மைதா மாவு தயாரிப்பு பதிவு அருமை !!! பாராட்டுகள் !!!
@vadivalaganguru77217 ай бұрын
மிக அருமையான பதிவு. கேசரி கலர் பவுடர் எப்படி தயார் செய்கிறார்கள் என்று ஒரு பதிவு போடவும்..
@nationalelectronicssrilanka7 ай бұрын
என் தந்தை மேல் இவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்ற்றுலா சூழலில் ஓலை குடிசை வீட்டில் தங்கி திணை உணவு சாப்பிடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் தங்கள் வீடுகளில் இத்தகைய சூழலை உருவாக்க தயங்கிதம்பி இதுவும் ஒரு அழகான. பதிவு ஊர் களின் பெயரும் அழகு ஊரும் அழகு தான். எல்லாமே வித்யாசமாக இருக்கிறது. ஏரியல் க்ஷாட்டும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். பகட்டான வாழ்க்கை வாழ்கிறார்கள்!
@ramathirumalai12117 ай бұрын
Very nicely re,plained
@KarishmaIkramАй бұрын
Poda punda
@manjubhashinis5 ай бұрын
ஒரே கேள்விதான் கோதுமை மாவை விட அதிக விஷயங்களை வைத்து கஷ்டப்பட்டு தயாரிக்கப்படும் மைதா மாவு கோதுமை மாவை விட மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது ஆனால் கோதுமை மாவு அதிக விலையில் கிடைக்கிறது ஏன்
@pavithrakandhasamy47074 ай бұрын
Correct question
@BaluBal-b7m4 ай бұрын
Ketta mavu kammi vilai than.
@raviprints6334 ай бұрын
உற்பத்தி, பயன்பாடு இரண்டுமே ஒரு பொருளின் விலையை நிர்ணயம் செய்கிறது.
@VinoPrasanth-j9e4 ай бұрын
Mutta kuthi mavu saththuu poruthu
@balakumarraju93623 ай бұрын
@@VinoPrasanth-j9eஎதற்காக உங்கள் பெயரை தனியாக கூறுகிறீர்கள்.
@asanarlebbethasthakeer5097 ай бұрын
தானியம் விதைத்த விலிருந்து மைதாவாக அல்லது பண்டமாக வரும் வரை எவ்வளவு prodigious! நல்ல video வுடனான பதிவு வாழ்த்துக்கள்....🎉
@ManiKandan-xb2yk5 ай бұрын
Idhu foreign la ... Mamma naatla illa. Inga direct a maavu dhaan. Kazhuvuradhu illa. Neraya chemical pottu mudichiduvaanga
@இரா.இளமாறன்5 ай бұрын
குமரிக்காரா😂 ( பண்டம்)
@elangovanv28407 ай бұрын
அருமையான பதிவுக்கு நண்பருக்கு நிறைய நன்றிகள்.இளங்கோவன்
@RajaRaja-nw5ux7 ай бұрын
Super thagaval bro👍🏼❤️❤️❤️👌
@vasanthinatesan25747 ай бұрын
மிக மிக அருமையான அற்புதமான உபயோகமான பதிவு ,நன்றி
@kandan69132 ай бұрын
மைதா என்கிற ஒரு பொருளைப்பற்றி அறிய வந்த எனக்கு பெரிய விருந்தே படைத்துவிட்டீர்கள். நன்றி! 👏பாராட்டுகள், வாழ்த்துகள்! 🌼 நேர்த்தியான காட்சி மற்றும் தெளிவான விளக்கம். அருமை.. அருமை... 📌Bran and Germ இதன் பயன்பாடு என்ன? ஆலையில் இதன் அடுத்த prosses என்ன? இது சந்தையில் என்ன பெயரில் கிடைக்கிறது? 📌 சத்து நிறைந்த பொருள் அன்றோ? அறிய ஆவலாக உள்ளேன். 🌼🌼 நன்றி! 🌼🌼
@lalgudisuryanarayanan4221Күн бұрын
Very good video about maida preparation . Congratulations
@ShakulHameed-p6n7 ай бұрын
அருமையான பதிவு தோழரே
@KumaravelManickam-z2c7 ай бұрын
11:42 perfect discription
@SUNTHARI2737 ай бұрын
செம மிஸ்டர் பேட் தமிழன்!👌 உணவு தானியத்திலும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி பாமர மக்களாகிய எங்களுக்கு அதிசயமாக இருக்கின்றது, தெளிவு படுத்திய கற்றோர் சான்றோர் தகுதியிலே இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.... 👏👏👌🙏😄👍❤️🇮🇳
@sivamdinesh69217 ай бұрын
ஃபேக்ட் 😂😂 பேட் இல்ல சார்
@kanchanamohan63587 ай бұрын
Thank you for your kindly information
@கலைமாறன்5 ай бұрын
விழிப்புணர்வு காணொளி விறுவிறுப்பு. வாழ்த்துகள் தோழர்!
