😱😲🙏இந்த கோவில் நிலை வேற எந்த கோவிலுக்கும் வர கூடாது அரியலூர் குறிஞ்சி கரை சிவன்கோவில் தற்போதைய நிலை.

  Рет қаралды 149,734

அன்பு தானே எல்லாம் சேது

அன்பு தானே எல்லாம் சேது

Күн бұрын

Пікірлер: 406
@SIVALINGAMP-b4m
@SIVALINGAMP-b4m 7 ай бұрын
சிவனோட அருள் இல்லாமல் நீ போக முடியது. இருதும் நல்லபடி போயிட்டு வீடியே எடுத்து போட்டத்துக்கு நன்றி மிகவும் பதட்டம் த்தோடு இருந்தீங்க பார்த்தாலே புரியுது. ஓம் நமசிவாயா❤❤❤🪔🪔🪔🪔🙏🙏🙏🕉️✡️🪷🪷💯💯👍 சிவபெருமான் அருளோட மேலும் பழகாலகோவிலை பற்றி வீடியோடு போடுங்க நன்றி சகோதரர்களே
@sarobala3468
@sarobala3468 7 ай бұрын
இறைவா கூடிய சிக்கிரம் இந்த அருமையான கோவில் புனரமைக்க பட வேண்டுமென எம்பெருமானை பணிவன்புடன் வேன்டக்கொள்கின்றேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManiKandan-je5el
@ManiKandan-je5el 7 ай бұрын
முதல அறநிலைதுறை கலைக்கனும்
@sudhakarn3259
@sudhakarn3259 12 күн бұрын
​@@ManiKandan-je5elஇந்த கோவில் தனியார். அரசு கிடையாது பொம்மபுர ஆதினம்.
@meenakshim.s3404
@meenakshim.s3404 7 ай бұрын
கடலில் பேனா கோடிக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்யறதை விட இந்த மாதிரி கோவிலுக்கு செலவு ரொம்ப நன்றாக இருக்கும் 🙏🙏🌸🌺🌼🌸🙏🙏
@Soman.m
@Soman.m 3 ай бұрын
பன்னிகளின் பணம் இந்தூகளுக்கு பாவ பணமாகும்
@Samaniyan143
@Samaniyan143 2 ай бұрын
வாய்ப்பு இல்லை முட்டாள் மக்கள் இருக்கும் வரை சாத்தியம் இல்லை
@paramasivam1231
@paramasivam1231 7 ай бұрын
இந்த கோவிலை கட்டுவத ற்கு எத்தனை பேர் உழைத்து இருப்பார்கள்.... எவ்வளவு சுறு சுறுப்பாக இயங்கி இருப்பார்கள்... எத்தனை மக்கள் வந்து இருப்பாரகள்... கும்பாவிபேஷம் நாட்களில் எவ்வளவோ சிறப்பாக நடை பெற்று இருக்கும்... இதை எல்லாம் நினைத்து தற்போது இருக்கும் நிலையை பார்த்தல்.... மனது மிகவும் கனத்த் வலி உண்டாகிறது... உங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்.....
