16:03:2024இனிய காலை வணக்கம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
@ashokkumars34459 ай бұрын
Guruva saranam🙏🙏🙏🙏
@shanarun23710 ай бұрын
அம்மா❤ வாழ்க வளமுடன்🙏🙏🙏அம்மா நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் அம்மா
@sathishprem515310 ай бұрын
குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றி அம்மா 🙏🏻💚💚💚
@bala-0009 ай бұрын
Nandri amma
@chandrathirugnanasambandam91710 ай бұрын
உலக சமுதாயத்திற்கு உங்கள் ஆன்மிக விளக்கம் மிகவும் தேவை.அம்மா நீங்கள் பெற்ற இன்பம் அனைவருக்கும் கிடைக்க உங்கள் முயற்சி கடல் போன்றது .சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா. 🙏🙏🙏🙏
@BhagavathiGunaseharanBhagavath10 ай бұрын
குருவே சரணம் ஃ🙏🙏❤️
@arulkumarramesh3610 ай бұрын
நன்றிங்க அம்மா
@Tamilselvi-jq4ip10 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@sugumaran762710 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@THIRUPPUGAZH2 ай бұрын
ஆன்மீக ஞானத்தை அணுஅணவாகப் போதிக்கும் அம்மா தாய்ப்பாலை ஒத்து தயவாய் ஊட்டுபவர்.
உணவு நித்திரை மைதுனம் மிக அழகாக எடுத்துத்ரைத்திர்கள் அம்மா வாழ்க வளமுடன்❤❤
@premilasairamchander944610 ай бұрын
நம் மனதை கிளர்ந்து எழ செய்கிறது அம்மாவின் உரை...அருமை அம்மா..வாழ்க வளமுடன் ❤
@ShantiReddy-j6s10 ай бұрын
Thank you very much Amma
@ramyagopalakrishnan65495 ай бұрын
Kaliyuga AVVAIYE vazhga valamudan Amma❤
@gopal864510 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம் குரு வாழ்க குருவே துணை குருவே துணை குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
@Dhanam-s3d10 ай бұрын
குருவாழ்ககுருவேதுணை வாழ்கவளமுடன் ❤
@muralipasupathi100710 ай бұрын
மிகச் சிறப்பு. நன்றி
@anandarengan486610 ай бұрын
25:02:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@SaravananVallalar10 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா. நம்மை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் நான்கைப் பற்றி மிகவும் தெளிவாகப் புரிந்தது அம்மா. தங்களுடைய கருணையால் அனைத்தையும் அறிந்து கொண்டேன் அம்மா. வாழ்க வளமுடன் அம்மா
@sanmugadevicd626910 ай бұрын
குருவேசரணம்! குருவே துணை! நம்பினார் கெடுவதில்லை. இனி துயர் படமாட்டேன் என்றேன். என் குரு மேல் ஆனை இட்டேனே. குருவின் திருவடிகளே சரணம்!சரணம்! சரணம்!
@alankanityanand321310 ай бұрын
Vazhga valamudan 😊
@surendharilayaraja79610 ай бұрын
அரும் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🙏🙏🙏🙏
@senthamaraiselvi740710 ай бұрын
அருட் பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி. குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் குருவே சர்வமும். நம்மை நஷ்டம் செய்பவை நான்கு என்று கூறி நம் அனைவரையும் உஷார் மணி அடித்து நம் சிந்தனை அலைகளை சீர் படுத்தி ஆன்ம லாபம் அடையச் செய்ய வேண்டும் என்று எப்போதும் அன்புடனும் தயவுடனும் நெறிப்படுத்தி வரும் நமது அன்பு தயவு குரு அம்மாவிற்கு கோடானு கோடி நன்றிகள். வாழ்க வளமுடன் அம்மா.
அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை. மனித இனத்தை நஷ்டம் செய்வன நான்கு. உணவு உடம்பை வளர்க்கவும் செய்யும். அதே உணவுதான் உடம்பை அழிக்கவும் செய்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு. அற்புதம் அம்மா. குருவே துணை. குருவே சரணம். 🙏
@vasanthimalligeswaran739910 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா. குருவே சரணம்❤ மிகவும் சிறப்பான உரை. இந்த பிறவி எடுத்து விட்டோம். நமது தேகத்தை காத்துக்கொள்ள எந்த அளவிற்கு அக்கறை எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு இறைவனை நோக்கிய பயணத்தில் வெற்றி பெறலாம் என்பதை மிக சிறப்பாக கூறினீர்கள் அம்மா.
@SRIV-y4y10 ай бұрын
காலையில் சிவதியானம் அருமை அம்மா 🙏🏻 அளவு முறை அவசியம்... நன்றி அம்மா 🙏🏻
Amazing !! GURUVE SARANAM - Thank you " Amma " ❤ ❤ ❤
@vijayakumark381410 ай бұрын
அன்னைக்கு வணக்கம் உணவை அழவேடு உட்கொண்டால் உடல் என்ன ஆகும் என்று அற்புதமான விளக்கம் அம்மா நன்றி 🎉🎉🎉
@gowrinarayanasamy430310 ай бұрын
மிக மிக அருமை அம்மா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. வாழ்க வளமுடன் அம்மா
@krishnaswamy478310 ай бұрын
அருமை யான விளக்கம் நன்றி
@ananthanananthan284910 ай бұрын
Suppar amma❤ நந்தவனத்தில் ஒரு ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி மெத்தக் கூத்தாடி கூத்தாடி போட்டு உடைதாண்டி அம்மா இந்த பாடல் காடுவெளி சித்தர் என்னும் ஒரு ஐயா பாடிய பாடல் அவர் எதற்காக அப்படி கூறுகின்றார் என்றால் இந்த கிடைத்தற்கரிய மானிட தேகத்தை நாம் சரியான வழியில் அன்பும் கருணையூமா க வாழ வேண்டும் ஆனால் நாம் அப்படி வாழ்வதற்கு பதிலாக மனம் அதை இச்சையின் வலி வாழ்ந்தூ மற்ற மனிதர்களை நோக பேசும்படி வாழ்கின்றோம் அதற்காகத்தான் அப்படி அந்த வரிகளை எழுதி உள்ளார் இன்னொரு சித்தர் காயமே வெறும் பொய்யடா இது காற்றடைத்த பையடா வாழும் காலம் கொஞ்ச காலம் தாண்டா அன்பும் தயவும் ஆக வாழுஅப்படிங்கிறது தான் அம்மா அந்த உடலை மெய் என்ற நினையாதே மனிதா அப்படின்னு கூறி இருக்கிறாங்க அம்மா😊
@Harikrishnan-bz2dv10 ай бұрын
அறுமை அருமையான பதிவு🙏
@sivanpandi778412 күн бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@manimeghalaharidas84442 ай бұрын
Amma inndhe speech.. Enaku...nalla oru change life l eerpaduthiyadhu....thanks amma...❤❤❤❤
@sankarisankari305510 ай бұрын
Guruve charanam Amma
@elangovantr12206 ай бұрын
Guru vazhka Guruva THUNAI
@agila11223 ай бұрын
Amma ungha sorpozhivu miga miga pidikum nandri amma
@jacintalourdu283710 ай бұрын
சிறப்பானதொரு உரை. நம்மை சிந்திக்க வைத்த ஓர் அற்புதமான உரை. வாழ்க வளமுடன் ❤
@manomano40310 ай бұрын
நினைவுகள் சுகமானது, என்றும், நிம்மதி தரும்தானது! அருகினில் மனிதர்கள், கருணையின் வடிவாக, இருப்பது வரம் போன்றது!! இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவனின் சோதனைகள்!!! எது வரும் என்றாலும், ஏற்றிட மனம் பழகின், வாழ்க்கை அழகானது!!!!