இந்த Foods சாப்பிட்டால் புற்றுநோய் வராது; Cancer cells-ஐ அழிக்கும்| Scientist Ramalingam | Nalam 360

  Рет қаралды 2,046,817

Nalam 360

Nalam 360

Күн бұрын

Пікірлер: 1 500
@gayathriloganathan4691
@gayathriloganathan4691 Жыл бұрын
1. Kuthiraivalli, kambu 2. Olive oil 3. Ramsita fruit and pappaya 4. Black grapes with seeds and dry grapes 5. Ginger, black pepper white pepper, Turmeric 6. Cooked carrot and tomatoes 7. Vitamin C fruits with skin 8. Pumpkin seeds, sunflower seeds 9. Apricot 10. Guava fruit 11. Broccoli, cabbage, red raddish, cauliflower 12. Button mushroom 13. Beans and onions 14. Bananas along with peel 15. Sweet potatoes and maravalli 16. Sea fish containing omega3 oil The above is the summary of foods this great Dr. told to eat to avoid cancer cell growth. This is for the benefit of people who don't have time to see the whole video. Instead of thanking me, please bless me if you wish.
@ramalingam-zb1xs
@ramalingam-zb1xs Жыл бұрын
Tnq
@shajiaman5046
@shajiaman5046 Жыл бұрын
Super and 😊
@gnanajothisugumar6218
@gnanajothisugumar6218 Жыл бұрын
Good deed. thanks
@asthestic_black_soft_BPBS11
@asthestic_black_soft_BPBS11 Жыл бұрын
God bless you...
@neerajaram8198
@neerajaram8198 Жыл бұрын
Really Superb ,it is helpful.
@hariharan-ew8yr
@hariharan-ew8yr Жыл бұрын
மாத்திரை இல்லமால் உணவு மூலமாக தடுப்பதற்கு அறிவுரை கூறியதற்கு நன்றி Really u r great doctor
@saanthir6329
@saanthir6329 9 ай бұрын
ஒவ்வொருவருக்கும் மிக மிக பயனுள்ள தகவல்கள் இந்த காணொளியை பார்ப்பவர்கள் இந்த உணவு முறைகளை பின்பற்றி கேன்சரால் இருந்து விடுபட விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள் நன்றி ஐயா
@komathij4676
@komathij4676 9 ай бұрын
சந்தேகம் இன்றி எல்லோருக்கும் புரியும் வகையில் தங்களது செய்தி இருந்தது ஐயா.🎉. நன்றி.
@rajiraji3888
@rajiraji3888 7 ай бұрын
மக்கள் நலனே தன் நலன் என்று கருதி இவ்வளவு தெளிவான விளக்கம் அளித்த மருத்துவர் ஐயா நீடூழி வாழ வாழ்த்துக்கள்.தாங்கள் மேன்மேலும் இன்னும் பல மடங்கு கருத்துக்கள் மற்றும் அதற்கான விளக்கங்களை கூற வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.வாழ்க வாழ்க வளமுடன்.நன்றி ஐயா 🎉
@strajan3403
@strajan3403 11 ай бұрын
மருத்துவப் பெருந்தகையீர் அவர்கட்கு, எனது சிரம் தாழ்த்தி, கரம் குப்பி வணங்குகிறேன், ஐயா. மக்களுக்கு தேவையான உன்னத அறிவுரையாக வாழ்விற்கு, பெரும் பொக்கிஷமாக அளித்து பதிவு செய்துள்ளீர்கள். 🙏🙏🙏
@amaravathir1238
@amaravathir1238 Ай бұрын
படிக்காதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். 👌🙏
@GRC-iw3vn
@GRC-iw3vn 8 ай бұрын
ஐயா..கோடி ரூபாய் கொடுத்தாலும் இப்படிபட்ட செய்திகளை அறிய முடியாது.தாங்கள் மிகப்பெரிய தகவல்களை தந்ததற்கு மனமாற வணங்குகிறேன்.