@velmurugan5939
@velmurugan5939 7 ай бұрын
Dravidam karanam
@மீனாராம்
@மீனாராம் Ай бұрын
சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவனே சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி
@iamthecricketfan9123
@iamthecricketfan9123 7 ай бұрын
இறைவா இந்த கோவிலின் நிலை பார்க்கும் போது சத்தியமாக மனசு வலிக்குது கண்ணீர் வருது 🥹🥹🥹விரைவில் புனரமைத்து பாதுகாக்க வேண்டும் இது போன்ற பழமையான கோவில் பாதுகாக்க வேண்டும் பழைய கோவிலின் அற்புதமே சொல்ல முடியாது அவ்ளோ மன அமைதி நிம்மதியா இருக்கும் இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏
@aravind-456
@aravind-456 7 ай бұрын
புதுசு புதுசா கோவில் கட்டுவதற்கு பதிலாக பழைய கோவில்களை புதுப்பிக்கலாம்
@ra.rangamani2212
@ra.rangamani2212 7 ай бұрын
👍
@gurulakshmia4707
@gurulakshmia4707 7 ай бұрын
மன்னன்....அழுகிறான்....நம்பண்பாடுஅளிகிறது
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 7 ай бұрын
👌👌
@inkkumar3
@inkkumar3 7 ай бұрын
இதையே தான் மஹா பெரியவா கூறியுள்ளார்
@MathuMathi-s5j
@MathuMathi-s5j 7 ай бұрын
ட்ரு words
@KotravaiSelvi
@KotravaiSelvi 7 ай бұрын
வீடியோ எடுக்குறீங்க உங்க பாதுகாப்பையும் பாத்துக்கோங்க... ரொம்ப விரிசல் இருக்கு... 🙏🏽
@PathmanThennarasu
@PathmanThennarasu 7 ай бұрын
அருமை தம்பிகள் ஏன் இன் நிலை எப்படி இருப்பதற்கு காரணம் என்ன. ஈழத்தில் சிங்களன் பல கோவில்களை உடைத்தான் அதற்கு காரணம் இருக்கு. ஆனால் இங்கு என்ன பிரச்சனை எனக்கு புரிய வில்லை. தமிழ் தமிழ் நாட்டை அழவில்லை என்பது தான் போல. அன்பான உறவுகளே தம்பியின் காணொளி ஆதரவு கொடுங்கள். தம்பி உங்கள் பதிவை தினம் தினம் பார்ப்பேன். நான் ஈழத் தமிழன். வாழ்த்துக்கள் தம்பிகள்
@ra.rangamani2212
@ra.rangamani2212 7 ай бұрын
தாடிக்காரன் பின்னாலே போனதால்....
@rajashanmugam5843
@rajashanmugam5843 7 ай бұрын
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் நீங்கள் ரொம்ப துணிச்சல் காரர் தான்
@baranisathriyaram2690
@baranisathriyaram2690 7 ай бұрын
இப்போ வரைக்கும் பாரம்பரியமாக இருக்கிற கோவிலையே பராமரிக்கிறது இல்ல இந்த கோவில் எல்லாம் பார்க்கும்போது மனசு ரொம்ப வலிக்குது ‌ . இந்த நிலையை இறைவன் எப்ப தான் மாற்றுவார் என்று தெரியல.
@anjallakshmi111
@anjallakshmi111 2 ай бұрын
Bro super இந்த கோவில் எங்க ஊரில் உள்ளது thankyou very much bro என் மனதில் மிக பெரிய ஒரு திருப்தி நான் தான் முதலில் போஸ்ட் போட்டேன் என்னுடைய மாமனார் ஊருதான் 90ல் அருமையாக இருந்தது இது பாண்டியர்களின் அரண்மனை சோழர்களால் மீட்கப்பட்டு பின் சோழ அரசின பெண்களின் நந்தவணமாக மாற்றப்பட்டது இந்த கோவிலில் இருந்து தஞ்சை அரண்மனைக்கு ஒரு பெரிய சுரங்கம் உள்ளது அதன் அருகில் சென்றீகள் ஆனால் சுரங்கத்தை கவனிக்கவில்லை இங்கு பாம்புகள் மிக அதிகமாக உள்ளது இது தான் இந்த கோவிலுக்கு பாதுகாப்பு ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள தூண்கள் அனைத்து இந்த குறுஞ்சி ஏரியில் அழகாக தெரியும் சோழர்கள் காலத்தில் பாண்டிய மக்கள் நொச்சிகுலம் எண்டற கிராமத்தில் அகதிகலக்கபட்டு தற்போது தாழ்த்தப்பட்ட பிரிவில் காலப்போக்கில் வறுமையின் காரணமாக தாழ்த்தப்பட்ட பிரிவில் சேர்ந்துவிட்டனர்கள் அந்த மக்களின் செல்லமுத்து என்ற