No video

Best foods for bone health & calcium | திடமான எலும்பு / கால்சியம் பெற சிறந்த உணவுகள் | Dr. Arunkumar

  Рет қаралды 2,961,621

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 1 300
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
வீடியோல இவுளோ பேசுற எந்த மருத்துவரும் நேர்ல வந்தா 2 நிமிடத்துக்கு மேல எங்க பிரச்சனைய கேட்க மாட்டேண்றிங்க ஏன் 5 நிமிடம் எங்கள் பிரச்சனையயை கேட்கலாம்..... இந்த காணொளி சிறப்பு 👌👍🙏🙏🙏
@rjailani722
@rjailani722 2 жыл бұрын
Kkkkk
@ramarpushpa2830
@ramarpushpa2830 2 жыл бұрын
L. Po
@anbukkuiniyan6926
@anbukkuiniyan6926 2 жыл бұрын
Naomi Jansi, exactly, what you said, absolutely right, no any doctors is listening, what is our problem, previous history, we spent full day for the consultation just for 2 min, then what for the fees, minimum 400 to 1000.
@yasminyasu4915
@yasminyasu4915 2 жыл бұрын
Correct
@subramanianvp9665
@subramanianvp9665 2 жыл бұрын
P
@tamilan.tamilnadu
@tamilan.tamilnadu 4 ай бұрын
Other doctors:மருத்துவம் என்பது தொழில்.but Arun doctors:மருத்துவம் என்பது சேவை
@balajivadhyar9656
@balajivadhyar9656 2 жыл бұрын
உங்கள் பதிவுகளை பார்த்து விட்டு நான் விடும் கதை எங்கள் குடும்பம் உறவினர்கள் நண்பர்கள் எனக்கு phone போட்டு diet ஆலோசனை கேட்க்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறது நன்றி
@redmahi5669
@redmahi5669 2 жыл бұрын
கலக்குங்க சகோ....
@RajkumarRajkumar-xn4hw
@RajkumarRajkumar-xn4hw 2 жыл бұрын
Vera level superb
@meenakshigopalswamy9737
@meenakshigopalswamy9737 Жыл бұрын
Ch
@Pammanenthalkanishma
@Pammanenthalkanishma 6 ай бұрын
Me also
@savitha21177
@savitha21177 5 ай бұрын
Oosi doctor...😅
@MohanKumar-pp4zc
@MohanKumar-pp4zc 2 жыл бұрын
Thanks for your useful tips : 1. Body (70 to 80%) exposure to sun with minimum 20 to 30 minutes 2. Daily Exercise ( yoga/walking) for minimum 30 to 45 minutes 3. 1000mg for calcium keerai - agathi / murunga / ponnaganni / podhina / kothamalli /Ragi / kollu / badham / sundal 4. Nuts / chicken / fish 5. Avoid Drinks & smoking
@doctorarunkumar
@doctorarunkumar 2 жыл бұрын
Good summary. Pls correct the spelling of point no 1.
@pramilan4418
@pramilan4418 2 жыл бұрын
Tq
@raghavirr7584
@raghavirr7584 2 жыл бұрын
Thank you
@lufnamaryam4901
@lufnamaryam4901 2 жыл бұрын
Thank you so much.
@mugilapapa612
@mugilapapa612 2 жыл бұрын
👍
@user-ij3xn5lj5d
@user-ij3xn5lj5d 2 жыл бұрын
Sir உங்கமுகத்தில் ஒரு தெய்வீக அருள்தெரிகிறது. மருத்துவர்கள் பணபேயக இருக்கும் இந்த காலத்தில் உங்களைபோன்றவர்களை காண்பதுஅரிது.
@senthilkumar-cf4gq
@senthilkumar-cf4gq 2 күн бұрын
ஆமா சும்மா எம்.ஜி.ஆர் மாதிரி தக தக னு மின்றாரு
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
மிக மிக நல்ல பதிவுகள்... இவர்களைப் போன்ற நல்ல மனிதர்களை காண்பது அரிது.. வாழ்க வளமுடன்...
@mohammedibrahim4489
@mohammedibrahim4489 Жыл бұрын
மாவு பண்டம் எது கோதுமை ராகி
@sasa-ir2oo
@sasa-ir2oo 2 жыл бұрын
சார் நீங்க பேசறது மிகவும் தெளிவாகவும் புரியும் விதத்திலும் எளிதாக புரியும் விதத்தில் நன்றாக இருக்கிறது.
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 2 жыл бұрын
நல்ல பதிவு. தகவல்கள் சிறிது சிறிதாக கேட்கும் போது மனதில் பதிகிறது.‌ நன்றி
@bareerabegum5410
@bareerabegum5410 2 жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர் என்னோட சந்தேகங்களை தெளிவு படுத்தீங்க நன்றி டாக்டர் எனக்கு 49 வயசு ..எனக்கே முழங்கால் & கால்சுரப்பு (வீக்கம் ) இருக்கு ..நீங்கள் பேசிஇருக்கும் இந்த சத்துநிறைந்த பொருள்களை நான் எனக்கு சரிபடுத்துகொண்டால் நல்ல சுகம் கிடைக்க வாய்ப்பு இருக்கும் னு நினைக்கிறேன் எதில் எதில் என்ன என்ன சத்துக்கள் நிறைந்து இருக்கு னு நல்ல விளக்கமாக சொல்லி இருக்குறீங்க ..வாழ்க நலமுடன் வளமுடன்💯🤲👌
@kiruthivengi3747
@kiruthivengi3747 2 жыл бұрын
அன்புள்ள டாக்டர் அவர்களே வணக்கம்.அளந்தெடுத்த ,வரையரை செய்யப்பட்ட , அனைவருக்கும் புரியம்படியான, அற்புதமான , எளிய விளக்கம்.
@sivagamisaravanan253
@sivagamisaravanan253 2 жыл бұрын
நீயா நானாவில் உங்கள் மருத்துவ விவரங்களை மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.அதுபோல் எல்லா காணொளியும் அருமை.
@omsai2024
@omsai2024 2 жыл бұрын
கெட்ட கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி சார் தாங்கள் ஒவ்வொரு பதிவும் மிக அருமை சார்..👍✌
@yamunadevi6903
@yamunadevi6903 Жыл бұрын
Very nice ..ரொம்ப நாள் சந்தேகம் ..எனக்கு இன்று பதில் கிடைத்துள்ளது...
@vennilajayapal6988
@vennilajayapal6988 2 жыл бұрын
வணக்கம் ஐயா. தங்களது குறிப்புகளை விட தங்களது நகைச்சுவை அருமை ஐயா.
@heartrajkumaran1745
@heartrajkumaran1745 Жыл бұрын
மிக நல்ல பதிவு ஐயா உங்கள் சேவை தொடரவேண்டும் நன்றி..
@davidpathmi9008
@davidpathmi9008 Жыл бұрын
டாக்டர் ரொம்ப நல்ல ஆலோசனைகள் கொடுத்திங்க மிக்க மகிழ்ச்சியான அனுபவமிக்க தரமான மருத்துவ சிகிச்சைகள் பற்றி பேசியிருந்த கானொளிக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி டாக்டர் ,இனி இதைத்தான் தொடரப்போகிரேன் God bless you
@Sunshinegia6269
@Sunshinegia6269 4 ай бұрын
0000i0❤❤❤❤❤❤❤
@prabhakarmani307
@prabhakarmani307 2 жыл бұрын
தங்கம் போன்ற பதிவை கொடுத்ததற்கு மிக்க நன்றி சார்.
@dieusp5758
@dieusp5758 2 жыл бұрын
நன்றி டாக்டர்.மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🎉
@anbarasisugumar8729
@anbarasisugumar8729 2 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர்
@suresvelan
@suresvelan 2 жыл бұрын
நன்றி நன்றி.. நீங்கள் நூறில் ஒருவர்... அருமை..
@mdidrees6849
@mdidrees6849 2 жыл бұрын
ஒரு வீடியோவில் இத்தனை விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கிறது சார். நல்ல விழிப்புணர்வு வீடியோ.. மிக்க நன்றியும், நன்றியும்.
