கள் புரிந்து கொள்ளுவார்கள் ❤️❤️👍ஆனால்,Dr. ராமதாஸ்,நாடக அரசியல் மன்னன் யார்? Tnpsc குரூப் 1,2,4 GK question.சாதியால் அழிந்த Dr. ராமதாஸ் 💕
@unmai768
@unmai768 7 ай бұрын
வாழ்த்துக்கள் அதை கேள்வியாக வைத்த கல்வியாளருக்கு
@shankar3317
@shankar3317 7 ай бұрын
தோழர் ரஞ்சித் வாழ்க வாழ்த்துக்கள்
@unmai768
@unmai768 7 ай бұрын
சரியான அணுகுமுறை
@janarthanankrish
@janarthanankrish 7 ай бұрын
Searching for the controversial discussion ….. pls check 51:30..
@kipidappappap314
@kipidappappap314 7 ай бұрын
Look how cheap media cook things, he dint even say anything about rajini
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 7 ай бұрын
I had a nice time watching this dialogue :) Quite a learning :)
@PurpleKannonLives
@PurpleKannonLives 7 ай бұрын
I was born into varnaashra agrahaaram But I choose to live and identify as a Dalit Jai Bhim ❤
@arun01000
@arun01000 7 ай бұрын
Jai bheem to
@YUKESHKUMARP
@YUKESHKUMARP 7 ай бұрын
Its by birth , did you change your caste? It's a crime
@purushothvips5057
@purushothvips5057 7 ай бұрын
I love ❤️ to ranjith அண்ணா
@mariaspnathanam8048
@mariaspnathanam8048 7 ай бұрын
It is great and usufull discussion
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 7 ай бұрын
Pa.Ranjith💥💥💥
@isaitamil1075
@isaitamil1075 7 ай бұрын
Pa Ranjith ❤❤❤
@Azhagu.30
@Azhagu.30 7 ай бұрын
Awesome speech anna 💙❤
@pazhanimurugan3250
@pazhanimurugan3250 7 ай бұрын
Pa.Ranjith anna🥰🥰🥰
@jothivignesh7733
@jothivignesh7733 7 ай бұрын
Pa.ranjith rock
@AMVM-sk1rc
@AMVM-sk1rc 7 ай бұрын
ரஞ்சித் தை விட மாரி செல்வராஜ் சிறந்த இயக்குனர்...
@ssylva9536
@ssylva9536 7 ай бұрын
நம்மாட்கள் காலனியைப் பற்றியும் எடுப்பாங்க. காலநிலையைப் பற்றியும்...
@smileinurhand
@smileinurhand 7 ай бұрын
முற்றிலும் புதிய கோணம், பார்வை. இந்த தெளிவை இன்னும் பெருதாய் பேசுங்கள். பார்ப்பன் விதை ஆழமரமாய் பலமுடன் உள்ளது.
@rajasivan5971
@rajasivan5971 7 ай бұрын
Legent எங்கள் அண்ணன் ரஞ்சித் அவர்கள்.....
@Jhon_wick03
@Jhon_wick03 7 ай бұрын
51:18 naai adhu pudhiya kaatiruchchi
@nishanths8274
@nishanths8274 7 ай бұрын
Can you explain it?
@sheksparrow4660
@sheksparrow4660 3 ай бұрын
It's Not Ranjith mistake, even other state directors know Superstar Rajini's political understanding and it's a shame (because of Rajini's offscreen speeches and political statement)
@dmusicbox8106
@dmusicbox8106 7 ай бұрын
Ranjith sir 🔥🔥
@prajwin2788
@prajwin2788 7 ай бұрын
Ranjith anna❤
@muthukumaran6150
@muthukumaran6150 7 ай бұрын
Super ranjith anna
@yaseenyaas3263
@yaseenyaas3263 7 ай бұрын
Singla ninnu kalakrare 🔥🔥🔥🔥
@porkasu7516
@porkasu7516 7 ай бұрын
90ஸ் களில் வந்த தேவர் மகன் நாட்டாமை போன்ற படங்கள் கீழ் உள்ளவர்களையும் மற்றவர்களையோ இழிவுபடுத்தவில்லை ஒரு பிரச்சனையை மையமாக கொண்டு அதை மட்டுமே கதை நகர்ந்தது ரசிக்க தோன்றியது. ஆனால் தற்போது என்னை மதிக்கவில்லை சமமாக உட்கார வைக்கவில்லை இதுபோன்ற மையக் கருத்து வைத்து படம் நகருவது ஆரோக்கியமா?
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 7 ай бұрын
அதை சார்ந்து இருக்கும் ஒருவரால் மட்டுமே சாதியின் கொடுமை அதன் நிகழ்வுகளின் தொடர் அவலங்களை உணரமுடியும். சாதி என்பது இப்பொழுது எல்லாம் இல்லை என்று பேசுவது மிக மிக எளிது. யார் ஒருவனை அடக்கிறநோ ஒடுக்கிறநோ அவனை பற்றி பேசுவது சரியே. இங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் யாரையும் அசிங்கப்படுத்தவில்லை இது உண்மை. தன் வலியை படத்தின் மூலம் அறிந்து கொள்ளட்டும் சாதிவெறி அல்லாதவர் , இரட்டை குவளை,தனி சுடுகாடு,தனி தண்ணீர் தொட்டி, இப்பொழுதும் கண் கூடனாவை. சமம் என்பது வீட்டில் மட்டும் இருக்க கூடாது சமூகத்தில் மனிதனுக்கு மனிதன் சமம் இருக்க வேண்டும்
@sjoseph839
@sjoseph839 5 ай бұрын
சரியான கேள்வி ஆனால் இதற்கான பதில் கிடைக்க வாய்ப்பே இல்லை.
@Myvoice4141
@Myvoice4141 2 ай бұрын
😂😂 appudiya காலடி மண்ணு தொட்டு நெற்றியில் வைப்பது 😂😂 துண்டை இடுப்புல வச்சிகிறது எல்லாம் இல்ல அப்போ😂
@arunadevim5115
@arunadevim5115 7 ай бұрын
Pa.Ranjith Anna miss spchi 🔥❤️💪❤️
@Jk-rp5wt
@Jk-rp5wt 7 ай бұрын
Pa. Ranjith Sir....💕💕💕💕💕
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 7 ай бұрын
ஆம்... தலித் சாதிகளான.... பறையர்... பள்ளர்... அருந்ததியர்... என்றுமே சமத்துவமாக பழகுவது கிடையாது... இங்கே கீழ்... மேல்... உணர்வு இருக்கு....
@buddy_buddy
@buddy_buddy 7 ай бұрын
Aama...that is graded inequality...told by ambedkar... Also discussed in ranjith films
@Rathis1989
@Rathis1989 7 ай бұрын
After pa ranjith came to tamil cinema totally destroyed with caste..requesting pa ranjith pls engala vitrunga😭
@thangarajraj2202
@thangarajraj2202 2 ай бұрын
இவங்க ஆட்டம் சில காலம் தான்
@gouthams6955
@gouthams6955 7 ай бұрын
❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@thangams6362
@thangams6362 7 ай бұрын
அனைவரும் சமம் அனைத்தும் சமம் அப்படிப் பேசுவது நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளக் கூடிய ஒரு சொல்லே தவிர உண்மையல்ல அனைத்தும் சமம் அனைத்தும் நல்லது என்றால் உலகம் இயங்குவதற்கு அர்த்தம் அற்றதாகிவிடும்
@madansamy5535
@madansamy5535 7 ай бұрын
அனைத்தும் சமம் கிடையாது,, அனைத்து மனிதனும் சமம்,,தலித்துன்னொல்லாம் கிடையாது,,,
@thangams6362
@thangams6362 7 ай бұрын
​@@madansamy5535 தலித் கிடையாது அனைவரும் சமம் என்று நீ ஒன்றை கட்டமைக்கும் பொழுது வேறொரு மேடு உருவாகும் மாறி மாறி இது நடந்து கொண்டே தான் இருக்கும்
@smileinurhand
@smileinurhand 7 ай бұрын
உண்மை. ஆனால் அது அவன் அறிவு, உழைப்பு சார்ந்து இருக்க வேண்டும். ஒரு சாதி, மதம் சார்ந்து இருக்க முடியாது.
@rajasekarankali8837
@rajasekarankali8837 7 ай бұрын
Sir small request subtitles use irutha nalla irukkum English language or tamil la thank you
@Arasan_852
@Arasan_852 7 ай бұрын
59:46 Please consider Naam tamilar katchi
@Mars0128
@Mars0128 7 ай бұрын
DMK kothadimai avan
@ranjithk9676
@ranjithk9676 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@saravananmsaravanan282
@saravananmsaravanan282 7 ай бұрын
தலீத் குல்லையும் சாதி இருக்கு
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq 7 ай бұрын
சரி என்ன பன்னலாம் நீ என்ன சொல்ல வர
@rajeevsonnrajeevsonn6070
@rajeevsonnrajeevsonn6070 7 ай бұрын
அது தான் பார்பனியதின் வெற்றி
@rameshm2300
@rameshm2300 7 ай бұрын
ஜாதி எங்கே இருந்தாலும் தப்பு தான். சாதி எங்கேயும் இருக்க கூடாது என்பது தான் ஜனநாயக சிந்தனையாளர்களின் எண்ணம்.
@Mars0128
@Mars0128 7 ай бұрын
@@Sivasiva-xx7fqso stand for that oppressed Dalit caste instead of entire Dalit!
@kannathasan2656
@kannathasan2656 7 ай бұрын
aama bro irukku mm athukkenna
@thangarajraj2202
@thangarajraj2202 2 ай бұрын
மனிதன் அனைவரும் சமம் அப்போ உங்க கோட்டா அடிப்படைய எடுக்க சொல்லுங்க அதை ஏன் வெளியே சொல்ல மாட்டிங்க எங்களுக்கு கோட்டா வேண்டாம் என்று சொல்லுங்கள்
@ramesharunagiri294
@ramesharunagiri294 7 ай бұрын
ஜாதி பார்த்து சீட்டு தராங்க அத பத்தி படம் எடுங்க. சனாதனம் பேசுராங்க ஜாதி இல்லனு சொல்றானுங்க ஆனால் சாதி பார்த்து சீட்டு தாரானுங்க
@மனிதம்-ய7ள
@மனிதம்-ய7ள 7 ай бұрын
இதுல யாரு வெட்கப்படுனும் இந்த இடத்தில் உள்ள மக்கள் இந்த சாதி வேட்பாளருக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்னா. அங்க சாதிய பார்த்து ஓட்டு போடும் மக்கள் தலைக்குனிய வேண்டியவர்களா இல்ல அந்த மக்களின் மனப்பான்மையை மாற்ற முடியாமல் அந்த சாதியை சேர்ந்தவருக்கே சீட்டு தரும் கட்சிகளா
@Mars0128
@Mars0128 7 ай бұрын
Jaathi veriyan ranjith vaazhga🎉
@VijeeLingam
@VijeeLingam 7 ай бұрын
Mango ஒழிக கதறல் 😂😂😂😂😂😂
@Mars0128
@Mars0128 7 ай бұрын
@@VijeeLingam mango fruit da mutta punda💀 I am human not like u casteist shit
@sunnyArokiadoss
@sunnyArokiadoss 7 ай бұрын
🥭
@Mars0128
@Mars0128 7 ай бұрын
@@sunnyArokiadoss 🥭 and 🍯 both are jaathi 💩
@amarnathvenkatraman463
@amarnathvenkatraman463 7 ай бұрын
Sir we are humans … young ppl Don’t know anything about that ….They need good education and Health care …. If they get good education they cross every thing…
@apdaniel21
@apdaniel21 7 ай бұрын
Pedagogy padinga. Ranjith eh representation eh edukadinga. Hello is doing his best.
@pergratiamchengalpattu5636
@pergratiamchengalpattu5636 7 ай бұрын
Pa ranjith eh sivaji rao endra oru actor eh tha hit kuduka mundithathu ... Yen oru dalit sumogathil irunthu oru puthiya actor veythu pana mudiyavilai
@pavithran5515
@pavithran5515 7 ай бұрын
Sivaji rao eh dalit tha da😂😂😂
@srihari5507
@srihari5507 7 ай бұрын
what is that book he is talking about some buddha related
@tnfbommk8975
@tnfbommk8975 7 ай бұрын
👍👍❤❤❤❤
@logum5274
@logum5274 7 ай бұрын
தலித்துகளின் அறிவு ஊற்று பல கோணங்களில் தோன்றும்...........
@mukilanmukilan8818
@mukilanmukilan8818 7 ай бұрын
பறையர்களுக்கு அறிவு அதிகம்
@apdaniel21
@apdaniel21 7 ай бұрын
Enna sikkal na Oppressed people evolved m.
@ravidhamodharan439
@ravidhamodharan439 4 ай бұрын
சேரி இருக்குன்னு சொல்லர ரஞ்சித் நீ இப்படி பேசுனா ஒழிஞ்சிடுமா
@aerohasan1985
@aerohasan1985 7 ай бұрын
உடு அன்னா உடு அண்ணா
@Jk-rp5wt
@Jk-rp5wt 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arivuselvam.a9427
@arivuselvam.a9427 7 ай бұрын
Oru student ku science or history or maths ah ore naalla solli puriyavaika mudiyadhu. So indha maari thalith movies vandhute dhan irukum ini. Idhu social justice subject.
@Mrpearl16
@Mrpearl16 7 ай бұрын
Rajinikanth matter paka vanthen mairandigala pesiye konutingada
@rajamathavan2243
@rajamathavan2243 7 ай бұрын
கேட்டான் பாரு அந்த கிழவன் ஒரு செருப்படி கேள்வி😂 ரஞ்சித் மூஞ்சிய பாரேன் அந்த டைம்
@MaheshKumarM-md7rz
@MaheshKumarM-md7rz 7 ай бұрын
Vanga soothira sangi vro ungala tha ethir pathomm😂
@ramesharunagiri294
@ramesharunagiri294 7 ай бұрын
எந்த தொகுதியில் எந்த சாதி அதிகமாக இருக்காங்க அதில் எவன் பணக்காரன் அவனே வேட்பாளர் இது உங்களுக்கும் தெரியும் அத பத்தி பேசுங்க
@smileinurhand
@smileinurhand 7 ай бұрын
உண்மை. அதுதான் சாதியை உருவாக்கிய பார்பணியத்தின் வெற்றி
@S.edu2023
@S.edu2023 3 ай бұрын
What he has done for underprivileged people and Dalits? These dalit directors are Creamy layers, developed community, generation having good income group i.e money making out of poverty, and caste system
@AnilMurugan
@AnilMurugan 7 ай бұрын
Pa.ranjith thangar pachana vida periya pudungiya?
@sairamphysioacademy4858
@sairamphysioacademy4858 7 ай бұрын
At last the old man broke all the content spoke by the so called greats... English was squeezed and suppressed by the kerala guy who was chewing english
@kirubhakaransivakumar4603
@kirubhakaransivakumar4603 7 ай бұрын
Ipdi nee intha idathuku vantatuku kaaraname Rajini tha thambi
@Mrpearl16
@Mrpearl16 7 ай бұрын
1-31 matum dhan worth craft
@AnandhaSurya
@AnandhaSurya 6 ай бұрын
Ama Ivan periya sankar kv anand gvm craft ahh pathi nelam pesa kuda thaguthi ila
@Mrpearl16
@Mrpearl16 7 ай бұрын
Recently watched most irritating talks 😢😢😢yenda deiii
@jerlinkasmirr
@jerlinkasmirr 7 ай бұрын
Bro u missed 🥭
@ragul92
@ragul92 7 ай бұрын
Tharkuri
@Mrpearl16
@Mrpearl16 7 ай бұрын
@@ragul92 😎
@Mrpearl16
@Mrpearl16 7 ай бұрын
Yeppa dei Inga yellavanum puluthi dhanda aala vidungada samy
@xdfckt2564
@xdfckt2564 7 ай бұрын
Yedhu nalla padam nu solla nee yaaru? Paappana?
@MRB00777
@MRB00777 7 ай бұрын
Dei summa kidantha sanga oothi kedutanam pa.Ranjith andi. Saathi inimethanda valara povuthu
@AnilMurugan
@AnilMurugan 7 ай бұрын
Jaadhi ya pathi sollama pa.ranjth ku padam edukka theriyathu. Uruttu..uruttu
@ராஜபாக்கியம்
@ராஜபாக்கியம் 7 ай бұрын
Waste of interviewing ranjith.....
@ukkirapandiyankaruthasamys8029
@ukkirapandiyankaruthasamys8029 7 ай бұрын
கட்சி ஆரம்பிங்க ரஞ்சித். சினிமாவை சாதியம் ஆக்கியதுற்கு வாழ்த்துக்கள்
@jegankannayan2015
@jegankannayan2015 7 ай бұрын
சின்ன கவுண்டர் எஜமான் தேவர் மகன் சின்ன கவுண்டர் வீட்டு பொண்ணு பெரிய கவுண்டர் பொண்ணு பக்கத்து வீட்டு கவுண்டர் பொண்ணு எதிர்த்த வீட்டு கவுண்டர் பொண்ணு என்று ஜாதிப் பெயரை வைத்து படம் எடுத்த போதெல்லாம் சினிமா ஜாதிய சினிமாவாக மாறவில்லை கபாலி காலா பரியேறும் பெருமாள் எடுத்த போது தான் சாதிய சினிமாவாக மாறிவிட்டதா
@madansamy5535
@madansamy5535 7 ай бұрын
​​@@jegankannayan2015அந்த படங்களில் மற்ற சாதியினரை இழிவுபடுத்தவில்லை bro,,,,பள்ளன்,மள்ளன் பறையன் என்று பெயரை வைத்து படம் எடுங்கள் ஆதரவு தருகிறோம்,,,பட்டியல்சாதியில் இருந்து சில சாதிகள் வெளியேறினால் இவன் இப்படி பேசுவனா,,,
@smileinurhand
@smileinurhand 7 ай бұрын
சினிமா அப்படியே இருந்தது/இருக்கிறது Lioவரை
@ecesaravanan1624
@ecesaravanan1624 7 ай бұрын
Chinna gounder, naataamai padam ellam release aagumpodhu pudungittu irunthiyaa?
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@dev08058
@dev08058 7 ай бұрын
பொட்ட ரஞ்சித்
@rajatoScan
@rajatoScan 4 ай бұрын
சாதி வெறியன்
@KINGUDA1995
@KINGUDA1995 7 ай бұрын
Useless. Waste of time.
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 7 ай бұрын
*அசைவ உணவால் வரும் பின்விளைவுகள்* கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு,‍. மற்றும் பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில், கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்து கடவுளை திருப்தி படுத்த வேண்டும். மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது. பிராமணர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு வாழ வேண்டும். இந்தியாவில் பல குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக: திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள்,12 ஆழ்வார்கள், தவத்திரு.ராமாணுஜர், தவத்திரு.மத்வச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் மற்றும் இந்தியாவில் மேலும் பல கோடி குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், கருணையுடன் எல்லோரையும் அரவனைத்து தூய அன்புடன் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள். சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு : ஆறுபடை வீடு முருகன் கோவில் அர்ச்சகர்கள், விநாயகர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை, சிதம்பரம், சிவபெருமான் கோவில், காசி விசுவநாதர் கோவில், 5 ஜோதிர் லிங்கம் உள்ள சிவன் கோவில் அர்ச்சகர்கள், மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், திருச்சி ஶ்ரீ ரங்கநாதர் கோவில் வைஷ்ணவர்கள், அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில், வைஷ்ணவர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோவில் வைஷ்ணவர்கள்,‌ மற்றும் இமயமலையில் உள்ள பத்ரிநாத் கேதார்நாத் கோவில்களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களிடமும், பிராமணர்களிடம், வைஷ்ணவர்களிடமும் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மற்றும் கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கிருஷ்ண உணர்வுடன் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் எல்லோரையும் அரவணைத்து சத்வ குணத்தில் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற்று கிருஷ்ண உணர்வுடன் அமைதியாக, ஆனந்தமாக வாழ வேண்டும். படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்‌ படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏 அசைவ உணவுகளை சாப்பிடுவதால் அறிவியல் பூர்வமாக நம் சுதூல உடலில் உள்ள 144 சக்கரங்களை முழுமையாக இயக்குவதை தடை செய்யபடுகிறது மற்றும் சத்வ குணத்திற்கும் எதிரானது. சைவ உணவு சுதூல உடலில் உள்ள சக்கரங்களை இயக்குவதிலும் மற்றும் சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும். திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து சினிமாவில் நல்ல தெளிவான திரைக்கதையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
@Mrpearl16
@Mrpearl16 7 ай бұрын
Irritating discussion
@Black-ti5bs
@Black-ti5bs 7 ай бұрын
Neelam production 😂 Dai un jaathi padam therium da 😂
@KarthikDurai-r8t
@KarthikDurai-r8t 7 ай бұрын
உங்கள அடிக்க யாரும் துடிக்கல உங்களுக்கு தான் அப்படி தோணுது நல்ல மருத்துவரை அணுகவும்
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@rajkumarg.8354
@rajkumarg.8354 7 ай бұрын
வியாபாரத்திற்காக நீ செய்யும் சில யுத்தி...
@newbieh7331
@newbieh7331 7 ай бұрын
...பாராட்டுதலுக்குறியது 😊
@truthtalker471
@truthtalker471 7 ай бұрын
வியாபாரமும் literatureக்கு தேவை
@Mars0128
@Mars0128 7 ай бұрын
@@truthtalker471 jaathi viyabaram thevai ila
@madansamy5535
@madansamy5535 7 ай бұрын
​@@Mars0128சாதி வியாபாரம் தேவையில்லை,,ஆனால் சாதி தேவை அதை வைத்து தீண்டாமை ,ஒடுக்கபடுவது தேவையில்லை,,,நீ யார் என்று அடையாளபடுத்திக் கொள்ள அது ஒன்றுதான் இருக்கு,,
@Mars0128
@Mars0128 7 ай бұрын
@@madansamy5535 un adayalam is Indian and human, Vera enna adayalam venum?
@KarthikDurai-r8t
@KarthikDurai-r8t 7 ай бұрын
Ivaru apdiye craft a kilichiruvaru
@pravin-1989
@pravin-1989 7 ай бұрын
apa nee edhukuradhu lam enna padam
@paranormaltalks722
@paranormaltalks722 7 ай бұрын
Mari selvaraj , Pa ranjith jaadhi veri thoondum iyakunar gal 😇 ungala illa endha komban vandhalum jaadhi ozhiyadhu
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 65 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 36 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 65 МЛН