குடும்பம் தான் பாண்டியர்களின் வம்சம்த்தில் சேர்ந்தவர்கள் தற்போது கூட மொத்த நிலத்தின் செல்லமுத்து என்ற பெயரில் தான் உள்ளது ஆனால் அரசாங்கம் கைபற்றி உள்ளது மிக்க நன்றி நான் மற்றும் அந்த ஊர்மக்கள் போகமுடியாத இடத்தில் நீங்க சென்றுள்ளீர்கள் இந்த ஏரிக்கு முன்புரம்தான் நடிகர் ஆஷோகன் வீடு உள்ளது ஆனால் இப்போது இடிந்து சீரடைந்துள்ளது . தஞ்சைகும் அறியலூறுகும் உள்ள மிகப்பெரிய சுரங்கம் இதுதான் மிக்க நன்றி உங்களுக்கு ஏதேனும் தகவல்கள் வேண்டும் என்றால் என் சேனலுக்கு msg பண்ணவும் /@anjal Lakshmi 111multi chenna l🙏👌👍💯💯💯 super super super brothers 👍👍👍 உங்களுக்கு தகவல்வெண்டுமென்றால் நொ ச் சிகுலம் கிராமம் கிழக்கு வீதி செல்லமுத்து ஆறுமுகம் குடும்பத்தை சேர்ந்தவர்களை அணுகவும்
@lathasenthi5027
@lathasenthi5027 2 ай бұрын
சிவன் அருள் என்றும் உங்கலுக்கு இருக்கும்.பாதுகாப்ப வீடியோஎடுங்கதம்பி பழைய பொக்கிஷந்தை மீட்டுஎடுக்கும் உங்கலுக்கு சிவன்அருள்என்றும் உண்டு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Sashvanthsai2743
@Sashvanthsai2743 2 ай бұрын
முட்புதர்கள் மற்றும் சிதிலம் அடைந்த கற்கள்மிது மிகவும் கவனமாக ஏறுங்கள் அண்ணா ❤❤❤❤👍👍👍💐💐💐
@gmailgolden
@gmailgolden 7 ай бұрын
பெரும்பாலும் காசி விஸ்வநாதர் கோவில் என்றாலே பாண்டியர்கள் கட்டியதாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். தங்கள் வீடியோவில் மீன் சின்னத்தை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன். கோவில் நிலை மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது.
@arajeshwari6165
@arajeshwari6165 7 ай бұрын
😢atheenagkale.thalai.methu.ruthrasham.anivangkale...
@arajeshwari6165
@arajeshwari6165 7 ай бұрын
😮kasiyil.(veesam...madhipu.)enral....(1/4..bahathil.padhiye.)/.aha..dmk.m.p.a.rasukuttyin..veedu.ippadiya..irukku.?? .then.nadudaya.sivane.....imayamalaiku.mel.appadiye...irundhudungkoo...ingke....ungkalukkellam..thanguvatharku....veeda..illaigka.!!.arumillai.kulangkalum.illai...malaihalumillai......iyyo..siva..neengkal.vazhtha.veettai..eppadi.akkittagko...meendum.oru.kollllai....(koronavai.vida.kodiyathahaa.)varachoolungkooo
@fffttfftt6867
@fffttfftt6867 22 күн бұрын
ஓம் நமசிவாய அன்பரே உங்களுடன் அப்பன் சிவன் இருக்கான் உங்கள் இந்த பணி வெற்றிப் பெரும் அளவில் இருக்கும் என்பது என் அப்பன் சிவன் உத்தரவு ஓம் நமசிவாய ஓம் சரவணபவ நீயே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sarobala3468
@sarobala3468 7 ай бұрын
தம்பிகள் உங்களுக்கும் இறைவனுடைய ஆசீர்வாதம் நிச்சயமா கிடைக்கும் வாழ்க வளமுடன வாழ்க வையகம்❤❤
@kanagarajkanagaraj9845
@kanagarajkanagaraj9845 7 ай бұрын
50 ஆண்டுகால பகுத்தறிவு ஆட்சியில் நம்முடைய அடையாளங்களும் பண்பாடுகளும் அளிக்கப்பட்டது என்பதே உண்மையாகும் கோவில் என்பது அரசனின் மாளிகை என்பதனை நாம் நினைப்பதில்லை
@ra.rangamani2212
@ra.rangamani2212 7 ай бұрын
நான் நினைத்தேன்.. நீர் சொல்லிவிட்டீர்
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 7 ай бұрын
அரசு கோயில் நிலங்களை ஆட்டையப் போட்டு சாப்பிட்டிருப்பாங்க. இத்தனைப் பெரிய கோயிலுக்கு எத்தனை சொத்துக்கள், நகைகள் இருந்திருக்கும். சிலைகளை வித்திருப்பாங்க.