@arulsozhan533317 сағат бұрын
👌🏻அருமையான காணொளி
@mmalarmmalar34907 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐🤝🏻
@umaravi58297 ай бұрын
அருமையான பதிவு ஜீ வாழ்த்துக்கள்
@g.venkatachalapathy434713 күн бұрын
Fantastic explanation. Voice modulation, explanation, knowledgeable analysis etc were superb.... Had doubts about Maida production. Now it is cleared. But, one section of people strongly belive that Maida is extracted from ground Tapiaco roots ... I believe that, maida is extracted from both
@mariyam.sep88707 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது உங்களின் தொகுப்பு.
@PrabhuKumar-dt5bu7 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@kannammalisha3467 ай бұрын
நல்ல பதிவு சகோதரரே.
@jvtenkasijvtenkasi50167 ай бұрын
Really nice Your video. Thanks for your informative videos. keep it up.❤❤❤❤❤
@muthugopal2565 ай бұрын
ரொம்ப விவரமாக எடுத்துச் சொன்னீர்கள். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரோட்டா விலை குறைவு என்பதால் ஹோட்டல்களில் அதிகமாக விற்பனை ஆகிறது. உடலுக்கு பாதிப்பு என்றாலும் நாக்கை நம்பி மோசம் போகின்றனர். நல்ல பதிவு. நன்றி.
@deivamaniselvam64662 ай бұрын
மிக்க நன்றி இந்த தகவலை தெரிவித்ததற்க்கு
@santhid78092 ай бұрын
Thank you at all your hands, very nice Ur talking, God bless you...
@mr.factstamizhan0.12 ай бұрын
Thanks and welcome
@வள்ளுவர்-ந8ந7 ай бұрын
நல்ல விளக்கமான பயனுள்ள பதிவு...💐💐💐
@sulochanas85796 ай бұрын
Explained very well thank you
@nAarp7 ай бұрын
❤❤❤சூப்பர் சார்
@lalitharamani73182 ай бұрын
Super sir well said 🎉
@a.c.devasenanchellaperumal35264 ай бұрын
மிக அருமையான பதிவு ! வாழ்த்துக்கள் !..♥**
@pjagadeesan5426 ай бұрын
வாழ்த்துக்கள் நல்ல பயனுள்ள பதிவு... நன்றி..🎉🎉🎉
@chandrusaji35656 ай бұрын
Arumaiyana video bro thanku❤❤
@shanmugamsundaram4817 ай бұрын
நல்ல செய்தி தெளிவான விளக்கம் நன்றி.
@jothikalamani21367 ай бұрын
Congratulations thambi worthful message God bless you
Finer the particle most risk for health. You have taken us to a factory visit by this. Keep it up. Thanks.
