😲😱நா ஒரு ஆள் தான் இந்த கோவில் சுரங்கம் உள்ள போனேன். திருப்பூர் பழமையான கோவில் அழிவின் விழும்பில்

  Рет қаралды 32,242

அன்பு தானே எல்லாம் சேது

அன்பு தானே எல்லாம் சேது

5 күн бұрын

மிகவும் பழமையான ஸ்ரீ வேணுகோபால் ஆலயம் அழிந்து கொண்டு இருக்கிறது
இடம். திருப்பூர் கருவலூர்.
இது போன்ற கோவில் மீட்டு எடுப்பதே நமது நோக்கம். இதே உணர்வு இருப்பவர்களோடு சேர்ந்து பயணிப்போம்
#anbuthaneellamsethu #tamil #history #tamilnaduhistory #tamilhistory #thirupur #karuvalur #oldtemple

Пікірлер: 71
@Vettri-zi8db
@Vettri-zi8db 3 күн бұрын
வேதனையாக இருக்கிறது அண்ணா.கோயிலை மீட்டு எடுக்க வேண்டும்.வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்.....❤
@velmurugan5939
@velmurugan5939 3 күн бұрын
Shame dravidam rulling.wake up Hindus
@aruns4738
@aruns4738 3 күн бұрын
Say no to Christian missionary...! .they are very danger ...... Missionary dogs . We all are Hindu.... No Kerala...no Tamil. We should make a Hindu unity. My elder brother was married a Tamil girl ....our princess. we love and respect Tamil culture . We must re-construct our all Hindu Kovil or kshetram or called mandir !
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u 3 күн бұрын
என்ன கொடுமை வேதனையாக உள்ளது. தமிழ் நாட்டிலே இப்படி இருக்கு எனும் போது. இது நமது வரலாறு சான்று. அருமை தம்பி வாழ்த்துக்கள். உங்கள் இருவரின் சேவைக்கு வாழ்த்துக்கள். நான் ஈழத்தமிழன்
@krishnaveni2640
@krishnaveni2640 3 күн бұрын
அந்நிய படையெடுப்பால் ஏற்பட்ட எத்தனையோ பழங்கோவில்களின் சிதிலநிலை இந்தியா முழுதும் பறவி கிடக்கிறது என்பது வேதனையான உண்மை.
@MNDKAM
@MNDKAM 3 күн бұрын
💕❤️🙏💕❤️🙏💕❤️🙏❤️💕
@mangalakumar3127
@mangalakumar3127 11 сағат бұрын
கொஞ்ச நஞ்சமல்ல அழிப்புகள்.
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 Күн бұрын
இந்தக் கோயிலின் சொத்துக்களைக்கணக்கெடுத்தால் நிறைய இருக்கும். ஆனால் கோயில் பாழடையும். கேட்க நாதியில்லை. மக்களும் கொஞ்சம் நாகரிகமாக சாய்பாபா அப்படின்னு போயிட்டாங்க. இதுபோல கோயில்களைப்பார்த்து வேதனைப்படுவதைத்தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை.
@azosiva
@azosiva 3 күн бұрын
யேனை அல்ல யானை... நன்றி... உங்கள் உழைப்பு போற்றத்தக்கது.
@nandagopal1007
@nandagopal1007 3 күн бұрын
வாழ்க வளமுடன் அருமை நண்பரே எங்கள் ஊர் தான் தங்கள் பதிவு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்
@mathuc1745
@mathuc1745 2 күн бұрын
குறைந்தது ஒரு அமைப்பு ஏற்படுத்துகள்... வராவாரம் முடிந்த அளவு சீரசெய்யுங்கள்... அதிக மக்களை இணைத்து பணி செய்யுங்கள்... மக்களை அடிக்கடி வரச்சொல்லுங்கள்... இறைவனின் மதிப்பை எடுத்து சொல்லுங்கள்.. சிறிய அளவிலான பண்டிகையை அடிக்கடி கொண்டாடுங்கள்... இறைவன் உங்களோடு 🙏🙏
@aruns4738
@aruns4738 3 күн бұрын
Please....please .....please ... renovate this Hindu temple ...............! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 We all are Hindu .... No Tamil no Malayali.....we all are INDIANS ....
@sudhar3414
@sudhar3414 3 күн бұрын
பாண்டியர்களின் கட்டிட கோயில் என்பதால் அழிக்கப் பட்டு விட்டது. மிகவும் வேதனை . இதை மீட்டு எடுக்க வேண்டும்