@venkatesan1355
@venkatesan1355 7 ай бұрын
Dai muttai payala... Paguthariviu attchiyalthan.. Intha alavu neenga KZbin la pakkuringa.. Da tharkuri mundangala.. Poie varalru padinga❤
@Somk_krish1990YT
@Somk_krish1990YT 7 ай бұрын
@velmurugan5939
@velmurugan5939 7 ай бұрын
💯💯💯💯💯
@jbdesikan
@jbdesikan 7 ай бұрын
இந்துக்கள் நபர் ஒருவருக்கு ரூ 10 மட்டும் இந்த கோவிலுக்கு கொடுத்தாலே இந்தகோவில் சீரமைக்கப்பட்டுவிடும். அருகில் உள்ள பக்தர்கள் இதற்கான முயற்சி செய்யவேண்டும். பணம் அனுப்ப இந்துக்கள் ரெடிதான. முயற்சிசெய்யுங்கள். ஓம் நமசிவாய .
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 7 ай бұрын
Yes😮😢
@balaraja143
@balaraja143 6 ай бұрын
என்னுடைய விருப்பமும் அதுவே
@ThavasiAmmal-oc1zc
@ThavasiAmmal-oc1zc 5 ай бұрын
Ok but government yedhuku
@yoursstardistributor831
@yoursstardistributor831 5 ай бұрын
நாம் இந்துக்கள் அல்ல... தூய சைவர்கள்... உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள் சகோதர்களே 🙏🙏🙏🙏
@devaak3957
@devaak3957 4 ай бұрын
எமது பங்கிற்கு செய்ய வேண்டியதை செய்ய தயாராக உள்ளேன்
@shri_krishna_isai_khulu
@shri_krishna_isai_khulu 7 ай бұрын
மிகசிறந்த முன்னெடுப்பு. எங்களால் காண முடியாத வரலாற்றை தங்களின் சிரமம் மிகுந்த முயற்சிகளால் மக்களுக்கு காண்பிக்கிறீர்கள்.மிக்க நன்றி. மிக ஜாக்கிரதையாக செயல்படுங்கள் வாழ்த்துகள் 🙏🙏🙏
@srk8360
@srk8360 7 ай бұрын
பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது.. நமது கலை கலாச்சாரம் பண்பாடு எல்லாம்.... இப்படித்தான் ..சிதலமாக்கப்பட்டுள்ளது😠🔥🔥🔥🔥🔥
@eelantamil9231
@eelantamil9231 7 ай бұрын
Please inthe videoveh ellaarum like pottu share pannungge
@SANKARANANDHA_Shankar_PVBS
@SANKARANANDHA_Shankar_PVBS 7 ай бұрын
அருமையான பதிவு நண்பரே நீங்கள் செல்லும் போது நானும் உங்களுடன் பயணித்தது போன்று உணர்கிறேன்.....
@gamingkathir3368
@gamingkathir3368 7 ай бұрын
அய்யா அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் என்றும் அன்புடன்,,, ச. வைரமணி. வழக்கரியர்.திருச்சிராப்பள்ளி.
@srirajeshwaribookstore5268
@srirajeshwaribookstore5268 2 ай бұрын
உழவாரபணிக்கு பராட்டுகள் .முந்தைய பிறவியில் அரசராக ஆன்மீக பணியாற்றியிருப்பீர்கள் என நினைக்கின்றேன்❤
@sarobala3468
@sarobala3468 7 ай бұрын
சிவ சிவா நல்லதே நடகட்டும்🙏🙏
@vijiprasad58
@vijiprasad58 Ай бұрын
சிவன் அருளும் ஆசீர்வாதமும் நிறைந்து கிடைக்கிட்டும். நன்றி மகனே. ஜாக்கிரதையக செயல்படவும்.