@mr.factstamizhan0.15 ай бұрын
thanks and welcome
@vvkvajravel13477 ай бұрын
என்ரென்றும்வாழ்துக்கள்.ஜெய்கிந்து
@jayanthirozario473917 күн бұрын
Good information....Tq
@popularsasi83527 ай бұрын
சரியான விளக்கம் சூப்பர் Voice Video எடுக்கவும் Editing பண்ணவும் Voice Recording பண்ணவும் தம்பி என்ன கஷ்டப்பட்டிருப்பானன் என்று புரிகிறது பயனுள்ள இந்த video வை எல்லோருக்கும் பகிரவும்
@nrajendran17617 ай бұрын
🎞️கோதுமை விவசாய உற்பத்தி முதல் துவங்கிய 📽️வீடியோ பயண காட்சிகள் சுத்திகரிப்பு முறை , இதில் உள்ள சத்துக்கள், ரவை, மாவு+சத்து மைதா மாவு மற்றும் பயன்பாடு குறித்த வர்ணனைகள் சிறப்பு, இந்த தோகுப்பு Super ❤🎬
@NethajiNpms7 ай бұрын
VERY VERY VERY GOOD MESSAGE
@panneerselvamkulasekaran62397 ай бұрын
Very good Thanks
@mr.factstamizhan0.17 ай бұрын
Welcome!
@ramadossg30352 ай бұрын
நன்றி SIR..! ,பயனுள்ள தகவல்.
@balasubramanianarumugam26547 ай бұрын
நல்ல பதிவு நன்றி நண்பரே 👌👌👌
@kumaravelramasubbu8837 ай бұрын
Thanks for the useful rare information
@KING..OF..MY..LIFE.1.1.17 ай бұрын
Video Nalla iruku bro😊
@missionjupiter19467 ай бұрын
நன்றிகள்🎉
@sabiyur5 ай бұрын
அருமையான பதிவு மைதா மாவு உடல்நல கேடு விளைவிக்கும் என்று இந்த காணொளி மூலம் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள் bro 🙏🙏🙏
@v.krishnamurthib6107 ай бұрын
அட்டகாசம் சிறப்பு
@தேர்வீரன்14 күн бұрын
பயனுள்ள பதிவு ...நன்றி
@nirmalajagdish47135 ай бұрын
Arumaiyana payanula nalla padhivu vaazthukal 🙌 I subscribed 👍
@thilagamvelmurugan50337 ай бұрын
Super Use full msg 🙏👌
@thangavelthangavel59107 ай бұрын
உணவு சம்மந்தப்பட்ட சிறப்பான தகவல்👌
@sivasubramanian11395 ай бұрын
அருமையான தகவல்களை பொறுமையாக சொன்ன நண்பருக்கு நன்றி! மிக்க நன்றி! வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.
@Small_big-u2g2 ай бұрын
Very good video.I appreciate the efforts put in making this useful posting .thanks
@visuvisu4982 ай бұрын
நல்ல தகவலுக்கு நன்றி
@rajendiranms55087 ай бұрын
தெளிவான விவரிப்பு. யூ டியூபர்களின் 'பாத்தீங்கன்னா' பாணியிலான எரிச்சலூட்டும் பேச்சு இல்லை. இதற்காகவே வாழ்த்துக்கள்.
@SrimathiRaja-f9j12 күн бұрын
Correct
@FatimahKhaddah7 ай бұрын
Thank you so much brother for inform me this maida flour
@mr.factstamizhan0.17 ай бұрын
You are most welcome
@lksinternational33585 ай бұрын
Thank you for information sir ❤
@mr.factstamizhan0.15 ай бұрын
Always welcome
@adkvelu7 ай бұрын
சூப்பர் புரோ..நல்ல விளக்கம்
@shabbirahemed48997 ай бұрын
Best video about weat and maida hearty congratulation
@mr.factstamizhan0.17 ай бұрын
Thank you so much 😀
@FLORAJOHN467 ай бұрын
அருமையான விளக்கம்
@teachermunishwari67167 ай бұрын
Excellent explain
@SolairajJoseph7 ай бұрын
Very informative and useful video for this modern foodies.