இந்த கருமத்த டீ காப்பில போட்றாதீங்க|Dont Use this on Tea Coffee

  Рет қаралды 907,113

Tamil Guru

Tamil Guru

Күн бұрын

Naveen Bharathi explained about the types of sugar. And also explained about how to find adulterated Jaggery by its colour and taste. And briefly explains about palm jaggery. And answers the question Jaggery vs sugar which is better.‪@Tamil_Guru‬
இந்த கருமத்த டீ காப்பில போட்றாதீங்க|Dont Use this on Tea Coffee
Join this channel to get access to perks:
/ @tamil_guru
______________________________
Contact : naveenbharathieditor@gmail.com
Follow me on,
Instagram Official - / tamilguru.1
Facebook - / tamilguru.naveen
Twitter - / tamilguru01
Instagram - ...
_______________________________
#Tamilguru #Naveenbharathi #tamilinformation #Naveen

Пікірлер: 399
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 Жыл бұрын
இதுபோன்ற பயனுள்ள பல தகவல்களை விளக்கமாக பதிவிடும் தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 🎉🎉🎉🎉🎉
@krishnamoorthian9071
@krishnamoorthian9071 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@rajimano8493
@rajimano8493 11 ай бұрын
1
@lakslaks99
@lakslaks99 10 ай бұрын
எல்லாமே ப்ளாஸ்டிக் கவரில் தான் விற்பனை செய்கிறார்கள்.எப்படிடெஸ்ட் செய்ய முடியும்.
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 10 ай бұрын
சொல்வதோடு சரி.கலப்படம் பண்ணுவர்களுக்கு அதிக பட்ச தண்டணை கொடுக்லாம்
@sankarmukesh100
@sankarmukesh100 8 ай бұрын
Ratlam
@nivethak3894
@nivethak3894 Жыл бұрын
மிக அவசியமான.. அத்தியாவசியமான... பதிவு.... மிக்க நன்றி.... அண்ணா.... வாழ்த்துக்கள்.... இனிய பொங்கல் திருநாள்.... வாழ்த்துக்கள்... அண்ணா.... 🎉🎉🎉......❤
@nnabisha8999
@nnabisha8999 Жыл бұрын
மிக மிக தேவையான தகவல் இது. மிக அருமையாக தொகுத்து உள்ளீர்கள். மிக்க நன்றி
@ganeshanv6000
@ganeshanv6000 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள், மிகவும் அருமையான தகவலை பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🎉🎉❤❤ இது போன்ற பயனுள்ள தகவலை மேலும் பகிரவும்
@bala9083
@bala9083 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@geneticscientistkohinoordi1539
@geneticscientistkohinoordi1539 Жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி அண்ணா... உங்கள் காணொளி பார்த்த பிறகே அறிந்தேன் இன்று நான் பாயாசத்தில் போட்டது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்த கலப்பட வெல்லம் என்று..... என் ஆரோக்கியத்திற்கு முன்னேற்றத்திற்கு உதவியமைக்கு மிகவும் நன்றி அண்ணா.....
@Gp23189
@Gp23189 Жыл бұрын
கணையம்:😂😂போடா நீயும் உன் சக்கரையும்...சூப்பர்‌ தல& தளபதி... உங்களின் கடின உழைப்பை இந்த காணொளியில் காண்கிறேன் ..வாழ்த்துக்கள்❤🎉🎉
@kalyanams9168
@kalyanams9168 4 ай бұрын
நன்றி இது போல வீடீயோக்கள தொடர்ந்து வெளியிடுங்கள். வாழ்த்துக்கள் .
@mani6678
@mani6678 7 ай бұрын
உபயோகமான குறிப்புகளில் இது ஒன்று. இது விஷயத்தைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
@senthilvs3342
@senthilvs3342 Жыл бұрын
வெள்ளை சீனி மோசம்..எந்த சத்தும் இல்லாத வெறுமனே இருப்பதால் உடலில் உள்ள சத்துக்களை உறிந்துவிடும்..பொட்டாசியம் வெல்லத்தில் இருப்பதால் அது சர்க்கரை உடலில் சேர்வதற்கு மிகவும் நல்லது..தேவைக்கேற்ப வெல்லம் எடுத்துக்கொள்ளலாம்.
@thandaudapaninaickar4395
@thandaudapaninaickar4395 16 күн бұрын
good 🙏🙏உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
Simply superb and very important and informative session brothers. Hats off to you both.
@robertken6258
@robertken6258 Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் தரமாகவும் இருந்தது தோழர் நன்றி
@Aadhyraa_collections26
@Aadhyraa_collections26 Жыл бұрын
Inimelaavathu food vlogs pathu sweets deserts lam sapdrathu Kami pannikonga guys.. sweetness is always dangerous...so limited sweetness always good for our whole body 😊😊 And thank you Broz ..😊
@umanagarajan1940
@umanagarajan1940 11 күн бұрын
Thanks for your kindness to others health. vazha valamudan 🙏
@babithapriscilla7310
@babithapriscilla7310 Жыл бұрын
Wonderful explanation.Ithukku mela thelivaa yaarum solla mudiyaathu❤.Thank you Brothers.
@monipravi2518
@monipravi2518 Жыл бұрын
Very usefull information 👏🏻 with clear explanation 🎉
@maniappusengodan2024
@maniappusengodan2024 11 ай бұрын
விழிப்புணர்வு காணொளி நன்றி
@nishanth3492
@nishanth3492 3 ай бұрын
மிகவும் முக்கியமான விழிப்புணர்வைத் தரும் கானொலி❤❤❤❤
@thirukkalakavithagoud2797
@thirukkalakavithagoud2797 Жыл бұрын
Correct time to correct information 🎉🎉🎉🎉 thank you so much brother
@sridevinalinad1794
@sridevinalinad1794 Жыл бұрын
உபயோகமான தகவல். நன்றி 👍
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Жыл бұрын
மிகச்சிறந்த விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி 🙏👍👍
@magijancy5483
@magijancy5483 Жыл бұрын
அருமையான பதிவு இருவருக்கும் நன்றி 🙏🙏🙏
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Жыл бұрын
அருமை தகவல்களும் காணொளி காட்சியமைப்புகளும்
@thulsirudraj2519
@thulsirudraj2519 Жыл бұрын
Thank you for the great explanations 👍👍👍
@umasankar4807
@umasankar4807 Жыл бұрын
பயனுள்ள தகவல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@aravinthkarthikeyan523
@aravinthkarthikeyan523 Жыл бұрын
Excellent explanation.... Covered everything ✨✨
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Arumaiyana payanulla padhiu nandri thambi 👌👌👌
@trioorocks8402
@trioorocks8402 Жыл бұрын
Congratulations for your hard work 👏👏 Happy Pongal 💐🎊
@jesril3172
@jesril3172 Жыл бұрын
நல்ல பனை வெல்லம் சுலபமாக கையில் உடைக்க முடியும். வாயில் போட்டால் கரைந்து விடும்.
@amuthaimmanuel5211
@amuthaimmanuel5211 Жыл бұрын
Super concept Anna.... thanks 👍
@ravishekharankulashekaran7916
@ravishekharankulashekaran7916 13 күн бұрын
Thank you bro for explaing about sugar and nattu sakari
@vshavsha6658
@vshavsha6658 Жыл бұрын
சிறப்பான தகவல் சகோ பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள் 🎉😊
@rahulstar9331
@rahulstar9331 Жыл бұрын
Thank God. Great Explanation. Great Information.
@mohameds_cricket43
@mohameds_cricket43 Жыл бұрын
Happy Pongal Tamil guru anna ❤
@kameshpriya4494
@kameshpriya4494 Жыл бұрын
Very excellent speech ( Irandum irandu Thangangal 💫💫 13:0ungalathan solrrn❤) thankyou 🙏🙏
@susheelasolomon8612
@susheelasolomon8612 Жыл бұрын
Thank you brothers, for your explanation about sugar & jaggery. Frauds r mixing bad things in all our food items !
