For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@veerasinghamjeyakumar282611 күн бұрын
அம்மா,நீங்கள் இறைவனால் மக்களுக்காக படைக்கப்பட்ட அவதாரபுருஷர்.உங்கள் தோற்றத்திலும்,இனிய குரலிலும்,ஞானம் நிறைந்த பேச்சிலும் தெய்வீகத்தை உணர்கிறேன் அம்மா.உங்கள் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிட்டவேண்டும்.என் வாழ்வில் தாயை இழந்த நான் என் தாயின் மொத்த உருவமாக விளங்கும் உங்கள் பாதங்களை பணிய வேண்டும் என்பது எனது ஆசை அம்மா.ஆசிரியர் ஜெயக்குமார்- இலங்கை
@gopal8645 Жыл бұрын
ஜீவ காருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல் விளக்கங்கள் பல பல பல பல பல பல பல பல பல அளித்த குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😅😅
@mariappanthangavelu36329 ай бұрын
இறைவன் என் மேல் கருணை வைத்ததால் தான் இந்தப் பதிவை கேட்க முடிகிறது. குருவே துணை. 😢
@devibabu30762 жыл бұрын
அம்மா உங்களை அவ்வளவு பிடிக்கும். I love you amma
@om83872 жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி அன்னையே வணக்கம்: அம்மா அருமையான கருத்துக்கள் இன்றைய காலத்தில் நல்ல விசயங்களை கேட்பவர்கள் குறைந்துகொண்டே போகின்றன அதனால்தான் இத்தனை தீமைகள் விளைகின்றன. இவ்வுலகை காக்க காக்க கருணைவேல் காக்க
@sekare38662 жыл бұрын
வாழ்கவளமுடன் குருவேசரணம் தயவு உள்ளம் கொண்ட எங்கள் குருவே வாழ்கவளமுடன்
அம்மா மிகவும் அருமையான தகவல். மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய குறிப்புகள் ❤❤❤😂😂😂
@ravikumar...commonmanfashionde2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை பிரபாவதி அம்மா அவர்களுக்கு வந்தனம்.. 🔥🙏
@navaneeth.m50652 жыл бұрын
நன்றி அம்மா
@anandarengan4866 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
@rathnaramu38492 жыл бұрын
இந்த பதிவை பார்த்த உடன் நிம்மதி பிறக்கிறது...
@SriParamjothiSevalaya6 ай бұрын
என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathyaraman1868 Жыл бұрын
அம்மா தாங்கள் கூறுவதை கேட்க கேட்க அருமை யாக உள்ளது 🙏🙏🙏 நன்றி
@kasthurivarathraj56602 жыл бұрын
ஆத்ம நமஸ்காரம் அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி வணக்கம் அம்மு
@bhagatsingh77342 жыл бұрын
Ppppppppp0⁰⁰00000
@renugaparameswariazhagesan30492 жыл бұрын
qq
@vidhyakrishnaraju41872 жыл бұрын
LPf D
@vidhyakrishnaraju41872 жыл бұрын
Z se se Zee RR
@Mahalakshmi-lv6nn2 жыл бұрын
@@renugaparameswariazhagesan3049 à P0bu
@radhekrishnameenu6852 жыл бұрын
Radhe krishna Thank you amma🙏
@rajguru29722 жыл бұрын
அருமையான பதிவு
@jayanthinagarajan55162 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா அருமையான ஸ்பீச் 👍🙏🙏❤️❤️
@porselvikbporselvi2069 Жыл бұрын
Amma your speech very nice motivation speech thanks so much God bless you all ❤
@Vallalar2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@swaminathan45872 жыл бұрын
பிறவி நோக்கம் என்ன என்று நான் நன்கு உணர்ந்து விட்டேன்
@elaiyaraja5852 Жыл бұрын
வாழ்க வளமுடன் குரு அம்மா❤🙏🏻🙏🏻🌷🌷🙏🏻
@kamalhasan87612 жыл бұрын
Unga speech romba pidikum amma, romba motivational speech to us, really feeing very nice amma🙏🙏🙏
@Vallalar2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் அம்மா
@indradevi73332 жыл бұрын
Thanks🙏🌹 ma.
