சவுண்ட் குறைவா இருக்கற மாதிரி இருக்கு எனக்கு.back round music போடாதீர்கள் அண்ணா.வேற யாருக்கும் இப்படி தோணுதா
@devibeautytrends-id6tq Жыл бұрын
S
@Redmi-be3um Жыл бұрын
S
@malathimalathi4097 Жыл бұрын
Ssss
@angappanp4479 Жыл бұрын
Reply செய்த அனைவருக்கும் நன்றி.வீடியோ ஆன் செய்ததும் எல்லா வீடியோவுக்கும் இவர்களின் மூளைதிறனுக்காக முதலில் like போட்டு விடுவேன்.ஆனால் பல சமயம் இவர்கள் ரவி அண்ணா வீடியோ போட்டால் எனக்கு சரியாக கேட்க மாட்டக்குது.போனை காது அருகில் வைத்தால் தான் எனக்கு முழு கான்செப்ட் புரிகிறது
@Arumugan-xy1ed Жыл бұрын
உண்மை தான்
@kowsalyakowsalya8835 Жыл бұрын
இந்த லோன் காரங்கள பாத்தாலே கடுப்பா இருக்கு.... 👏👏👏👏👏😍😍🤗🤩🤩😆😆
@Lakshmanan-re3uc11 ай бұрын
😂😂💯💯💯
@thiyagarajanr310011 ай бұрын
Good ó😅kyon? 😊😊😊இப்😅😅l Mi😮@@Lakshmanan-re3uc
@kiramattukaran_album Жыл бұрын
இப்படி தான் எங்க ஊரில் நடக்குது சாந்தா அக்கா அருமையான நடிப்பு ஓய் ரவி ஆண்டி லவ் யூ 😍😍😍😍🥰
@sumathiravi3970 Жыл бұрын
Sssss
@princyprincy3224 Жыл бұрын
குழுல இப்படி 2 பேர் இருந்த போதும் குழு சூப்பரா போகும் வீடியோ வேற லெவல் முத்து அண்ணா ரவி அண்ணா சாந்தா அக்கா 3பேர் ஓட நடிப்பு சூப்பர் 😂😂😂
சிரிப்ப அடக்க முடியல கிராமத்துல என்ன நடக்குமோ அப்படியே அட்டகாசம்..நடிப்பு அருமை..🎉
@jayakumar3501 Жыл бұрын
லோன் வாங்கின மொத்தமா வாங்குவோம்😅😅கொடுக்கும் போது சில்லறையா தான் தருவோம்😅😅அதுவும் கொஞ்சம் குறைஞ்சா மொத்தமா அவங்க தான் கட்டனும்😂😂
@இராசுந்தர் Жыл бұрын
இன்று எங்கு பாத்தாலும் இதே பிரச்சினைதான் இதை அழகாக தோலுரித்து காட்டி உள்ளீர்கள்
@jayakumar3501 Жыл бұрын
நாங்க லோலோன்னு அலைஞ்சி லோன் வாங்கின பின்னாடி அதை திருப்பி வாங்க இனி நீங்க தான் எங்க பின்னாடி லோலோன்னு அலையணும் 😝😂 இதுதான் உலகநியதி😝😂😂
@renugasivaraman4577 Жыл бұрын
லோன் பணம் கட்ட முடியல,டீ குடிக்கனுமாம் சாந்தா அக்கா,ரவி அண்ணன் சூப்பர், முத்து அண்ணன் பாவம்😂😂😂😂😅😅😅😅
@judemervin451 Жыл бұрын
ரவி அண்ணா புதுபுது நைட்டி😝😜சூப்பர்👌😅
@mahendranhseo8215 Жыл бұрын
உங்களை சீக்கரமே விஜய் டிவி ல பார்க்கணும்னு ரோம்ப ஆசையா இருக்கு கண்டிப்பா நடக்கும் 👍👍👍🤝🤝
@s.shyamganesh2d7668 ай бұрын
😊
@periyasamysamy4244 Жыл бұрын
மூவர்களின் நடிப்பும் அருமை 🌹🌹🌹
@rsujatha9459 Жыл бұрын
Ippadi oorukkula 4 Peru iruntha....லோன் குடுத்த பணிமனை யும்..குழுவும் விளங்கி ரும் போங்க😂😂😂😂😂😂..Everyone's acting 👌...specialy... Loan vaungumpothum mattum than chair poduvom...ini neenga pesa kudathu..naunga than pesuvom nu...sonnathu Ravi bro Vera level🤣🤣🤣..
@vallidina7284 Жыл бұрын
எல்லா ஊர்களிலும் இப்படி தான் நடக்குது
@sweetheart9827 Жыл бұрын
Ravi anna kuda oru naal big boss concept pannunga please 🙏🙏🙏🙏🙏
@kalarani2387 Жыл бұрын
👍👍😁😁😄😄🤣🤣😂😂
@MuthuLakshmi-fl7qt Жыл бұрын
இந்த மாரி குழு தலைவர் இருந்த நல்லா இருக்கும் அக்கா.குழுல பணம் வசூல் பன்னுன மாதிரி தான்😊😊😊
@saraswathisethuraman-tl4xg Жыл бұрын
Super akka anna semmma ,Ravi anna semmma vera Laval 👍👌💞..உங்கள் பார்க்கும் போது சந்தோஷம்மமா இருக்கு.....😂🤣🤣🤣🤪🤪🤪🙂🙂🙂
@judemervin451 Жыл бұрын
லோன் வாங்கிறதோட சரி😅😅இனிமே நீங்க தான் லோலோலோ ன்னு அலையனும்😂😂
@j.sandhyasandhya.j1499 Жыл бұрын
Sema
@sundharapandi-lj5tr Жыл бұрын
Ravi Anna performance acting dressing super 👌👌👌👌
@mashaainshaa973 Жыл бұрын
2:20 தண்ணீ குடிக்கும் போது பாத்துட்டு இருந்தேன்.. குபிர்னு சிரிப்பு வந்து கொப்புளிச்சுவிட்டுட்டேன்.... 👃 ல வேற தண்ணீ ஏறிடுச்சு😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 செம்ம fun ... குறிப்பிட்டு சொல்லனும்னா ராஜா அண்ணா Bluetooth headset ஆக்க்ஷன் வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣🤣
@Priyan-du1he Жыл бұрын
நானுதான்
@manisiva7634 Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ✨மூவரது நடிப்பும் சூப்பர் அட்டகாசம் ❤❤✨💯😍💫💫
@chandrika608 Жыл бұрын
Sound ரொம்ப குறைவா இருக்கு.......எல்லாருக்கும் மைக் குடுங்க..... வீடியோ பாக்கும் interest போகுது......
@shanmugapriya2889 Жыл бұрын
ஏமா காசம்மா இதுக்கு போய் பஸ்ல விழுகவானு கேக்குற 😊😘💝🎊
@kavithavenkatkavithavenkat4253 Жыл бұрын
Hi Raja அண்ணா சவுண்ட் குறைவா இருக்கு அண்ணா சீக்கிரம் 🎤 மைக் வாங்குகங்க அண்ணா ரவி அண்ணா வேற level santha அக்கா நீங்க மூணு பேரும் செம சூப்பரா இருக்கு அண்ணா
@suryaanbalagan8760 Жыл бұрын
எப்படி தான் லோன் வாங்க போறாரோ குழுகராரா்... பாவம் 😁😁😁😁😁
@sweetheart9827 Жыл бұрын
Unga acting really super ❤️👍 romba etharthama iruku unga acting vera level 🤣🤣👍👍👍👍
@kathersevi4467 Жыл бұрын
இப்படி எல்லாம்மா பண்ணுவாங்க 😁😁😁😁😁😁நானும் குழுவுளே சேரனும் 😁😁😁😁😁😁😁
@nithiyamasala673 Жыл бұрын
😂
@panchanbu9469 Жыл бұрын
😂😂😂😂😀😀😀😀😀😀😀super super ... Semma performance...anna indha dress,getup la azhaka irukkinga anna ...
@baspavibaspappy9627 Жыл бұрын
2 aundy acting ultimately vera level 👌👌👌🥰🥰🥰🥰anna semmmaaa pavam kulu sir
எங்க ஊர்ல இப்படித்தான் நடக்கும் எங்க அக்கா இப்படி தான் பண்ணுவா 😂👌🔥🔥🤩💥
@ushasukumaran677 Жыл бұрын
😂 semmaya irrukku 👌👌
@NimmyShankar-fz4wo Жыл бұрын
சூப்பர் சாந்தா சிஸ்டர் நான் கூட இதுமாதிரி லோன் வாங்க போறேன் ஒரு மூனே மூனு பேரு மட்டும் இருந்து கொண்டு லோன் கொடுப்பவர்களின் நிலை இப்படி தான் இருக்குமோ என்று யோசிக்கும்படி இருந்தது காணொலி பாவம் ராஜா புரோ நீங்களும் ரவி புரோவும் அவரை ஒரு வழி செய்து விட்டிர்கள் சூப்பர் வாழ்த்துக்கள் சிஸ்டர்
@Deepthikasshortsandvideos8 күн бұрын
எல்லா குழுவும் இப்படி தான் இருக்குமோ 😂😂😂.
@thilagavathithiyagarajan4877 Жыл бұрын
Ravi chettan and husband ,wife ..all superb acting..
@KarthikS-cu1xk Жыл бұрын
Ayyyaaaa.... super super.. when i saw your thumbnail i become more happier
@shinchan12200 Жыл бұрын
Semma semma semma semma super super super 😁😁😁😁😁😁😁😁😁😁😁
@anbuanbazhan57004 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா கலக்குங்க 🎉🎉🎉🎉
@m.nithika2819 Жыл бұрын
Super Akka Anna Ravi Anna super comedy super Sudha Thanjvur 🤔🤔😁😁😁😁😛😛🤣🤣🤭🤭