@Tamilan731
@Tamilan731 5 ай бұрын
இறைவனுக்கே இந்த நிலைமை என்றால் அப்போ மனிதனுக்கு 😲
@andalr-k3p
@andalr-k3p 2 ай бұрын
சிவன் அருள் உங்களுக்கு மேலும் மேலும் கிடைக்கும்
@lakshmananconjeevaram1299
@lakshmananconjeevaram1299 7 ай бұрын
You are an example to others You are doing wonderful job. God bless you ⚘️
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 7 ай бұрын
இப்போது கோயிலை பாம்பு தான் காப்பாற்றுகிறது. பாடல் பெற்ற தலமாக இருக்கலாம். தமிழர்கள் தமிழ் நாட்டை ஆளும் காலம் வரும்
@alagukayambu
@alagukayambu 6 ай бұрын
முதல்முறையாக உங்கள் விடியோவை பார்க்கிறேன்... அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்.. உங்கள் புண்ணிய பணி தொடரட்டும்... பாதுகாப்பாக இருக்கவும்...
@sakthiswaamynathansakthisw8213
@sakthiswaamynathansakthisw8213 28 күн бұрын
எதுவும் பறக்காதை கூட சும்மா எப்படிங்க. Reallity யா நடிச்சீங்க சூப்பர். வாழ்க
@c.mathannagarajan2295
@c.mathannagarajan2295 7 ай бұрын
எச்சரிக்கையாக செயல் படவேண்டும் ❤
@iamthecricketfan9123
@iamthecricketfan9123 7 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை கோவில் தான் இருப்பினும் மன தைரியம் பக்தி உறுதி இருந்தால் தான் இவ்ளோ தூரம் மன வலிமையோடு முழுமையாக பதிவு செய்து பதிவேற்ற முடியும் உங்களுக்கு புண்ணியம் 🙏🙏🙏ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏இறைவனை வேண்டுகிறேன் இந்த கோவிலை மீட்டெடுக்க வேண்டும் 🙏🙏🙏
@rampersonalid
@rampersonalid 7 ай бұрын
Instead of depending on the Government, it is good to see these kind hearted souls who are the avatars of the God have reborn again and started to revive our culture....God will be with these people and give them good health and wealth to revive our culture......We wish them good luck for their great endevours....Hope more people will join them in reviving our rich culture and traditions. 👋👋👋👋👋👋👋👋👋👋
@kannappanks8702
@kannappanks8702 7 ай бұрын
இந்து கோவில் பராமரிப்பு இல்லாமல் இருப்பது மிகவும் மனத்துக்கு கஷ்டமாக உள்ளது விரைவில் புனரமைப்பு கட்டுமானம் நடத்தி கும்பாபிஷேகம் நடக்கும்
@nanthininanthini2158
@nanthininanthini2158 7 ай бұрын
காசி வீசம் விருத்தாசலம் விருதகாசி என்று தெரியும் ஆனால் நீங்கள் சொல்லி தான் தெரிகிறது வேறு கோயில்களும் உள்ளது என்று தெரிவித்ததுற்கு நன்றி 🙏🙏🙏
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 7 ай бұрын
இந்து அறநிலையத்துறையின் பணியால் கோயில் சிறப்பாக காப்பாற்ற பட்டுள்ளது.
@lovyoke8659
@lovyoke8659 7 ай бұрын
😂
@rajavel930
@rajavel930 3 ай бұрын
Wast அறநிலை துறை
@sudhakarn3259
@sudhakarn3259 12 күн бұрын
இது தனியார் கோவில்....பெம்மபுர ஆதினம்.செந்தம்.
@sundaramunientertainment
@sundaramunientertainment 7 ай бұрын
இந்த கோவிலின் வீடியோவை தொல்லியல்துறைக்கு அணுப்பவும் அப்படி அணுப்பினால் இந்த கோவிலின் வரலாறு மற்றும் கோவிலின் சிலைகளையும் கண்டறிய உதவும் தயவுசெய்து இதை செய்யுங்கள்.
@anandhikumar7223
@anandhikumar7223 22 күн бұрын
ஈசன் அறையில் இல்லாமல் உன்னால் அங்கு சென்று இருக்க முடியாது ஓம் நமசிவாய
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 7 ай бұрын
தம்பி உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.அதே நேரத்தில் உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம் எனவே அதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து மூவரும் செல்லவும் அந்த ஊரை சேர்ந்தவர்களை அழைத்துச்செல்லவும் கையில் டார்ச் தடி எடுத்துச்செல்லவும் ப்ளீஸ்
@davidrajkumar3010
@davidrajkumar3010 2 ай бұрын
Great work keep it up
@kumaravelsriskandarajah6109
@kumaravelsriskandarajah6109 6 ай бұрын
தப்போது கோவில்களில் கிடைக்கும் வருமானமே இது போன்ற கோவில்களை புனருத்தாரணம் செய்ய போதுமானது ஆனால் அரசு செய்யாது......
@Gomathi_Vihaasri
@Gomathi_Vihaasri 14 күн бұрын
Amazing video ❤
@MinervaMolly
@MinervaMolly 6 ай бұрын
புது கோவிலை விட இக்கோவிலை பராமரிப்பது .நம் கடமை.
@bakirathanthirumalai3630
@bakirathanthirumalai3630 7 ай бұрын
அந்த ஊரில் யாருமே இல்லையா. கோவிலை சுற்றி சுத்தமாக வைத்து கொள்ள. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. இந்த கோவிலை பார்க்கும் போது ஊரில் யாரும் இல்லையோ என்று தான் தோன்றுகிறது.
@meenakshim.s3404
@meenakshim.s3404 7 ай бұрын
பழங்காலத்து கோவில் எல்லாம் அரசாங்கம் எடுத்து பண்ணினால் ரொம்ப நல்லா இருக்கும் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏😢😥🙏🙏
@UserUser-lj5df
@UserUser-lj5df 5 ай бұрын
தம்பிகளுக்கு நன்றி.நல்லதே நடக்கட்டும்.அழகான கோபுரத்துடன் கூடிய பெரிய ஆலயம். நீங்கள் கொடுக்கும் தகவலால் பார்க்கின்றோம். எஙகெல்லாம் இப்படியாக சிதிலம் அடைந்து கொண்டிருக்கும் அரும்பொக்கிஷங்களை தம்பிமார் ஊடாக தெரியப்படைத்தவும் அன்பு உள்ளங்களே.எதாக இருந்தாலும்சரி. வட இலங்கை தற்பரசுந்தரம் ஜெகதாம்பாள் 17.05.2024
@kailash8421
@kailash8421 7 ай бұрын
நீங்கள் ஆற்றும் தொண்டிற்கு ஈடு இணை ஏது!!!
@manirannanm6618
@manirannanm6618 6 ай бұрын
இந்த மாதிரி கோவில்கலை மீட்டெடுக்கும் பணியில் எங்களையும் ஈடுபடுத்தி கொள்ளுங்கள்
@srk8360
@srk8360 7 ай бұрын
அழகான கோபுரம்.. 🙏🙏🙏🙏🙏
@amudhadevi8513
@amudhadevi8513 29 күн бұрын
இவ்ளவு பெரிய இடத்த கோயில சுத்திபாதாதுல tired ah இருக்கு thanks 🙏 bro
@shyamaladevishyamala3018
@shyamaladevishyamala3018 7 ай бұрын
நிதி திரட்ட ஏற்பாடு செய்யுங்கள்
@janakiravishankar9449
@janakiravishankar9449 7 ай бұрын
Om namah shivaya, arputham,
@saikumarkhan
@saikumarkhan 7 ай бұрын
பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@Mayalifestyles
@Mayalifestyles 7 ай бұрын
Anna video really super iruku anna keep rocking ❤
@balaraja143
@balaraja143 6 ай бұрын
ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றினைந்தால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தையும் புதுப்பிக்கலாம் அந்த புண்ணியம் நம் தலைமுறைக்கு சேரும்... என்னால் இயன்றதை செய்ய விரும்புகிறேன்
@gnlnaicker3235
@gnlnaicker3235 7 ай бұрын
17: 38, sharabeshwarar, lion faced avatar of lord shiva.... Like narasimhar, most powerful and fierceful diety My big fort in karnataka andra border also ruined but we are managing somehow
@vimalraji1994
@vimalraji1994 7 ай бұрын
Nallathu nadakkattum thanks bro
@sath514
@sath514 7 ай бұрын
Shiva is there then snack is also there. Don't worry. It will not harm you. Without permission of God,a leaf is not falling from the tree. This is the truth.