@b.gokulavinothan......9-a5252 жыл бұрын
அம்மா என் தந்தை சொல்லி கேட்டுள்ளேன், சன்மார்க்கம், இப்போ து, என் தாய் சொல்வதை கேட் கின்றேன், வெல்க, ஆன்மீகம் 🙏🙏🙏🙏🌷🌷🌺🌺💐💐💐💐💐💐
@nesanthuraithevanesan222 жыл бұрын
Amma vanakam amma enkuruve nan vani srilanka vil irrunthu nanum unkal seedanaka irruka rompa rompa rompa assai amma
@vasudevanpalaniyappan52242 жыл бұрын
அம்மா தங்களின் விளக்கம் அபாரம் கருத்துக்கள் அற்புதமான பகிர்வு ஆனாலும் இந்த உலகில் நல்ல மனங்களை பார்ப்பது கேட்பது அரிது
@boopathye94202 жыл бұрын
அம்மாநம்மை படைத்த கடவுலாளகூட இறைவநால்கூடஉங்களைமாதிரி எங்கலுக்கு சொல்லிதரமுடியாது அம்மாநீயேகடவுல்அம்மா
Arumai - Simple technique to attain Spirituality !! Thank you " Amma " ❤ ❤
@myfrienda24672 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அம்மா திருவடி சரணம்
@balathandapanirk5561 Жыл бұрын
😊😊😊😊😊😊😮😅😊😊😊😊😊😊
@YokaKani4442 жыл бұрын
வாழ்க வளமுடன் 💫
@gokilavel200 Жыл бұрын
Iloveamma
@padmavathysriramulu40612 жыл бұрын
எல்லா உயிர்களிலும் ஆன்மா...வாக.... கடவுள் இருக்கிறார்... அதனால் தான் நாம் எல்லா உயிரினங்களையும்... கடவுள் ஆக நினைக்க வேண்டும்... .ஸமஸ்த லோகா சுகினோ பவந்து என்று சொல்ல வேண்டும்.... சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆத்ம வணக்கம் அம்மா அம்மாவை 26 ஜனவரி 2024 அன்று அம்மாவை நான் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் கோவில் சந்தித்த பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@kavithaarutchelvi32012 жыл бұрын
மிகுந்த வருத்தம் மற்றும் கலக்கத்தில்இருந்நதேன் அம்மா, இப்போது என்னை தெளிவு படுத்தி விட்டீர்கள் அம்மா🙏🙏🙏
@dhanasekaranuma34182 жыл бұрын
:-$
@kasthuriasokan75642 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@VenkateshVenkatesh-xu3lb10 ай бұрын
வள்ளலார் அவர்கள் மறையாமல் இறவாமயை நிரூபிதிருக்க வேண்டும் நன்றி அம்மா
@praneshramesh66059 ай бұрын
Amma tears only coming unable explain my feelings and emotions,when listening your speech
@தேனமுதம் Жыл бұрын
பூவோடு இணைந்தால் நாரும் மணம் பெறும்/
@haitopon2 жыл бұрын
அம்மா நன்றி, பாகம் ஒன்று தெளிவாக புரிந்தது
@anandanp65242 жыл бұрын
தாயின் திருவடி சரணம் சரணம்
@TheKeth042 жыл бұрын
Very good expland thanks.
@1948hg2 жыл бұрын
வணக்கம் அம்மா, முதல் சொல்லே *கொல்லா* இந்த சொல்லுக்குபதிலாக, *வாழ்க வளமுடன்* நன்று. நன்றி.
நான் இறைவனை அடைவதற்காக பிறந்திருக்கிறேன் ஓம் நமசிவாய எல்லா உயிர்களும் முக்தி அடைய வேண்டும் நமக்கு உயிர்களிடத்தில் வேறுபாடு கிடையாது நாய் பூனை சிங்கம் எலி மனிதன் அனைவரும் சமமாக தான் பார்க்க முடிகிறது
@durgadevi6452 жыл бұрын
Soul ful thanks. Amma
@anandarengan4866 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
ஈமான் ரமலான் திருநாள் அதுதான், ஆமாம், ரம்மியம், மறுநாள் என்ன! அறுபத்தைந்தே தேகாரோக்கியம், அம்பத்தேழே, மனவைராக்கியம்!! எல்லாம் தருவான் சுபகான் அல்லா, அல்லா உத் ஈன் அல்கம்துலில்லா!!! சொல்லும் பொருளும் நேர் பொருள் உண்மை, ஆனால் விளையும் எதிலும் நன்மை!!!! .. 10.16 03.04.05.2022 🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🤞🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
@manomano4032 жыл бұрын
மனித வாழ்க்கையின் அர்த்தம் ஈடேற.. மனிதக் கட்டுமானத்தின் வரலாற்றை அறிந்துகொள்! உனக்கு தரப்பட்ட துருப்புச் சீட்டுக்களை உன்னைவிடச் சிறப்பாக யாரும் நகர்த்திவிட முடியாது என்பதில் நம்பிக்கை கொள்!! முடிந்தால், முன் உதாரணத்திற்குச் சில மனிதர்களை உன்னோடு இருத்திக்கொள், அவ்வாறான ஒருவராக நான் வரிந்து கொண்டேன் காலம் போற்றும் கலைஞரென்று!!! .. Old is Gold..!!!! .. 13.42 02.03.06.2021 💃🏃♀️💃✔💃🏃♀️💃🏃♀️💃🏃♀️
@manomano4032 жыл бұрын
ஐம்பத்தேழில் சந்தித்தோம், அறுபத்தைந்தில் சிந்தித்தோம்! ஆசை போதும் நிந்தித்தோம், அன்பே நிதமும் வந்தித்தோம்!! ஆற்றல் கொண்டே அகிலம் மிதித்தோம், அறம் நின்றே யாதும் சந்தித்தோம்!!! ஒன்றே உண்மை சொல்கின்றோம், என்றும் அதுவழி செல்கின்றோம்!!!! .. 11.57 04.01.2022
@manomano4032 жыл бұрын
பல மனிதர் தங்களது சொந்த வாழ்க்கையைக் கூட செவ்வனே நடாத்த தெம்பில்லாமல் அலையும் உலகில், என்னால், அவர்களுக்கு வழிகாட்ட உதவ முடியும் என்று நினைப்பதற்கும், உதவுதற்கும், கருணை உள்ள சில மனிதர்கள் முன்வருகிறார்கள்.. அவர்களிலும், தன்னிறைவான தரம் அறிவை விதைக்கப் போதுமான தானிய மணிகளை மிகச் சிலரே வைத்திருந்தார்கள்.. அத்தகைய, பேராற்றல் கொண்ட ஒரு வாழ்நாள் பெருந்தகையாக ஜேந்தாஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களை வரலாறு படம் பிடித்தது.. அவர் நெஞ்சில் நாமும் இடம் பிடிப்போமாக.. ஆமீன், .. 06.57 04.05.2022 🏏🏏🏏🏏⛳🏏🏏🏏🏏🏏 - சுபகான் அல்லா திருவுளம் கொண்டால் எதுவும் நடக்கும் -
@manomano4032 жыл бұрын
"விழி இருப்பவன் எல்லாம் பார்வை உள்ளவனும் அல்ல, பார்வை உள்ளவன் எல்லாம் பரோபகாரியும் அல்ல" பொதுவாக, விழி இருப்பது பார்ப்பதற்கு என்றால், பார்வை இருப்பது என்பது, அடுத்தவன் நிலையையும் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்வதற்கு என்றாகும்.. , இந்த இரண்டும் இல்லாத ஒரு சமூகம் சுதந்திரப் பிரகடனம் செய்ய முடியாது.. செய்தால், அதுவும் ஒரு அரசியல் வியாபாரம் தவிர வேறல்ல.. .. 14.54
@manomano4032 жыл бұрын
சுதந்திரம் சோறும் கறியுமா, பார்வைகள் பசியின் மோகமா.. சும்மா சுகமா இருந்தா சுதந்திரம் தான் கை கூடுமா.. பெருந்தகை நீ என்றாரே, பெருந்தயவு சொன்னாரே.. என்ன பண்ணி னா வரும் சுதந்திரம் சொல்லு.. சுத்து மாத்து நீதியா, ஆன தேசம் பாத்தியா.. சாண் ஏற முழம் சறுக்கிற சங்கதிகள் தான் சுதந்திரம் என்றாகுமா..