நீண்ட நாட்களாக நான் எதிர் பார்த்த பதிவு என் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி அம்மா
@lakshmanans16815 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@savithirikanagaraj37305 ай бұрын
❤❤❤
@karthikumar3854Ай бұрын
💯
@indiraindira81885 ай бұрын
சரியாக கூறீனீர்கள்..சகோதரி..எழுதபட்டது நடந்தே தீரும்...மாற்றம் வேண்டும் என்றால் இறைவன் நாமம் தான் நம்மை காப்பாற்றும்...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@NagaLakshmi-z5w4 ай бұрын
😊😊
@NagaLakshmi-z5w4 ай бұрын
😊😊
@allit43095 ай бұрын
நடமாடும் தெய்வத்திற்கு வணக்கம் அம்மா🙏 அருமையான பேச்சு உங்கள் மாதிரி தெய்வங்கள் தான் மக்களின் அறியாமையை போக்க வேண்டும் அம்மா🙏Love you amma❤🙏
@SenbagavalliSenbagavalli-bf5ld5 ай бұрын
பதிவு அருமையாக உள்ளது வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நன்றி அம்மா அம்மா. என் குரு மாதாவிற்கு மிகவும் நன்றிகள்
@PandianSenmathi5 ай бұрын
நான் கர்பமாக இருக்கும் பொழுது நான் கந்த சஷ்டி கவசம் கேட்பேன் எனக்கே அறியமால் முருகனை வழிபாடு செய்தேன் அதற்கு பலன் எனக்குஅழகான ஆண் குழந்தை பிறந்தது அவன் பெயர் குகன் வேல் ஓம் சரவண பவ🙏🦚🐓
@PandianSenmathi5 ай бұрын
@Krystal_55 tq
@PandianSenmathi5 ай бұрын
@Krystal_55 அருமையான பெயர் ஓம் சரவண பவ🙏
@akshayadilip38534 ай бұрын
Nanum seithen en Magan Peyar krithvik
@umas31114 ай бұрын
Alagana peyarkal
@umas31114 ай бұрын
@Krystal_55alaga iruku name
@yogeshyogi-ml5jr5 ай бұрын
அருமைம்மா நல்ல தெளிவான விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும்படி விளக்கம் தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@MahaLakshmi-kd2lj5 ай бұрын
நான் எதிர்பார்த்த பதிவு .ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா 💖🙏
@SivagamiVelu-yh6oc5 ай бұрын
அம்மா இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤😊😊
@KaniMozhi-dq8wl4 ай бұрын
அம்மா அந்த அம்பாளே நேரில் வந்து சொன்னது போல் உள்ளது உங்கள் விளக்கம் நன்றி அம்மா..
@logithsabari79295 ай бұрын
அம்மா நீங்க சொன்ன எல்லாம் சரி தான் அதை சரியான விளக்கதுடன் சொன்னதற்கு ரொம்ப நன்றி அம்மா 🌹🌹🌹🙏🙏🙏🙏
@ManiMani-qb3ct4 ай бұрын
குழப்பத்திற்கான விடை கிடைத்தது. ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@aravindanm25485 ай бұрын
நம்பிக்கையுடன் எண்ணெய் தீபம் மட்டுமே ஏற்றி நம் குல தெய்வம் காமாட்சி அம்மன் அருளை எல்லோரும் பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@esaiselvi89095 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா தெளிவாக எல்லோர்க்கும் புரியும்படி சொன்னதற்கு நன்றி நானும் சில சமயம் யோசிப்பேன் எப்படி இன்னைக்கு இந்த விளக்கு மற்றொரு நாள் இன்னொரு விளக்கு எப்படி இத்தனை பூஜை நினைவில் வைப்பார்கள் அதிலும் இதை செய்ங்க அதை செய்ங்க அப்பப்பா இதல்லாம் பார்த்து பலமுறை குழப்பம் இப்போ புரிந்தது நன்றி
@selviharitha50155 ай бұрын
இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித் திறந்தது. நன்றி மா
@Gugan14233 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@joyvasanthakumarimuthukris81375 ай бұрын
நல்ல அறிவுரை அம்மா குருமாதாவுக்கு நன்றி
@geethakannan31405 ай бұрын
விளக்கம் தந்ததற்கு நன்றி மனதில் இருந்த குழப்பம் தீர்ந்தது மிக்க நன்றி அம்மா
@mdusri1997Ай бұрын
நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரி நன்றி உங்கள் தொண்டு சிறந்தது 👌🙏
@SSangeetha-wu6el4 ай бұрын
கரெக்டா சொன்னிங்க அம்மா பிறரைப் பார்த்து வீணாப் போவதே நம் பொழப்பா ஆயிற்று நன்றி அம்மா❤
@SelviSelvi-vs1wj2 ай бұрын
அம்ம்ம்ம்மா உங்கள் பேச்சய் கேட்டால் தெளிவு பிறக்கிறது மன நிம்மதி கிடைக்குறது உங்கள் பதிவு கேட்கமல் எதுவும் செய்வதே இல்லை ammaaaaaaa
@RajathiRajathi-c6z5 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை 🙏🙏
@madhivathaniveeravijayan51405 ай бұрын
சரியான நெத்தியடி பதிவு அம்மா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@s.dharrshan49675 ай бұрын
மிக மிக அருமையான பதிவு அம்மா. நான் பல நபர்களிடம் கூறியதை தங்களது வார்த்தையாக கேட்க மனம் மகிழ்ச்சியாக உள்ளது.
காலை வணக்கம் குருமாதா 🙏.... மிக்க நன்றி குரு மாதா... நீங்கள் சொல்வது சரி தான் குரு மாதா...
@G-Fancy5 ай бұрын
Amma vaanga ....intha pathivukku than waiting ❤❤❤❤❤❤
@anupriya91075 ай бұрын
Amam nanum wait pannen
@devimeenakshiv48395 ай бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு நன்றி என் உள்ளம் தெளிவு பெற்றது
@a.sumathia.sumathi19545 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏ரொம்ப நாள் இருந்த குழப்பம் தீர்த்து வைத்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏
@Spremaofficial5 ай бұрын
En manasula iruntha miga periya baaram ithu😢 but indraiku than manasukku nimmathiya irukku ma thanks 😊 👍🙏🙏🙏🙏🙏💐🥰
@rekhasekar53215 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா எனக்கு ரொம்ப நாட்களக இந்த சந்தேகம் இருந்தது இப்போ தெளிவு ஆகிவிட்டது🙏
@divyaprasath46775 ай бұрын
ரொம்ப நாட்களாக இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது. நன்றி அம்மா 🙏🙏🙏
@kamatchiparamanandham35805 ай бұрын
தெளிவான விளக்கம் தேவையான விளக்கமும் கூட நன்றிகள் 🙏🙏
@hemak76675 ай бұрын
செவ்வாய் கிழமை முருகன் க்கு விளக்கு ஏற்றி பூஜை பண்ணி கொண்டு வருகிறேன் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து.ஓம் முருகா போற்றி
@abilash-sv1ve5 ай бұрын
Periyamma super
@vaigaraisamayel66245 ай бұрын
Hi sister
@SathyaSathya-bg7ed5 ай бұрын
Ungalku yethavthu matram therikiratha sis
@Swetha895 ай бұрын
Any changes in your life
@srideviraju61425 ай бұрын
Yes in my life
@kavithasumathi49555 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் அழகாக தெளிவான பதில் மிக்க நன்றி அம்மா 💐💐🎊
@mugildeva96482 ай бұрын
அம்மா நீங்க சொல்ற கருத்து எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது , நன்றி,
@udhagaithendral40965 ай бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏மிக தெளிவா நம் தோழியர் அனைவருக்கும் புரியும் படி சொன்னதற்கு மிக்க நன்றி தோழியே 🙏❤
@gayathriasokan525 ай бұрын
நன்றாக சொன்னீர்கள் அம்மா 🙏🙏🙏. நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
@geebas77975 ай бұрын
மிக அருமையான விளக்கம் அம்மா 👍🏻👍🏻நீங்கள் போடுகிற பதிவு அனைத்தும் எளிமையாக இருக்கும்.... 🙏🏻
@lavan25065 ай бұрын
அம்மா, வேல் மாறல் பாட்டின் பொருள் விளக்கி ஒரு பதிவு போடவும். நன்றி.