@pothumani1071
@pothumani1071 3 күн бұрын
ஓம் நமோ லஷ்மி நாராயணா
@sekart7275
@sekart7275 3 күн бұрын
கல்.கொடிமரம்.இருந்தால்.அது.பல்லவர்காலகோயில்😊
@ChandruSekar-gm8de
@ChandruSekar-gm8de 3 күн бұрын
இந்த கோயிலை சரி செய்து கும்பாபிஷேகம் செய்யுமாறு தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 3 күн бұрын
மிக மிக அருமை
@tamiltsairam2191
@tamiltsairam2191 Күн бұрын
இது பாண்டியர்கள் கட்டண கோவில் 🎏🎏🎏
@naveenimaikka_tn42
@naveenimaikka_tn42 3 күн бұрын
நா திருப்பூர்ல இருக்கேன் இந்த கோவில் எங்க இருக்கு ப்ரோ நா வந்து பாக்கறேன் என்னால முடுஞ்சது நா பண்ற 🙏🙏🙏🙏🙏
@nandagopal1007
@nandagopal1007 2 күн бұрын
Sevur Road karuvalur
@karthikeyanm9554
@karthikeyanm9554 2 күн бұрын
Karuvaloor village
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Күн бұрын
கருவலூர்.அவனாசியில் இருந்து போகவேண்டும்.இதே போல் அங்கே சிவன் கோவில் பெருமாள் கோவில் விநாயகர் கோவில் மாரியம்மன் மகாளியம்மன் கோவில் உள்ளது.எல்லாம்.பிரமாண்டம்.சித்தர் கோவிலும் உள்ளது.
@tbhuvneswari8750
@tbhuvneswari8750 3 күн бұрын
தவழ்ந்த கோலத்தில் இருப்பது குழந்தை கண்ணன்
@h277hariharadesikan5
@h277hariharadesikan5 3 күн бұрын
Ungal muyarchikku thalai vanangugiren
@dhanasekaran9592
@dhanasekaran9592 3 күн бұрын
Super
@peregrinehiker7851
@peregrinehiker7851 3 күн бұрын
Sad to see such priceless temples in abject neglect. If people mind, they can all get together and rebuild these. But unfortunately, government interference would stall any effort. Very sad. Bat anything can be done, of people mind and come together.
@padmamuthayan9537
@padmamuthayan9537 2 күн бұрын
தவழ்ந்தவெண்ணெய்தாழி க்ருஷ்னர்.தம்பி
@antostanis4427
@antostanis4427 8 сағат бұрын
Nice bro
@SG-df3mm
@SG-df3mm 2 күн бұрын
🙏🌹வணக்கம் 🌹ஐயா 🌹.. நானும்... திருப்பூர்... தான்.. இது. எந்த.. இடம்... தெளிவா.. சொல்லுங்க.... நண்பரே.. 🌹
@chidaaxis828
@chidaaxis828 3 күн бұрын
Super anns
@jayachandran8794
@jayachandran8794 3 күн бұрын
Super pro
@dhanalakshmib-lp3gc
@dhanalakshmib-lp3gc 3 күн бұрын
Super bro
@Sivaranjani-uf3zs
@Sivaranjani-uf3zs 3 күн бұрын
Super anna
@SaravanaKumar-me3tu
@SaravanaKumar-me3tu 2 күн бұрын
Nandri bro🙏🙏🙏
@hemavathi2036
@hemavathi2036 3 күн бұрын
கோவில் லொகேசன் போடுங்க
@precilamadhi196
@precilamadhi196 2 күн бұрын
Super, bro
@antostanis4427
@antostanis4427 8 сағат бұрын
Ithai Tamil archeological department research panni Tamil perumaiya world fulla puriya vaika um 🙏
@gvbalajee
@gvbalajee 2 күн бұрын
Proud of Ancient Tamil history kings but now only shame ?
@saibharathisai5402
@saibharathisai5402 3 күн бұрын
Om namo narayana appa 🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 2 күн бұрын
Om namah shivaya Om namah shivaya
@user-ml4km6nh5s
@user-ml4km6nh5s 3 күн бұрын
இந்த கோவிலை தயவுசெய்து புனரமைக்கவும்
@user-bf4fm6yx4g
@user-bf4fm6yx4g Күн бұрын
🙏🙏
@tylerdurden12
@tylerdurden12 3 күн бұрын
இந்த கோவில் பாண்டியர்கள் கட்டியது..
@manimeera7242
@manimeera7242 18 сағат бұрын
Dasaavatharam.
@thegodfather5669
@thegodfather5669 3 күн бұрын
❤❤
@AK-wt7jj
@AK-wt7jj 2 күн бұрын
பொள்ளாச்சி ஆளியாரில் உள்ள ஆதாளியம்மன் கோவிலை சுற்றிக் காட்டவும் அங்கேயும் ஒரு சுரங்கம் உள்ளது இப்போது காண அனுமதி இல்லை அமாவாசை அன்று அனுமதி அளிக்கப்படுகிறது.
@rajeshs3887
@rajeshs3887 3 күн бұрын
ஹாய் அண்ணா
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Күн бұрын
வநான் இரண்டு முறை போயுள்ளேன்.இதே பகுதியில் சிவன் கோவில் ஒன்று இருக்கும்.இதைவிட பிரமாண்டமாக இருக்கும்.மக்கள் தெரியாமால் உள்ளது.
@SatheeshSatheesh-yl8or
@SatheeshSatheesh-yl8or 3 күн бұрын
முதல்ல இல்லசார் dinosaur
@sampathm5359
@sampathm5359 3 күн бұрын
அண்ணா அது கொடிமரம் இல்லை கார்த்திகை தீபம் ஏற்ற கூடிய கேரடுகம்பம் கொங்கு மண்டலத்தில் அனைத்து கோவிலும் இருக்கும்
@varikuyil1372
@varikuyil1372 3 күн бұрын
Praveen mohan video channel பாருங்கள். அவர் இதை போல் ஒட்டகமும் அல்லாத டைனோசரும் அல்லாத இதே போல சிற்பத்தை பற்றி சொல்லி இருப்பார். இது போன்ற ஒரே மாதிரியான சிற்பங்கள் உள்ள கோயில்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையாக இருக்கும்
@ssinfinite
@ssinfinite 3 күн бұрын
Bro I'm from Bangalore know tamil to some extent, put goole map also.
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 3 күн бұрын
யேனையா யானையா?
@anbuthaneellam5527
@anbuthaneellam5527 3 күн бұрын
வணக்கம் இந்த கோவில் காணொளியில் நான் துளசி மாடம் என குறிப்பிட்டு சொல்லிருப்பேன். அது ஒரு ஜிவ சமாதி.. 🙏
@thennavans3965
@thennavans3965 3 күн бұрын
why jeeva samathi in Temple ? No one will bury dead or allow human bodies in a temple
@logaiahs7544
@logaiahs7544 2 күн бұрын
​@@thennavans3965 In Srirangam jeeva samadhi is their. In Palani is their. Why not other temple.
@thennavans3965
@thennavans3965 Күн бұрын
@@logaiahs7544 those were put by british
@karansinghpokarna4620
@karansinghpokarna4620 2 күн бұрын
முட்டிபோட்டு தவழுறது குழந்தை கிருஷ்ணன்
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 3 күн бұрын
Dai, evanadhu 1 chinna-kallai kooda thidinal😅Sivan Sothu-Kula Nasam,😊, idhukku 2 aarthaam undu😊❤❤poi padii
@SatheeshSatheesh-yl8or
@SatheeshSatheesh-yl8or 3 күн бұрын
துப்பாக்கி இல்ல சார் ஈட்டி
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 3 күн бұрын
இது விஜயநகரக் காலத்தில் கட்டப்பட்ட கோவில். சீரங்கத்தார்
@asalvaraj
@asalvaraj 3 күн бұрын
Thanks to Dravidia Parties
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
Не трогайте эту ВОЛОСАТУЮ ШТУКУ! 😱
0:24
Взрывная История
Рет қаралды 5 МЛН
Слепой парень помог раскрыть тайну 😱
0:45
Фильмы I Сериалы
Рет қаралды 1,2 МЛН
I Can't Believe We Did This...
0:38
Stokes Twins
Рет қаралды 84 МЛН
😆 @SantiOficialll @SantiFansshort @CAMILOAGUILLONN
0:15
Santi
Рет қаралды 8 МЛН
How is it possible? 😅 #behindthescenes? #vfx
0:19
The Quinetto's
Рет қаралды 37 МЛН
Mission Success #funny #shorts #comedy
0:12
BD Vibes
Рет қаралды 55 МЛН