ஆமா ஆமா சார் அப்படித்தான் இருக்கிறது சார் நீங்க சொல்ற எல்லாநட்சத்திரதையும் ஆராய்ந்து பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது சார் நன்றி நன்றி வணக்கம் சூப்பர்
@sankarigopinath95733 ай бұрын
பல நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஐயா. 🙏🏻
@KumarKumar-jx1wl12 күн бұрын
Happy'
@nammaalagar2 жыл бұрын
nalla thagaval sir
@NagarajNagaraj-bn8xu10 ай бұрын
Supar❤
@sampathkumar69243 ай бұрын
சுவாதி நட்சத்திரம்... நிறைய உழைப்பு.. அதிகமாக உதவுவது அடுத்தவர்களுக்கு அண்ணன் தம்பி நட்பு இப்படித்தான். எனக்காக செலவு செய்தது மிக மிக குறைவு. ஒருவேளை போன பிறவியில் சுக வாழ்க்கை வாழ்ந்ததால் இந்த பிறவியில் கஷ்டங்களை அடுத்தவர் நலன் கருதி செய்துள்ளேன்.. மிக்க நன்றி.. ஆனால் உழைக்காதவர் அடுததவர் உழைப்பில் வாழ்பவர் என்பது எனக்கு பொருந்தாது.. 🙏🏽
@ச.செந்தில்குமார்-ம8ட2 ай бұрын
தெய்வமே...வாழ்க
@rajagopalraj18949 ай бұрын
absolutely spell bound. thanks a lot.
@dhayalanj85972 ай бұрын
Sir super super super super
@RaviRajN-jv3gt3 ай бұрын
மிக சிறப்பு ஐயா
@rajamadhangiamma6 ай бұрын
நல்லெண்ணெய் கோயில் தீபத்திற்கு கொடுக்கிறேன். நான் சுவாதி நட்சத்திரம். சிம்ம லக்னம். பெண். லக்னத்தில் குரு(வ). சித்திரையில் பிறந்ததால் சூரியன் உச்சம். சிவபெருமான் திருவருளால் சிறப்பாக இருக்கிறேன். ஐயா. தங்கள் கருத்துக்கள் சிறப்பாக உள்ளது. தங்கள் கருத்துப்படி வன்னி மரம் நட்டு வளர்க்க போகிறேன் ஐயா.நன்றி.
@rajamadhangiamma6 ай бұрын
சிவாயநம ஐயா
@Muthuvelsivani3 ай бұрын
ஐயா நான் சுவாதி நட்சத்திரம் எனது இரு பிள்ளைகள் திருவாதிரை சதயம்
@dhayalandhanapal34082 ай бұрын
Thanks sir
@TamilSelvi-b8t2 ай бұрын
T Nandri
@ushausha52842 жыл бұрын
அருமையான விளக்கம்ங்க நன்றி ஐயா
@jamesrajan57033 ай бұрын
Superanna
@sampathkumar69243 ай бұрын
உண்மை... சுவாதி தந்தை சிறு வயதில் இறந்து விட்டார்.. மனைவிசொல் சரியாக உள்ளது..
@SelviManoharan-hj9sg2 ай бұрын
Unmaiaerunthalsathohamsir
@vennilapeter19292 ай бұрын
உண்மை ஐயா ரிஷபராசி அத்தைமகனை கல்யாணம் பண்ணினேன். 30 வருட திருமண நாளைத் தொட்டேன். என் கணவர் இறந்து போனார். 2 பெண். ஆண் குழந்தை, 3 பேரும் +2 கண்ணாடி போட்டுள்ளார்கள் . கஷ்டப்பட்டு படித்து வந்துள்ளார்கள்