@s.sridurga8575 ай бұрын
தெளிவு பெற்றேன். நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
@ChandruChandru-zb8yj5 ай бұрын
அம்மா எனக்கு இந்த விளக்கத்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா
@sabarishajai70775 ай бұрын
வணக்கம் அம்மா மிக அருமையான பதிவு சரியான நேரத்தில் மிக சிறந்த பதிவு மிக்க நன்றி அம்மா
@rekhasekar53215 ай бұрын
Naa ungaloda வீடியோ பார்த்து முருகன் வழிபாடு பண்றேன் ரொம்ப நன்றி அம்மா
@LakshmiKalasri-nd8et5 ай бұрын
ஓம் சரவணபவ 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா💐🙏🙏 ரொம்ப நல்ல பயனுள்ள பதிவு அழகாக விளக்கமாக சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏🙏
@PushpaPoobalan5 ай бұрын
அம்மா நான் எதிர் பார்த்து காத்திருந்த பதிவு தாயே. நான் எம்பெருமான் முருகனுக்கு மட்டும் தொடர்ந்து நெய் தீபம் ஒன்று ஏற்றி முடியுமான நேரம் கந்தசஷ்டி கவசம் படிப்பேன் தாயே என் முருகன் என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர நல்வழி வகுக்கனும் என் தாயே குரு நாதா🙏🙏🙏♥️♥️♥️♥️♥️✨
@PushpaPoobalan5 ай бұрын
♥️
@muthumariseenipandi84355 ай бұрын
நான் எதிர் பார்த்த பதிவு அம்மா 🙏🙏🙏
@mageshpramasivammagesh6681Ай бұрын
தைரியமாக உண்மையை கூறியதற்கு நன்றி அம்மா
@gayathrivenu75375 ай бұрын
அம்மா ரொம்ப நன்றி அம்மா உண்மைதான் அம்மா எளிமை மிகவும் கடவுளுக்கு பிடித்த அந்த வழிபாட்டை மனதார திருப்தியாக அழகாக செய்தால் போதும் 🙏
@hardikganapathy4 ай бұрын
Super n correctly said sister nowadays people are worshipping based on KZbin channels not from our ancestors path😊😊
@Azmal-l3eКүн бұрын
மிக்க நன்றி அம்மா நீண்ட நாட்களாக இருந்து சந்தேகம் முடிவு கிடைத்தது
@nagalakshmi34375 ай бұрын
உங்கள் வழியில் நாங்கள் என்றும் 🙏
@nagammalswamikkannu95335 ай бұрын
100/சரியான தெளிவான பதில் அம்மா மிக்க நன்றி ❤😊
@RajalakshmiA-gi3fb4 ай бұрын
செமயா சொன்னிங்க அக்கா சூப்பர் ❤❤❤❤❤❤❤இதான் எதிர் பாத்தேன்
@saineha27305 ай бұрын
அம்மா உங்க பதிவை பார்க்கும் போது ஒரு தெளிவு கிடைக்கும்
@Sinthunathi143Nathi142 ай бұрын
அம்மா எனக்கு ஒங்கலா ரொம்ப பிடிக்கும் நீங்கா சொல்ரத எல்லாம் நானூம் பன்னுவேன் எங்களோட தீவிரமான பக்தர் அம்மா
@Devi-tq5se5 ай бұрын
அருமை அருமை வாய்த பதிவு மிகவும் முக்கியமான பதிவு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@jamunarani80873 ай бұрын
நன்றி அம்மா. நீண்டகாலமாக இருந்த குழப்பம் தீர்ந்தது.