@geetharaj1187
@geetharaj1187 2 жыл бұрын
அனைத்து மக்களுக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி டாக்டர்
@kandavelussr1255
@kandavelussr1255 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். டாக்டர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@maheshvhare7929
@maheshvhare7929 7 ай бұрын
உங்கள் ஆராய்ச்சியை மக்களுக்காக அளிப்பதற்கு மிகவும் நன்றி ஐயா
@rkjtamilvlogs7279
@rkjtamilvlogs7279 Жыл бұрын
புற்றுநோயை பற்றிய தெளிவான விளக்கம் கூறியதற்கு டாக்டர் ஐயாவுக்கு நன்றி
@Rajiap-y2e
@Rajiap-y2e 6 ай бұрын
நன்றி ஐயா🙏
@MeenaMohan-g1e
@MeenaMohan-g1e 11 ай бұрын
அன்புள்ள,டாக்டர்அவர்களுக்கு புற்றுநோய் உள்ளவர்க்கு, நொய் இல்லாதவர், வரும் காப்போம் நல்ல உணவும் மற்றும் பழங்கள் பிறகு சமையல் பயன் படுத்தும் பொருள்கள் நிங்கள் பேசுவது மிக அருமை மிக்க நன்றி.
@ganesans9265
@ganesans9265 Жыл бұрын
பயனுள்ள பதிவு. மக்கள் பின்பற்றி பயனடைய வேண்டும். மருத்துவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
@rajalakshmi682
@rajalakshmi682 2 жыл бұрын
மிக மிக அருமை சார் நிறைய பேருக்கு பயனுள்ள பயனுள்ள குறிப்புகள் ரொம்ப நன்றி சார்
@MenakaKaruppasamy-yf1vr
@MenakaKaruppasamy-yf1vr 9 ай бұрын
Thank you so much Gayathri loganathan and doctor 🙏🙏🙏
@swathika8450
@swathika8450 Жыл бұрын
நீங்கள் மனித ரூபத்தில் பேசும் கடவுள் சார் நன்றிகள் பல
@Murugalingam-rl8nf
@Murugalingam-rl8nf Жыл бұрын
Don't flatter me I'm doing service to prevent cancer thro lectures only. Tnq so much.
@Vinothvinoth-zo9lz
@Vinothvinoth-zo9lz Ай бұрын
@@Murugalingam-rl8nf unga hospital enga sir iruku
@fathimabeevi3201
@fathimabeevi3201 Ай бұрын
.
@alagirisamybalusamy4889
@alagirisamybalusamy4889 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா. இதுபோல் நல்ல சுகாதார செய்திகளை வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.
@MrAlagu78
@MrAlagu78 6 ай бұрын
அருமையான பதிவு.மிக்க நன்றி.🙏🙏
@arockiamaryjesudoss
@arockiamaryjesudoss Жыл бұрын
மிக நல்ல, விரிவான, பயனுள்ள மருத்துவ குணம் நிறைந்த தகவலுக்கு நன்றிங்க அய்யா
@rameshpram1444
@rameshpram1444 2 жыл бұрын
இதயப்பூர்வமான நன்றிகள் ஐயா அனைவருக்கும் புரியும்படி எளிமையான பேச்சு
@PadmavathiPeriyasami
@PadmavathiPeriyasami 9 ай бұрын
Thankyou sir.valga valamudan nalamudan.valthukal doctor sir.
@ramiaha.ramiah5230
@ramiaha.ramiah5230 2 жыл бұрын
தங்கள் ஆலோசனைகள் இதயத்தை தொட்டது நன்றி சகோதரர்
@mydeenbatcha8353
@mydeenbatcha8353 5 ай бұрын
பிறர் நலம் வாழ தங்களுடைய அறிவுரைக்கு நன்றி பாராட்டுக்கள் ஐயா தங்கள் நீண்ட ஆயுள் நலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@amigo4558
@amigo4558 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள். நீங்கள் கற்றதன் பலனை மக்களுக்கு எடுத்துக் கூறீனீர்கள். கோடானு கோடி நன்றிகள்.
@kumaraguruparannatarajan9005
@kumaraguruparannatarajan9005 Жыл бұрын
அநேகநன்றிகள்ஐயாதாங்கள்நீணடநீண்டவாழஇறையருள்கூடடும்
@kumaraguruparannatarajan9005
@kumaraguruparannatarajan9005 Жыл бұрын
🙏🙏
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 9 ай бұрын
மருத்துவ உலகின் பொக்கிஷம் தாங்கள்! இன்றைய சூழ்நிலையில் இது முக்கியமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல எண்ணத்தில் வளம் சேர்க்கும் நற்பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா வணக்கம். கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்! பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
@gunasekarang5711
@gunasekarang5711 6 ай бұрын
Thank you sir
@k.r.skumar5525
@k.r.skumar5525 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா. ஓம் ஸ்ரீ தன்வந்திரி ஸ்வாமியே சரணம். மிகவும் தெளிவாக அருமையாக சாதாரண மக்கள் புரிந்து கொள்ள க்கூடிய விளக்கம் தந்திருக்கிறார் டாக்டர். நன்றி டாக்டர். இதை அடியேன் பின்பற்ற தொடங்குகிறேன். மீண்டும் நன்றி. .
