எல்லாமே ஒவ்வொருவருடைய கருத்து அவ்வளவு தான். ஆனால் உண்மை ஒருவருக்கும் தெரியாது என்பது தான் உண்மை. முற்பிறவியில் என்னவாக இருந்தேன் என்பது ஒருவருகும் தெரியாது இறப்பின் பின் என்ன என்பதும் ஒருவருகும் தெரியாது. வந்த இடத்தில் குழப்பம் செய்யாமல் இயற்கையை மாசுபடுத்தாமல் நிறைவாக வாழ்ந்து விடைபெற வேண்டும். இது என்னுடைய புரிதல்
@heenakowser25159 ай бұрын
Super lines
@narayanswamy19509 ай бұрын
சரியான பதில்
@sasi61449 ай бұрын
Well said
@subashini79119 ай бұрын
Well said
@blackpinkthiefcraft73814 ай бұрын
மிக சரி
@Damodaranduraisamy9 ай бұрын
மனதே நிம்மதி ஆயிருச்சு அம்மா....
@Rajalakshmishanmugam-ec6yc3 ай бұрын
❤❤❤.... நான்..கேட்பது.. ஒவ்வொரு..பிற வியூகம்... வேண்டும்...அப்பிள் வழியில்... என்..சிவபொருமானை..வணங்கும்...அறிவை.... தரவேண்டும் நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@senthamaraiselvi740710 ай бұрын
தயவு வணக்கம் அம்மா.வாழ்க வளமுடன் அம்மா. தம்பிறவி ஒரு கோடியின் மகத்துவத்தை உணர்த்தி மரணத்தின் வெற்றியை கூறி இறவாமை அடையும் உறுதி தன்மையை ஒளிரச் செய்கின்ற குரு அம்மா அவர்கள் பாதம் பணிகின்றேன். வாழ்க வளமுடன் அம்மா.
@lakshmiradhu74016 ай бұрын
குரு வாழ்க குருவே துணை; மனித வாழ்க்கையின் நிலையாமையை நன்றாக வலியுறுத்தி சொன்னீர்கள். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு, தயவு காட்டினால் நாமும் இறைவனாக மாறலாம். மற்ற உயிர்கள் 1 முதல்போல் 5 அறிவு போல் தின்று தூங்க மனிதனாக நாம் பிறக்கவில்லை.இறைவனிடத்தில் வந்த நாம் இறைவனாகவே வாழவும் மாறவும் நாம் பிறந்திருக்கிறோம் என நன்றாக வலியுறுத்தி விளக்கினீர்கள் அம்மா. நன்றி அம்மா . வாழ்க வளமுடன் அம்மா 🙏
@sarojinithirupathy794510 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா. மரணத்தை வென்றவர்களே வெற்றி பெற்றவர்கள் . வள்ளல் பெருமானாரின் இறவாமையைப் பற்றி தெளிவாக விளக்கிய குரு அம்மா வாழ்க வளமுடன்
@gopal864510 ай бұрын
மரணத்தை வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் ஆவர் குரு வாழ்க குருவே சரணம் குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
@arivarasiezhumalai396710 ай бұрын
ஆன்ம லாபம் பெற தான் இந்த உலகத்தில் வந்துள்ளோம் இது தான் உண்மை நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@j.ashokan.jayaseelan58637 күн бұрын
Absolutely True " Amma " Thank you !! ❤ ❤ ❤
@Ramanamam295710 ай бұрын
பிறக்கும் நாளிலிருந்து நாம் இறப்பை நோக்கி பயணிக்கிறோம்.இதுவே உண்மை.
@MallikaKalidoss-jm6mt9 ай бұрын
உண்மையை உணர்ந்து வாழ்ந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் உணராத ஜென்மங்களே தலை கால் புரியாமல் ஆடுகிறது இறுதியில் ஒரு நாள் படைத்தவன் ஆட்டுவிக்கும் போது தான் தெரியும் எதுவும் நிரந்தரம் இல்லை என
@MallikaKalidoss-jm6mt6 күн бұрын
@@Ramanamam2957 பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு நிச்சயம் இதை நாம தெரிந்து கொள்ள பெரிய அடி ஒன்று விழ வேண்டியுள்ளது அதன் வலி வழியே நாம ஏன் பிறந்தோம் என நினைவும் மரணம் நிச்சயம் என்றும் நமக்கு புரியுது ஆட்டைய போட்டவங்க புரிந்த கொண்டால் மனம் அமைதியடையும்
@ragunathandhasan69999 ай бұрын
என்னுடைய கருத்துடன் நிறைய ஒத்த கருத்தாக இருக்கிறது. மிக்க நன்றி. ஆனால் கற்றது கை மண்ணளவு என்பதும் நாம் மறக்க கூடாது.
@sureshramanchandararao287410 ай бұрын
பெருமானார் ஆன்மீக கருத்துகளை பாடப்புத்தகத்தில் கொண்டுவந்து மாணவப் பருவத்திலேயே போதித்தார் நல்ல சமூகம் உருவாகும்.
@sanmugadevicd626910 ай бұрын
பொருள் நஷ்டத்தை மற்றும் அறிந்த எங்களுக்கு உண்மையான நஷ்டம் மரணம் என்பதை உணர்த்தி ஆன்மலாபம் அடையச் செய்த குருவே சரணம் ! சரணம் ! சரணம் !
@Om-santhi10 ай бұрын
"பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.
@jkannanspm536410 ай бұрын
அம்மா உங்களின் அருளுரை என் ஆன்மாவை மிகவும் அமைதிப்படுத்தி, ஒருவித None என்ற உண்மையை ஓசையின்றி சாந்தி தருகிறது.
எளிமையான முறையில் பாமரர்ருக்கும் சென்று சேரும் வகையில் விளக்கம் அம்மா..சிறப்பு . வாழ்க வளமுடன்
@bharathipanneerselvam-knvf987710 ай бұрын
இறவாமயை உணர்த்திய என் குருவிற்கு கோடான கோடி நன்றிகள் அம்மா.
@Maragathavel-bn2sf9 ай бұрын
Super Amma❤
@nandhiniraghukumar837625 күн бұрын
நன்றி அம்மா 0:20 0:21
@devibabu307610 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா எது நிரந்தரமாக வாழ்க்கை என்பதை அறிந்து கொண்டோம் அம்மா வாழ்க வளமுடன் அம்மா
@jayanthinagarajan551610 ай бұрын
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே தனி பெருங் கருணை 🙏❤️😇
@eloornayagamanandavel122910 ай бұрын
அருடபெரும் ஜோதி, ஆன்ம இலாபம், ஒளி உடம்பு, தயவு போன்றவை சிறப்பான விழக்கம். நன்றி அம்மா
@SanthiyaRavi-z7s10 ай бұрын
குருவே சரணம், குருவே துணை, வாழ்க வளமுடன் அம்மா
@UMARANI-qz2eb10 ай бұрын
பிறவியின் நோக்கம் ஆன்ம லாபம் அடைதல். அதற்காகத்தான் இந்த மனித தேகம் கிடைத்திருக்கிறது. உணர்ந்து உணர்ந்து உய்வு பெற பெருமானார்வழி அருமையான கருத்துகளைக் கூறிய குரு அம்மா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அம்மா. 🙏
@gopal864510 ай бұрын
அவனை முதல் அறிய வேண்டும் அறிய வேண்டும் அவனை அடைய வேண்டும் பின்பு அவனாகவே மாறி அவனாகவே மாறி விட வேண்டும் என்று இந்த உள்ளம் பொங்க வேண்டும் என்று முழுக்க ஆண்டவராகிய மாற முடியும் என்று அருமையாக விளக்கி கூறிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
@kesavanduraiswamy149210 ай бұрын
தோஷமே இல்லா சந்தோஷமே பெருகும் வாஸ்து ! வீட்டில், காலி மண் தரை வேண்டும். வீடு கட்டும் முன் வாழ்ந்த ஜீவராசிகள் வாழ வேண்டும். மரம் , செடி, கொடிகள் வேண்டும். மழை நீர் துளியும் வெளியேறக்கூடாது. சமையல் அறையில் சூரியன் கதிர்கள் வரவேண்டும். அறைகளில் வெளிச்சம் வேண்டும். உட்புகும் காற்று வெளியேற வேண்டும். கிழவனும், கிழவியும் இருக்கு வேண்டும். குழந்தைகள் இருக்க வேண்டும். இவைகள் இருந்தால் இறைவனே வாழும் இடம். +++++++ பரிகாசம் செய்பவனை, நம்பினாலும் நம்பலாம்; பரிகாரம் செய்பவனை.................
@murugans-el8np9 ай бұрын
மனிதன் மனித செயல்களைச் செய்தாலே மக்கள் மகிழ்வாக இருக்கலாம்...ஆண்டவனைப் போய் ஏன் சேரனும்
"பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.
@malarshanmugam724410 ай бұрын
ஆன்மா உய்வடையும் வழியை கூறிய குரு அம்மா வாழ்க வளமுடன்.குருவே துணை
@Om-santhi10 ай бұрын
"பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.
@aaronshan89569 ай бұрын
இறைமையை உணர்வதற்கு வழி inclusiveness. அந்த விளக்கம் தெளிவாக இருந்தால் இங்கு இருக்கும் ஒரு உயிர் அல்லது ஒரு பொருள் மீது அதிக பற்று வராது. அங்கிருந்து விடைபெறுவதற்கும் வழி வகுக்கும்.