@SarasSaraswathi-h4d5 ай бұрын
🙏🙏🙏🙏அம்மா நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதிவு
@r.kokilavarshinir.kokilava43425 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@voiceofsamu20595 ай бұрын
மிக தெளிவாக சொல்லி இருக்கீங்க சகோதரி மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻 அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் 😊
@kabilandhasvin1366Ай бұрын
அருமையான பதிவு எனக்கு புரியவைத்ததுக்கு
@AM_Padayappan5 ай бұрын
இந்த பதிவுக்காக தான் காத்திருந்தேன் நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏
@ArunaMariappan-w7gАй бұрын
அம்மா எனக்கு இருந்த சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு நன்றி
@IndhuIndhu-fr1eyАй бұрын
எனக்கும் சந்தேகம் தீர்ந்தது
@sridharsenthil92305 ай бұрын
மிக தெளிவான விளக்கம் சகோதரி மிக்க நன்றி 🙏🙏
@anbuganapathythekekuttu91865 ай бұрын
Semma......Super Answer..... Kanda youtube channel la kanda vishyatha potu namma samayathoda unmayana artham puriyama, kandatha senjittu matha religion nammala keli pesra alavukku pala naaigal kondu vanthuduchi.... 😢😢😢
@HariCreative3335 ай бұрын
மிக அருமையாக தெளிவுபடுத்துங்கள் அம்மா நன்றி🙏🙏🙏
@subhakarthick095 ай бұрын
அம்மா 48 நாள் விரதம் இருக்க சொன்னீங்க முருகனுக்கு அந்த மாதிரி இருந்து நல்லபடியா ஒரு நிலம் வாங்கி இருக்குமா ரொம்ப சந்தோஷமா இருக்குமா நன்றி
@gbalamuruganbala33775 ай бұрын
உங்களுக்கு நன்றி அம்மா...... வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா......
@umarenganathanuma95374 ай бұрын
❤அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன்
@seethalakshmithiyagarajan66485 ай бұрын
அருமை. தெளிவான விளக்கம். 😊
@alamelu-zq3zk5 ай бұрын
நல்ல பதிவு அம்மா நானும் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன் வெற்றிலை தீபம் உப்பு தீபம் இன்னும் எவ்வளவோ தீபம் என்று மக்கள் ஒருவரை பார்த்து தானும் இந்த தீபம் ஏற்ற வேண்டும் என்று ஏற்றுகிறார்கள் அப்படி இல்லாமல் நமது அம்மா எப்படி பூஜை செய்தார் நம் மாமியார் எப்படி பூஜை செய்தார்கள் அதை பின் பற்றி பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் முருகனுக்கு ஆறு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி நாள் போதும் நீங்கள் தரும் பதிவுகள் அனைத்தும் தெளிவாக இருக்கும் அம்மா நன்றி 😊
Nandri amma..rombhanala en manasula iruntha confusion ah clear pannitinga
@SanjeevSrinivas.p5 ай бұрын
Thanks for your video madam,I learnt many things from you, you are like my mother my mother is expired she thought me many things but these days nobody is teaching the good things ❤
@shyamdrawingmaster74075 ай бұрын
யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதே கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்மால் முடிந்த பூஜையை மட்டும் செய்யுங்கள்
@sasirekhachinnathambi86635 ай бұрын
Amma correct a sonninga. Sariya thelivu paduthuninga. Thank you ma
@sathyahariharan84272 ай бұрын
அம்மாவை பார்த்தாலே சந்தோசந்தா
@suchitrabezawada73434 ай бұрын
Inda qstn than manadhil irundadhu amma ...idhu answer kududaduku romba nandri amma
@kavya2140Ай бұрын
யாரெல்லாம் வெற்றிலை தீபம் போடலாம் எந்தக் காரணத்திற்காக வெற்றிலை தீபம் போடலாம் ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@gnanamgnanam2415 ай бұрын
அன்பு சகோதரிக்கு இனிய காலை வணக்கம் தெளிவான பதிவுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@veeradurai6915 ай бұрын
பக்தியின் வழி தெரியாமல் குழம்பி இருக்கும் மக்கள் இந்த பதிவை புரிந்து கொள்ள வேண்டும்..🙏🪔
காலை வணக்கம் அம்மா இந்த பதிவு கொடுத்ததற்காக மிக்க நன்றி அம்மா அடிக்கடி கனவுகள் வந்து கொண்டே இருக்குது கனவுகளை பத்தி ஒரு தனிப் பதிவாக குடுங்க அம்மா ஓம் முருகா🙏
@SenbagavalliSenbagavalli-bf5ld5 ай бұрын
மனதார குலதெய்வத்தை நினைத்து கொண்டு மனதுக்குள் வேண்டிக் கொண்டு உறங்கவும்.