@annieelizabeth3827
@annieelizabeth3827 11 күн бұрын
அருமையான பதிவு🎉
@saisbookshelf2688
@saisbookshelf2688 Жыл бұрын
Much needed video 👍
@kaviyarasu-143
@kaviyarasu-143 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி👍
@2RAJ21
@2RAJ21 Жыл бұрын
Semma 😍😍😍 Advanced Happy Pongal broz
@Memesgalataa
@Memesgalataa Жыл бұрын
Wow really very useful information Needed one🙏
@ha-pb6gs
@ha-pb6gs Жыл бұрын
Thank you so much for creating such a awareness video. Hats off to both of you. I would request you to do a series of videos on how the ingredients in the processed foods such as biscuits, especially packaged items of food products and FMCG (fast moving consumer goods) are bad to the health and scamming the people.
@savitha21177
@savitha21177 Жыл бұрын
💯 useful and interesting video 👌👍
@jayavlogsofficial
@jayavlogsofficial Жыл бұрын
இதோ உடனேயே share பன்னிடுரேன்.very informative video brother.thank you.pongal vazhthukkal
@bakkiyalakshmi9501
@bakkiyalakshmi9501 Жыл бұрын
Full video pathan bro... useful information 🎉bro
@chandranjoothy4148
@chandranjoothy4148 10 ай бұрын
Tq so mush ❤❤❤❤Anbu kalanthu kural thagguval arokkiyam Thagguval ❤❤❤❤
@aswinisiva5830
@aswinisiva5830 Жыл бұрын
Thank u good information
@vanisrithiyagaraja
@vanisrithiyagaraja Жыл бұрын
Thank you so much brothers 🎉.... heartly thanks to both of u 😊😊
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 8 ай бұрын
அருமையான அவசியமான விளக்கமான பதிவு.
@anbumalarsuvendran7929
@anbumalarsuvendran7929 Жыл бұрын
பயனுள்ள மிகத் தேவையான தகவல்கள்! இருவருக்கும் நன்றி! பாராட்டுகள்! வாழ்த்துகள்!👏👏👏👏👏
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Valamudan vala valthukkal to both.keep rocking.
@sadhanasadhanasri7642
@sadhanasadhanasri7642 Жыл бұрын
Thank you bro good information..advice happy pongal bro..
@anusuyakavirayar3311
@anusuyakavirayar3311 Жыл бұрын
Appa evlo vishayam iruku hats off to you both brothers
@rajanpsrk
@rajanpsrk 12 күн бұрын
Thank you 🇩🇪🌎👍
@Priya_dharsheni
@Priya_dharsheni Жыл бұрын
Complete knowledge pack ❤ Thanks bros
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt 7 ай бұрын
Super valuable information 🎉
@ManoHaran-k7v
@ManoHaran-k7v Жыл бұрын
உங்கள் ழிப்புணர்வு தொடரட்டும் 🌹🌹🌹🌹
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 Жыл бұрын
வெகு அருமையான பதிவு. நன்றி நண்பர்களே.
@askyupdates8712
@askyupdates8712 10 ай бұрын
Well said bro.. good energy both of you... Good video for viewers.. u forgot to tell the truth they are adding human bone 🦴 and mixing in the sugar to make it cubes ..
@haseefahamed.__
@haseefahamed.__ 6 ай бұрын
தெளிவான விளக்கம் 👍
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 6 ай бұрын
Very good information thambigal thank you
@PanneerSelvam-wc6rn
@PanneerSelvam-wc6rn Жыл бұрын
Thanks brother happy Pongal ♥️♥️♥️♥️♥️♥️
@subramanianp.r5382
@subramanianp.r5382 7 ай бұрын
Verygood information thank you
@durgav1747
@durgav1747 7 ай бұрын
Great effort brothers, congratulations.
@ramjay3622
@ramjay3622 11 ай бұрын
Thank you so much Brother Very useful information
@balabalaji3266
@balabalaji3266 Жыл бұрын
👏👏👏👏 well promoted,well Speech,well statement super bro.
@anushakannan2078
@anushakannan2078 10 ай бұрын
Very good and valid information 🎉😊😅
@maalinidhana9284
@maalinidhana9284 8 ай бұрын
Good video 😊❤ our family eat only 10gram each of nattu sugar
@johnyesupatham6153
@johnyesupatham6153 Жыл бұрын
Very good subject for the public. Many don't have this knowledge. Hope this message open their eyes and use less sugar or Jaggery.
