🙏வணக்கம் குருஜி 🙏 எல்லா நட்சத்திரத்திற்கும் இது போன்ற வழிபாடு குறித்து தெரிவித்தால் மக்கள் பயன் அடைவோம். 🙏நன்றி 🙏அய்யா 🙏நமசிவாய 🙏
@sasthakavita93055 ай бұрын
Yes
@krishvanbhavi18 күн бұрын
Yes pls
@HareKrishnaHareRama1015 ай бұрын
Krithikai குருஜி சொன்னது அனைத்தும் முத்தான உண்மைகள் ..
@KarthiKarthi-mp6hw5 ай бұрын
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் குருஜி
@kalairama17745 ай бұрын
Thank you guruji 🎉🎉🎉
@sethuramangurumurthy78624 ай бұрын
Guruji' s style Hitting nail on Head As u told I have always have cold problem and also citric allergy since I am kartigai star
@Skandhapadham5 ай бұрын
Arumai..guruji..Thanks latha mam..and Thiruvarul tv for nice videos
@pavicharu74915 ай бұрын
குருஜி சங்கு சக்கர நாமம் வெள்ளியில் வாங்கி வந்தேன். பூஜை எப்படி செய்வது சொல்லுங்கள் குருஜி. எந்த நாளில் தொடங்க வேண்டும் குருஜி
@naganathangurusamy90805 ай бұрын
குருஜி நான் கிருத்திகை fulla correct குருஜி 😮😮
@Relaxmusic-wq2iv5 ай бұрын
Nandri sir
@naganathangurusamy90805 ай бұрын
ரொம்ப நன்றி குருஜி
@sooriyajeyasooriyan70945 ай бұрын
வணக்கம் நாம கிருத்திகை நட்சத்திரம் தான். எனது அம்மாவின் தந்தையின், இரண்டாவது மனைவி தான், எனது அமம்மா. கிருத்திகை நட்சத்திரம் காயத்திரி "ஓம் வன்னித்தேவாய வித்மஹே மஹாதபாய தீமஹி தன்னே கிருத்திக் பிரசேதயாத்" நற்பவி நன்றி
வணக்கம் நாம கிருத்திகை நட்சத்திரம் தான். எனது அம்மாவின் தந்தையின், இரண்டாவது மனைவி தான், எனது அமம்மா. கிருத்திகை நட்சத்திரம் காயத்திரி "ஓம் வன்னித்தேவாய வித்மஹே மஹாதபாய தீமஹி தன்னே கிருத்திக் பிரசேதயாத்" நற்பவி நன்றி 3 9 2024
@rajeswarankumarasamy86295 ай бұрын
Thanks 🙏🙏🙏
@sugunasanjusanju44395 ай бұрын
enga Anna life apadiey iruku sir super
@prabhakutty30435 ай бұрын
Thank you sir
@krevathi29425 ай бұрын
Kiruthigai lucky stone please
@Rajatnpscacademy5 ай бұрын
Ayilyam natchathiram podunga
@premamuniandy28695 ай бұрын
Pooram natchatiram sollungge
@naveenlivani57214 ай бұрын
மீண ராசிக்கு சொல்லுங்க குருஜி 🙏
@krevathi29425 ай бұрын
Ennodathu Revathi star last yeppa varumo😑
@palanivelmuniappan96884 ай бұрын
Yanakkum yanathu kanavarukkum 10 years vayathu vithiyaasam
@dharanilaya48365 ай бұрын
🎉
@jeyakumarramachandran80675 ай бұрын
Latha mam you are so beautiful
@sangisangi86774 ай бұрын
Mam ella starsum sollunga plz
@revathysubramanian4675 ай бұрын
🙏
@devileena43344 ай бұрын
Vanakam guru ji neega mulla nakshatra thodabu iruka kudatu sounnaru .appadi irudal enna agum guruji solunga
@jayajayalakshmi33225 ай бұрын
Padipukku solunga
@narayanannarayanan48335 ай бұрын
வணக்கம் குருஜி என் பையன் கார்த்திகை நட்சத்திரம் நான் ருதுவானது மூலம் நட்சத்திரம் ஒன்றும் பண்ணா தா சொல்லுங்க.. குருஜி
@Kowsiksarvesh5 ай бұрын
ஐயா வணக்கம், என் பெயர் யுவராணி, என் ஜாதகத்தில் லக்னத்தில் சனி, சந்திரன் இருக்கு. என் மன வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. புனர்பூ தோஷம் என்கிறார்கள். என் மன வாழ்க்கை நல்லபடியாக அமைய என்ன செய்ய வேண்டும் 😭😭😭😭
@sathyabama79455 ай бұрын
😂😂😂 Guruji Vanakkam... Naan Sathyabama, Mesham Rasi karthikai star🌟... Beauty enna naa, en mamiyar moolam star 😂😂😂