@ThangarasuBommi5 ай бұрын
Tq🎉
@aarthiaarthi98765 ай бұрын
நல்ல தெளிவான பதிவு 🙏😍
@mr.thamizhathamizha10805 ай бұрын
Amma romba days ah katutu iruthom nandri amma❤❤❤❤❤❤
@KalaiSelvi-su5et9 күн бұрын
அருமையாக சொன்னிங்க 😊
@lrathalratha27465 ай бұрын
தெளிவு படுத்தியதர்கு நன்றி அம்மா
@vaigaraisamayel66245 ай бұрын
தங்களுடைய விளக்கு பூஜை நேரடியாக ஓளிபரப்பினால் தொலைதூரத்தில் உள்ள நாங்களும் எங்களுடைய இல்லத்தில் செய்ய உதவியாக இருக்கும்.என்ன தோழிகளே சரிதானே
@Mahalakshmi-lh5pr5 ай бұрын
சரிதாங்க தோழி
@gayathriKarthi-d1w5 ай бұрын
Sari
@priya26445 ай бұрын
Yes🙏🏻
@rekhakeerthana75745 ай бұрын
மிக அருமையான பதிவு அம்மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@prathibhaammu784024 күн бұрын
Modal modalaa na sasti varatham panambothu 6 velikku naiee matum tha enga husband vaangi koodupanga eppovaraku na happy tha Erike ma neega sollaa Maree 7 days varatham start panita maa rombave enku relax a eruku from ur vedio I am feeling very happy , I am from Bengaluru my husband salem Amma so pls don't mistake me what I have a given comments words ma ❤
@fineday44615 ай бұрын
👌👌💯🔥 அருமையான விளக்கம் sister 🙏 எளிமையா விளக்கு ஏற்றி கடவுள் களுக்கு உரிய பாடல்கள் /ஸ்லோகன் படித்தால் நன்று
@SathyaSathya-bg7ed5 ай бұрын
Hai anna, nenga solra mathiei than nan vetrilai deepam potu ithodu 40week achu, innum delay aguthu, nan slogam patikran apa kooda inum murugan karunai ila, en kanavilum vara vilai intha muruga one year ah kovil poit irukan murugan paka
@jayashri6385 ай бұрын
ரொம்ப நாளா நீங்க எதை பத்தி பேசணும்னு எதிர்பார்த்திருந்தேன் அம்மா.. மக்களுக்கு பக்தியைக் காட்டிலும் மூடநம்பிக்கையில் அதிக ஈடுபாடு வரவழைக்கப்பட்டுள்ளது சிலரால்.. பாகற்காய் தீபம், நெல்லிக்காய் தீபம், ஆப்பிள் தீபம், வாழைப்பழ தீபம், குழந்தைக்கு பால் கொடுக்கும் சங்கிலி தீபம் இப்படி ஏகப்பட்ட விளக்குகளைப் பற்றி சொல்லி மக்களை மிகவும் குழப்பமடைய செய்கிறார்கள்.. யார் என்ன சொன்னாலும் அதை சிந்தித்துப் பார்க்காமல் அப்படியே செய்யும்
@dharanamanikandan13235 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹 இந்த பதிவுக்கு மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🌹🌹💐
@manivannan7895 ай бұрын
Romba sariya sonnenga mam 1008 deepam kandupidichu puthusu puthusa vedieo podranga makala romba esya yemathuranga mooda nambikai valarkiranga subscription amount ku makala advantage edukiranga