@sudhagopal3584
@sudhagopal3584 26 күн бұрын
நல்ல மருத்துவ குறிப்பு தந்ததற்கு மிக்க நன்றி டாக்டர் அய்யா
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 2 жыл бұрын
Thank you Dr K Ramalingam. Please bring out a book on this subject which will be useful to millions of people.
@kramalingam473
@kramalingam473 2 жыл бұрын
Hope so
@nagarajasawndaram2341
@nagarajasawndaram2341 7 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா. நன்றி.
@Bursi3513
@Bursi3513 9 ай бұрын
Sir உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் .....🙏🙏🙏🙏நீங்கரும் உங்கள் குடும்பத்தாரும் நல்லாயிருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@k.r.skumar5525
@k.r.skumar5525 Жыл бұрын
டாக்டர் ஸார். தயவசெய்து உங்கள் மருத்துவ அறிவுரைகளை ஒரு புத்தகமாக போடுங்கள். நன்றி
@renuramanan9811
@renuramanan9811 Жыл бұрын
மிகவும் பயனுள்ள கருத்துக்கள் மிக்க நன்றி.
@ravichandrand5873
@ravichandrand5873 5 ай бұрын
தங்கள் குறிப்பு மிகவும் பயனுள்ள தகவல்கள்
@rajinirajini6422
@rajinirajini6422 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@perarasud3096
@perarasud3096 2 жыл бұрын
அருமையாக.சொன்னீர்கள்நன்றிஅய்யா
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 2 жыл бұрын
மிகவும் சிறப்பான கருத்துச்செறிவு மிக்க உரை வழங்கியதற்கு நன்றி ஐயா.. இலை வகைகள் புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, வேப்பிலை பற்றி விடுபட்டு விட்டன.
@jayashreemurali5077
@jayashreemurali5077 8 ай бұрын
Coconut oil too
@jayashreemurali5077
@jayashreemurali5077 8 ай бұрын
Thank you for such an excellent lecture
@muralib1857
@muralib1857 7 ай бұрын
AMAZING INFORMATION ABOUT CANCER RESEARCH. THANK YOU VERY MUCH DOCTOR.
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 9 ай бұрын
AWESOME WONDERFUL EXPLANATION ABOUT CANCER NATURAL FOODS & MEDICAL ADVICE THANKS MR.RAMALINGAM
@GandhimathiSampathkumar
@GandhimathiSampathkumar 7 ай бұрын
அருமையான msg sir நன்றி சிர்
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 жыл бұрын
காளான்,பீன்ஸ், சின்ன வெங்காயம், பூண்டு, வாழைப்பழம் (தோலில்),அத்திப்பழம் (சாறு) மீன், ( ஒமேகா 3 உள்ளதாக) மரவள்ளிக் கிழங்கு, சக்கரை வள்ளிக் கிழங்கு, முக்கியமாக தக்காளி,( கொதிக்கவைத்து- சமையலில் சேர்த்து) ஆப்பிள் பழம் ,எலுமிச்சம் பழம், உணவில் சேர்த்து சாப்பிட உணவே மருந்தாகிவிடும். விளக்கம் நன்றாக உள்ளது. நன்றி.புற்றுநோய் வராமல் பாதுகாப்பாக இருப்போம்.
@karthikdivit7675
@karthikdivit7675 2 жыл бұрын
🙏🙏🙏
@purpleprincess1983
@purpleprincess1983 2 жыл бұрын
Papaya
@kalpanam4621
@kalpanam4621 2 жыл бұрын
Mushroom, beans, shallots, garlic, bananas, fig, fish, tomatoes, apple, lemon, tapoica, sweet potato
@indrat5596
@indrat5596 2 жыл бұрын
Hi in
@indrat5596
@indrat5596 2 жыл бұрын
V in
@arumugams408
@arumugams408 26 күн бұрын
பயனுள்ள தகவல்களை அளித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 Жыл бұрын
பின்வரும் உணவுகள் புற்று நோய் வராமல் தடுக்கும் 1. குதிரைவள்ளி, கம்பு 2. ஆலிவ் எண்ணெய் 3. ராம்சீதா பழம்(முள்ளுடன் கூடிய சீதாப்பழம்) மற்றும் பப்பாளி 4. விதைகள் மற்றும் உலர்ந்த திராட்சைகளுடன் கருப்பு திராட்சை 5. இஞ்சி, கருப்பு மிளகு வெள்ளை மிளகு, மஞ்சள் 6. சமைத்த கேரட், பீட்ரட் மற்றும் தக்காளி 7. தோலுடன் கூடிய வைட்டமின் சி பழங்கள், தோலுடன் சாப்பிட வேண்டும் 8. பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், வெள்ளரி விதை 9. ஆப்ரிகாட் 10. சிவப்பு கொய்யா பழம் 11. ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், சிவப்பு முள்ளங்கி, காலிஃபிளவர் 12. பட்டன் காளான் 13. பீன்ஸ் மற்றும் சின்ன வெங்காயம், பெரிய வெங்கயம், பூண்டு 14. தோலுடன் வாழைப்பழம், 15. சக்கரவல்லி கிழங்கு மற்றும் மரவல்லி கிழங்கு 16. ஒமேகா3 எண்ணெய் கொண்ட கடல் மீன் 17.ஃப்ரூகோலின் 18.அத்திப்பழம்
@gowrishankar27
@gowrishankar27 8 ай бұрын
அருமை
@sha1079
@sha1079 5 ай бұрын
தல்களின் அருமையான தகவிற்கை எனது மணமாந்த சிறம்தாழ்ந்த வணக்கங்கள். வாழ்க வளமுடன்.
@baskaranvaradhan2369
@baskaranvaradhan2369 Жыл бұрын
இவ்வளவு நீண்ட விரிவான விளக்க உரைக்கு மிக்க நன்றி ஐயா.
@perumalramanathan7729
@perumalramanathan7729 8 ай бұрын
very useful message for cancer patients!!!
@mallikaramesh5833
@mallikaramesh5833 8 ай бұрын
எவ்வளவு அருமையான பதிவு. இவர் மாதிரி மருத்துவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். வாழ்க வளமுடன் ஐயா
@ramalingamannamalai1501
@ramalingamannamalai1501 9 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி சார்
@enbeeceenarayanan7295
@enbeeceenarayanan7295 11 ай бұрын
More useful for the cancer patients as well as common people. This kind of service is most respectful.
@shamimtaj4019
@shamimtaj4019 7 ай бұрын
Thank you DOCTOR about this ; Dry fruits have any help information in general.
@kaalbairav8944
@kaalbairav8944 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் எளிய தமிழில் இது போன்று நான் கேட்டதே இல்லை, மருத்துவர் ஐயா ,உங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க உங்கள் தொண்டு
@kramalingam473
@kramalingam473 2 жыл бұрын
I'm a researcher
@shakunthalasudarshan1293
@shakunthalasudarshan1293 7 ай бұрын
Very informative. Thank you doctor.
@muthukaruppancn7160
@muthukaruppancn7160 Жыл бұрын
மருத்துவ அறிவை வாரி வழ்ங்கிய மருத்துவர் வாழ்க நூற்றாண்டு நலமோடு வளமோடு.
@padmakannan1135
@padmakannan1135 7 ай бұрын
Very good information Thank a lot
@padmavathyvengadam3807
@padmavathyvengadam3807 2 жыл бұрын
பயனுள்ளதகவல்கள்நன்றி ஐயா
@PremalathaK-x1z
@PremalathaK-x1z Ай бұрын
தங்களுடைய தெளிவான விளக்க உரைக்கு நன்றி ஐயா
@Jenani-yj7xf
@Jenani-yj7xf 7 ай бұрын
கோடண கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏
@meryyuvaraj9773
@meryyuvaraj9773 2 жыл бұрын
Thank you doctor for your greatful & useful advice .
@mohanbabu2366
@mohanbabu2366 Ай бұрын
Vanakkam Dr sir, very good information thank you doctor. God bless you and your family ,
@SureshSuresh-wc3xk
@SureshSuresh-wc3xk 2 жыл бұрын
மிக அரிய அருமையான பயனுள்ள பாதுகாக்க வேண்டிய பதிவு 🙏நன்றி சார் 🙏
@nirmalapackiarajah136
@nirmalapackiarajah136 2 жыл бұрын
Useful informative and easily understandable talk. I pass it on to my friends. Thank you. I live in England.
@swaminathanj509
@swaminathanj509 2 жыл бұрын
@@nirmalapackiarajah136 ñ
@ramachandrana547
@ramachandrana547 8 ай бұрын
டாக்டர் ஐயா புற்றுநோய் பற்றி புட்டு புட்டு வைத்து விட்டூர்கள் சிறப்பான விளக்கங்கள். நன்றிகள் பல. நான் புரோஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டு ஆப்பரேஷன் முடிந்து 5வது கீமோ முடிந்து விட்டது. எனக்கு வயது 74 .சுகர் பேஷண்ட் ஆனாலும் கன்ட்ரோலில் உள்ளது. மேலும சுகர் பேஷண்ட் பழங்களை தெளிவாக சொன்னால் சிறப்பாக இருக்கும் தன்னலமற்ற சேவைக்கு தலை வணங்குகிறேன். வேண்டுகோள்.. நீங்கள் ஆங்கிலத்தில் சொல்லும் வார்த்தைகளை சைடில் கூடவே டிஸ்பிளே செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றிகள் பல.
@jayasudha7210
@jayasudha7210 20 күн бұрын
Super sir thanku so much ninga sona elathium enga family la elarukum food ah tharan thank you sir
@SanthoshKumar-ir6jt
@SanthoshKumar-ir6jt 2 жыл бұрын
🙏 ஐயா உங்கள் தகவல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏🙏
@jothisivagurunathan1306
@jothisivagurunathan1306 2 ай бұрын
மிகமிக நன்றி மக்களுக்கு பயன்படும் வகையில் தெளிவான பதிவை தந்துள்ளிர்கள்
@seethabalaji-dl4gj
@seethabalaji-dl4gj 17 күн бұрын
Very clear and excellent video with lot of information. Very useful. Thanks a lot Dr.
@rajeshwarik557
@rajeshwarik557 2 жыл бұрын
Payanulla nallathoru thagaval mikka nanri sir
@visalakshimunivel7422
@visalakshimunivel7422 2 жыл бұрын
Visalakshimunivel தங்களின் மிக பயனுள்ள தகவல்களையும் நன்கு படித்து தெரிந்து கொண்டோம் மிக்க நன்றிகள் சார் 🙏🙏
@varatharasanmathuka
@varatharasanmathuka 8 ай бұрын
Thank you so much sir. Really useful information . God bless you
@thamaraivinoth9294
@thamaraivinoth9294 Жыл бұрын
Very useful and also very clear to understand doctor Thank you so much ❤
@anusuyaramasamy9414
@anusuyaramasamy9414 2 жыл бұрын
பயனுள்ள பதிவு 🙏🙏 🙏👍👍👍
@ramakrishnansumathi3077
@ramakrishnansumathi3077 8 ай бұрын
Dr. Thank you for your valuable information .🙏
@muthusamyperundurai3363
@muthusamyperundurai3363 Жыл бұрын
Excellent & very clear explanation of Dr.about prevention of cancer Thanks
@rajendranam3797
@rajendranam3797 11 ай бұрын
Excellent information.God bless u doctor.
@gmaragathavalli9301
@gmaragathavalli9301 Жыл бұрын
Thanks for the persons who have listed the food for cancer protection told by the doctor…
@ushabalasubramanian1728
@ushabalasubramanian1728 8 ай бұрын
Thanks a lot sir for opening our blind eyes
@chennitanjore5370
@chennitanjore5370 Жыл бұрын
Very elaborate, simple and clear explanation. Hats off doctor.
@mariagoretty8216
@mariagoretty8216 2 ай бұрын
மிகவும் நன்றி ஐயா அருமையான பதிவு க்கு நன்றி கூறுகிறேன் கடவுள் உங்களை ஆசீர்வாதங்கள் வழங்குவாராக நன்றி 🎉🎉🎉
@RAHAKUMAR
@RAHAKUMAR Жыл бұрын
Very informative.Thanks a lot for uploading.
@bagyalakshmi2276
@bagyalakshmi2276 7 ай бұрын
GREAT SIR,THANK YOU VERY MUCH....
@subadravedantham3281
@subadravedantham3281 2 жыл бұрын
Excellent Very valuable informations Must watch by every individual
@mahalakshmi-rz5jt
@mahalakshmi-rz5jt 2 жыл бұрын
Really such a wonderful explanation. Thank you Sir 🙏
@mohideenjabeer4079
@mohideenjabeer4079 9 ай бұрын
Thanks for your explanation sir.
@arasukannapiran9121
@arasukannapiran9121 Жыл бұрын
Many thanks doctor by comparing chemical names and corresponding food items. How about dates?
@gangadharr3524
@gangadharr3524 7 ай бұрын
Super, he gave many details in 1 video
@lydianally2225
@lydianally2225 Жыл бұрын
Dr. thank you so much for explaining How to eat healthy prevent from cancer . When you have a time please explain in English it’ll be helpful for the people who speak only English thank you.
@unknown-nt4xk
@unknown-nt4xk 8 ай бұрын
Tonnes of information, great salute sir
@maryjeganathan2261
@maryjeganathan2261 Жыл бұрын
Dr thank u very much for ur elobarate explanation for the awareness of cancer and the foods to be taken by all to eradicate cancer My honourable salute to you Dr God bless you with good health and LONGLIFE
@shivashankar6218
@shivashankar6218 9 ай бұрын
Dr. Very very usefull infomation sir god bless you sir with good helth
@lateruponconfirmation7841
@lateruponconfirmation7841 Жыл бұрын
SIr , Thank you for sharing detailed info.Pls share info on diet of diabetics & to reduce their sugar level naturally even with medicines.
@kregalatchoumyragava200
@kregalatchoumyragava200 7 ай бұрын
Thank u so much sir, valuable message sir,god bless u 🙏
@yugarakshinir1142
@yugarakshinir1142 Жыл бұрын
🙏🙏🙏Thankfully I appreciate your enlightenment on cancer and food to avoid it. Great explanation.
@SenthilKumar-hy4sg
@SenthilKumar-hy4sg Жыл бұрын
சார் வணக்கம் மிகவும் அருமையான பயனுள்ள விரிவுரை மிகுந்த நன்றி இந்த complex millet வகைகளில் ராகியும் அடங்குமா என்பதை தெரிவிக்க கேட்டு கொள்கிறேன் நன்றி ஐயா
@mleela3087
@mleela3087 11 ай бұрын
Nalla choninga,thankyou Dr🎉
@kavithajohnson1082
@kavithajohnson1082 Жыл бұрын
Thank you very much sir.... this video is so beneficial....thank you for sharing your knowledge for the benefit of mankind....May God bless you 🙏
@jeyakumarnice2310
@jeyakumarnice2310 2 ай бұрын
ஐய்யா, மனித குலத்திற்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி! இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்.
@புதுயுகம்
@புதுயுகம் 2 жыл бұрын
Very very nice and elaborate speech giving exactly true informations to the wellbeing of the society . Thanking you very much Doctor .ViVa
@lalithagunapalan2516
@lalithagunapalan2516 7 ай бұрын
Thank you very much. God bless
@vandanaarv
@vandanaarv 2 жыл бұрын
Thanks Doctor. Noted List -Carrot,beets, citric fruits with skin,apricots,pink guava,pumpkin seeds, brocolli(cut and rest for 20 min before cooking),mushrooms,beans,onions,garlic,banana with white layer,figs,fish,tapioca,sweet potato,tomato(cooked).
@vidhyan7623
@vidhyan7623 2 жыл бұрын
Thanks for mentioning here
@parameswarijaganbabu9215
@parameswarijaganbabu9215 2 жыл бұрын
!. m
@rj3360
@rj3360 2 жыл бұрын
Yes thanks for your brief update of videos..
@agniwing1s659
@agniwing1s659 2 жыл бұрын
Have to eat raw broccoli or cooked?
@hardikpandiya8205
@hardikpandiya8205 2 жыл бұрын
​@@vidhyan7623 lpp. mm
@laptopgurutamil2768
@laptopgurutamil2768 3 ай бұрын
மருத்துவர் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
@rajir5539
@rajir5539 2 жыл бұрын
Useful information present situation sir. Hatsoff to you sir.
@SelviS-go5qm
@SelviS-go5qm 8 ай бұрын
புற்றுநோய் கான விழிப்புணர்வு நன்றி
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,9 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,5 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 114 МЛН
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 14 МЛН
10 HEALTHY HABIT'S | #daisy | #drsharmika | #daisyhospital ...
11:44
DAISY HOSPITAL
Рет қаралды 99 М.
Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar
16:52
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,9 МЛН