@elumalaimunnusamymunnusamy2776
@elumalaimunnusamymunnusamy2776 2 жыл бұрын
தெளிவான தேவையான விளக்கம் மிக்க நன்றி ஐயா.
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 жыл бұрын
முருங்கை கீரை மிக சிறந்த சத்து நிறைந்த உணவு. எள், கேழ்வரகு, கொள்ளு அகத்தி கீரை எலும்பை வலுவை கூட்ட கூடியவை.
@GunavathiP-gz9tk
@GunavathiP-gz9tk 4 ай бұрын
Thankyoudoctor
@asokanp9731
@asokanp9731 2 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர். நல்லதே நடக்கும் என அனைத்து வியாதிகள் குணமாக அழகாகவும் உணவு முறைகளும் வாழ்வியல் முறையில் கூறினார். வாழ்த்துகள் டாக்டர்.
@dhanapalanfernando239
@dhanapalanfernando239 2 жыл бұрын
அருமை மிக அருமையாக தெளிவான தகவலை தந்ததற்கு மிக்க நன்றி Dr நிச்சயம் கடைபிடிப்பேன்.
@ranjithkumar2899
@ranjithkumar2899 4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா நாங்களும் இதே மாதிரி செய்கிறோம்
@mydearvenu
@mydearvenu 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம். நன்றி.
@arularul4975
@arularul4975 2 жыл бұрын
நல்லதோர் கருத்துகளை வழங்கிய ஐயாவுக்கு நல்வாழ்த்துகள் மேலும் தங்கள் ஆலோசனைக்கு காத்திருக்கும் அருள்.
@natarajank9971
@natarajank9971 2 жыл бұрын
Doctor sir your brief explanation is Very much useful. All the Vedios are very informative .Even a layman can easily understand the reality of medical point. Thank you very much Sir, your service will continue By the almighty of PRAPANCHAM and PARAMPORUL. 🙏
@ksmani5938
@ksmani5938 2 жыл бұрын
மிக அருமையான தகவல்களை பதிவிட்டீர்கள் நன்றி சார்
@walterhepsy1469
@walterhepsy1469 2 жыл бұрын
Thank you Doctor,for the wonderful knowledge you shared.We need such dedicated sons and daughters in the field of medicine.I am a retired teacher and I was reminded of my past days.God bless you Doctor Son, for your valuable information.God's blessings upon you and,your precious family.God be with you always as you take the healing touch to the needy and the sick.God's Angels with His healing touch.
@nandhakumar.arumugam
@nandhakumar.arumugam 2 жыл бұрын
Àa and ra de s at Aadchjkjnel)BBC
@muthuselviswamippan4908
@muthuselviswamippan4908 2 жыл бұрын
வணக்கம் நல்ல கருத்துக்களை சொன்ன மருத்துவருக்கு நன்றி மக்களே உங்கள் பிரச்சனைகளை கேட்டு மிக எளிமையான தீர்வு சொல்லும் பாரம்பரிய மற்றும் மரபு வழி வைத்தியரிடம் சொல்லுங்கள் ஒவ்வொருவருக்கும் தனிதனி நேரம் ஒதுக்கி சேவை செய்யும் வைத்தியர்கள் உங்கள் அருகிலேயே இருக்கலாம் தேடுங்கள் கழிவு நீக்கம் உணவு உட்கொள்ளும் முறை வாழ்வியல் மாற்றம் 3 யும் ஒழுங்குபடுத்தினால் நோய் எதிர்பாற்றல் கிடைக்கும் உடல் தன்னை தானே குணப்படுத்த நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் போதும் வாழ்க வளமுடன் நன்றி
@durgam5495
@durgam5495 Жыл бұрын
You are such a sweet Dr. very lovingly n effectively educating people. I am your fan Dr and following all your tips. It's a blessing 🙌
@Murgaems
@Murgaems 2 жыл бұрын
வணக்கம் ஐயா, முடக்குவாதம் பற்றி ஒரு தெளிவான பதிவு தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
@sreelaxman6455
@sreelaxman6455 2 жыл бұрын
Doctor thank you so much. It is very useful to us. You are speaking in very simple language so everyone can understand. Once again thank you doctor.
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 7 ай бұрын
மிகவும் நகைச்சுவை கலந்து வழங்குவதால் கேட்க நன்றாக உள்ளது.
@muhamathiram5184
@muhamathiram5184 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்தி. மிக்க நன்றி சார்.
@mohamedyoosuf4137
@mohamedyoosuf4137 2 жыл бұрын
அருமையான எலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்க பயனுள்ள பதிவு.
@vitaldoss5516
@vitaldoss5516 2 жыл бұрын
Thank you Doctor, in a simple language , simple way and simple examples you are explaining about the importance of Calcium, so that anyone can understand! Super doctor!!
@k.m.balakrishnanbalakrishn6965
@k.m.balakrishnanbalakrishn6965 2 жыл бұрын
Grateful thanks doctor useful to senior citizens wellexplanation to strengthen bones through calciam content food and yoga
@govindarajan2240
@govindarajan2240 2 жыл бұрын
Very useful Advice in Simple manner Doctor gives which are the food have to take for Bone problem
@harmitha1450
@harmitha1450 Жыл бұрын
NJ
@jayadhakshanamoorthi2004
@jayadhakshanamoorthi2004 8 ай бұрын
​@@k.m.balakrishnanbalakrishn6965😊
@saminathangandhi5446
@saminathangandhi5446 2 жыл бұрын
மிக பயனுள்ள & மக்களுக்கு ‌புரிகின்ற வகையில் தெரியப்படுத்திய நல்ல தொரு பதிவு.
@mariadharmaraj629
@mariadharmaraj629 2 жыл бұрын
How increase the oestrogen level after menopause 🙏
@TamilSelvi-jt6kl
@TamilSelvi-jt6kl 5 ай бұрын
Add gingelly oil(nallennai) to your diet.(While cooking Dosa, chappathi)
@tamilvalga004
@tamilvalga004 5 ай бұрын
*-Sir தினமும் எல்லா சத்துக்களையும் பெற என்ன என்ன பழங்கள் எப்போது சாப்பிட வேண்டும் என்பதற்கு ஒரு வீடியோ போடுங்க sir 🎉-*
@ambikadevi4871
@ambikadevi4871 2 жыл бұрын
Very very useful info Doctor ,Thank you very much , Pranams
@corneliusdevaprakasam3885
@corneliusdevaprakasam3885 2 жыл бұрын
அருமையான பயன்நிறைந்த காணொலி, நன்றி.
@gangadharanm4413
@gangadharanm4413 10 ай бұрын
மிக மிக பயனுள்ள தகவல்கள் ! ஆங்கில மருத்துவர் எளிய அழகான தமிழில் !! வைட்டமின் டீ வேண்டுமா அதற்க்கு வைட்டமின் டீ மாத்திரை சாப்பிடுக்களே என்று அவர் சொல்லவில்லை (அதுதான் இந்த காணொலின் சிறப்பு) தொடரட்டும் உங்கள் சேவை நன்றி
@dr.p.jcharumathi9983
@dr.p.jcharumathi9983 Жыл бұрын
Excellent guidelines.thanks doctor.
@UdhayaSuresh95
@UdhayaSuresh95 6 ай бұрын
சார் உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது எனக்கு அடிக்கடி வறட்டு இருமல் சளியே இல்லாமல் அதிக அளவில் வருகிறது அது போக அக்குள் கட்டிகள் வருகிறது இதை எப்படி சரி செய்வது அல்லது தடுப்பது எனக்கு சிறந்த வழிகாட்டுதல் வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தங்கள் அறிவுரைகளுக்கு மிக்க நன்றி மேலும் இது போன்ற பல பதிவுகள் பதிவிட எனக்கு வேண்டுதல் வைக்கிறேன்
@natarajana2647
@natarajana2647 2 жыл бұрын
Very useful information. Thank you Sir 😊 💓
@srividhyack5104
@srividhyack5104 3 ай бұрын
Really nice post. Source of nutrients is almost kept as secret by doctors. I am calcium deficient. My doctor told dairy as the only source of calcium. Happy to know more.
@BestTamilStatus
@BestTamilStatus 2 жыл бұрын
Doctor Please Explain about sciatica pain
@rickyr1355
@rickyr1355 2 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர். 7:41 - ஆனால்..... காலை 10 am முன்போ, மாலை 3 pm பின்போ வெயிலில் எவ்வளவு நேரம் நின்றாலும்.....Vitamin D கிடைக்கவே கிடைக்காதாம்! ஏனென்றால் ஒளியின் full spectrumமும் 10 am to 3 pm தான் நம்மை அடையும். ultraviolet B (UVB) rays தான் உடம்பில் Vitamin D தயாரிப்பு செய்கிறது. இது காலையிலும் மாலையிலும் நம்மை வந்து அடைவதில்லை. வானவளியில்(atmosphere) மாட்டி கொள்கிறது. ultraRED rays மட்டும்தான் நம்மை வந்து அடைகிறது.(அதனால் தான் வானம் சிவந்து காணப்படுகிறது) இது நம் உடம்பில் பட்டால் Vitamin D உருவாகாது. அதனால், காலை மாலை உடற்பயிற்சியோ, சூரிய நமஸ்காரமோ Vitamin D தயாரிப்புக்கு உதவவே உதவாது. காலை 8 மணி முதல் 5 மணி வரை ஆபீசில் இருப்பவர்கள் supplement எடுத்துக்கொள்வதுதான் வழி. அல்லது lunch breakல் வெளியே வந்து 15 நிமிடம் வெயில் பட நிற்க/நடக்க வேண்டும்! கருப்பாய் இருப்பவர்கள் கூடுதல் நேரம் நிற்க வேண்டும்(penetration)! (இன்னும் கூட கொஞ்சம் கருப்பாய் ஆவோம்!) (மேலை நாட்டுக்காரர்கள் என்றால் skin damage, cancer என்றெல்லாம் கவலை பட ஆரம்பித்துவிடுவார்கள்) தேவையான Ultraviolet B (UVB) ஒளிரும் LED லைட் எல்லாம் வந்துவிட்டது.
@hepsigirija8126
@hepsigirija8126 2 жыл бұрын
Super pathivu Guruve...lot of thanks for u dr..
@lochimolalaa5260
@lochimolalaa5260 29 күн бұрын
One of genuine channel ❤ thank you doctor for your efforts for this channel..
@jayaprabhak1644
@jayaprabhak1644 2 жыл бұрын
Doctor please say about rheumatoid arthritis and food to be taken for this
@manikandan.kkamalesan7088
@manikandan.kkamalesan7088 2 жыл бұрын
நன்றி டாக்டர் எளிய தமிழ் பயனுள்ள செய்தி
@palaghatmadhavan9476
@palaghatmadhavan9476 2 жыл бұрын
Thank you Doctor for the video. Very informative.
@gulampeermohamed954
@gulampeermohamed954 2 жыл бұрын
மருத்துவருக்கு நன்றி அருமையான விளக்கம் அருமை .
@shaktis3653
@shaktis3653 2 жыл бұрын
Super sir. Shared a list alternate for milk to add us calcium. Have a doubt sir, whether the calcium grms you told for a list of items, will change based on cooking/boiling ?
@shrisharadasongs2360
@shrisharadasongs2360 Жыл бұрын
Jai Hind vande matharam நன்றி வைத்யரய்யா மிகவும் உபயோகமாக இருந்தது
@sancaran1001
@sancaran1001 2 жыл бұрын
No one can explain like this type of simplicity.....
@niranjanivenkatesan7773
@niranjanivenkatesan7773 2 жыл бұрын
Super sir
@rajam2031
@rajam2031 Жыл бұрын
மனித ஆரோக்கியத்தை தரும் பயனுள்ள தகவல்கள் ஆலோசனைகள்..! மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨
@sujathasreenivasan2723
@sujathasreenivasan2723 2 жыл бұрын
Very very Essential info Thank you so much sir 🙏🙏🙏
@JESWIN_ID
@JESWIN_ID Жыл бұрын
மிக்க நன்றி, அருமையான புரொஜணமான தகவல்
@balajivadhyar9656
@balajivadhyar9656 2 жыл бұрын
எந்த எந்த உணவை எந்த அளவு ஊறவைத்தல்,வேகவைத்தல் , பொறித்தல் ,இதர பொருட்களுடன் சேர்த்தல் உணவின் முழு சக்தியும் நமக்கு பெற்றுத்தறும்?
@junaithabegam9994
@junaithabegam9994 2 жыл бұрын
Ami
@joshua-ff7ov
@joshua-ff7ov Жыл бұрын
அருமை மருத்துவரே ... மிக்க நன்றி
@ramasubramanianraja4171
@ramasubramanianraja4171 2 жыл бұрын
மிக்க நன்றி சார்👌
@user-tp1et5rl5u
@user-tp1et5rl5u 2 жыл бұрын
உங்கள் விளக்கம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி சார்
@sundararamansurendar7918
@sundararamansurendar7918 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார் வாழ்க வளமுடன்
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
Thanks for your appreciation ❤️❤️❤️❤️❤️👍🏼🌾
@eelavarasisathish8652
@eelavarasisathish8652 2 жыл бұрын
Dr.Arun Kumar, Excellent explanation and thanks for sharing to you and coordinators 👌 👍 😊. We will implement in our day-to-day life.
@kavineyanjosephine5481
@kavineyanjosephine5481 2 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் .....தெளிவான விளக்கம் கூறியதற்கு மிக்க நன்றி.....
@selvamary9806
@selvamary9806 2 жыл бұрын
Thanks a lot Dr for your health-care tips.God bless you with long life
@karankaran7426
@karankaran7426 2 жыл бұрын
சார் நீங்கள் தெளிவாக பேசுகிறர்கள்.நல்லது.நன்றி
@karankaran7426
@karankaran7426 2 жыл бұрын
என்னுடைய உடல் எடை (103)கி.எவ்வளவு உடற்பயிற்சி.செய்தாலும்.குறைய மாட்டிங்குது.பசி.தூண்டுகிறது.வயது(40)ஒரு நல்ல வழி
@chandrusekar8161
@chandrusekar8161 2 жыл бұрын
Sir this beautiful simple dedicative detailed explanation it's a terrible massive video
@atifmohammedafsa405
@atifmohammedafsa405 2 жыл бұрын
Thanks
@surenkumar1330
@surenkumar1330 2 жыл бұрын
அருமையான மற்றும் எளிமையான விளக்கம்... சூப்பர் சார்.....
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
Hi Nice information 100g Ragi for 340mg We provide ragi millet noodles and vermicelli
@modernwarshipsyt7996
@modernwarshipsyt7996 2 жыл бұрын
Multivitamin tablets pathi video podunga doctor
@user-lz9de8nn7n
@user-lz9de8nn7n 2 жыл бұрын
அருமை பயனுள்ள தகவலுக்கு நன்றி
@johnmosesprabakaran7759
@johnmosesprabakaran7759 2 жыл бұрын
, MADURAI.God bless your family members.
@saralaramalingam378
@saralaramalingam378 11 күн бұрын
உடலில் எலும்பு வலிமையடைய தாங்கள் கூறிய உணவுமுறை மிகவும் எளிமையானது எல்லோராலும் பின்பற்றக் கூடியதே, உடல்நலம் பேண இத்தகைய காணொளி பதிவிட்டதற்கு நன்றி. பாஸ்பரஸ் தேவைக்கு அசைவ உணவு உண்ணாதவர்கள் எத்தகைய சைவ உணவைப் பின்பற்ற வேண்டும்?
@vasumathirajagopal8128
@vasumathirajagopal8128 2 жыл бұрын
Thank you so much for your brief explanations doctor, very useful to women's & aged person
@priyar3314
@priyar3314 2 жыл бұрын
Thank you so much for your detailed explanation sir.
@rameshkumara1253
@rameshkumara1253 Жыл бұрын
Anatha Vikatanil Ungalin Artical (Arockiyam oru Pileat) Super Sir
@sbkitchenn1075
@sbkitchenn1075 2 жыл бұрын
Very informative messages you are sharing to us. Your videos work as a medicine to everyone so keep doing sir. Thank you so much sir. Your way of explaining also so good.
@mykuttyshinchan6532
@mykuttyshinchan6532 9 ай бұрын
Enaku back pain athigama iruku enna pannlam i have undergone c section
@lakshmiganesh3455
@lakshmiganesh3455 2 жыл бұрын
Thank you sir. Your all videos are very very very informative. I always eagerly waiting for your videos. Please post one video for "coffee or tea which one is harmful for our body or both?
@staypositive979
@staypositive979 6 ай бұрын
Vitamine b 12 pathi solluga sir
@shri9933
@shri9933 2 жыл бұрын
Neengal taan great doctor ❤️❤️❤️👍👍👍🙏
@atheequeahmed7649
@atheequeahmed7649 2 жыл бұрын
Neenga doctor elliya mam
@SenthilKumar-jr3vb
@SenthilKumar-jr3vb 2 жыл бұрын
Super sir today nan sun tv parthen ellam nalla sonenga sir Thank you
@sivanjali4857
@sivanjali4857 2 жыл бұрын
அருமை ஐயா 🙏🙏
@s.mahimasatheeshkumar9380
@s.mahimasatheeshkumar9380 2 жыл бұрын
சிறப்பு ஐயா வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@c.zephyrinsinnappar4820
@c.zephyrinsinnappar4820 2 жыл бұрын
Thank you doctor for the valuable information.
@esanesan6690
@esanesan6690 2 жыл бұрын
Nanri iya
@n.govindharaj7450
@n.govindharaj7450 2 жыл бұрын
Tq for your helping mind👍🥳🥳🙏🙏🙏
@gooddayj9422
@gooddayj9422 2 жыл бұрын
Sooper useful information. Thank you so much doctor. Can you please share the foods for increasing haemoglobin and increase muscle.
@eshankuty6841
@eshankuty6841 2 жыл бұрын
Murungai leaf soup & ABC juice increase Heamoglobin quickly
@dhivyadharshini5703
@dhivyadharshini5703 2 жыл бұрын
Very clear explanation sir💯
@SHOCK-we3iv
@SHOCK-we3iv 2 жыл бұрын
Very useful information, Thanks Doctor.
@ayyanarthadiyar2959
@ayyanarthadiyar2959 2 жыл бұрын
மிக்க நன்றி சார் மேலும் உங்கள் விடியோக்கள் மக்களை போய் சேரவேண்டும் வாழ்க வளமுடன்
@jesuraji8945
@jesuraji8945 2 жыл бұрын
Very good information Dr ,about calcium and minerals for our bone .thank you so much.
@rudreshr-ro7fh
@rudreshr-ro7fh Жыл бұрын
Miga arumaiyana vilakkam air Thank you sir Very useful video
@guhanprasath2457
@guhanprasath2457 2 жыл бұрын
Super doctor ,pls do more video like this ,myths breaker 🙏🙏
@realsimpleyogafoundation2293
@realsimpleyogafoundation2293 2 жыл бұрын
மிகவும் அருமை பயனுள்ள தகவல்கள் நன்றி மருத்துவர் அவர்களே
@RAJUKARTHI10
@RAJUKARTHI10 2 жыл бұрын
Dr ,. ஆனால் தற்போது கிடைக்கும் கீரைகளில் அதிக பூச்சி மருந்து வாசம் தான் உள்ளது. நன்றாக கழுவி பின் வேக வைத்த பின்பும் அந்த வாசம் வருகிறது.
@hardharg8004
@hardharg8004 2 жыл бұрын
வீட்டில் வளர்க்கப்படும் முருங்கை கீரை மிகச் சிறந்தது அதை முயற்சி செய்யுங்கள்.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 46 МЛН