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 4 ай бұрын
மிக மிக அருமை ரெம்ப கஷ்டமா இருக்கு எவ்வளவு பெரிய கோயில்கள்
@aksharazodiac3393
@aksharazodiac3393 Күн бұрын
வேதனை! சிதிலமடைந்த ஆலயங்கள் சீர் செய்ய எவரும் வருவதில்லை! ஆனால் ... தனியார் எவரேனும் சீர் செய்து பூஜைகள் நடக்க ஆரம்பித்து விட்டால் .. உரிமை கொண்டாட பலர் வருவர்!
@kannanr5000
@kannanr5000 7 ай бұрын
Guys you are great
@naveenrs7460
@naveenrs7460 7 ай бұрын
If this ROME this will be world heritage site. But this is in Tamil nade. History of Tamizhs needs to be restored. Thank you for this video
@svrvijayaraghavan
@svrvijayaraghavan Ай бұрын
Very nice. Keep it up.
@ramachandrar5386
@ramachandrar5386 7 ай бұрын
Save this temple please tamil Nadu people share this video
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 7 ай бұрын
கால் கட்டியிருந்தால் 'யோக' நரசிம்மர்.
@anbuthaneellam5527
@anbuthaneellam5527 7 ай бұрын
👍
@voiceoffreedom6541
@voiceoffreedom6541 7 ай бұрын
Yoga Narasimha
@Venkataraman-b6t
@Venkataraman-b6t 7 ай бұрын
Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan GURUVE SARANAM u wil shine like a SUPER STAR of our COUNTRY VAZGA PALLANDU VALAMUDAN & Nalamudan ❤❤❤❤
@gdg851
@gdg851 6 ай бұрын
இதை பார்க்கும் தனியார் நிறுவனம் மீ்ண்டும் புனரைமைத்தால் நாடு வாழ்த்தும்
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 2 ай бұрын
காலை கட்டி அமர்ந்து இருந்தால் அவர் யோக நரசிம்மர் .
@KrishnaP-ve7nz
@KrishnaP-ve7nz 5 ай бұрын
Thambi super unga appa and Amma nandri😂🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙌🙌🙌🙌🙌
@KKannan-rm7me
@KKannan-rm7me 6 ай бұрын
சிறப்பு நண்பரே, சற்றுமுன் முகநூல்வாயிலாக இந்த கோவிலுக்கு வாருங்கள் நண்பா என்று பின்னூட்டம் போட்டிருந்தேன், ஆனால் அதற்கு முன்னரே நீங்கள் சென்றுவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நானும் அரியலூர் மாவட்டம்தான், இப்போதுதான் இந்த கோயிலின் நிலையை கண்டு மிகுந்த வேதனையுறுகிறேன். எங்கள் கிராமத்திலும் மீன் சின்னம் பொறித்த சிதிலமடைந்த சிவாலயம் ஒன்று இருந்தது தெரியவந்தது, அதை எப்படியோ மீட்வாடுருவாக்கம் செய்து தற்போது பரபரப்பான ஒரு கோவிலாக உருவாக்கிவிட்டோம். உங்களின் இந்த பணிக்கு எவ்வளவு நன்றிகூறினாலும் பத்தாது. நிறைய ஆபத்தான நிலையிலுள்ள கோவிலுக்கு செல்கிறீர்கள், உங்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்பட்டால் கூறுங்கள். என்னால் இயன்றதை வாங்கிக்கொடுக்கிறேன். அவ்வப்போது என்னால் இயன்ற உதவிகளையும் செய்ய முயற்சிக்கிறேன் சகோ. எங்கள் ஊர் சிவாலயம் 🙏👇
@techtamila1702
@techtamila1702 5 ай бұрын
நன்றி சகோதரர்களே உங்கள் பணி தொடரட்டும் நீங்களும் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 7 ай бұрын
சிவாயநம....இறைவா...
@naveenrs7460
@naveenrs7460 7 ай бұрын
Dear brothers, Be safe and strong ❤
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻Great work Great show.
@ramasubramanian7558
@ramasubramanian7558 7 ай бұрын
AMAZING Vedeo Bro 12 feet snake enral athu King Cobra Snake ......
@vineethavinee6928
@vineethavinee6928 4 ай бұрын
🙏🙏🙏 super temple
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 7 ай бұрын
கால் கட்டி யோகநிலையில் நரசிம்மர். யோக நரசிம்மர்.
@nalinial5488
@nalinial5488 7 ай бұрын
அவர் யோக நரசிம்மர்
@BakiyalakshmiRaji
@BakiyalakshmiRaji 7 ай бұрын
Siva Siva 🙏
@jananiinanya
@jananiinanya 7 ай бұрын
Ungaloda muyarchi arumai🎉
@KavithaPadman
@KavithaPadman 27 күн бұрын
நீங்கள் வெளியே வந்தாலும் உங்கள் மனம் கோவிலை விட்டு வெளியே வரவில்லை. உங்கள் மனம் நிர்வாண சுவாமிகளையே தேடுகிறது தம்பி.
@niranjanaravindranath4667
@niranjanaravindranath4667 7 ай бұрын
Gopuram siriyathaagoa irunthaalum, ulle pirammaandam. Ippadi paazhadainthu, oru silai Koda kaanom. Romba varuththamaaga irukku.😢😢
@SathishKumarP-b7d
@SathishKumarP-b7d 4 ай бұрын
Super vedio
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 7 ай бұрын
Kadavula intha nilai mara vandum om namasivaya kovil katta vendum
@uthradevi9734
@uthradevi9734 7 ай бұрын
சிலைக்கு பிரம்மாண்ட பெருமை
@sitalakshmivasudevan2799
@sitalakshmivasudevan2799 4 ай бұрын
Great ,excellent, holiest god service
@kksegarperoumal3065
@kksegarperoumal3065 2 ай бұрын
Vaazhga valarga vaazhthukkal 🎉🎉🎉🎉😮😮😮
@narayananc955
@narayananc955 7 ай бұрын
Om namasivya! Siva siva! Narayanan C.Musiri.
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 7 ай бұрын
Valga valamudan🎉
@DeviCruickshank
@DeviCruickshank 6 ай бұрын
Be safe, and thank you, give us more.
@davidrajkumar3010
@davidrajkumar3010 7 ай бұрын
God Bless you
@natarajann1837
@natarajann1837 10 күн бұрын
கஜினி முகமது மீண்டும் பிறந்துட்டானோ!! கடவுளே!!
@srikanthgopalakrishnan3695
@srikanthgopalakrishnan3695 7 ай бұрын
We should vote for right people who value our culute.
@babanjaliraaj9385
@babanjaliraaj9385 7 ай бұрын
God bless u
@jahnavisrinivasan2803
@jahnavisrinivasan2803 2 ай бұрын
Thank u lot bro to show such kind of precious historical place, infinity likes bro,God bless u
@shivagamishiva4171
@shivagamishiva4171 7 ай бұрын
Hates òf 🙏🙏🙏u sir ..very great let lord shiva bless u and ur family...om namah shivaya.🐍🐍🐍🐍🐍
@jijukumar870
@jijukumar870 6 ай бұрын
My prayers for the early reconstruction and renovation of this ancient jewel of Ariyalur.My request to the youngsters of Ariyalur to form a group and take steps immediately to first clean up the temple of debris and vegetation without removing the stones and pillars.Crowd funding could be started.Please save our culture .You are doing a great job,dear brothers 🙏🙏🙏
@lalithan3024
@lalithan3024 7 ай бұрын
யோக நரசிம்மர்
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,1 МЛН
800 ஆண்டு பழமையான சிவன் ஆலயம்
3:48
சொக்கநாதீஸ்வரர்
Рет қаралды 8 М.
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН