வலி நிறைந்த வாழ்க்கை. குறை கூறும் உறவினர்களிடம் பணம் கேட்டுப் பாருங்கள் அப்போது புரியும் அவர்களின் உறவு முறை.
@amudha30010 ай бұрын
அனுராதா மிகவும் சிறந்த கலைஞர்.இனிமையான குரல்.நல்ல குணம். வாழ்த்துகள்.
@aathifpapa301410 ай бұрын
குஷ்பூக்கு உங்க குரல் நல்லா பொருத்தமா இருந்தது மா.ராதா சொல்லாட்டியும்.குஷ்பூக்கு உங்கள் குரல் தான் பொருத்தமாக இருக்கும்.அதிகமாக சொல்லி கோள்வி பட்டு இருக்கேன்.மா.வருத்தபடாதீங்க மா.
@vijayad501510 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🌹 இவங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இவங்கள பேட்டி எடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்
@keinzjoe110 ай бұрын
Nice couples Anu Radha mam voice superb 👍 for most favourite actress in 80s
@GomathiGunasekaran-k7p5 ай бұрын
வலி நிறைந்த வாழ்க்கை. நல்ல நடிகர். இவரை சரியாக சினிமா உலகில் பயன்படுத்த வில்லை என்று வருத்தம் தான்..
@vmv154410 ай бұрын
15:20 இப்ப வரைக்கும் heroines Trisha, Nayanthara, Samantha யாருமே அவர்களை சொன்னதே இல்லை (Deepa venkat, Chinmayi, Krithika Nelson, ishwarya baaskar இவுங்க தான் தங்களை தாங்களே dubbing கொடுத்து இருக்கோம் அப்படினு movie release அப்போ post போடுவாங்க, ஆனா நடிகைகள் அதை reshare கூட பண்ண மாட்டாங்க, suppose reshare பண்ணா பாராட்டி எல்லாம் post போட மாட்டாங்க Reason maybe: அப்படி சொன்னால் அந்த dubbing கலைஞர் ஞாபகம், (எப்படி cinematography நல்ல இருக்கு அப்படினு director ஐ நினைக்க தோணுதோ, அதே மாதிரி) நடிகை நடிக்கும்போது suppose dubbing artist famous ஆனா ஆள் என்றால் அவுங்க ஞாபகம் "அடே அருமையா பேசிருக்காங்க" அப்படினு சொல்ல தோணும் அந்த scene உடைய essense போயிடும், நடிகை உடைய நடிப்பு போயிடும் அதனாலேயே dubbing artist வெளிய சொல்ல மாட்டாங்க பாராட்ட மாட்டாங்க ஆனா தனியா கூப்பிட்டு personal ஆக பாராட்டலாம் ஏன்னா அவுங்க வளர்ச்சிக்கு dubbing artist அமைவது இருக்கு. Hit combo மாதிரி அவுங்க தொடர்ந்து பண்ணி கொடுக்குறாங்க அதுக்காவே நடிகைகள் தனியா பேசி நன்றி சொல்லலாம் ஆனா அதையும் பண்ணல அப்படினா அது அவுங்க குணத்தை தான் காட்டுது
@MuthuRock633210 ай бұрын
👍👍👍👍👍👍நன்றி அவள் விகடன் 🌹அம்மா நீங்கள் நன்றாக இருப்பிர்கள் 🌹🎙️🌹👍
@inthrajithram690210 ай бұрын
நல்ல குணசித்ர நடிகரா வரவேண்டிய இந்த மனிதரை காமெடி நடிகராக்கி பெரும்பாலும் சந்தானம் கவுண்டமனி கேவலப்படுத்துற மாதிரியே எடுத்திருப்பார்கள் தற்போது தான் இவர் சன் டிவி இனியா சீரியலில் கெளரவமான கமிசனர் வேடத்தில் வித்தியாசமாக ஆச்சரியமாக உள்ளது
Inaikitha insta I'd kedachuthu maga avagaloda I am so happy.avaga evlo movie la dub panalum .thiruda thirudi my fav
@NirmalOlivanan5 ай бұрын
Bhagyalakshmi radhika dubbing artist
@parimalarevathi291310 ай бұрын
, கோலங்கள் சீரியலில் இவங்க நடிச்சு. இருக்காங்க
@Vadakkupattiramasamy_765 ай бұрын
அதுமட்டுமில்லை'ங்க இவங்க *"மனுநீதி"* (2000) படத்தில் முரளிக்கு வடிவேல் பொண்ணு பார்க்க போவாரே... அப்போ குனிஞ்சி கோலம் போட்டுட்டு இருக்கற அந்த பொண்ணு வேற யாரும் இல்ல... இவங்க தான்
@murugesan169610 ай бұрын
Roshanraj Thamizh peyar mathiri ellaiyey,Annan North Indianaa?
@shanmugapriya22410 ай бұрын
Part 2 epa varum
@sandhyareddy640610 ай бұрын
Lovely voice mam 🫠🥰😍👍💐💜
@SarathKumar-yo4jp10 ай бұрын
Pulugu muttai.. un purusham paavam... Mudal maridai nee enga pesna... Radhika did for Radha 😢
@gopaldayalan65210 ай бұрын
Muthal Mariyathai movila Radha vukku dupping pannathu Actor RADHIKA..IVANGA ILLA
@Maina5187010 ай бұрын
Yes romba correct ah sonninga
@Soundari-qk1nz10 ай бұрын
My college class mate
@jaspervaru785510 ай бұрын
12:31 Silk madam 😢👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nataraj944210 ай бұрын
சார் மேடம் காசுக்காகத்தானே இந்த பொழப்புக்கு வந்தீங்க? அது கெடச்சதில்லே? அப்புறம் என்ன? உறவு சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கள்தான் balance பண்ணி manage பண்ணணும். அது உங்கள் responsibility. ராதா எதுக்கு உங்கள பாராட்டணும்?பேசின காசை குடுத்தாங்களா? வாங்கினீங்களா? நிக்காதே நடைய கட்டுங்க .வெட்டிப்பேச்சு பேசாதீங்க.