@RajaBK-x1h10 ай бұрын
நாம் பிறப்பது என்பது எல்லைக்கு அப்பாற்பட்ட நாடகத்தை (விளையாட்டை )நடிப்பதற்காக தான் பூமிக்கு வந்தோம். 👍திரும்ப திரும்ப நாடகத்தை நடிப்பதற்காக பூமிக்கு வருகிறோம்., yes
@gopal864510 ай бұрын
இந்தத் தேகத்தின் பெருமையை விளக்கிய குருவே சரணம இந்த ஆன்மாவின் பெருமையை தெரிந்து நடந்து கொள்வோம் மனித தேகத்தின் அருமையை உணர்ந்து உணர்ந்து கொள்ள மிக மிக அருமையாக விளக்கிய குருவே சரணம்
@தஞ்சைஇராமநாதன்R9 ай бұрын
நல்லதொரு விளக்கம்!
@SaravananVallalar10 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா. நம்மை நஷ்டம் செய்யும் நான்கை மிகவும் தெளிவாக உணர்ந்தேன் அம்மா. இனி உடலை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தேன் அம்மா
@Om-santhi10 ай бұрын
"பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.
@SaravananVallalar10 ай бұрын
@@Om-santhi மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன்
@Om-santhi10 ай бұрын
@@SaravananVallalar ♥️
@balajib7859 ай бұрын
ஆன்ம லாபம் அடைய நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை தர்மம் செய்ய வேண்டும் ஃ❤
@vairavanmariappan5599 ай бұрын
அதெல்லாம் பொய்.
@murugans-el8np9 ай бұрын
சூத்திரன்,வைசியன்,சத்திரியன் மட்டுமே தர்மம் செய்யுமா...யாருக்கு...இவர்களுக்குளேவா...அவாளுக்கா... பசு தர்மம் யாருக்கு
@GnanavelArumugam-e2t9 ай бұрын
Arumaiyana pathiu,thank God,
@headshotgamingyt649010 ай бұрын
குருவேசரணம்,,நன்றி அம்மா
@srivishnusilk982310 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏🏼
@AbiAbi-ji3bd10 ай бұрын
வாழ்க வளமுடன்
@ashokkumars34459 ай бұрын
Guruva saranam🙏🙏🙏
@gopal864510 ай бұрын
நான் யார் நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நாம் எல்லா உயிர்களுக்குள்ளும் அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே கான் கஷ்டமே இல்லை என்பதை விளக்கி அன்பும் கருணையும் ஆக இருப்பதற்கு அன்புடனும் தயவோடு தயவோடு கூறிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
@Om-santhi10 ай бұрын
"பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.
@sankarisankari305510 ай бұрын
Guruve charanam Amma
@krishnaswamy47839 ай бұрын
அருமை யான விளக்கம் நன்றி
@fromshiva6 ай бұрын
Biggest take away message in this video is IMPERMANENCE OF LIFE
@mageshbojan953610 ай бұрын
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
@kalimuru210 ай бұрын
🎉🎉❤great explanation Amma 👏👏
@patminimini484410 ай бұрын
The best best valueable sharing amma. ❤❤❤❤❤❤
@ActionsollungabossTamil9 ай бұрын
Thank u mam🙏
@சிவார்ப்பணம்-ழ9ர9 ай бұрын
சிவ சிவ
@leemrose770910 ай бұрын
Thank dear god Dear Amma 🙏🙏🙏🙏
@MadhiVanan-b1t10 ай бұрын
நமது கர்மாவைத் தீர்க்க பிறந்துள்ளோம்
@vairavanmariappan5599 ай бұрын
கர்மா பொய்.இதெல்லாம் கேட்டு ஏமாறாதீர்கள்.யாரிடம் கேட்பது.அப்படி ஒருவர் கிடையாது.
@davidkumar28044 ай бұрын
மரணத்தை வென்றவர் இயேசு ஒருவரே
@elangovantr122010 ай бұрын
Guru vazhka Guruva THUNAI
@raveendharan47579 ай бұрын
இயேசு சொல்கிறார்: என்னை விசுவாசிப்பவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிப்பவன் என்றேன்றும் மரியாமலும் இருப்பான். இறவாமை இயேசு கிறிஸ்துவின் மூலமே சாத்தியம்.
@palmresearch655010 ай бұрын
Arumai amma.
@ramasamyaengals96809 ай бұрын
Super
@radhakrishnanmaster3009 ай бұрын
மரனத்தை வென்ற ஒரே கடவுள் இயேசு ஒருவரே.
@BoomiAdaikkalam9 ай бұрын
இறந்தவர்களை எழுப்புவர்கள் ஆயினும் மாமிசம் உண்பவர்கள் ஞானி அல்ல. கடவுளும் அல்ல
@Msivalingam-y5l6 ай бұрын
Your speech good
@manface985310 ай бұрын
Om siva jai hind
@seethav721610 ай бұрын
மனிதனால் வீட்டில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை நீண்டகாலம் உடையாமல் பாதுகாத்து வைத்திருக்க முடியாது. அது உடைந்து அழிந்தால்தான் இன்னொன்று உருவாகும். இதன் அடிப்படையில் தான் உலகம் இயங்குகிறது.
@SureshSuresh-ls9ku12 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🙏
@nakamani.snakamani.s57329 ай бұрын
மரணம் இல்லா வாழ்வு நரகம் தான்
@MallikaKalidoss-jm6mt9 ай бұрын
அடிக்கடி என்னுள் எழும் கேள்வி நான் ஏன் பிறந்தேன் எல்லோருக்கும் மரணம் நிச்சயம் இடையே எத்தனை போராட்டம் இப்படி வாழ இப்பிறவி தேவையில்லை
@bharath37959 күн бұрын
Kandippa 😊
@nandhiniraghukumar837625 күн бұрын
உண்மை வாழ்க்கை வாழத் தெரியாதவர்கள் பல பேர்
@jayanthinagarajan551610 ай бұрын
அருமை அருமை ஒருமையுடன் நினைது திருவடியே பிறப்பின் நோக்கம் ஏன் பிறந்தேன்? நான் யார்? பதியாகிய பசுவை அடைய வந்திருக்கோம் ஆன்ம லாபம் பெற இதை விட விளக்கமாக யாராலையும் விளக்க முடியாது எளிமையான முறையில் விளக்க குரு அம்மாவின் அருட் தொண்டு சிறந்து ஆன்மீக வளம் பெருகி உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஒங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அம்மா 👍🙏❤️😇
@sevrajkumar741310 ай бұрын
🙏🙏🙏 🕉️
@easwaramoorthi37029 ай бұрын
Jeevan azhivathu ellai ena bagavath keethai solkirathu magalai Eappadi sinthikka manitha jeevan mattum sinthkkum Matrajeevan sinthanai Than prappin paniyai மட்டும் தான் saium prathipalan ninaippathillai Avaigel vazhlum pothum veelum pothum yaraium alaippathu ellai Jeeva sivan
@malargovindraj580510 ай бұрын
🙏🙏🙏👍👍👍
@SureshKumar-pu1zk10 ай бұрын
Naan atru AVAR Akuthaley Nokkam
@mrajkumar35773 ай бұрын
தமிழ் மொழி ஒன்றே இந்த உலகில் ஆன்மீக அறிவை கொடுக்கும் மொழி, அதை இந்த தலைமுறைக்கு நாம் சரிவர கொடுக்க வில்லை. ஆங்கில மொழி கற்று பொருள் ஒன்றே பிரதானம் என்று வாழ பழகி விட்டது 😧
@SKDreamcatcher10 ай бұрын
AmmA Ellam arutperum jyothi endral ivvudal vaazha naam edhai unbadhu...?
@SriParamjothiSevalaya25 күн бұрын
🙏
@DeviVimal-v3v10 ай бұрын
❤❤
@Om-santhi10 ай бұрын
Learn "BRAHMA KUMARIS RAJA YOGAM" to know real Spiritual Wisdom.
@SakthisvlSakthisvl9 ай бұрын
பிறந்த குழந்தை ஒரு வாரத்தில் இறக்கிறது ஒரு மாதத்தில் இறக்கிறது அதற்கான பதில் என்ன
@lakshmimurugesan99310 ай бұрын
🙏
@baskerv.r76899 ай бұрын
Samandhar, Sundarar & Manikavasakar defeated death but did not become a God. As per Ramanar we have come to Earth to face old Karma. As per Buddha a soul will reborn until it attains Enlightenment.
@sathiyasatvision9 ай бұрын
🎉 according to you who is arruperum jothi is it vallalar.but I think that arutperm jothi is our soul which gives heat to our body.if it go out means we dead.so only all siddars and guru say that oonnul erraivanai dhedu that is the heat of our body according to me personnally I observed that our destiny is already difiend so nothing to know or think about it.only we are vessiles which was used by our birth.annbai kodhuthalum,kodukavittalum result is same.if my thought hert you guru means I am very sorry.this is the fact. 🎉
@rajamallar86419 ай бұрын
மரணம் மனிதனுக்கு அவசியம் வேண்டும் ஆனால் இளம் வயது மரணம் ஏன் நடக்கிறது என் மகன்19வயதில் இறந்ததை எங்களால் ஏற்கமுடியவில்லை
@travelevaitheyam63209 ай бұрын
Kindly post date of birth and time of birth and place of birth