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 Жыл бұрын
Good job guys
@michlami3037
@michlami3037 Жыл бұрын
1st time i am watching ur video Thank for ur very Good informative msg 👌 wish u Happy Pongal
@mathisubra7335
@mathisubra7335 Жыл бұрын
Thank uou very much for the valuable information . 👍 👌
@kalavathim2886
@kalavathim2886 Жыл бұрын
நல்ல பதிவு உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@chechi832
@chechi832 11 ай бұрын
சிறந்த பதிவு சகோதரர்களே
@mw3175
@mw3175 10 күн бұрын
மிகவும் நன்றி
@malathinarasimmanmalathi2492
@malathinarasimmanmalathi2492 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரர்களே
@Vasanthi.Garden
@Vasanthi.Garden Жыл бұрын
nice massage 🎉happy Pongal
@ayishasiddika5854
@ayishasiddika5854 Жыл бұрын
After watching this video i really inspired and subscribe your channel at the Time
@sivansubramani1455
@sivansubramani1455 Жыл бұрын
Thank you such vvvvvvvvvv good information god bless both of you
@sampaths28
@sampaths28 Жыл бұрын
Thanks alot for letting us know through Yr elaborate description.
@manokaranmanivasakan5141
@manokaranmanivasakan5141 Жыл бұрын
Just now, I watched this video. If I had watched it a few days earlier, it might have helped me buy better jaggery.
@godisgoodallthetime3663
@godisgoodallthetime3663 13 күн бұрын
இதைவிட தெளிவான விளக்கம் கொடுக்க முடியாது. வாழ்த்துக்கள் நண்பர்களே 🎉
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 Жыл бұрын
Thanks brother for the videos.
@UshaRani-pd6ym
@UshaRani-pd6ym Жыл бұрын
அருமையான பதிவு மக்களே.
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
தகவல்கலுக்கு மிக்க நன்றி சகோக்களே🙏
@KumuthaSuthakar
@KumuthaSuthakar Жыл бұрын
Super bro solvathu ellame correct ennoda anupavam antha anna solra vellamthaa suvai irugum
@HemaSampathkumar-t2m
@HemaSampathkumar-t2m 2 ай бұрын
Super information
@sumathyearnest4113
@sumathyearnest4113 11 ай бұрын
👍Very informative bro
@Kadhai_sollu
@Kadhai_sollu Жыл бұрын
Very useful videos for us❤
@AK-wt7jj
@AK-wt7jj Жыл бұрын
Appadiye Panam kalkandu original ya illa duplicate ya eppadi kandu pidippathu video podunga.
@sangeethasangeetha1005
@sangeethasangeetha1005 3 ай бұрын
Thank you bro ration sugar pathisoluga
@vinayaga141
@vinayaga141 Жыл бұрын
Super information anna and advance happy pongal anna 🌾🌾🌾🌾 🤗
@faridha8
@faridha8 Жыл бұрын
Anna ipa irukura kalakattathil romba avasiyama pathivu super Anna thnq
@iyyappask6825
@iyyappask6825 Жыл бұрын
நல்ல தகவல் ❤
@PanneerSelvam-wc6rn
@PanneerSelvam-wc6rn Жыл бұрын
Good morning brother ❤❤❤
@thinktobetter3639
@thinktobetter3639 Жыл бұрын
Really very good information thank you 😊😊😊...
@Pravin-rn6od
@Pravin-rn6od Жыл бұрын
8:38 to 10:41 very informative ❤ about insulin
@bkvenupriyan725
@bkvenupriyan725 Жыл бұрын
super anna...
@bkvenupriyan725
@bkvenupriyan725 Жыл бұрын
entha oor anna?
@boopathideepa6811
@boopathideepa6811 Жыл бұрын
Super brother... Inum niraya vishayangala podunga👏 thala vali athigama yethunal varum varamal iruka yena sapdalam. Solunga🙏
@jayap1030
@jayap1030 Жыл бұрын
Tq so much 👌👍
@muruganpandi6367
@muruganpandi6367 Жыл бұрын
arumai thambikala❤😊
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 754 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН