இறைவனின் தூதரான கிருத்திகா பிரபாகரன் அவர்களுக்கு நன்றிகள் கோடி 🌈🧚♂️🎉🙏
@0606yuvathabujji Жыл бұрын
En lover seekram success aganum rendu family um ok slanum
@rithikamyna5382 Жыл бұрын
💐பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி💐 அக்கா நீங்க சொன்ன மாதிரி எனக்கு நடந்தது 🙏 நான் இப்பொழுது அரசாங்க வேலையில் இருக்கிறேன்🥳🥳🥳 நன்றி
@saibaba7741 Жыл бұрын
All the best👍
@sathiyapriya2573 Жыл бұрын
Really
@sathiyapriya2573 Жыл бұрын
Pray for me sister
@sathiyapriya2573 Жыл бұрын
All the best
@saraswathilingu5005 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி கோடானகோடி நன்றி நான் சந்தோசமாக இருக்கிறேன் நேர்மறை எண்ணங்காளோடு வாழ்கிறேன் விரைவில் என் வெற்றி செய்தியை உங்களுக்கு கூறுவேன் நன்றிகள் கோடி சகோதரி ❤
@santhitailorbms840 Жыл бұрын
மிக நன்றிநான் என்ன குழப்பத்தில் இருந்த ஏனோ அந்த குழப்பத்தை இந்த வீடியோ மூலம் தெளிவு படுத்திக் கொண்டேன் பிரபஞ்சத்திற்கு உசே மிக்க நன்றி சகோதரி மிக மிக நன்றி நான்அடைய நினைக்கும் இலக்கை கண்டிப்பாக அடைவேன் என்ற நம்பிக்கை எனக்குள் வந்துவிட்டது என்னுடைய தர்மா கழிந்து கொண்டிருக்கின்றது என்பதை இந்த வீடியோ மூலம் இந்த சகோதரி மூலம்இந்த பிரபஞ்சம் எனக்கு உணர்த்துவதை நான் அறிகிறேன் நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@pgtrbgeetha8114 Жыл бұрын
என் குழப்பதற்கு விடை கிடைத்தது மிக்க நன்றி
@rockfortgamerz1158 Жыл бұрын
அக்கா உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் அக்கா நீங்க பணம் ஈர்ப்பு விதி பற்றி சொல்லிக் கொடுத்தீங்க இன்று எனக்கு 1 லட்சம் பணம் கிடைத்ததற்காக நன்றி பிரபஞ்சத்திற்கு கோடான கோடி
@Abiselvi8591 Жыл бұрын
எனக்குள் நான் கேட்டு கொண்ட கேள்விகளுக்கு விடை கிடைத்தது நன்றி 🙏🏻பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sakthicreations5898 Жыл бұрын
க்ருத்திகா மேம்.. எனக்கு எவ்வளவு கஷ்டப் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கறாங்க கடவுள்.ஆனா கடைசி நிமிடத்தில் நடக்க வேண்டிய நல்லது தன்னாலே நடந்து விடுகிறது.இதெல்லாம் கர்மா என் மனதார ஏற்றுக்கொள்கிறேன் ..அதனால் வலி வேதனை குறைகிறது.. இதெல்லாம் தியானத்தினால் வந்த பக்குவம்.. பயனுள்ள பதிவுக்கு நன்றிம்மா
@SathyaSathya-bg7ed Жыл бұрын
Super enaku opp natakranari vanthu natakamataithu
@arunmano4447 Жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி மேம் எனக்கு எல்லா வகையிலும் பிரபஞ்ச ஆசீர்வாதம் தந்து பின்னர் தடைகள் வந்தாலும் அதை பிரபஞ்சத்திடம் வேண்டுதல் செய்து நேர்மறை எண்ணங்களை கொண்டு வருவேன் நன்றி பிரபஞ்சமே
@sasikalam480 Жыл бұрын
கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது மேம். சொல்வது அனைத்தும் சத்தியமே. நல்லது மட்டுமே நடக்கும். நன்றி மேம் நன்றி யுனிவர்ஸ்.
@KiruthikaPrabakaran Жыл бұрын
Mikka nandri
@velusamy9941 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.இந்த பதிவு எனக்காக கொடுத்து இருக்காங்க உங்க மூலமாக. நன்றி நன்றி நன்றி 🎉🎊🎉🥳🥳🥳🥳🥳🌈🙏🎂
@ananthananth9190 Жыл бұрын
அக்கா இந்த video இரண்டு முறை பாக்குறன் நான் எதிர் பார்த்த மாறி நடந்தது but இப்ப அது கை விட்டு போறமாறி இருக்கு இப்ப தான் இந்த video மறுபடியும் பாத்தன் நல்ல விளக்கமா மாறிடு கோடான கோடி நன்றி அக்கா 🙏🙏❤️
@rajmathas8001 Жыл бұрын
மேம் எனக்கு நடந்திருச்சு அடுத்த நல்ல செய்திக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன், நம்பிக்கையோடு
@rekhavicky5265 Жыл бұрын
என் வாழ்வில் நடந்த உண்மை.....thankyou universe💖
@kanchanavaiyapuri7372 Жыл бұрын
மிக்க நன்றி கிருத்திகா மேடம்🙏நீங்கள் காணொளி மூலம் எங்களை சரியாக வழி நடத்தி வருவதாக உணர்கிறேன்❤தங்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள்🌈🌈🌈
@megaloshiniravinthren9811 Жыл бұрын
Thank you so much for your video sister❤ actually, I’m facing what you exactly said in the video. It’s hurting first and I keep doing my manifestation constantly with positive mindset. Just now, I feel so depressed once listen your video feel so relax and happy❤ I believe universe 🙏🏻
@Andal-ch Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கும் நன்றி மா.. தக்க சமயத்தில் இந்த video கிடைத்ததே எனக்கு positive sign ஆக தெரிகிறது மா.... நன்றி மிக்க நன்றி மா🙏🏼
@srd1423 Жыл бұрын
Wow.. Great answer for my question all these while... I hv 2 incidents happened recently. One is my love... And another one is my job... Both I lost... Gave me many pains.. Until I give up on my dreams... Hope I cleared my karma...
@rahavi17 Жыл бұрын
Enakum same situation than sis , love kaga parents accept pananum wait panitu irunthom elam sariya varum nu ninachitu iruntha nerathula rendu familyum sanda pottutanga , avunga parents ena thitta enga parents naa love panra paiyan thitta romba prachana aagiruchu last week than but irunthalum ithu universe kudukura test nu enaku theiryum correcta inaki intha video paathen romba thanks sis 🙏🏻🥺
@manonmaninatarajan246 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கிருத்திகா
@srinithimohanraj9620 Жыл бұрын
பிரபஞ்சத்தைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி சகோதரி, இப்போது நான் பிரபஞ்சத்தைப் பற்றி புரிந்துகொண்டேன்
@manjulav6412 Жыл бұрын
மேடம் நீங்கள் பிரபஞ்சத்தின் குழந்தை நீங்கள் சொல்லுவது அனைத்தும் 100%உண்மை 👌👌👌👌👌
@srinithimohanraj9620 Жыл бұрын
எல்லாமே நேர்மறையாகவே நடந்தன என்று எண்ணுங்கள்
@loganayagi7929 Жыл бұрын
என் வாழ்க்கை எல்லா வளமும் நலமும் வாரி வழங்கிய பிரபஞ்ச பேராட்ரலுக்கு நன்றி வாழ்க வளமுடன்
இப்போ தான் இந்த சிந்தனையில் என் தோழியிடம் வருத்தமாக கேட்டு இருந்தேன் ..பிரபஞ்சம் என் கேள்விகளுக்கு பதில் சொன்ன மாதிரி இருக்கு.பிரபஞ்சத்திற்கு நன்றிகள் ...
@bvk5937 ай бұрын
I feel little more happy when i see ur videos sister❤
@t.chandrupaul9 Жыл бұрын
ரொம்ப நன்றி மா. உண்மையாக கூட இருக்கலாம் இப்போது இந்த தருணத்தில் நான் நம்புகிறேன். ஏனென்றால் நான் வீடு கட்டும் போது கொஞ்சம் பணம் பற்றாக்குறை ஏற்பட்டது. எங்கெல்லாம் கேட்டு பார்த்தேன் கிடைக்கல. கடைசியில் என் தாய் வட்டிக்கு கொஞ்சம் பணம் கிடைத்தது இரண்டு பைசா தான் வட்டி என்று பொய் சொல்லி நாற்பதாயிரம் தந்தார்கள். அந்த நேரம் வட்டி என் கண்ணுக்கு தெரியவில்லை. ரொம்ப சந்தோஷம் பட்டேன் மறு மாதத்திலே தெரிந்து விட்டது அது என் தாயின் பணம். பணம் வாங்கியவரிடம் விசாரித்து போது உண்மை வெளிவந்தது. மிகவும் மன அழுத்தம் ஆனது. எவ்வளவோ அழுதேன். மீண்டு வரமுடியல. தாய் பார்த்ததை சொல்லக்கூடாது என்று சொல்வார்கள்.மூன்று முறை என் தாயை வெளியே வட்டிக்கு பணம் எடுத்து காப்பாற்றினேன். ஆனால் என் தாய்க்கு மகளை விட செத்தால் சாகட்டும் வயதான காலத்தில் உயிரோடு இருந்து என்ன பயன் என்று சொன்ன மகன் தான் முக்கியம் ஆகிவிட்டது. திடிரென ஒரு போன் வந்தது. குழுவில் பணம் வருது எடுக்கிறாயா என்று... 75 ஆயிரம் என்னால் நம்பவே முடியல. வீட்டு வேலை நல்ல படியாக நடந்தது. கிரகப்பிரவேசம் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் என் தாயார் மட்டும் வரவே இல்லை. மனசாட்சி உறுத்தியதோ என்னவோ நானும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று இருந்து விட்டேன். ஆனால் இன்று உடம்புக்கு முடியாமல் போகும் போது என் வீட்டிற்கு தான் வருகிறார்.என் கணவர் ஆஸ்பத்திரியில் கூட்டி செல்வார். ஆனால் எனக்கு உண்மையா சொல்லனும் என்றால் பழையபடி பாசமா இருக்க முடியல.நடிக்கவும் தெரியலை. என்ன செய்ய பெற்ற தாய் ஆயிற்றே என்ற ஒரு காரணம் மட்டுமே மனதில் இருந்து கொண்டே இருக்கிறது..
@bakyakamaraj4117 Жыл бұрын
Akka neenga deivam... Kadavul oda thoothuvan neenga ....evlo worry ah irunthane fullah change ayiduchi...enaiya neenga romba santhosa paduthitinga... thank you so much...na inaiku enoda kadavul enaku yen ipdi panrarungratha purinjikiten... thank you so much universe 🌈🌈🌈
@loganayagi7929 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி வாழ்க வளமுடன்
@muthumari9695 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள் அருமையான பதிவு சிஸ்டர்.உங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏
@divyaa3352 Жыл бұрын
Hii mam ... nalaiku na enga amma appa kitta enga love ah paththi sollalam nu irukan.... yen nu therila itha kettathum oru mathiri boost aana mathiri iruku mam...I feel the happiness that enga love success aaiduchi🥳 🎉....thank you kiruthika mam ...thank you universe
@kalpanavijay6954 Жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி
@VIJEYKUMARM8 ай бұрын
பிரபஞ்சம் great manasodainju poi erunthen eppo entha video பார்கிறேன்.பிரபஞ்சம் பார்க்க வைக்கிறது.அக்காவுக்கும் univers kkum என்னோட ந ன்றிகள்
@rajenthiranarsakumari23666 ай бұрын
❤️❤️தேங்க்ஸ் யூனிவர்சிட்டி கோடான கோடி நன்றி தேங்க்ஸ் ❤️❤️iloveyou❤️❤️யூனிவர்சிட்டி
@Jeevaafashion Жыл бұрын
Thank you universe. Kozhapathula irrunthean itha keatathum thealivu varuthu. Thank you. Thank you universe❤❤
@chellakannan8465 Жыл бұрын
நீங்கள் பேசும் போது பின் கேட்கும் இசையின் சப்தம் அதிகமாக உள்ளதுஅக்கா 🙏🙏
@KiruthikaPrabakaran Жыл бұрын
Ok i will reduce
@chellakannan8465 Жыл бұрын
@@KiruthikaPrabakaran 🙏
@umadeviumadevi47582 ай бұрын
நான் எதை நினைத்து கேட்கணும் என்று நினைத் தேனோ அதற்கு பதில் இந்த வீடியோவில் சொல்லிட்டிங்க ரொம்ப நன்றி மேடம்
@chandhu2121 Жыл бұрын
Thank you sis same thing happened to me I hope still universe will give success in my life thank u sis thank u universe
@pavithrapavima2005 Жыл бұрын
Thank you so much akka... Ennoda manasula romba naala irundha questions ku ellam neenga ore video la ans kuduthutinga... Universe um na vanangara kadavul um tha unga moolama itha enaku clear pannirukanga. Thank you akka. Thank you so much universe 🙏🙏🙏🌈🌈🌈
@Ammakutty4 Жыл бұрын
Thank you universe thank God 🙏❣️🥰🌺🌈🦋🎁☀️
@lalithambigai80037 ай бұрын
Thank u universe
@dorabuji707 Жыл бұрын
Naan relationship kaga manifest pannittu irukka... Today unexpected ahh avanga la na pathan but pesa mudiya la... Romba distrobed agittan... 😢 But oru Vela namba la universe test pandranga la nu...😅 Ippo intha video va universe en kanu la kamichi .... Puriya vachittanga 😅 Koda na Kodi nandrigal universe ❤❤❤❤ tnq mam 😊🎉
@saravananthevar5746 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
@nirojanniraj78839 ай бұрын
Thank you universe ❤
@saranyav8054 Жыл бұрын
Nega solrathu romba correct sister enaku Oru alliance set Agra Mari vandhu thatti poiduchu like panla nh solitanga athuku aprm than job kidachuthu na romba job KU munala irundhu try panitae irundhen but ipo kidachuruku thank you universe thank you mam for your motivating and positive video
@TharaA-cb8ge Жыл бұрын
Oh my goodness... Nan inaiki nenachatha, neenga solringa...🙏
@gayathrigayu6104 Жыл бұрын
Ennku konjam nappigkai varruthu madam neeinga sonna Ella visayam mm ennku naddakuthu inmay ethaiyyum nanchi na kavailaipadamaddayen ippa ennku en lover kidaiparru ennku nambikai varruthu rombaa 🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💐💐💐💐💐madam and thank s universe
@reena_77777 ай бұрын
Na thappe pannama 2 yrs enna oruthavnga romba hurt pannanga sis vazhkaye veruthuten but indha video pakrapo konjam motivated ah iruku thank you sister
@s.kavithakavi5887 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி.🌈🌈🌈🌈🌈
@VinothKuMar-qd8un Жыл бұрын
En appavin velai enaku kidaikanum...... Thank you universe thank you akka
@kavitham9740 Жыл бұрын
Thank you univers kodaana kodiii nanriiiii Akka naa follow panra but positive epavum think panra ..... Akka very very thank you Akka nanriii nanriii nanriiii❤❤❤❤❤ thank you un vers😴😴😴😴
@renugadevi1856 Жыл бұрын
ungala la matum than mam negative kuda postive va pakurathu epde nu solla mudeum..😀and unga voice kekum pothey avalo postive ah iruku..Thank you so much mam...🙏
@KiruthikaPrabakaran Жыл бұрын
Thank you so much dear
@stnpschool Жыл бұрын
Yes,i really learnt how to be positive only through kiruthika.
@sivarajasusithra86548 ай бұрын
Romba manasu odanji poitu irundhe mam. Just konja munadi tha universe kita soli aludhen mam. Ana aludha kanneroda eram kuda kayala ungaloda videova en kanula katirukaga mam. Universe romba nandri ma. Idha kekum podhu arudhala iruku mam. Ungaloda varthaigal ena marubadium odanji pona manasuku marundha iruku mam. Romba nandri mam. Thank you very much❤
@anitham-mf8gs Жыл бұрын
Madam what is this such a positive thinking. All these days I was so much hurted by others harsh words. But today you have said such a wonderful message. Hereafter I am not going to worry about others irritating words. Thank you very much madam. I am thankful to the universe for the same
@skbiotech9152 Жыл бұрын
Thank you mam, ennoda manasu verumaiyaga irunthathu unga video ennakku energy kuduthurukku mam🙂
@GirlyEditHI5 Жыл бұрын
Thankyou sooo much mam 😞😞neet exams vara pothu fears athugam aguthu ana univers oru side angel sign katite irukaga na atha pathi ninaikailam ...😂😂😂😂😂apo amma adikadi thituvaga soooo enaku next month kedaika pothu Thankyou mam 🫂🫂🫂💞❤❤na feel panuven amma ipadi thiraganu solluraganu thanks univers
@ashwathigayathri Жыл бұрын
Chechi my husband hurted me 10.30 am after that i was studying and that was an embarassing situation my thoughts also dwell onto that ....in the break i opened my u tube at first u tube recommends this video....in my perception i will say that is not u tube that's the msg of the universe am malayali but still ur bold voice is making many changes inner me ...... thank you so much
@MYWORKSHOP Жыл бұрын
ஹாய்…. நான் தான் இந்த வீடியோவின் 555 like… thank you… thank you… universe…
@taafikitchen2288 Жыл бұрын
Romba thanks akka neenga sonnadhalam 100% true❤
@meenamma-yo3yh3 ай бұрын
Super sister neenga eppo video sonnamathiri enakku nadanthurukku thank you universe I believe universe I love universe ❤❤❤🎉🎉🎉🎉
@rithikadevan4979 Жыл бұрын
U r right ...sister ...I have lost two jobs ..and I went death end in my life ...now I'm waiting for that job using loa.....thank you ...for this .. I think u have posted for me .. Daily I asked to universe why this happened to me ..but now I got answer ...thank you sister
@sathyasathya8970 Жыл бұрын
Namaku pidichavagale nammala hurt pani pesana athuvum karmava sister
@அன்பேசிவம்-ப7ள Жыл бұрын
100% True...this has happened in my daughter's life recently n I convinced her with the same facts...soo touching to hear the same from you as its stronly proving my understanding about this Prabhanjam..sooo happy to hear from you madam . God bless you 🌟🙏
@1991priyakrish10 ай бұрын
வாழ்க வளமுடன்
@thilagac5946 Жыл бұрын
Great example... Fantastic explain kiruthika mam... Vazhga valamudan 💐🦋
@reghungl23526 ай бұрын
Thank u universe thanku muruga vetri vel muruganukku arogara
@AmudhiniMani7 ай бұрын
Thank you universe thank you universe thank you universe thank you universe thank you universe thank you universe ❤️❤️❤️💕💕💕🙏💞💕💕🙏🙏🙏💕💕💕💕🙏💕💕💕💕🙏🙏💕💕
@successdhanalakshmi769 Жыл бұрын
Sister ❤️ thank you alot of relax mind by watching this video .. am on this same situation 🙏 thank you so much thankful for universal 🙏
@hemanatarajan4475 Жыл бұрын
Mam sariyana time la sariyana msg unga moolama enaku kidaichu eruku mam. Prebanjathirku mikka mikka nandri. Ungalukum nandri mam. En mind clear ayiduchu mam😀
@childofuniverse1254 Жыл бұрын
It's true mam🥰 I believe in Universe blindly🥰 thank you thank you thank you universe for fullfilling my dream🥰 thank you mam🥰
@dorabuji707 Жыл бұрын
Mam real ahh naan romba confusion la iruntha ... But universe intha video va unexpected ahh en kannu la kamichanga...😊 Ippo naan postive ahh ... Clear mind set oda irukkan 😊 tnx a lot's universe ❤
@gopinathsairam Жыл бұрын
THANK YOU UNIVERSE FOR THE ALL THE BEST THINGS YOU DO IN MY LIFE ❤❤❤😇🙏🙏
@TharminyTharmy-lv7dz Жыл бұрын
Thanks universe
@deepasivakumar6301 Жыл бұрын
Super paathivuuu😍 amazing you are always my guru 🙏💝💝💝💝💝
@thirumoorthy8452 Жыл бұрын
Kiruthika ka ennoda sami nenga.. 80 percent la nanum oruthi ka... akka Nan temporary staff aah government office la work panren ka.. suddenly ennai oru ten days ku Vara vendam sollitanga enaku rompa kastam aairuchu ... Nan rompa kasta padra family ka... Nan cancer patient ungaloda law of attraction method follow panranala Nan nalla iruken ka... Ippo enaku understand aairuchu ka... Love you lots akka... Thankyou so much universe...
@kavibala689310 ай бұрын
Thank u so much. Brought goosebumps with tears while explaining jobless example.Thank you for ur words. ...
@harshitha.p1945 Жыл бұрын
Kodana kodi nandri🙏🙏🙏🙏🙏 I understand kruthika naan ippo antha situation la than irukken naan ippo thelivaga aagiten nandri by girija
@KalaiMugar6 ай бұрын
Yes true en life la entha mathire nadakuthu Tq prabanjam
@kadabikajen Жыл бұрын
i’m on this point now❤ thank you universe thank you sister 🙏🙏🙏
@subix_sh6 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி♥️✨
@saiumamaheswari9182 Жыл бұрын
Today sudden ah my shop owner rent 3000 increase pannitanga. Normal ah family run panna konjam kastam irukunu Money manifest pannitu iruken. Ipo intha video parthathum romba positive ayiduchu. Kandipa nallathu than nadakum. Thanku sister thanku universe
@buttarfly-t4c7 ай бұрын
Hi mam na enagu piticha va kita phone number ga panna 1week nalla tha poichi neththu auga vela visayama poita ga phone number thara la Roma feel panna nee sonathuela irunthu no feel😊😊😊❤❤❤
@nirojanniraj788310 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
@interesting886610 ай бұрын
Nenka solrathu ellaam unmai ungaluku muthal nanri Akka I'm from Sri Lanka. My name is Yasothan
@gsmdevi3507 Жыл бұрын
Thank you sis rompa kulappathil irunthen thelivupaduthivitteerkal rompa thanks 🌸🌸🌸🌸
@subhaananth7005 Жыл бұрын
My current situation thanks univers 🙏🙏🙏
@Samyu284510 ай бұрын
Sister,place related manifest video pathu,I did the same........I was surprised......it's happened what I imagine......it's happened. After crossed lot of challenge.....I went that place.........enjoyed lot.......thank u thank you........7niverse
@soundharyadurai4605 Жыл бұрын
Wowwwww mam intha video enakave universe anupumari iruku mam.... Love u mam 😍 thank u universe love u Universe 😍😍
@gayaaarushaarush4071 Жыл бұрын
Yes true sister i have attended a interview but atlast i didnt selected for some reason
@FQDubbersofficial Жыл бұрын
Vazhga valamudan sister happy 😮😅😢thank you universe
@sivanodavaarisu369 Жыл бұрын
Romba naal la oru question ku answer kidachuduchu mam😢❤❤❤❤❤ Thank you so much mam
@RajaniRajani-sg9ve Жыл бұрын
Mam mathavanga enakku seirathu enakku nanmaiyil mudiyuthu thank you universe
@Angelmicheal3694 ай бұрын
Thank you so much mam eanaku ealamey oppositetavey natakuthunu feel panen ana eana nalla sings katuthu butterfly and feathers,and avaroda name ealamey katuthu but ipa vera oru persona vittla pesi mutivu panitanga so eanaku eana pantrathuney theriyala ipa intha video eanaku answer Sona mathiri eruku thank you universe ❤🙏🙏🙏🌈🌍
@durgamv2299 ай бұрын
Thank you thank you thank you universe 😇💫🦋🪄🧚♀️🌎🌈🌈🌈🌈🌈🌎🌎🌎🌎🌎
@gender_blockmango Жыл бұрын
I love universe ... Thuk uuuu universe🙏🙏🙏
@nilupakkiyaraja711 Жыл бұрын
Thank you universe 🦋🦄🌈🌈🌈 thankyou kiruthika akka❤️🦋🌈 .. correct time itha video post pani irukenga.. nanum oru vishiyathuku wait panitu irukan .. signs ellam positive iruku .. but today romba hurt achu .. literally I’m cried.. but now I’m really be relaxed and happy .. thank you universe ❤️🦋🌈🦄🦄🦄🦄🦄🦋
@bakyakamaraj4117 Жыл бұрын
Love you so much kka...today seriously enaku nadanthuchi...ore worry ah Full day irunthen...inime neengale pathukunganu vitutu veliya pona...udambellam chill nu agi pullarichichi...ore 777 , 555, 333, 999 nu angel number vanthu kite irunthuchi...na daily pora place tha but ivlo nal therila...inaiku apdiye enaku silirthu poiduchi kka... thank you angels, universe,, ungalukum romba romba nanri❤
@alilarasi3872 Жыл бұрын
Semma mam.. very much great message... Thank you dear kiruthika mam and dear universe ❤️💯🙏🙏🙏👍🫂💜